முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: மருத்துவம்
மீன்கள் சாப்பிடுவதில் நன்மை தீமைகள்!
[Thursday, 10/08/2017 06:24 AM]
கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது
ரத்த குழாய் அடைப்பை போக்கும் ஜூஸ்: உணவுக்கு பின் குடியுங்கள்
[Thursday, 10/08/2017 06:22 AM]
மனித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மிகவும் முக்கியமானது
கை, கால்களை அழகாக பராமரிக்க இதோ எளிய குறிப்புகள்!!
[Wednesday, 09/08/2017 06:16 AM]
கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
ஒரு வாரத்தில் உடல் எடை குறைய முட்டையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?
[Wednesday, 09/08/2017 06:00 AM]
உடல் எடை அளவாக இருந்தால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம். அதற்கு முட்டை பெரிதும் உதவுகிறது.
அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?
[Wednesday, 09/08/2017 05:58 AM]
உடலுக்கு சக்தியளிக்க மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பல உணவு பொருட்களை பரிந்துரைக்கின்றனர்.
வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு இருக்கா.
[Sunday, 06/08/2017 10:14 PM]
காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வருகிறது. அதன் சிறப்புகளை பார்ப்போம்.
நிலக்கடலையின் பக்கவிளைவுகள்: மாரடைப்பு ஏற்படுமாம்
[Saturday, 05/08/2017 12:46 AM]
நிலக்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கலாம். அதுவே தினமும் அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
[Saturday, 05/08/2017 12:46 AM]
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நெருங்கும் போது உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணமாக்க அற்புத தீர்வுகள்
முகப்பரு விஷயத்தில் இதெல்லாம் பொய்யா?
[Friday, 04/08/2017 10:53 PM]
முகத்தில் தோன்று மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பரு. பருக்களை வராமல் தடுக்கவும், அவற்றின் தழும்புகளை போக்கவும் பல முயற்சிகளை எடுத்திருப்போம். முகத்தில் தோன்றும் இந்தப் பருக்களைச் சுற்றியே பல கட்டுக்கதைகளும் தவறான புரிதல்களும் இருக்கிறது
பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்
[Wednesday, 02/08/2017 10:21 PM]
சிலருக்கு, வெயில் பாதங்களில் படும்போது தோல் உரிந்து வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டாக்கும். முறையாக பராமரித்தால் பட்டுப்போன்ற பாதங்களை பெறலாம். கடையில் கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை வாங்கி கால்விரல்களின் நகங்களில் சொட்டு சொட்டாக விடவேண்டும்
தாம்பத்ய பிரச்சனைக்கு டாக்டர் கிட்ட போகாதீங்க : கிச்சனுக்கு போங்க..! அட ஆமாங்க ..! ஹெல்த் டிப்ஸ்!
[Wednesday, 02/08/2017 10:08 PM]
அந்த காலத்தில் பெரியவங்க ஒன்னு சொல்லுவாங்க "அடுக்களையில் வைத்தியர் இருந்தா ஆயுசுக்கும் ஆம்பள அப்டீன்னு"
ஜப்பானிய நீர் சிகிச்சை பற்றி தெரியுமா பாஸ்..! படிங்க..குடிங்க..முடிங்க.
[Wednesday, 02/08/2017 10:05 PM]
தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
உடலுக்கு தண்ணீர் தேவை என்று எப்படி தெரிந்து கொள்வது?
[Wednesday, 02/08/2017 07:32 AM]
சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிற்றர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது.
பூண்டை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது!
[Wednesday, 02/08/2017 07:31 AM]
பூண்டின் மருத்து குணங்கள் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதை எப்படி பயன்படுத்தினால், இன்னும் அதிகமான பலன்களை பெறலாம் என்பதை பார்க்கலாம்.
சேதமடைந்த கல்லீரல்: இப்படி தான் அறிகுறிகள் தோன்றுமாம்
[Wednesday, 02/08/2017 07:31 AM]
அடிவயிற்று பகுதியில் வலதுப் பக்கத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட்டால் சில அறிகுறிகள் தென்படும்.
கருப்பட்டியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday, 31/07/2017 10:15 PM]
சீரகத்தை வறுத்து சுக்கு கலந்த கருப்பட்டியுடன் சாப்பிட்டால் பசியை அதிகரிக்கலாம். கருப்பட்டியுடன் ஓமத்தை கலந்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்
யார் எல்லாம் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது என தெரியுமா..?
[Monday, 31/07/2017 06:54 AM]
வெளிப்புறத் தோற்றத்தில் கரடுமுரடாகவும், உட்புறத்தில் கனியையும் கொண்ட முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், மிகுந்த சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டது.
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க இந்த ஆரோக்கியமான ஜூஸை குடித்து பாருங்கள்!!!
[Monday, 31/07/2017 06:53 AM]
புகைப் பிடிப்பதால் ஏற்படும் மிகக் கொடிய நோய்களுள் ஒன்று தான் நுரையீரல் புற்றுநோய். புகையிலையில் உள்ள அதிகப்படியான நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம்.
கெட்ட கொழுப்பை கரைக்க காலையில் சுரைக்காய் டீ குடியுங்கள்
[Sunday, 30/07/2017 01:51 AM]
உடல் எடையைக் குறைக்க பலரும் பலவித டயட் முறைகளை பின்பற்றியும் அதற்கு பலன் கிடைக்காமல் போயிருக்கும்.
முளைக்கட்டிய தானியத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்
[Sunday, 30/07/2017 01:50 AM]
முளைக்கட்டிய தானியத்தில் புரதச்சத்து, விட்டமின் A, C, E, B-காம்ப்ளக்ஸ், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்புகள் போன்றவை உள்ளது
சோஸ் பற்றி பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்
[Sunday, 30/07/2017 01:49 AM]
சோஸ் என்றாலே சாப்பாட்டு பிரியர்கள் அதற்கேற்ற உணவுகளை தயார் செய்து வைத்து விட்டு சாப்பிடுவதற்கு தயாராகி விடுவார்கள்
தாம்பத்திய பிரச்சனைக்கு முருங்கைப்பூ எப்படி பயனளிக்கும்?
[Saturday, 29/07/2017 12:30 AM]
நம் தேசத்தில் காணும் இடங்களில் எல்லாம் இருப்பதும், கிராமங்களில், வீடுகளில் எந்த மரம் இல்லாவிட்டாலும், முருங்கை மரம் கட்டாயம் இருக்கும்.
வெங்காயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுங்க.. அப்பறம் பாருங்க சளி பறந்து போயிடும்!!!
[Saturday, 29/07/2017 12:29 AM]
ஒருவருக்கு சளி பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் காலநிலை மாற்றம். காலநிலை திடீரென்று மாறும் போது பலருக்கும் சளி பிடிக்கும்.
கேன்சரை குணப்படுத்தும் மஞ்சள்: புதிய ஆய்வில் தகவல்!!
[Saturday, 29/07/2017 12:28 AM]
நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்று நோயாக மாறுகிறது.
உங்கள் காதுகளில் இருந்து மஞ்சள் நிறத்தில் அழுக்குகள் வெளியேறுகிறதா? எச்சரிக்கை தகவல்!!!
[Saturday, 29/07/2017 12:27 AM]
நமது காதுகளுக்குள் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் சேர்ந்து விடாமல், அவற்றை உடல் இயற்கையாக வெளியில் தள்ளி அது காதுக்குரும்பியாக வெளிவருகிறது.
காலையில் இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
[Saturday, 29/07/2017 12:27 AM]
இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நெற்றி பகுதியில் முடி கொட்டுதா? முடி உதிர்வை தடுக்க இயற்கையான வழிகள்!!
[Saturday, 29/07/2017 12:26 AM]
பெண்களாக இருத்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, முடி தான் அவர்களுக்கு முழுமையான அழகை தருகிறது.
பச்சை நிற உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உங்களுக்கு என்ன விபரீதம் ஏற்படும் தெரியுமா..?
[Saturday, 29/07/2017 12:25 AM]
உலகம் பயணிக்கும் வேகத்தில் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் பல உணவுகளில் இருக்கும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வதில்லை.
ஒரு மாதத்தில் நீரிழிவு நோய்க்கு அற்புதமான தீர்வு தரும் இயற்கையான பானம்!
[Saturday, 29/07/2017 12:24 AM]
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாக சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது இது போன்றவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.
எலுமிச்சை பழத்தின் தோலை இப்படி கூட பயன்படுத்தலாம் என தெரியுமா..?
[Saturday, 29/07/2017 12:23 AM]
எலுமிச்சை பழத்தை போல எலுமிச்சை பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது.
எந்தெந்த நேரத்தில் தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday, 26/07/2017 06:43 AM]
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது.
வேர்க்கடலை ஆண்மை வீரியத்தை அதிகரிக்குமாம்
[Wednesday, 26/07/2017 06:41 AM]
அசைவத்திற்கு நிகராக சத்துக்களை கொண்ட வேர்க்கடலையை எப்படி எல்லாம் சாப்பிட்டால், உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த அறிகுறிகள் உணர்த்தும் நோய் என்ன? அலட்சியம் வேண்டாம்
[Wednesday, 26/07/2017 06:40 AM]
நோய் ஏற்படுவதற்கு முன் நம் உடலில் சில அறிகுறிகள் தென்படுவது இயல்பு.அந்த வகையில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து நமது உடலில் ஏற்பட போகும் நோய் என்னவென்று தெரிந்துக் கொள்ள முடியும்.
வெறும் வயிற்றில் மூலிகை நீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!
[Monday, 24/07/2017 10:28 PM]
நீண்ட ஆயுளுடன் திடமாகவும், வளமாகவும் வாழ இயற்கை மருத்துவம் உதவுகிறது. நமது சித்த மருத்துவத்தில் பல எண்ணிடலங்கா அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள மூலிகைகள் நோய்களை தீர்க்கும் மற்றும் நோய்களை தடுக்கும் அபூர்வ ஆற்றல் பெற்றவை.
ஆவாரம் பூவிற்குள் ஒளிந்திருக்கும் ஆயுளை கூட்டும் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள்!
[Monday, 24/07/2017 10:25 PM]
ஆவாரம் பூ கடுமையான வறட்சியில் கூட வளர கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதன் இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்தும் மருத்துவ குணம் கொண்டது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 127 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube