முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
நீங்கள் அறியாத இந்திய அழகிகளின் மறுபக்கம்!
[Friday, 21/07/2017 01:36 PM]
பெண்கள் அழகானவர்கள். அதிலும் இந்தியப் பெண்கள் மிகவும் அழகு என்று எல்லாருக்கும் பறைசாற்றியது உலக அழகிப் போட்டிகள் நடைபெற்றபோதுதான். அதுவரை ஊரைத்தாண்டாத பெண்களுக்கு,
சுடுகாட்டு ஆவியைச் சுற்றி நடக்கும் கதைதான் ‘மாஸ்க்’ திரைப்படம்
[Friday, 21/07/2017 01:32 PM]
ஒளிப்பதிவு – வெங்கடேஷ், பகவதி பாலா, இசை – இமானுவேல், கலை – சுப்ரமணி, படத் தொகுப்பு – திரு, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், நிர்வாகத் தயாரிப்பாளர் – அவினாஷ், தயாரிப்பு – ஷோபா விஜயன், எழுத்து, இயக்கம் – புதுகை மாரிசா. இவர் ‘பூவம்பட்டி’, ‘நடு இரவு’ போன்ற படங்களை இயக்கியவர்.
‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம் ஜூலை 28-ல் வெளிவருகிறது.
[Friday, 21/07/2017 01:29 PM]
ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி.ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி வர்றோம் ,
நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் : டுவிட்டரில் நடிகர் கமல் பரபர அறிக்கை...!
[Thursday, 20/07/2017 07:21 AM]
நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் ‘ஏன் இந்த மயக்கம்’
[Wednesday, 19/07/2017 11:02 PM]
பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக ‘ஏன் இந்த மயக்கம்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது
பெண் காவலர்களின் பிரச்சினையை பற்றிப் பேசும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படம்
[Wednesday, 19/07/2017 10:59 PM]
அமைதிப் படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படம் ‘மிக மிக அவசரம்’
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ‘ஹவுஸ் ஓனர்.’
[Wednesday, 19/07/2017 10:57 PM]
ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ போன்ற வித்தியாசமான படைப்புகளால் பெரிதும் பாராட்டப்படும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், இப்போது தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசனுக்கும் பிக்பாஸ் ஆரவ்கும் என்ன சமந்தம்?? பிக்பாஸில் வருவதற்கு முன்னே கமல் மகளுடன்..!
[Wednesday, 19/07/2017 10:39 PM]
தமிழகத்தில் சிறுசு முதல் பெருசு வரை அனைவரையும் பேச வைத்து விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ”பிக்பாஸ்” ஷோவில் தினம்தினம் ஏதோ ஒரு சுவாரஸ்யம்
இணையத்தில் நிர்வாண வீடியோ வெளியானது எப்படி? – நடிகை சஞ்சனா கல்ராணி விளக்கம்!!
[Wednesday, 19/07/2017 03:29 PM]
பிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் நிர்வாண வீடியோ நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அட கடவுளே ப்ரியா ஆனந்துக்கு இப்படி ஒரு நிலமையா..!
[Wednesday, 19/07/2017 03:28 PM]

நடிகைகள் சினிமாவில் நிலைக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அப்படியும் சில நடிகைகளுக்கு சினிமாவில் தங்களது திறமைக்கு ஏற்ப படங்கள் கிடைப்பதில்லை.
பிக்பாஸ் வீட்டில் வைரத்தை திருடிய சக்தி! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ரைசா...!
[Wednesday, 19/07/2017 03:27 PM]
பிக்பாஸ் இல்லத்தில் வெளியேறுபவர்கள் பற்றி பேச கூடாது என்பது விதி . ஆனால் ரைசா விதியை மீறி பேசியதால் அவர் தானாகவே இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமீனேஷனில் சேர்க்கப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார்.
அரசியலுக்கு வருகிறாரா கமல்? - ட்விட்டர் பதிவால் பரபரப்பு
[Wednesday, 19/07/2017 07:14 AM]
கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன.
'சர்வைவா', 'தலை விடுதலை' அடுத்தது 'காதலடா! ...
[Wednesday, 19/07/2017 07:13 AM]
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' 'திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து இணணயதளங்களை அலற வைத்தது
கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
[Wednesday, 19/07/2017 07:13 AM]
என்னமோ சொல்ல வர்றார்... அது என்னன்னுதான் தெரியல... ப்ரோ, உங்களுக்குப் புரிதா? என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ள வைத்துள்ளது கமல் ஹாஸனின் அரசியல் ட்வீட்கள்.
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா செளந்தர்யா ...
[Wednesday, 19/07/2017 07:11 AM]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல நடிகை தூக்குப்போட்டு தற்கொலை! அதிர்ச்சியில் பிரபலங்கள்!
[Wednesday, 19/07/2017 07:02 AM]
பிரபல நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டரில் ஓவியாவை பற்றி ட்விட்டினாரா ஸ்ரீப்ரியா??
[Wednesday, 19/07/2017 07:02 AM]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சண்டைகளும் சர்ச்சைகளும் தான் தற்போது சமுக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காகவுள்ளது.
ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? கோலிவுட் ஷாக்!!
[Tuesday, 18/07/2017 07:33 AM]
கடம்பன் படத்தை பெரிதாக நம்பி இருந்த ஆர்யாவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்
[Tuesday, 18/07/2017 07:33 AM]
அல்லு அர்ஜுன் ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் அனு இம்மானுவேல்.
ஓவியா தான் வின்னர்: எலிமினேட் நாமினேஷனை வேஸ்ட் ...
[Tuesday, 18/07/2017 07:32 AM]
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டரில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்
விக்ரம் வேதா' படத்தின் ரன்னிங் டைம்
[Tuesday, 18/07/2017 07:30 AM]
விஜய்சேதுபதி, மாதவன் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் இவ்வார வெள்ளியன்று வெளியாகவுள்ளது.
நமீதாவை வைத்து பெட் கட்டும் ஓவியா: எல்லாம் 'அவர்' சொல்லித் தான்!
[Tuesday, 18/07/2017 07:27 AM]
பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகிவிடுவோம் என்ற நினைப்பில் நமீதா தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து வைத்துள்ளார்.
ரூபாய் – சினிமா விமர்சனம்
[Monday, 17/07/2017 10:33 PM]
God Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரபு சாலமன் தயாரிப்பில், ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஆர்.ரவிச்சந்திரனின் இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் இது
பண்டிகை – சினிமா விமர்சனம்
[Monday, 17/07/2017 10:30 PM]

பிரபல இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகளும், நடிகையுமான விஜயலட்சுமி தனது சொந்த பட நிறுவனமான ‘Tea Time Talks’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்திய மக்களின் இன்றைய போராட்ட நிலைமையைப் பற்றி பேசும் ‘வீதிக்கு வந்து போராடு’ திரைப்படம்
[Monday, 17/07/2017 10:27 PM]
பல பிரச்சினைகளை வீதியில் இறங்கிப் போராடாமல் தீர்க்க முடியாது என்பதுதான் இப்போதைக்கு நம் நாட்டின் உண்மையான நிலைமையாக உள்ளது. இதை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் இந்த ‘வீதிக்கு வந்து போராடு’ திரைப்படம்.
நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப் படம்..
[Monday, 17/07/2017 10:24 PM]
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 24 A.M. ஸ்டுடியோஸ், தங்களது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது.
பூஜையுடன் துவங்கியது ‘அகோரி’ திரைப்படம்.
[Monday, 17/07/2017 10:21 PM]
சமீபத்தில் தமிழ்ச் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘புலி முருகன்’. இது மோகன்லால் நடிப்பில் வந்த பிரம்மாண்ட வெற்றிப் படமாகும். அந்த ‘புலி முருகன்’ படத்தை தமிழில் வழங்கியவர் ஆர்.பி.பாலா. அவர் தயாரிக்கும் புதிய படம் ‘அகோரி’.
‘காவியன்’ படத்தின் போஸ்டரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்..!
[Monday, 17/07/2017 10:18 PM]
இந்தப் படத்தில் நடிகர் ஷாம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஷாமுக்கு ஜோடியாக ஆத்மியா நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் வில்லனாக நடித்திருக்கிறார்.
பசு பாதுகாப்பு பெயரில் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி எச்சரிக்கை
[Sunday, 16/07/2017 04:40 AM]
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
சமந்தா வீட்டை கைப்பற்றிய சாயிஷா
[Sunday, 16/07/2017 04:18 AM]
நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகன் அகில் அறிமுகமான படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. 2015-ல் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை.
ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிய நிவின் பாலி
[Sunday, 16/07/2017 04:16 AM]
நிவின் பாலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த `சகாவு’ நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, நிவின் தற்போது `ரிச்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் `ஒரு குப்பை கதை’
[Sunday, 16/07/2017 04:15 AM]
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் படம் `ஒரு குப்பை கதை’, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
மன்னிப்பு கேட்க தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு
[Sunday, 16/07/2017 04:14 AM]
நடிகர் கமல்ஹாசன் கடந்த 12-ந் தேதி சென்னையில் பேட்டி அளித்தபோது, கேரளாவில் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார்.
இசைக்கு ஏது மொழி? ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாடகர்கள்
[Saturday, 15/07/2017 10:46 AM]
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் லண்டனில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ’நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
வருடம் ஒரு தெலுங்கு படம் : அனிருத் முடிவு
[Saturday, 15/07/2017 06:53 AM]
தனுஷின் 3 படத்திற்காக அனிருத் இசையில் உருவான ஒய்திஸ் கொலவெறி என்ற பாடலின் பிரமாண்ட வெற்றி காரணமாக குறுகிய4
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 422 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube