முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சிறப்புச் கட்டுரைகள்
மைத்திரி – ரணில் பிரிவு எந்த இடத்தில் சாத்தியம்?
[Saturday, 20/08/2016 03:43 AM]
அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
திருகோணமலையையும் அம்பாறையையும் இழந்தோம்! இப்போது மட்டக்களப்பா?
[Tuesday, 16/08/2016 07:45 AM]
மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை பாதித்த கடந்த கால சம்பவங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனுசரிக்க வேண்டிய அணுகுமுறைகள் எனும் தலைப்பில் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைகளுக்கான மட்டக்களப்பு மாவட்ட செயலணி முன் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் எடுத்துரைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமன் பாலம் தேசத் துரோகமா?
[Sunday, 14/08/2016 12:11 PM]
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற பாரதியாரின் வரிகளை இந்தியா உண்மையாக்கி விடுமோ என்ற அச்சம் சிங்களத் தேசியவாதிகளிடம் மாத்திரமன்றி, பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகளிடமும் இருக்கிறது என்பதை கடந்த வாரம் உணர முடிந்தது.
விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கொமடோர் அஜித் போயகொடவின் அனுபவங்கள்
[Sunday, 14/08/2016 12:07 PM]
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.
வடக்கு, கிழக்கு இணைப்பு யாருடைய கையில்?
[Sunday, 14/08/2016 06:55 AM]
வடக்கு மாகாண முதமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இப்போது சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்படும் ஒருவராகவும் மாறியிருக்கிறார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கருத்துக்கள் தான் இதற்குக் காரணம்.
நீதி கிடைக்காமல் போய்விடுமா?
[Saturday, 13/08/2016 06:45 AM]
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் பொறுப்புக்கூறல் செயற்பாடு, தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அண்மையில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த விடயங்கள் பல்வேறு காரணிகளை கோடிட்டுக்காட்டியுள்ளது.
எங்கள் நிலத்தை சிறிலங்கா கடற்படை கொள்ளையிடக் கூடாது – முல்லைத்தீவு மக்கள்
[Wednesday, 10/08/2016 04:58 AM]
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம், கிராம மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ரணிலின் பொறியில் இருந்து தப்பிய சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Saturday, 06/08/2016 12:43 AM]
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987 காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் காமினி திசநாயக்கா இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட செயலுக்கு ஒப்பானதாகும்.
ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?
[Wednesday, 03/08/2016 04:33 AM]
சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கிளஸ்டர் குண்டு விவகாரம்! வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிய பரணகம!
[Monday, 11/07/2016 06:42 AM]
இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான- நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் வாய்மூல அறிக்கையில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்குப...
இது முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா?
[Sunday, 10/07/2016 03:05 AM]
வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி புதிய நல்லாட்சி அரசாங்கத்திலும் இது தொடரவே செய்கின்றது. பொருத்து வீட்டுப் பிரச்சனை, பொருளாதார மத்திய நிலையம் என அவை நீண்டு கொண்டே செல்கின்றது.
உண்மை கண்டறியும் ஆணைக்குழு - குற்றவாளிகளை தப்பிக்க விடும் உத்தியா?
[Sunday, 10/07/2016 02:59 AM]
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதில்அரசாங்கம் உறுதியுடன் இருப்பதா வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் கொழும்பில்நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
வெளிவிவகாரக் கொள்கை: மைத்திரி – மங்கள இடையே மோதல்
[Friday, 24/06/2016 07:08 AM]
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை.
ஈழத்தமிழருக்கு குடியுரிமை வழங்க இந்தியா பின்னடிப்பது ஏன்?
[Wednesday, 22/06/2016 02:22 PM]
தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் பலர் தமது வாழ்வு சிறக்கும் என்ற வாக்குறுதிகளின் மத்தியில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணிக்கின்றனர்.
மனமாற்றம் வருமா.........?
[Sunday, 19/06/2016 02:35 AM]
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வுகாண முடியாது என்பதை, முப்பது வருடங்களை தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ள யுத்த மோதல்கள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.
சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு அஞ்சுகிறதா அமெரிக்கா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Saturday, 18/06/2016 02:02 AM]
போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்காவில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது.
துறைமுக நகரம்: இந்தியாவின் புதிய உத்தி
[Sunday, 12/06/2016 03:08 PM]
சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த இந்தியா, இப்போது தந்திரோபாய ரீதியாக அதனை அணுகத்தொடங்கியிருக்கிறது.
கோத்தாவின் நுழைவும் கொஸ்கம பேரழிவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Sunday, 12/06/2016 06:50 AM]
தாஜூதீனின் படுகொலை தொடர்பாக உதவிக் காவற்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜபக்சாக்களின் சட்டவாளர்களுடன் கோத்தபாயவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் நம்பிக்கையிழந்து வரும் தமிழர்கள் – ஏபி
[Wednesday, 08/06/2016 07:15 AM]
தமது நிலங்கள் மீள வழங்கப்படும் எனவும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்கப்படும் எனவும் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது தாம் ஏமாற்றமடைவதாக கருதுகின்றனர்.
அமெரிக்காவின் கடிவாளம்!
[Sunday, 05/06/2016 04:06 AM]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சீனா தொடர்பான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
சிறிலங்காவில் இன்னமும் பாதிக்கப்படும் தமிழர்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்
[Sunday, 05/06/2016 03:19 AM]
தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் முகமாகவே சிறிலங்காவின் பௌத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் மீது தவறு?
[Sunday, 29/05/2016 01:57 AM]
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், முப்படைகளினதும், முகாம்களுக்குள் நுழைவதைத் தடை செய்யுமாறும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகள், கூட்டங்களைப் புறக்கணிக்குமாறும், பாதுகாப்பு அமைச்சே முப்படைத் தளபதிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறது.
சிறிலங்காவின் மீறல்களைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றவரா அடுத்த ஐ.நா பொதுச்செயலர்?
[Sunday, 29/05/2016 01:30 AM]
சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக, கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து விலக்கினார்கள்.
சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி பதவி – உருளப்போகும் முக்கிய தலைகள்
[Tuesday, 24/05/2016 08:55 PM]
தற்போது பதவி நீடிப்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம் எதிர்வரும், ஓகஸ்ட் 21 ஆம் நாள் முடிவடையவுள்ள நிலையில், இவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ஒரு முன்னாள் இந்திய இராஜதந்திரியின் யாழ்ப்பாணப் பயணம்
[Sunday, 22/05/2016 02:42 AM]
சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மகிந்தவின் உகண்டா அழைப்புக்குப் பின்னால் உள்ள இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Saturday, 21/05/2016 03:16 AM]
கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.
சிறிலங்காவின் போர் வடுக்கள் ஆற்றப்படுமா?
[Thursday, 19/05/2016 06:49 AM]
அரசியல் நிலைத்தன்மையானது அகதிகளின் பிரச்சினையில் ஏதாவது தாக்கத்தைச் செலுத்துகிறதா? பல பத்தாண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடானது மீளிணக்கப்பாடு மற்றும் நிலையான சமாதானம் ஆகியவற்றின் மூலம் தனது நாட்டின் அரசியலில் நிலைத்தன்மையை அதிகரிக்க முடியுமா?
சிறிலங்காவை அமைதி யுகத்துக்கு கொண்டு செல்வாரா மைத்திரி? – நியூயோர்க் ரைம்ஸ்
[Tuesday, 17/05/2016 06:05 AM]
சிறிசேனவின் நேர்மையின் மீது எவரும் சந்தேகம் கொள்ளவில்லை, ஆனால் சிறிசேனவிற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு கைநழுவி விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது.
அமெரிக்கா தளர்த்திய தடை இலங்கைக்கு சாதகமா?
[Sunday, 15/05/2016 02:16 AM]
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தளர்த்தியிருக்கிறது.
சிறிலங்கா அரசை நிலை குலையவைத்த புலனாய்வு அறிக்கை – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Sunday, 15/05/2016 02:09 AM]
அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தது.
புலிகளின் முன்னாள் கிழக்கு தலைவர்களை கைது செய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு! - டி. பி. எஸ். ஜெயராஜ்
[Monday, 09/05/2016 03:49 PM]
புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட புலிகளின் முன்னாள் கிழக்கு தலைவர்களை கைது செய்துள்ளது பயங்கரவாத விசாரணைப் பிரிவு.
ஜனாதிபதிக்கு இனிக்குமா இந்தியா பயணம்?
[Sunday, 08/05/2016 12:54 AM]
பரபரப்பான சூழல் ஒன்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
கோத்தாவின் திடீர் அமெரிக்கப் பயணத்தின் இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Thursday, 05/05/2016 03:06 AM]
தான் அமெரிக்காவிற்குச் சென்றால் அங்குள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஒருதடவை கோத்தபாய தெரிவித்திருந்தார். அமெரிக்கச் சிறையில் அடைக்கப்படுவதை விட சிறிலங்காவில் இருப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்கும் சமந்தா பவர் – அனைத்துலக ஊடகம்
[Monday, 02/05/2016 06:50 AM]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில் தொடர்கிறது என்கின்ற செய்தி அமெரிக்காவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
மகிந்தவின் முகத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Sunday, 01/05/2016 03:02 AM]
சீன அதிபரின் இந்தக் கூற்றானது மகிந்தவை இலக்காகக் கொண்டதா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனினும், சீனா இன்னமும் தனது கைக்குள் உள்ளது என சூளுரைத்த மகிந்தவின் கொட்டத்தை அடக்குவதற்காகவே சீன அதிபர் இவ்வாறானதொரு அறிவித்தலை விடுத்ததாக சிலர் கூறுகின்றனர்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 20 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube