முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
7 நாட்களில் டி.ராஜேந்தர் பாடிய பாடல்
[Sunday, 19/02/2017 02:07 AM]
மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `7 நாட்கள்'.
`2.0' படப்பிடிப்பில் அக்‌ஷய்குமார்-ஏமி ஜாக்சன் இடையே கடும்சண்டை
[Sunday, 19/02/2017 02:07 AM]
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார்.
துப்பாக்கி சென்டிமென்டை தொடரும் முருகதாஸ்
[Saturday, 18/02/2017 04:08 AM]
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இன்நிலையில் முருகதாஸ் தற்போது இயக்கிவரும் மகேஷ்பாபு படத்தில் ஒரு காட்சிக்கு துப்பாக்கி சென்டிமென்டை ஃபாலோ செய்துள்ளார்.
லண்டன் நடிகரை காதலிக்கிறேனா? ஸ்ருதிஹாசன் விளக்கம்
[Saturday, 18/02/2017 04:07 AM]
இத்தாலியை சேர்ந்த Michael Corsale என்ற நடிகரை லண்டனின் சந்தித்த ஸ்ருதிஹாசன் அவருடன் காதலில் விழுந்ததாகவும், இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாகவும் செய்திகள் சமீபத்தில் வலம் வந்தது.
‘ரம்’ படத்தில் நடித்தது நல்ல அனுபவம், நன்றாக தமிழ் பேசுகிறேன்: சஞ்சிதா ஷெட்டி
[Saturday, 18/02/2017 04:07 AM]
ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்து திரைக்கு வந்துள்ள படம் ‘ரம்’. இதில் ரிஷிகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
தன்னை கிண்டல் செய்தவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி
[Saturday, 18/02/2017 04:06 AM]
உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். இதில் சரவணன் இருக்க பயமேன் ரிலிஸிற்கே தயாராகிவிட்டது.
நல்ல படங்கள் அமைவது அபூர்வமாக இருக்கிறது: டாப்சி
[Saturday, 18/02/2017 04:06 AM]
நடிகை டாப்சி தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 என்று தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்தும் தற்போது அவருக்கு கைவசம் படங்கள் இல்லை.
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
[Saturday, 18/02/2017 04:05 AM]
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல், டீஸர் என வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
[Saturday, 18/02/2017 04:04 AM]
சூர்யா நடிப்பில் சிங்கம்-3 பிரமாண்ட வசூல் சாதனை செய்து வருகின்றது. படத்திற்கு விமர்சகர் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தாலும், அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடைப்போடுகின்றது.
பாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய்தார்களா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
[Saturday, 18/02/2017 04:04 AM]
நடிகை பாவனா நேற்று இரவு காரில் சென்றபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி தான் இன்று இந்தியாவையே அதிர்ச்சியாக்கியுள்ளது.
ரஜினி பேரை சொல்லியும் அச்சச்சோ, லாரன்ஸா தெறித்து ஓடிய நடிகைகள், ஏன் சாமி?
[Saturday, 18/02/2017 04:03 AM]
ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு நடிக்க, பி.வாசு இயக்கிய சூப்பர் ஹிட் படம் மன்னன்.’ அந்த படம் சூப்பர் சார், அது போல ஒரு படம் உங்களோட பண்ணனும்ன்னு’ சிவலிங்கா சமயத்தில் பி.வாசுவிடம் லாரன்ஸ் சொல்ல,” அவர் அந்த படமே பண்ணிட்டா போச்சு” என்று சொல்ல, அப்படி கிளிக் ஆனது மன்னன் ரீமேக்.
ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்-சொல்லிட்டாரு !
[Saturday, 18/02/2017 04:02 AM]
ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் கபாலி படம் வெளிவந்து பெரிய சாதனையை வசூலில் படைத்தது. எண்ணி மூணு படத்தில் பெரிய இயக்குனர் ஆனார் ரஞ்சித்.
தொலைக்காட்சி ஏன் அதை காட்ட மறுக்கின்றது? அரவிந்த்சாமி கேள்வி
[Saturday, 18/02/2017 04:01 AM]
நடிகர் அரவிந்த்சாமி தற்போதெல்லாம் டுவிட்டரில் புகந்து விளையாடுகிறார். எந்த ஒரு கருத்தையும் பயமில்லாமல் கூறி வருகிறார்.
விஜய் படத்துக்கு இதற்கு முன்பும் நோ சொன்ன ஜோதிகா- அது எந்த படம் தெரியுமா?
[Saturday, 18/02/2017 04:00 AM]
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
காஸி
[Friday, 17/02/2017 07:12 AM]
இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை,
ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்
[Friday, 17/02/2017 07:11 AM]
ரசிகர்களின் மனம் கவர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "டான்ஸிங் கில்லாடிஸ்" எனும் புதுமையான டான்ஸ் ரியாலிட்டி ஷோ
ஜல்லிக்கட்டுக்கு போராடினீங்க, சித்தப்பா அரசுக்கு எதிராக எதுவும் இல்லையா?: நடிகை ரஞ்சனி
[Friday, 17/02/2017 07:10 AM]
சித்தப்பா அரசுக்கு எதிராக போராடுமாறு தமிழக மக்களை நடிகை ரஞ்சனி கேட்டுக் கொண்டுள்ளார்.
விவேகம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட கபிலன் வைரமுத்து
[Friday, 17/02/2017 07:09 AM]
அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.இறுதிகட்டத்தில் உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது உங்க நேரம்! மக்களே தமிழ்நாட்டை காப்பாத்துங்க - நடிகை ஸ்ரீபிரியா
[Friday, 17/02/2017 07:09 AM]
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சராக சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அவரோடு பல புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.
10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் - கதறும் புதுமுக நடிகர்
[Friday, 17/02/2017 07:08 AM]
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் போன்ற சட்டத்திற்கு விரோதமான தளங்கள் புதுப்படங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவுக்கு நஷ்டத்தை கொடுத்து வருகின்றனர்.
விஸ்வரூபம் 2-ன் பெரிய தடைகள் நீங்கவிட்டன: எதை சொல்கிறார் கமல்?
[Friday, 17/02/2017 07:07 AM]
விஸ்வரூபம் 2 படம் எப்பொழுது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கமல் ஹாஸன்.
விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க
[Friday, 17/02/2017 07:06 AM]
இளைய தளபதி விஜய், தல அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கிய இடம் வகிப்பது சென்னை தான்.
விவேகம் டீஸர் ரிலீஸ் தேதி- கசிந்த தகவல்
[Friday, 17/02/2017 07:05 AM]
அஜித்தின் நடிப்பில் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் விவேகம். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு பல்கேரியா சென்றுள்ளனர்.
சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..!
[Thursday, 16/02/2017 07:10 AM]
சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விடுத்து ஓரமாக ஒதுங்கி இருந்த ஜோதிகா 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூல மீண்டும் திரைக்கு வந்தார்.
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்
[Thursday, 16/02/2017 07:09 AM]
இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படத்தில் அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையவுள்ளனர். படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது
[Thursday, 16/02/2017 07:08 AM]
தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. அந்த படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா
[Thursday, 16/02/2017 07:08 AM]
தமிழ், தெலுங்கு சினிமாவின் இப்போதைய டாப் ஜோடி நாக சைத்தன்யா, சமந்தா. அண்மையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது, திருமணம் இவ்வருடம் நடக்க இருக்கிறது.
107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக்கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்: கமல்
[Thursday, 16/02/2017 07:08 AM]
104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளதை கமல் ஹாஸன் பாராட்டியுள்ளார்.
சிக்ஸ் பேக் ஸ்டில் உண்மையா, அஜித்திடமே கேட்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா? ராணா
[Wednesday, 15/02/2017 07:28 AM]
நடிகர் ராணா என்று சொல்வதை விட பாகுபலி வில்லன் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அனிருத் இசையில் அரங்கம் அதிர வருகிறது ரம்
[Wednesday, 15/02/2017 07:28 AM]
ரம் பெயரே வித்தியாசமாக இருக்கின்றதே என கவனிக்க வைத்த படம். படப்பிடிப்பு தொடங்கியது முதல் தற்போது வரை ஒரு வித எதிர்ப்பார்ப்பு இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது.
அஜித் படத்தில் நடித்தவர் மீது கடும் தாக்குதல்! நடந்தது என்ன
[Wednesday, 15/02/2017 07:27 AM]
அஜித் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2004 ல் வெளியான ஜனா படத்தில் இவரோடு நடித்தவர் கேரளாவை சேர்ந்த பாபுராஜ்.
எமிஜாக்சன் போன் ஹேக் - அந்தரங்க படங்கள் லீக்கானது
[Wednesday, 15/02/2017 07:26 AM]
நடிகை எமி ஜாக்சன் தற்போது ஷங்கர் இயக்கிவரும் 2.0வில் நடித்து வருகிறார். அவரின் செல்போனை யாரோ ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்துவிட்டனர்.
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
[Wednesday, 15/02/2017 07:25 AM]
ஒரு பிரமாண்ட படத்தில் ஷாருக்கான், சூர்யா, மோகன்லால் ஆகியோர் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.
உங்களுக்கு தெரியுமா? விஜய்-சங்கீதாவின் காதல் கதை
[Wednesday, 15/02/2017 07:25 AM]
ஒரு நடிகரை பிடித்துவிட்டால் அவரை தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பவர்கள் தமிழ் ரசிகர்கள். அந்த வகையில் இளையதளபதி விஜய் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிதான்.
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
[Wednesday, 15/02/2017 07:24 AM]
சூர்யாவின் S3 படம் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்து வருகிறது. ஹரி, சூர்யா இணைந்தாலே அந்த படம் எப்படியும் ஹாட்ரிக் வெற்றி என்பது எல்லோருக்குமே தெரியும்.'
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 405 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube