முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: வினோதங்கள்
தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குறும்புக்காரக் குழந்தைகள்!
[Tuesday, 22/11/2011 08:38 AM]
இந்தக் குறும்புக்காரக் குழந்தைகளின் விளையாட்டைப் பாருங்கள். ஒரு வயது மற்றும் மூன்று வயதான இவர்களின் செயற்பாட்டால் அதிர்ந்து போயுள்ளார் இவர்களின் தாயார்.

மா வைக்கப்பட்டிருந்த வாளியை வீடு முழுவதும் எடுத்துச் சென்று கொட்டியிருக்கிறார்கள். இவர்களின் தாயார் குளியலறைக்குச் சென்று வருவதற்குள் வீட்டை ரணகளப் படுத்தி விட்டார்கள் இந்தக் குழந்தைகள்.
2012ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் நிலையிலிருக்கும் லண்டன் நகரம்!
[Tuesday, 22/11/2011 08:33 AM]
2012 லண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 250 நாட்களுக்கு குறைவான காலப்பகுதியே மீதமுள்ளது, ஒலிம்பிக் அமைப்பு மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கருத்துப்படி லண்டன் போட்டியை நோக்கிய சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறதெனவும் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெரும்பகுதி முடிந்துவிட்டதாகவும் அறியமுடிகிறது.
இனிமேல் சமைத்துக் கொண்டே Youtube இல் வீடியோ பார்க்கலாம்!
[Tuesday, 22/11/2011 08:28 AM]
இனி வருங்காலங்களில் MICROWAVE இல் சமைத்துக் கொண்டே Youtube இல் பல்வேறு வகையான வீடியோக்களையும் கண்டு இரசிக்கலாம்.

ஆம், இனி நீங்கள் MICROWAVE இல் சமைக்கும் போது நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம். அமெரிக்காவிலுள்ள பொறியியல் மாணவர்கள் தான் இந்த அரிய சாதனத்தைக் கண்டு பிடித்து உள்ளார்கள்.
வானுயர்ந்த கட்டடம் தரைமட்டமாகும் காட்சி
[Tuesday, 22/11/2011 01:21 AM]
வானுயர்ந்த கட்டிடம் ஒன்று தரைமட்டமாகும் காட்சியை கண்டவர்கள் அரிதாகவே இருப்பர். அத்தகைய காட்சியை காணாதவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் இது என்று கூறினால் அது மிகையாகாது.

ஸ்கொட்லாந்தின் 17 மாடிக் கொங்கிறீற் கட்டடம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புடன் தூள்தூளாகிய காட்சிகளையே இங்கு காண்கின்றீர்கள்.

34 விரல்களுடன் வாழும் அதிசய சிறுவன்
[Monday, 21/11/2011 11:15 PM]
வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் 15 மாத ஆண்குழந்தை அக்ஸித் சக்சேனா என்ற சிறுவனுக்கு 34 விரல்கள் உள்ளன. பிறக்கும்போதே அக்ஸித்துக்கு கைளிலும் கால்களிலும் வழமைக்கு மாறாக அதிகளவிலான விரல்கள் இருந்தன.
குரங்குகளிடம் சிக்கி உடம்பை புண்ணாக்கியவர்.
[Friday, 18/11/2011 06:30 PM]
குரங்கை வேடிக்கை பார்க்க சென்றவருக்கு நிகழ்ந்த இந்தக்கதி இனி பலருக்கும் குரங்குகள் மீது பயத்தை வரவழைக்கும். Brazil நகரிலிருக்கும் பிரபல மிருகக்காட்சி சாலைக்கு சென்ற இவர் மற்றவர் போல் வெறுமனே பார்க்காது குரங்குகளின் கூண்டுக்குள் இறங்கி அதனுடன் விளையாட முற்பட்டிருக்கிறார்.
மைக்கல் ஐக்சனாக மாறிய 4 வயது சிறுவன்: வீடியோ இணைப்பு
[Thursday, 17/11/2011 06:28 PM]
நடனம் என்றாலே எல்லோருக்கும் ஞாபகத்தில் வருவது மறைந்த மைக்கல் ஐக்சன் தான். உலகின் அதிகளவான இசை ரசிகர்களை கொள்ளை கொண்டவர். நடன அமைப்பினை உருவாக்கும் போது, மைக்கல் ஐக்சன் அறிமுகம் செய்த நடன அசைவுகள் கண்டிப்பாக இருக்கும்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 92 of 92 பக்கங்கள் [அடுத்து]   [கடைசி பக்கம்]  

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube