முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: மருத்துவம்
வாய்வுத் தொல்லையை போக்கும் உணவுகள்
[Thursday, 09/11/2017 07:14 AM]
செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும் போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும் போது காற்று அதிகமாக உடலில் உருவாகி வாய்வுத் தொல்லையை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய்கள்?
[Thursday, 09/11/2017 07:13 AM]
மனித உடலில் உள்ள இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை மிகவும் முக்கியமான உள்ளுறுப்புகள் ஆகும்.
கருணைக்கிழங்கு எதற்காக சாப்பிட வேண்டும்?
[Wednesday, 08/11/2017 07:21 AM]
கருணைகிழங்கில் விட்டமின்-C, விட்டமின் B, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது.
அந்த 3 நாட்களில் சாப்பிடக் கூடாத உணவுகள்
[Wednesday, 08/11/2017 07:19 AM]
பெண்களின் மாதவிடாய் காலத்தில் மிகுந்த வலி, துர்நாற்றம், எரிச்சல், சோர்வு, மன அழுத்தம், கோபம் மற்றும் பயம் போன்ற உணர்வுகள் வரக்கூடும்.
இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியவை?
[Wednesday, 08/11/2017 07:14 AM]
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றினாலே நம் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். அதனால் கொழுப்பை கரைக்கும் உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் விரைவில் பலனை விரைவில் காணலாம்.
சிறுநீரக பாதிப்பு: இந்த 10 அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுங்கள்
[Monday, 06/11/2017 07:19 AM]
பருகும் தண்ணீர் மற்றும் பானங்களைப் பொறுத்தும், வியர்வை மற்றும் மூச்சுக் காற்றில் வெளியேற்றும் நீரைப் பொறுத்து சிறுநீரக அளவு வெளியேறுவது வேறுபடலாம்.
கீரையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
[Monday, 06/11/2017 07:18 AM]
ஒவ்வொரு கீரைக்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தொடர்ந்து கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் பருமன் பிரச்சனை சரிசெய்யப்படுகிறது.
நாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா? யாருக்கெல்லாம் வரும்?
[Saturday, 04/11/2017 12:54 AM]
உணவின் சுவையை உணர்த்தும் நாக்கின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து ஒருவருடைய உடலின் ஆரோக்கியம் எப்படியுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
பாலுடன் பூண்டு சேர்த்து குடித்தால் நன்மைகள்
[Saturday, 04/11/2017 12:54 AM]
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.
பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து!
[Saturday, 04/11/2017 12:53 AM]
பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
தோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு
[Saturday, 04/11/2017 12:52 AM]
உணவுக்கு பயன்படும் சோம்பு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது, ரத்தத்தை சுத்தம் செய்யும். வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும்.
கர்ப்பக்கால குருதிக் கசிவு சிசுவை பாதிக்குமா.? – எச்சரிக்கை பதிவு!!
[Thursday, 02/11/2017 12:41 AM]
பெண்களில் மாதவிடாய் தள்ளிப் போகும் போது கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளவர்களில் நாம் கர்ப்பம் தரித்ததை பரிசோதித்து உறுதி செய்கிறோம். இவ்வாறு கர்ப்பம் தரித்துவிட்டால் பிரசவக்காலம்வரை மாதவிடாய் வரப் போவதில்லை.
ஆண்களுக்கான ஸ்பெஷல் அழகுக்குறிப்புகள்
[Thursday, 02/11/2017 12:38 AM]
ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு. பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை.
உணவுகளை இப்படி சமைக்காதீர்கள்: விஷமாகுமாம்
[Wednesday, 01/11/2017 12:43 AM]
உணவுகளை சமைக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இழந்து விடாமல் சமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நார்ச்சத்து உணவுகளின் நன்மைகள்
[Wednesday, 01/11/2017 12:42 AM]
நார்ச்சத்து மிகுந்த உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
இரவு உறக்கத்தில் கண் விழித்தால் இந்த ஆபத்து வருமாம்
[Wednesday, 01/11/2017 12:41 AM]
இரவில் படுத்தவுடன் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே நேரத்தில் இரவு தூக்கத்தின் போது இடையில் கண் விழிப்பு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது.
சிறுதானியங்கள் சாப்பிடுவதால் இந்த நோய்கள் வராதாம்
[Monday, 30/10/2017 06:21 AM]
கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
குடல் புற்றுநோய் தடுக்கும் முட்டைகோஸ்
[Monday, 30/10/2017 06:21 AM]
புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை முட்டைக்கோஸ் முற்றிலும் தடுப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாரம் 2 முறை முகத்திற்கு இந்த பொருளை பயன்படுத்துங்கள்!
[Sunday, 29/10/2017 02:27 AM]
தயிரில் உள்ள விட்டமின் C, லாக்டிக் அமிலம், கால்சியம், போன்றவை சருமத்தின் நிறத்தை மாற்றி சரும அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது
இரவு நேரத்தில் வயிற்று வலியா?
[Sunday, 29/10/2017 02:26 AM]
இரவு நேரங்களில் வயிற்றில் உள்ள உணவு அனைத்தும் செரிமானம் ஆன பிறகு உறங்கச் சென்றால் இந்தவித வயிற்றுவலிகள் வராது.
அடிக்கடி சாப்பிடக் கூடாத உணவு!
[Sunday, 29/10/2017 02:25 AM]
அன்றாடம் நாம் சாப்பிடும் சில ஆரோக்கியமான உணவுகள் கூட தீமைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது.
தேனில் ஊறிய நெல்லிக்காயை இவர்கள் மட்டும் தினமும் சாப்பிடுங்கள்
[Sunday, 29/10/2017 02:25 AM]
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சில உடல்நலக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்
கண் பீழை எந்த நோயின் அறிகுறியாக இருக்கும்?
[Wednesday, 11/10/2017 07:41 AM]
தூங்கி எழுந்த பின் இரு கண்களின் ஓரங்களிலும் தோலுடன் ஒட்டிக் கொண்டு கெட்டியான திரவம் ஒன்று உருவாகி இருக்கும். அது தான் கண் பீழை எனப்படுகிறது.
தினமும் 6 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை
[Wednesday, 11/10/2017 07:41 AM]
பாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன.
பூண்டு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?
[Saturday, 07/10/2017 06:30 AM]
பூண்டு மருத்துவ குணங்கள் மிக்கது என்பதற்காக அதை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் ஏராளமான தீமைகளை சந்திக்க நேரிடும்.
உதடு காய்ந்து வெடித்து உள்ளதா
[Saturday, 07/10/2017 06:29 AM]
உதடுகளில் ஏற்படும் வறட்சி அல்லது அடிக்கடி காய்ந்து வெடித்து போவதற்கு நம் உடலின் வெப்பநிலை உயர்ந்துள்ளதே காரணமாகும்.
இந்த நோய் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது!
[Saturday, 07/10/2017 06:28 AM]
அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. பப்பாளி சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட.
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவு வகைகள்
[Friday, 06/10/2017 10:32 PM]
ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும். நாம் வாங்கும் உணவு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியாது.
முகத்தில் ஏற்படும் இந்த அறிகுறிகள்என்ன நோய்?
[Friday, 06/10/2017 10:31 PM]
ஒருவரின் முகத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் பாதித்துள்ளது என்பதை எளிமையாக கண்டுபிடித்து விடலாம் என்று சீன மருத்துவம் கூறுகிறது.
35 வயதிற்கு மேலான பெண்கள் சாப்பிட வேண்டியவை?
[Friday, 06/10/2017 10:31 PM]
பெண்களுக்கு 35 வயதினை தாண்டி விட்டாலே அதிகப்படியான மன அழுத்தம், சத்துக்கள் குறைபாடு, உணவுப் பழக்கம் போன்ற காரணத்தினால் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும்.
மாரடைப்பு வராமல் எப்படி தடுப்பது? - என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்...?
[Thursday, 05/10/2017 07:29 AM]
இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் பொழுது இருதய பாதிப்பு ஏற்படுகின்றது. ரத்த குழாய் அடைப்பினால் ரத்த குழாய் இறுகி விடுகின்றது. ரத்த ஓட்டம் குறைந்து விடுகின்றது.
உடல் எடை கூடிய ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?
[Thursday, 05/10/2017 07:28 AM]
உடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான்.
உங்கள் முகத்தை பார்த்தே என்ன நோய் உள்ளது என அறியலாம்!!!
[Wednesday, 04/10/2017 11:28 PM]
‘அகத்தின் அழகு முகத்திலே’ தெரியும் என்று நம் நாட்டில் சொல்வார்கள். இது மருத்துவத்திற்கும் வெகுவாய் பொருந்தும்.
தினமும் அத்திப்பழம் சாப்பிடுபவரா நீங்கள்...? கட்டாயம் இத படிங்க!!!
[Wednesday, 04/10/2017 11:27 PM]
அத்திப் பழம் உடல் நலனுக்கு மிகவும் நல்லது அதோடு இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்
[Thursday, 28/09/2017 07:47 AM]
நாம் ஆரோக்கியமாக நினைக்கும் சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 130 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube