முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: விளையாட்டு செய்திகள்
சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த இலங்கை வீரர் ஹெராத்
[Tuesday, 11/07/2017 06:42 AM]
டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டுள்ளது.
இலங்கை அணி படுதோல்விக்கு விளக்கம் கூறும் சங்ககாரா
[Tuesday, 11/07/2017 06:27 AM]
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 2 என்ற அடிப்படையில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளது.
ஆசிய தடகளத்தில் சாதித்த சுதா சிங்
[Sunday, 09/07/2017 07:25 AM]
ஆசிய தடகளப்போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3 ஆயிரம் மீற்றர் தடை தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இப்படியும் ஒரு சாதனையா? டோனியுடன் சேர்ந்த கோஹ்லி
[Sunday, 09/07/2017 07:24 AM]
ஒரு தொடரில் அனைத்து போட்டிகளிலும் நாணய சுழற்சியில் தோல்வியடைந்து, அதிர்ஷ்டமில்லா அணித்தலைவர்கள் பட்டியலில் டோனியுடன் சேர்ந்து கொண்டார் விராட் கோஹ்லி.
வீனஸ் கார் மோதிய விவகாரம்: புதிய ஆதாரம் சிக்கியது
[Sunday, 09/07/2017 07:24 AM]
கார் மோதி முதியவர் உயிரிழந்த விபத்தில், டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் போக்குவரத்து விதிகளை மீறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோனிக்கு தெரியும்..சொல்ல வேண்டிய அவசியமில்லை: கோஹ்லி.
[Saturday, 08/07/2017 01:59 PM]
போட்டியின் போது நேரத்திற்கு ஏற்றாற் போல் விளையாட வேண்டும் என்று டோனியிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
8 வருடங்களுக்கு பிறகு இலங்கை அணியுடன் மோதும் இந்தியா.
[Saturday, 08/07/2017 01:56 PM]
மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடனான தொடர் முடிந்தவுடன் இலங்கை செல்லவிருக்கிறது.
மேற்கிந்திய தீவு மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி: விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி
[Friday, 07/07/2017 05:30 AM]
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லியின் அசத்தல் சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்: ஐசிசி உத்தரவு
[Friday, 07/07/2017 05:29 AM]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இலங்கை அணியின் தலைவருக்கு 20 சதவீதம் மற்றும் அணி வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வருகிறார் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்
[Thursday, 06/07/2017 06:54 AM]
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை புறக்கணித்த அவுஸ்திரேலியா
[Thursday, 06/07/2017 06:52 AM]
சம்பள விவகாரம் இன்னும் தீர்க்கப்படாததால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை புறக்கணிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை: இலங்கை அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!
[Wednesday, 05/07/2017 05:24 PM]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா இலங்கை அணிகள் விளையாடுகின்றன.
கர்ப்பத்துடன் விம்பிள்டன் டென்னிசில் களமிறங்கிய வீராங்கனை
[Wednesday, 05/07/2017 03:25 PM]
உலகின் பழைமையான கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் பிரித்தானியா தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.
நான் சிக்ஸர் அடித்தது தான் தெரியும்.. இது எல்லாம் இருக்கு தெரியுமா? பாண்ட்யா
[Wednesday, 05/07/2017 07:23 AM]
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர்களுக்காக நான் அறியப்பட்டாலும் மிகவும் நிதானமாக ஆடிய பல இன்னிங்ஸ்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
16 வருட கிரிக்கெட் வரலாற்றில் டோனி படைத்த மோசமான சாதனை
[Monday, 03/07/2017 06:11 AM]
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் கடைசி 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகம் குறைந்த அரை சதத்தை டோனி நேற்றைய போட்டியில் பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியை ஆட்டம் காண வைத்தது எப்படி? ஹோல்டர் ஓபன் டாக்
[Monday, 03/07/2017 05:51 AM]
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அஸ்வின் நிகழ்த்திய புதிய சாதனை,
[Sunday, 02/07/2017 10:17 PM]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி
[Friday, 30/06/2017 07:39 PM]
இலங்கை கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடியது.
குழந்தைகள் முன் காதலியை மணக்கிறார் மெஸ்ஸி
[Friday, 30/06/2017 07:38 PM]
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று தனது காதலி ஆண்டோலினாவை மணக்கிறார்.
விரைவில் வருகிறது மினி ஐபிஎல் போட்டிகள்
[Friday, 30/06/2017 11:40 AM]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மினி ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா பேட்டியளித்துள்ளார். .
சதம் விளாசினார் மந்தனா
[Friday, 30/06/2017 05:47 AM]
பெண்கள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டாவது வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் குதித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
[Friday, 30/06/2017 05:41 AM]
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான கிறிஸ்டியனோ ரெனால்டோ
[Friday, 30/06/2017 05:40 AM]
கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கேப்டன் கோஹ்லியை சீண்டும் கோயங்கா
[Thursday, 29/06/2017 07:04 AM]
பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 புதுமுக வீரர்கள் சேர்ப்பு
[Thursday, 29/06/2017 07:03 AM]
இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
மலிங்காவுக்கு விதித்த தடை தற்சமயம் விலகியது! ஆனால் கிரிக்கெட் வாரியம் வைத்த செக்
[Thursday, 29/06/2017 06:47 AM]
சாம்பியன்ஸ் லீக் தொடரில் இலங்கை அணி வீரர்கள் குண்டாக இருந்ததாக அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகரா கூறியிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு பிரத்தியேக பாதணிகள்
[Wednesday, 28/06/2017 05:09 PM]
இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் அடிக்­கடி உபா­தை­க­ளுக்குள்­ளா­கின்­ற­மையை குறைப்­ப­தற்கு இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் புதிய செயற்­றிட்டம் ஒன்­றை முன்­னெ­டுத்­துள்­ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
[Wednesday, 28/06/2017 07:47 AM]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் முதல் இரு போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லசித் மலிங்காவுக்கு ஒரு ஆண்டு தடை விதித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
[Wednesday, 28/06/2017 07:46 AM]
இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை பேசியதாக லசித் மலிங்காவுக்கு ஒரு ஆண்டு தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மலிங்க மீது அதிரடி விசாரணை ; அவரச கலந்துரையாடல் இன்று.
[Tuesday, 27/06/2017 02:24 PM]
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றங்சாட்டப்பட்டுள்ள மலிங்கவை விசாரணை செய்வது குறித்து இன்று இரவு மேற்கொள்ளவுள்ள கலந்துரையாடலில் தீர்மாணம் எடுக்கப்படவுள்ளது.
இந்திய அணிக்கு ஜெயவர்த்தனே பயிற்சியாளரா?
[Tuesday, 27/06/2017 06:46 AM]
இந்திய அணியிண் தலைவரான விராட் கோஹ்லிக்கும், அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவு வருவதாக கூறப்பட்டது.
மலிங்காவிடம் விசாரணை நடத்தும் இலங்கை கிரிக்கெட் வாரியம்
[Tuesday, 27/06/2017 06:45 AM]
இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை பேசியதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரிய குழு மலிங்காவிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.
பாகிஸ்தானுடன் தோல்விக்கு பின் கோஹ்லி, யுவராஜ் ஏன் சிரித்தார்கள்? விடை தெரிந்தது
[Monday, 26/06/2017 10:47 PM]
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், சர்ப்ராஸ் அகமத் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
உலக செஸ்: இந்தியா வெற்றி
[Monday, 26/06/2017 01:50 AM]
ரஷ்யாவில், அணிகளுக்கு இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 10 அணிகள் (மொத்தம் 9 சுற்று) பங்கேற்கின்றன.
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தகியா தங்கம்
[Monday, 26/06/2017 01:49 AM]
மங்கோலியா தலைநகர் உலான்பாடரில் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 216 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube