முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
தனுஷுடன் ஹன்சிகா நடிக்க முடியாது என்றதற்கு சிம்புதான் காரணமா
[Tuesday, 22/11/2011 01:15 AM]
3, மயக்கம் என்ன, இந்த இரண்டு படங்களிலும்தான் இப்போது முழு கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். ஆனால் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள் மற்ற வேலைகளை தீவிரமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா? அப்படி போன இடத்தில்தான் எறும்பு கூட்டுக்குள் விரலை விட்ட மாதிரி எக்கச்சக்க நமநம...
ஜெனிலியா - ரிதேஷ் காதல் ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள்
[Monday, 21/11/2011 11:58 PM]
விரைவில் திருமணம் செய்யப்போவதை உறுதி செய்துள்ள ஜெனிலியா - ரிதேஷ் காதல் ஜோடிக்கு பாலிவுட்டில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இந்தியிலும் நடித்து வருபவர் ஜெனிலியா. இந்தி ஹீரோ ரிதேஷ் தேஷ்முக்கும் இவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
வேலாயுதம் படத்தின் பின் தீவிர முருகன் பக்தரான விஜய்
[Monday, 21/11/2011 06:07 PM]
வேலாயுதம் ஹிட் ஆனதிலிருந்தே முருகன் சென்ட்டிமென்ட் பிடித்தாட்டுகிறது விஜய்யை. படி தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது சமீபத்திய படங்களில் வேலாயுதத்திற்கு மட்டும் பாரசூட்டே கிடைத்தது.

அதன்விளைவாகதான் இந்த வேலாயுதக் கடவுள் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

நடிகர் பிரசாந்த்-கிரகலெட்சுமியின் திருமணத்தை உயர் நீதிமன்றமும் நிராகரித்தது
[Monday, 21/11/2011 06:00 PM]
நடிகர் பிரசாந்த்-கிரகலெட்சுமி திருமணம் செல்லாது என்று குடும்பநல கோர்ட் வழங்கிய தீர்ப்பை, சென்னை நீதிமன்றமும் உறுதி செய்தது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்துக்கும், கிரகலெட்சுமி என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.

15 வருட நட்பு ஆனால் 3 மாதம் தான் காதல் - மம்தா மோகன்தாஸ்
[Monday, 21/11/2011 05:54 PM]
"திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்" என்று நடிகை மம்தா கூறினார். "சிவப்பதிகாரம்" படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.

தற்போது "தடையற தாக்க" படம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் நீண்ட நாள் காதலன் பிரிஜித் கர்தாவுக்கும் கடந்த 11-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
அஜித்தின் அடுத்த கட்டம்
[Monday, 21/11/2011 05:53 PM]
ரஜினிக்கு செல்வாக்கை பலப்படுத்திய பல படங்களின் தலைப்புகளை கோடம்பாக்கத்தில் நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள்.

இந்த வியாபாரம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் பழைய படங்களை ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்
[Monday, 21/11/2011 05:51 PM]
விஷால், ஆர்யா நடித்த "அவன் இவன்" படத்தினை இயக்கினார் பாலா. மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவை வைத்து தனது அடுத்தப்பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் விஷாலை வைத்து மற்றொரு படத்தினை இயக்க இருக்கிறார் பாலா.
ராஜபாட்டையைக் கைவிட்டது "சன்"!
[Sunday, 20/11/2011 11:40 AM]
ராஜபாட்டை படத்தை வாங்கியதாக கூறப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது அதை கைவிட்டு விட்டதாம். இதற்கா காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

ராஜபாட்டை படத்தை நாங்கள் வாங்கி விநியோகிக்கவில்லை என்று சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரி செம்பியன் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிப்பைத் தொடர நயனதாரா திட்டம்?
[Sunday, 20/11/2011 11:32 AM]
திருமணத்திற்குப் பிறகு நயனதாரா நடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் அவர் மீண்டும் நடிப்பைத் தொடரலாம் என்று தெரிகிறது.

நடிகை நயன்தாரா இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியானது.
குழந்தைக்கு பெயர் வைக்க ரசிகர்களிடம் அபிஷேக் பச்சன் கட்டளை.
[Sunday, 20/11/2011 11:25 AM]
குழந்தை பிறந்தது முதல் இன்று வரை 8 லட்சம் வாழ்த்துக்கள் வந்துள்ளதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த விடயத்தால் ஒட்டு மொத்த திரையுலகமும், ரசிகர்களும் சந்தோஷமடைந்தனர்.
நடிகை அஞ்சலியுடன் ஜெய் காதல்?
[Sunday, 20/11/2011 11:18 AM]
இருவரும் "எங்கேயும் எப்போதும்" என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.

அதில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்பை நீடித்தனர். செல்போனிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பேசினார்கள்.
திருமணத்துக்கு பிறகு பொறுப்பு கூடியிருக்கிறது! கார்த்தி
[Sunday, 20/11/2011 02:37 AM]
திருமணத்துக்கு பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கிறது, நேரத்துக்கு வீட்டுக்கு போகிறேன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். முதல் படமான பருத்திவீரன் முதல் கடைசியாக வெளிவந்த சிறுத்தை வரை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுக்கும் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரம் கார்த்தி, தற்போது சகுனி படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் மழைத்துளியில் நனையும் காஜல்!
[Sunday, 20/11/2011 02:34 AM]
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்திற்கு ஏஞ்சலா ஜான்சனை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள்.

விஜய் - ஏஞ்சலா ஜான்சனை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தினார் சந்தோஷ் சிவன்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 429 of 429 பக்கங்கள் [அடுத்து]   [கடைசி பக்கம்]  

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube