முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சிறப்புச் கட்டுரைகள்
ஆவா குழுவும் இராணுவமும்..
[Saturday, 05/11/2016 11:38 AM]
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
[Tuesday, 01/11/2016 12:07 AM]
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.
யாருடைய கையில் பாதுகாப்பு....?
[Sunday, 30/10/2016 12:56 AM]
தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சுப் பதவியொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
வடக்கில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட இடமளிக்கக் கூடாது!
[Sunday, 30/10/2016 12:55 AM]
முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்துக்கு அப்பாற்பட்ட மிக அதிகமான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இராணுவத்தை ஓர் ஆக்கிரமிப்பு படையாக காட்டுகின்றது என அண்மையில் இலங்கைக்கு 10 நாள் விஜயத்தை மேற்கொண்ட ஐநா வின் சிறுபான்மை மக்கள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்திருந்தார்.
கோத்தபாய முதல்முறையாக ஒப்புக்கொண்ட இரகசியம்!
[Sunday, 23/10/2016 03:57 AM]
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடந்த காலகட்டத்தில் போர்முனையில் இருந்த இளநிலை இராணுவ அதிகாரிகளுடன் தாம் தொடர்புகளை வைத்திருந்ததை முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டியதன் அவசியம்!
[Saturday, 22/10/2016 01:28 AM]
வடமாகாணத்தில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுவதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருவதாகவும், இதனால் அங்கிருந்து இராணுவத்தினரைக் குறைக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
இன்னொரு பாகிஸ்தானாக மாறும் சிறிலங்காவும் இந்தியாவின் கரிசனையும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Saturday, 22/10/2016 01:18 AM]
அவன்கார்ட் ஊழல் வழக்குத் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறானது என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை விடுத்து..
பயங்கரவாதத் தடைச்சட்டம்: நீக்கப்படுகிறதா? வலுவடைகிறதா?
[Thursday, 20/10/2016 07:31 AM]
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்டவர்களினாலும் வலுவாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும் அந்தக் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் மறுபக்கம்..
[Sunday, 16/10/2016 01:02 AM]
நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டதோ......., அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ......என்ற ஐயப்பாடுகள் இப்போது பரவலாக எழுந்துள்ளன.
சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Saturday, 15/10/2016 06:14 AM]
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.
இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
[Wednesday, 12/10/2016 07:08 AM]
தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை.
விக்னேஸ்வரன் போட்ட குண்டு
[Sunday, 09/10/2016 01:50 AM]
தனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா
[Friday, 07/10/2016 05:43 AM]
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன், வங்குரோத்து நிலையை அடைவதற்கும் அனைத்துலக நாணய நிதியத்திடம் மேலும் கடன் கோருவதற்கும் வழிவகுக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வது இனவாதமா?
[Tuesday, 04/10/2016 07:33 AM]
எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை அடுத்து அதற்குத் தலைமை வகித்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தென்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரசாரப்போர் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எழுக தமிழும் தெற்கின் அதிர்வலைகளும்!
[Sunday, 02/10/2016 04:02 AM]
தென்னிலங்கை அரசியல் களத்தில் இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தான் பிரதான கதாநாயகனாக மாறியிருக்கிறார்.
வடக்கில் இராணுவத்தினருக்கு இரகசியப் பயிற்சி...!
[Sunday, 02/10/2016 04:01 AM]
இது ஒரு சட்டவிரோதமான கூட்டமாகும் தயவு செய்து விலகுங்கள், இவ்வாறு சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த ஒரு பதாகையை இரண்டு இராணுவத்தினர் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒலிபெருக்கி ஒன்றிலும் மற்றொரு இராணுவ அதிகாரி இதே அறிவிப்பை கூறிக் கொண்டிருந்தார்.
சிறிலங்காவைக் கட்டியெழுப்ப அரசியல் நீதி மட்டும் போதாது
[Sunday, 02/10/2016 01:19 AM]
26 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது அரசியல் சார் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியே இடம்பெற்றது.
அனைத்துலக அரங்கிற்கு விரிவடையும் மைத்திரி – ரணில் பனிப்போர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Friday, 30/09/2016 05:40 AM]
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது.
நல்லிணக்கம் சாத்தியப்படுவதற்கு சில முன்னோடி நடவடிக்கைகள் அவசியம்!
[Wednesday, 28/09/2016 04:51 AM]
நாட்டின் இறைமையானது எல்லா மக்களினதும் கைகளிலேயே உள்ளது. எனவே, அரசியல் யாப்பு என்பது நாட்டின் அதி உயர் சட்டம் என்பதால், எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களினதும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றுச் சூழல் சம்பந்தமான நலன்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
தீர்வைக் காண்பதற்கு அர்ப்பணிப்பு அவசியம்
[Wednesday, 28/09/2016 04:49 AM]
அரசியலமைப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
நீண்ட போருக்குப் பின்னர் கொழும்பின் அமைதிக்கான தேடல் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா
[Wednesday, 21/09/2016 05:42 AM]
பூகோள விவகாரங்களில் வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.
பேரவையின் பேரணியும் தமிழ் மக்களின் ஆர்வமும்
[Tuesday, 20/09/2016 01:39 PM]
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்த நாடு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அவர்களது உரிமைகளை மறுப்பதையும் மையமாக வைத்தே தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் போட்டியிட்டிருந்தன.
நந்திக்கடலுக்கான பாதையா- அதிகாரத்தை அடைவதற்கான பாதையா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Saturday, 17/09/2016 01:21 AM]
மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது.
மூன் வோக் நடனம் ஆடுகிறாரா பான் கீ மூன்?
[Wednesday, 14/09/2016 04:04 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது யுத்த அனுபவத்தைப் பதிந்துள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்கின்ற நூலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.
புலிப்பூச்சாண்டி காட்டும் அரசியல்வாதிகள்
[Sunday, 11/09/2016 07:42 AM]
கடந்த காலங்களில் நாட்டின் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவங்களோ அன்றேல் அசம்பாவிதங்களோ இடம்பெற்றாலும் உடனடியாகப் புலிகள் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சர்வசாதாரணமான விடயமாக இருந்தது.
எதிரியையும் மெச்ச வைத்த புலிகளின் தலைமைத்துவம்
[Sunday, 11/09/2016 07:39 AM]
பெரும் படைபலக் கட்டுமானங்களுடன் உலகத்தையே திரும்பிப் பார்த்து வியக்க வைத்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்விக்கான காரணங்கள் இன்னமும் பலரால் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சீனாவுடனான ரணிலின் தேனிலவுக்கு முடிவு கட்டுவாரா சந்து? – உபுல் ஜோசப் பெர்னான்டோ
[Tuesday, 06/09/2016 07:46 AM]
சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு செல்வாக்கைக் கொண்டுள்ள இந்திய உயர் ஆணையாளரை சிறிலங்கா ஊடகங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்தியா எமது அயல்நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும்.
பாதுகாப்பு உறவுகளில் அதிகரிக்கும் நெருக்கம்!
[Sunday, 04/09/2016 07:43 AM]
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடுகள் ஏதும் செய்து கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வைக்கும் அளவுக்கு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் அண்மைக்காலத்தில் மிகவும் நெருக்கமடைந்திருக்கின்றன.
சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள்
[Sunday, 04/09/2016 03:50 AM]
சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கும் 29 வயதான விஜிதரன் மரியதேவதாஸ் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விளக்கினார்.
தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில் என்ன?
[Thursday, 01/09/2016 11:00 PM]
2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கினாலும் தமிழர்கள் விடயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
விக்னேஸ்வரனின் ஆதரவு இல்லாமல் நன்மையில்லை...! தமிழ்த் தலைமைகளும் மறந்தனவோ?
[Saturday, 27/08/2016 01:17 AM]
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது அரசாங்கம் அதிருப்தி கொண்டிருக்கின்றது. அவர் மீது ஏன் இவ்வளவுக்கு அரசாங்கமும், வடக்கு ஆளுநரும் கொதிப்பில் இருக்கின்றார்கள் என்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே கிடைத்திருக்கின்றது.
ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்
[Tuesday, 23/08/2016 07:07 AM]
ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ் யாழ்ப்பாணம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் 19ம் நூற்றாண்டில் நிலவிய வரலாற்று சார் உறவை மீளவும் கட்டியெழுப்புவதாக அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேசப் தனது ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.
வடக்கு மீதான அமெரிக்காவின் திடீர் கரிசனையின் மர்மம்
[Monday, 22/08/2016 05:30 AM]
கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
விஷ ஊசி விவகாரம்! மறைந்திருக்கும் ஆபத்து!
[Sunday, 21/08/2016 03:29 AM]
போரின் முடிவில் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு, புனர்வாழ்வின் போது, விஷ ஊசி செலுத்தப்பட்டதான குற்றச்சாட்டு இப்போது, பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மைத்திரி – ரணில் பிரிவு எந்த இடத்தில் சாத்தியம்?
[Saturday, 20/08/2016 03:43 AM]
அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 20 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube