முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: வினோதங்கள்
நீர்வீழ்ச்சி திடீரென உறைந்தால் எப்படியிருக்கும்?... பாருங்க அந்த கண்கொள்ளாக் காட்சியை!..
[Saturday, 13/08/2016 11:27 PM]
புகையும் பொங்கும் நுரையுமாக பலத்த ஓசையுடன் கொட்டிக்கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி, திடீரென உறைந்து பனிக்கட்டியானால் எப்படி இருக்கும்?.
திருமண பந்தத்தில் இணையும் உலகின் உயரம் குறுகிய ஜோடி!
[Wednesday, 10/08/2016 07:45 AM]
பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் உயரம் குறுகிய ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.
“இயற்கையின் அதிசயம்” மலை மீது வினோதமான பனிப்பாறை
[Wednesday, 10/08/2016 06:31 AM]
ஈரானில், மலைகளின் மீது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழமையான பனிப்பாறைகள் இதுவரை எங்கும் காணப்படாத, அதிசயமான ஒரு புதிய புவியியல் அமைப்பாகவே கருதப்படுகிறது.
நடுவர்களையே மலைக்க வைத்து ஒரு நிமிடத்தில் உலக சாதனை செய்த சிறுவன்!
[Thursday, 04/08/2016 11:02 PM]
குறிக்கோளை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கு மற்றும் விடா முயற்சி அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஐந்தறிவு ஜீவன் அரங்கேற்றிய அசத்தலான வழிபறி... பாருங்க மக்களே காலம் எப்படி கெட்டு கிடக்குதுனு!.
[Thursday, 04/08/2016 11:01 PM]
ஆறறிவு படைத்த மனிதர்கள் மிகவும் நூதன முறையில் நடித்து வழிபறி நடத்துவதை நாம் அவ்வப்போது இணையத்தில் அவதானித்துக் கொண்டு தான் வருகிறோம்.
கடலில் மிதந்த ராட்சத பந்து போன்ற பொருள்: – மீனவர் அதிர்ச்சி
[Tuesday, 02/08/2016 08:42 PM]
பெர்த் – மேற்கு ஆஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், ஏதோ மிகப் பெரிய பந்து போன்ற பொருள் ஒன்று தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
80 வருடங்களின் பின் பூத்த துர்நாற்றம் வீசும் பூ
[Tuesday, 02/08/2016 08:41 PM]
80 வருடங்களின் பின் பூத்த துர்நாற்றம் வீசும் பூ:corpse flower யு.எஸ்.-நியு யோர்க் தாவரவியல் பூங்காவில் “corpse flower,” எனப்படும் ஒரு அரிய பிரமாண்டமான மரத்தில் அதன் பிரபல்யமான கொடூரமான துர்நாற்றம் வீசும் பூ பூத்துள்ளது.
பாரசூட் அணியாமல் ஆயிரக்கணக்கான மீற்றர் உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்த வீரர்!
[Monday, 01/08/2016 04:58 PM]
பாரசூட் (வான்குடை) பயன்படுத்தாமல், 7,500 மீட்டருக்கு மேலான உயரத்தில் இருந்து குதித்திருக்கும் முதல் நபர் என்ற சாதனையை அமெரிக்கவின் வான் குதிப்பு வீரர் ஒருவர் படைத்திருக்கிறார்.
புலியுடன் விளையாடிய நபர்: கூண்டுக்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
[Monday, 01/08/2016 04:16 PM]
சவுதி அரேபியாவில் நண்பரின் புலி ஒன்றுடன் விளையாட்டு காட்டிய நபரை அந்த புலி கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறவையாக மாறி பறந்து சென்ற மனிதர்... மேஜிக்கில் நடந்த நம்பமுடியாத உண்மை!..
[Tuesday, 21/06/2016 07:10 AM]
மக்களை பெரும் குழப்பத்திற்கும், ஆச்சரியத்தின் உச்சத்திற்கும் அழைத்துச் செல்வதே இந்த மேஜிக். இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றை கொண்டு வருவதுமே இந்த ஷோ.
இதுவரை கண்டிராத சாகசம்.
[Saturday, 18/06/2016 04:36 AM]
நம்மட ஆட்கள் சிலர் மிகவும் வேகமாகவும், எந்த செயலையும் அவசரத்தில் செய்வதை நீங்கள் அவதானித்திருப்பிருப்பீர்கள்.
அதிபயங்கரமான பாலத்தில் அட்டகாசமாக வாகனத்தை செலுத்திய சாரதி.
[Saturday, 18/06/2016 04:35 AM]
சீரான வீதியில் வாகனத்தை செலுத்துவதே இன்று பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பாதுகாப்பு குறைவான அல்லது பயங்கரமான வீதிகளில் வாகனத்தை செலுத்துவது என்றால் சாதாரண விஷயமா?.
இந்த கிளி கதைக்குறத ஒருக்கா கேட்டுப் பாருங்க.
[Monday, 13/06/2016 05:13 AM]
தற்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
செயற்கை இதயத்தை முதுகில் சுமந்தபடி 555 நாட்கள் உயிர்வாழ்ந்த வாலிபர்.
[Monday, 13/06/2016 05:12 AM]
இதயநோயால் பாதிக்கப்பட்டு உறுப்பு தானத்துக்காக காத்திருந்த அமெரிக்க வாலிபர் 18 மாதங்களாக கொசுமருந்து அடிப்பவர்போல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட கருவியுடன் உயிர்வாழ்ந்து வந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஊளையிடும் ஓநாய் உருவத்தில் மறைந்திருக்கும் பெண்கள்..
[Monday, 13/06/2016 05:11 AM]
மனித உடல்களுக்கு வர்ணமளித்து அவற்றை உயிருள்ள விலங்குகள் போல் தோற்றமளிக்க வைப்பது தான் பாடி பெயிண்டிங்.
கைப்பேசி திருடர்களை புயலாக மாறி புரட்டியெடுத்த இளம்பெண்.
[Monday, 13/06/2016 05:10 AM]
பெண்கள் வீதிகளில் தனியாக பயணம் செய்வது என்றாலே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் செல்வார்கள். அந்த அளவிற்கு திருடர்களின் தொல்லைகள் இருக்கும்.
வெள்ளைக் கரு உள்ளே மஞ்சள் கரு வெளியே: முட்டை அவிப்பதில் புதிய ட்ரிக்.
[Monday, 13/06/2016 05:09 AM]
சமையல் என்பதும் ஒரு கலையே. அப்படிப்பட்ட சமையலில் சிலர் விதம் விதமான ருசியை அறிமுகம் செய்வார்கள்.
இந்த குட்டிகளின் துள்ளல் நடனத்திற்கு யாராவது ஈடு கொடுக்க முடியுமா?.
[Saturday, 11/06/2016 09:22 AM]
நடனம் என்பது ஒருவிதமாக கலையே.... மேலும் நடனமாடுவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது இணையத்தில் முதியவர் முதல் குழந்தைகள் என அனைவரும் நடனத்தில் பின்னி பெடலெடுக்கின்றனர்.
5 கோடி பேரை கவர்ந்த காணொளி: முட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியே குஞ்சு பொரிக்க வைத்த மாணவர்கள்.
[Saturday, 11/06/2016 09:21 AM]
ஜப்பானில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கோழிமுட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியில் குஞ்சு பொரிக்க வைத்து பழைய சித்தாந்தத்தை முறியடித்து, அசுர சாதனை படைத்துள்ளனர்.
என்னம்மா இப்படி பின்னி பெடலெடுக்குறீங்களேம்மா!...
[Saturday, 11/06/2016 09:20 AM]
சில தில்லான வேலைகளை செய்வதற்கு ஆண்களை விடவும் பெண்கள் பொதுவாக பின் தள்ளிதான் நிற்பார்கள். இருந்தும் இந்த எதிர்பார்ப்பை தகர்த்தெறிவதற்கு என்றே சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த பூசணிக்காயை வெட்டினால் என்ன வருகிறது?.
[Saturday, 11/06/2016 09:19 AM]
மரக்கறிகளை விளைவிப்பதையும், அதனை எவ்வாறு அறுவடை செய்வதையும் கண்டிருப்பீர்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமான பூசணிக்காய் அறுடை செய்வதையே காணப்போகிறீர்கள்.
ஒற்றை கம்பியில் ஸ்கேட்டிங் செய்து சாதனை!.. பிரமிக்க வைக்கும் காட்சி.
[Thursday, 09/06/2016 07:59 AM]
ஸ்கேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. கால்களில் வேகம், உந்துதல் மற்றும் நிதானம் அனைத்தையும் சரியான விகிதத்தில் செலுத்தி பயணிப்பது என்பது சாதனையே.
ஒரே நேரத்தில் பல மில்லியன் ரூபாவை வங்கியிலிருந்து மீளப்பெற்ற பெண்
[Thursday, 09/06/2016 07:58 AM]
நம் வாழ்வில் எத்தனையோ பணக்காரர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர்கள் அனைவரும் உலகத்திற்கு தெரிந்தவர்கள்.
பச்சிளம் குழந்தையை பந்தாடிய தாய்: பதற வைக்கும் காணொளி.
[Thursday, 09/06/2016 07:56 AM]
குழந்தை ஒன்றினைப் பராமரிப்பதில் பெற்றோர்களுக்கும், மற்றோர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பொதுவாக பெற்றோர்கள் தமது குழந்தைகளில் மிகவும் அவதானமாக இருப்பார்கள்.
சிங்கப்பூரில் ரெமோவின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீடு!
[Thursday, 09/06/2016 07:41 AM]
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ரெமொ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர்.
உலகில் நம்பமுடியாத அட்டகாசமான இடங்கள்... மிரள வைக்கும் காட்சி!
[Tuesday, 07/06/2016 07:12 AM]
நமது வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம் என்று யாரும் சொல்லி விட முடியாது.
2 வயது குழந்தையை நோக்கி சீறிப் பாய்ந்த சிங்கம்... பின்பு நடந்தது என்ன?
[Tuesday, 07/06/2016 07:11 AM]
ஜப்பான் மிருக காட்சி சாலை ஒன்றில் குழந்தையைப் பாய்ந்து வந்து தாக்க முயன்ற சிங்கம் ஒன்று, கண்ணாடி தடுப்பில் மோதி ஏமாற்றத்திற்குள்ளாகியது.
நெருப்பில் வித்தை காட்டி மிரள வைக்கும் பெண்...
[Tuesday, 07/06/2016 07:10 AM]
பெண்கள் எந்தவொரு விதத்திலும் ஆண்களை விட சளைத்தவர்கள் இல்லை என்பதை பல தடவைகள் நிரூபித்து இருக்கின்றார்கள்.
ஆப்பிரிக்க காட்டில் யானையிடம் சிக்கிய அர்னால்ட் என்ன ஆனார்?... பரபரப்பான காட்சி.
[Saturday, 04/06/2016 02:33 AM]
ஹாலிவுட் படங்களில் ஆக்ரோஷமாக பிரமாண்ட சண்டைக்காட்சிகளில் தூள்கிளப்பும் நடிகர் அர்னால்ட்,
தற்கொலை செய்ய முயன்ற நபர்: வினோதமாக செயற்பட்ட பொலிசார்.
[Saturday, 04/06/2016 02:32 AM]
இன்று தற்கொலை செய்பவர்களை காப்பாற்றப் முயல்பவர்களே தமது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இவங்க கூடவா மேக்கபிற்கு அடிமையாகிட்டாங்க?.
[Saturday, 04/06/2016 02:31 AM]
ஆறறிவு படைத்த மனிதர்கள் மேக்கப் போட்டு ஸ்டைலாக கிளம்புவதை அவதானித்திருப்பீர்கள்..
இதயம் துடிப்பதை உணர்ந்திருப்பீர்கள், பார்த்திருக்கிறீர்களா? அதிசய சகோதரிகளின் ரியல் வாழ்க்கை
[Friday, 03/06/2016 07:46 AM]
நமது உடலில் ஒவ்வொரு மனிதர்களும் உயிர் வாழ மிகத்தேவையான உறுப்பு இதயம். உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை பாய்ச்சுவதே இந்த இதயம் தான்.
எஜமானியுடன் சேர்ந்து அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஐந்தறிவு ஜீவன்...
[Friday, 03/06/2016 07:45 AM]
தற்போதெல்லாம் நம்ம குட்டீஸ்களுக்கெல்லாம் தாயாக இருந்து பாதுகாத்து வருவது நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய் தாங்க...
இப்படியொரு இடத்திற்கு சுற்றுலா செல்லணும்... என்னவொரு பிரமிப்பான காட்சி
[Wednesday, 01/06/2016 06:35 AM]
குழந்தைகளின் விடுமுறை, சில விசேஷடங்கள் அம்மாதிரியான தருணங்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் சில தம்பதியினர்.
ஏழு வாரக் குழந்தை கதைக்குமா?... என்னம்மா அசத்துகிறதுனு பாருங்க.
[Monday, 30/05/2016 05:52 AM]
குட்டீஸ்கள் எது செய்தாலும் அழகுதான் , செல்ல குழந்தைகள் விளையாடினாலும் சரி , அழுதாலும் அவர்கள் தான் டாப்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 90 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube