முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: தொழில்நுட்ப செய்திகள்
கூகுள் அறிமுகம் செய்யும் SOS Alert பற்றி தெரியுமா?
[Friday, 28/07/2017 05:32 AM]
மிகப் பிரம்மாண்டமான தேடுபொறி சேவையை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் வேறு பல பயன்மிக்க சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.
iPhone 8 கைப்பேசியினை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்
[Thursday, 27/07/2017 09:33 PM]
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 8 கைப்பேசிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
திருட்டு வீடியோக்களை தடுக்க பேஸ்புக்கின் அதிரடி திட்டம்
[Thursday, 27/07/2017 07:03 AM]
பேஸ்புக் வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
[Thursday, 27/07/2017 07:02 AM]
சந்திரனில் பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேவதை துகள் கண்டுபிடிப்பு: அறிவியல் உலகின் அதிசயம்
[Wednesday, 26/07/2017 06:51 AM]
தேவதை துகள் என்ற ஒன்றை 80 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், தனக்குள்ளேயே எதிர்துகளை கொண்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.
மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச அறிவிப்பு
[Wednesday, 26/07/2017 06:51 AM]
விண்டோஸ் ஸ்டோரில் பெயின்ட் செயலி இலவசமாக வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்
[Wednesday, 26/07/2017 06:50 AM]
நவீன காலத்தில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மனித இனமே இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கத்தை கக்கும் ஆச்சரிய பக்டீரியா: கலக்கிய ஆய்வாளர்கள்
[Wednesday, 26/07/2017 06:49 AM]
தங்கம் என்றாலே சுரங்கம் போன்ற இடங்களில் தான் கிடைக்கும் என்பது பலரும் அறிந்த விடயம்.
இப்போது Apple CarPlay சாதனத்தில் Google Play Music
[Sunday, 23/07/2017 06:59 AM]
ஆப்பிள் நிறுவனத்தின் iOS சாதனங்களில் சில வாரங்களுக்கு முன்னர் கூகுளின் Google Play Music செயற்படக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது.
தானாகவே தொடர்ச்சியாக சார்ஜ் ஆகக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரம்!
[Sunday, 23/07/2017 06:58 AM]
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் உள்ள மிக முக்கியமான குறைபாடாக மின்கலங்களின் குறைந்த நேர பாவனை காணப்படுகின்றது.
HIV எதிர்ப்பு ஆராய்ச்சிக்கு உதவ தயாராகும் பசுக்கள்!
[Saturday, 22/07/2017 10:59 PM]
எய்ட்ஸ் நோய்க்கு காரணமான HIV -ஐ அழிப்பதற்கு விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனித உயிர்களை காக்க தயாராகும் செயற்கை ஈரல்கள்!
[Saturday, 22/07/2017 03:30 AM]
மனித அங்கங்கள் செயற்கையான முறையில் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
iPhone 8 கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது!
[Saturday, 22/07/2017 03:29 AM]
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வடிவமைப்பில் காலடி பதித்து இவ் வருடம் 10வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றது.
விரைவில் அறிமுகமாகின்றது Ultra Mobile Pocket PC !
[Saturday, 22/07/2017 03:28 AM]
மிகவும் சிறிய கணனிகளை உருவாக்கும் Raspberry Pi தொழில்நுட்பத்தில் மற்றுமொரு சிறிய தனி நபர் கணனி உருவாக்கப்பட்டுள்ளது.
99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் சூரிய கிரகணம்: நாசா முக்கிய அறிவுரை
[Saturday, 22/07/2017 03:28 AM]
99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கவுள்ள நிலையில் நாசா முக்கிய பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
விண்வெளி நோக்கியும் விஸ்வரூபம் எடுக்கும் Google Map Street View!
[Friday, 21/07/2017 05:52 AM]
உலகின் பல பகுதிகளையும் படம் பிடித்து அங்குள்ள வீதிகளில் இலகுவாக பயணம் செய்யக்கூடிய வசதியை Google Map Street View தருகின்றது.
வளரக்கூடிய பாம்பு ரோபோ உருவாக்கம்!
[Thursday, 20/07/2017 09:53 PM]
உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை மொடலாக கொண்டு வடிவமைத்தனர்.
Pokemon Go ஹேமின் புதிய பதிப்பு அறிமுகம்!
[Thursday, 20/07/2017 09:52 PM]
கடந்த வருடம் அறிமுகமாகிய Pokemon Go ஹேம் ஆனது குறுகிய காலத்தில் உலகெங்கும் பிரபல்யமடைந்திருந்தது.
மூளைச் சிதைவை சரிசெய்து அசத்திய விஞ்ஞானிகள்!
[Wednesday, 19/07/2017 10:43 PM]
அமெரிக்காவில் இரண்டே வயதான பெண் குழந்தையின் மூளைச் சிதைவை வெற்றிகரமாக சரிசெய்து சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
விண்வெளியிலிருந்து பூமிக்கு கிடைக்கும் மர்மமான சமிக்ஞைகள்! விஞ்ஞானிகள் தகவல்
[Wednesday, 19/07/2017 03:48 PM]
அண்டவெளியிலிருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞைகள் கிடைத்து வருவதாக அமெரிக்காவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
அதிரடி வசதியை தரக் காத்திருக்கும் வாட்ஸ் ஆப்!
[Wednesday, 19/07/2017 06:53 AM]
வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வாட்ஸ் ஆப் வழங்கி வருகின்றது.
நிலநடுக்கத்தை முற்கூட்டியே அறியும் சாதனம் உருவாக்கம்!
[Tuesday, 18/07/2017 10:54 PM]
Raspberry Pi என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணனி ஆகும்.
Nokia 8 கைப்பேசி அறிமுகமாகும் தினம் வெளியானது!
[Monday, 17/07/2017 11:10 PM]
நோக்கியா நிறுவனம் முதன் முறையாக கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்துள்ளது.
பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த பேஸ்புக் நிறுவனம்
[Monday, 17/07/2017 04:54 AM]
பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும் என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான மரபணுக்களை ஒரே எதிர்வினையில் நகலெடுக்கும் தொழில்நுட்பம் உருவாக்கம்
[Sunday, 16/07/2017 04:02 AM]
தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றது, இவற்றில் மரபணுத்தொழில்நுட்பமும் ஒன்றாகும்.
3டி இதயம்: சாதனை படைத்த விஞ்ஞானிகள்
[Sunday, 16/07/2017 04:01 AM]
கணனியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் 3டி பிரிண்ட் ஆனது மருத்துவ உலகிலும் பெரும் பங்காற்றி வருகின்றது.
நட்சத்திரம் ஒன்றிலிருந்து வெளியாகும் வினோத சமிக்ஞை கண்டுபிடிப்பு
[Sunday, 16/07/2017 04:01 AM]
அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் இருந்து பல்வேறு சமிக்ஞைகள் வெளியாவது பூமியில் உள்ள வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளது.
உலகையே கட்டியாண்ட தமிழர்கள்..! : விஞ்ஞானிகளே வியந்து போன ஆச்சர்யம்..!
[Saturday, 15/07/2017 05:53 PM]
தமிழ் மொழி, பண்பாடு,கலாசாரம் என்பது இன்றுவரை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றுதான் பலராலும் நம்பப்படுகிறது.ஆனால் நாமெல்லாம் அறியாத நம் தமிழ் மொழி தோன்றி இருபதாயிரம் ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா?
இவ்ளோ வருஷனா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.!
[Saturday, 15/07/2017 05:49 PM]
“ஆமாம் காருக்கு எதுக்கு அச்சாணி.?” என்ற முத்து திரைப்பட பாணியில் எது எதற்கு பயன்படும் என்றுகூட தெரியாமல் நம்மில் பலர் சுற்றித்திரிக்கிறோம்.
பேஸ்புக்: உலகளவில் இந்த நாடு தான் டாப்
[Saturday, 15/07/2017 06:38 AM]
உலகளவில் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதிக்கும் KFC நிறுவனம்
[Friday, 14/07/2017 07:02 AM]
பாஸ்ட் புட்டிற்கு உலகளவில் பிரபல்யம் அடைந்த நிறுவனமாக KFC காணப்படுகின்றது.
KFC நிறுவனம் 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
செரமிக் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஹைப்பர் சோனிக் விமானங்கள் விரைவில்
[Friday, 14/07/2017 07:02 AM]
ஹைப்பர் சோனிக் விமானங்கள் என்பது மிக அதிவேகமாக பயணம் செய்யக்கூடிய விமானங்கள் ஆகும்.
30 கிராம் எடையில் ஒரு ஸ்மார்ட்போன்
[Friday, 14/07/2017 06:58 AM]
உலகின் மிகச்சிறிய எலாரி நேனோ ஃபோன் C (Elari Nano phone C) மொடல் விற்பனைக்கு வந்துள்ளது.
சூரியனில் மிகப் பெரிய கரும்புள்ளிகள்: நாசா அறிவிப்பு
[Friday, 14/07/2017 06:53 AM]
சூரியனின் மேற்பரப்பில் பெரிய கரும்புள்ளிகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்திய கண்டறிந்த அண்டப் பெருவெளிக்கு "சரஸ்வதி' என பெயர் சூட்டல்
[Friday, 14/07/2017 05:14 AM]
பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தூரமுள்ள புதிய அண்டப் பெருவெளியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 118 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube