முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: தொழில்நுட்ப செய்திகள்
நேரடி ஒளிபரப்பு சேவையை பெற யூடியூப் வழங்கும் புதிய சலுகை!
[Tuesday, 23/05/2017 11:50 PM]
ஒன்லைனில் வீடியோக்களை பகிர்ந்து மகிழும் வசதியியை தரும் யூடியூப் தளமானது நேரடி ஒளிபரப்பு வசதியையும் வழங்கி வருகின்றது.
மேம்படுத்தப்பட்ட நிலையில் அறிமுகமாகும் Xiaomi Mi 6 Ceramic கைப்பேசி!
[Tuesday, 23/05/2017 11:49 PM]
Xiaomi எனும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனம் Mi 6 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
ஆப்பிளின் தானியங்கி கார் பரிசோதனை வீடியோ வெளியானது!
[Tuesday, 23/05/2017 11:49 PM]
சில முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்கள் சாரதி இன்றி செயற்படக்கூடிய தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறிங்கியுள்ளமை அறிந்ததே.
ஓரிடத்திலிருந்தே அனைத்து சாதனங்களையும் கட்டுப்படுத்தும் Synthetic Sensor!
[Wednesday, 17/05/2017 11:26 PM]
இன்று உலகையே ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பமாக ஸ்மார்ட் தொழில்நுட்பம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உலகை உலுக்கிய டாப் 5 இணையத் தாக்குதல்கள்
[Wednesday, 17/05/2017 11:25 PM]
சென்ற வாரம் ஹாக்கர் குழுக்களால் தொடுக்கப்பட்ட இணைய வழி தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கணினி அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
160 டிபி மெமரி திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி
[Wednesday, 17/05/2017 11:25 PM]
தற்போதுள்ள கணினிகளை விட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் கையாளும் திறன் கொண்ட புரட்சிகரமான புதிய கணினியை ஹெச்.பி எனப்படும் ஹெவ்லர்ட்-பேக்கர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உங்கள் கணினி சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா- தெரிந்து கொள்ள வழி என்ன?
[Tuesday, 16/05/2017 07:10 AM]
உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்துள்ளது?
Samsung Galaxy J7 Max கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின
[Tuesday, 16/05/2017 07:09 AM]
சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy J7 Max இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
உங்க ஆண்ட்ராய்டு போன்ல இதெல்லாம் இருக்கு தெரியுமா?
[Monday, 15/05/2017 01:39 PM]
உலகளவில் ஸ்மார்ட் போன் யூஸ் செய்கிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உங்கள் அன்ரோயிட் கைப்பேசியை Root செய்துள்ளீர்களா?
[Monday, 15/05/2017 01:38 PM]
அன்ரோயிட் இயங்குதளத்தில் சில வசதிகளை பயன்படுத்த முடியாத நிலையில் அவற்றினைப் பெற்றுக்கொள்வதற்காக Root செய்வது வழக்கமாகும்.
டைனோசர்கள் அழிவதற்கு காரணமான அந்த 30 வினாடிகள்: மனிதன் தோன்றியது இப்படி தான்
[Monday, 15/05/2017 01:37 PM]
பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்கல் தாக்கியதால் டைனோசர்கள் எப்படி உயிரிழந்தன எனவும் இதற்கு பின்னர் மனிதர்கள் எப்படி தோன்றினார்கள் என்பது குறித்தும் விரிவான ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
OLED iPhone 8 ஸ்மார்ட் கைப்பேசியின் விலை எவ்வளவு தெரியுமா?
[Monday, 15/05/2017 01:34 PM]
ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 8 இனை இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளது.
உப்பை அதிகமாக உள்ளெடுப்பதால் இப்படியும் நடக்குமா?
[Sunday, 14/05/2017 05:59 AM]
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல அதுவும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுபோன்று ஆகிவிடும்.
ஐபோன்களுக்கான அசத்தலான ஆப்ஸ் GIPHY Says
[Sunday, 14/05/2017 05:57 AM]
இன்றைய காலகட்டத்தில் எமோஜி, GIF படங்களுக்கு தான் மவுசு அதிகம், நாம் மனதில் நினைப்பதை அப்படியே அனிமேஷனாக சொல்லமுடியும்.
விஞ்ஞானிகளை திக்குமுக்காடச் செய்த மர்ம ஒலி
[Sunday, 14/05/2017 05:57 AM]
அண்டவெளி தொடர்பில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவ்வப்போது புதிய பொருட்களை கண்டுபிடிப்பது வழக்கமாகும்.
புதிய வகை ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்
[Sunday, 14/05/2017 05:56 AM]
இலத்திரனியல் சாதனங்களின் உருவாக்கத்தில் ட்ரான்ஸ்சிஸ்டர்களின் பங்கானது அளப்பரியதாகும்.
புதிய மைல்கல்லினை எட்டியது விண்டோஸ் 10 இயங்குதளம்!
[Friday, 12/05/2017 11:52 PM]
மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக வெளியிட்டிருந்த விண்டோஸ் 10 பதிப்பானது கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.
நீங்கள் ஆபாசப் படம் பார்ப்பது கூகுளுக்குத் தெரியும்: ஆய்வில் வெளியான உண்மை
[Thursday, 30/03/2017 07:23 AM]
நீங்கள் ஆபாசப் படம் பார்ப்பது, கூகுள் இணையதளத்திற்கு தெரியும் என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய யுக்தி
[Thursday, 30/03/2017 07:23 AM]
மனிதன் தனது வளர்ச்சிக்கு என கண்டுபிடிக்கும் பொருட்களே இன்று பெரும் ஆபத்தை விளைவிப்பனவாக மாறிவருகின்றன.
நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? விஞ்ஞானிகளின் புதிய முயற்சி
[Thursday, 30/03/2017 07:21 AM]
அண்டவெளியில் காணப்படும் மர்மமங்கள் நிறைந்த வான்பொருட்களில் நட்சத்திரங்களும் ஒன்றாகும்.
கூகுள் அன்ரோயிட் இயங்குதளத்தின் புத்தம் புதிய பதிப்பு!
[Friday, 24/03/2017 12:12 AM]
இன்று உலகில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இயங்குதளமாக கூகுளின் அன்ரோயிட் காணப்படுகின்றது.
புதிய வர்ணத்தில் அறிமுகமாகின்றது iPhone 7 மற்றும் iPhone 7 Plus
[Friday, 24/03/2017 12:12 AM]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்
[Friday, 24/03/2017 12:11 AM]
ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் கைக் கடிகாரங்களுக்கான புதிய இயங்குதளம்
[Sunday, 19/03/2017 05:01 AM]
ஸ்மார்ட் தொழில்நுட்பமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து ஸ்மார்ட் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
ஒரு நிமிடத்தில் 50 மொபைல்கள் விற்பனை
[Sunday, 19/03/2017 04:57 AM]
ஸ்மார்ட்போன் சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி5 பிளஸ்-யை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் உருவாக காரணமானவர்கள் யார்? ஆய்வில் தகவல்!
[Thursday, 16/03/2017 12:14 AM]
உலகின் மிகப்பெரிய பாலைவனமாக சஹாரா பாலைவனம் காணப்படுகின்றது.இன்று மணல் மேடுகளால் சூழப்பட்டுள்ள இப் பாலைவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நீர்த்தேக்கங்களும், புல் நிலங்களும் காணப்பட்டுள்ளன.
அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் HTC!
[Thursday, 16/03/2017 12:13 AM]
தாய்வானை தளமாகக் கொண்டு இயங்கும் HTC நிறுவனமானது இலத்திரனியல் சாதனங்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும்.
ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பலாம்: கூகுளின் அட்டகாசமான வசதி!
[Thursday, 16/03/2017 12:13 AM]
கூகுள் நிறுவனமானது நவீன இணைய உலகில் பல வசதிகளையும், சேவைகளையும் வழங்கிவருகின்றமை அனைவரும் அறிந்ததே.
WWW இனை கண்டுபிடித்தவர் எதிர்காலத்தில் இணையத்தள போக்கு தொடர்பில் வெளியிட்டுள்ள அச்சம்!
[Wednesday, 15/03/2017 08:16 AM]
உலகை ஒரு கிராமம் அளவிற்கு சுருக்கியுள்ள பெருமை என்றும் இணையத்தளத்திற்கே சேரும்.
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி?
[Wednesday, 15/03/2017 08:15 AM]
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்களே இல்லை. அதிகளவில் பயன்படுத்தப்படும் இதனை பாதுகாப்பாக எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என பல யோசனைகள் கூறப்படுகிறது.
விண்வெளியில் தெரியும் பிரம்மாண்ட பொருள்: புதுகிரகமா?
[Wednesday, 15/03/2017 08:14 AM]
விண்வெளியில் உள்ள CFBDSIR 2149-0403 என்னும் பொருள் புதிய கிரகமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் ஓர் அதிரடி சலுகை
[Saturday, 04/03/2017 03:10 AM]
பல இணைய நிறுவனங்களாலும் தரப்படும் மின்னஞ்சல் சேவைகளுள் முதன்மை வகிப்பது கூகுளில் ஜிமெயில் சேவையாகும்.
பல மில்லியன் கணக்கான கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது: உறுதிப்படுத்தியது யாகூ!
[Saturday, 04/03/2017 03:09 AM]
கூகுளின் வருகைக்கு முன்னர் இணைய உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த யாகூ தற்போது பாரிய சரிவினை எதிர்நோக்கி வருகின்றது.
அட்டகாசமான வடிவமைப்பில் Galaxy S8: வெளியானது புகைப்படம்
[Friday, 03/03/2017 06:15 AM]
சாம்சுங் நிறுவனம் இந்த மாதம் 29ம் திகதி தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S8 இனை அறிமுகம் செய்கின்றது.
பூமிக்கு வெளியில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? அறிவதற்கு கிடைத்தது புதிய சான்று
[Friday, 03/03/2017 06:14 AM]
பூமியைப் போன்று உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 112 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube