முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: விளையாட்டு செய்திகள்
மேன்முறையீடு நிராகரிப்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறை உறுதி
[Saturday, 26/11/2011 05:15 AM]
சூதாட்டத்தில் சிக்கி சிறைத் தண்டனை பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், மொகமட் ஆமீர் தண்டனைக்கு எதிராக செய்திருந்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.
சீன ஓபன் பாட்மின்டன்: மிசுகி - ககீவா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
[Saturday, 26/11/2011 05:13 AM]
சீன ஓபன் பாட்மின்டன் தொடரில் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் மிசுகி புஜி, ரெய்கா ககீவா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஏ.டி.பி உலக டூர் டென்னிஸ்: நடால் தோல்வி
[Saturday, 26/11/2011 05:10 AM]
ஏ.டி.பி உலக டூர் இறுதி டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தோல்வி அடைந்தார்.
இருபது20 போட்டியிலும் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
[Friday, 25/11/2011 09:10 PM]
அதாபியில் சற்றுமுன் முடிவுற்ற இலங்கை அணியுடனான இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சச்சின், டோணிக்கு ஓய்வு.
[Friday, 25/11/2011 11:15 AM]
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் டோணி, சச்சின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வின் அதிரடி சதம்: இந்தியா 482 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளும் இழப்பு.
[Friday, 25/11/2011 10:16 AM]
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
சதம் அடிக்காமல் டிராவிட் அவுட்- 100வது சதத்தை நோக்கி மெதுவாக நகர்கிறார் சச்சின்.
[Friday, 25/11/2011 05:45 AM]
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளில் ராகுல் டிராவிட் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்துள்ள சச்சின் இன்று தனது 100வது சதம் என்ற மைல்கல்லை கடப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
எனக்கு இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் ஆட்டம் மீதி இருக்கு: ஹர்பஜன் சிங்
[Friday, 25/11/2011 01:21 AM]
மோசமான ஆட்டத்தால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன் சிங், இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை தன்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் டிராவிட்- சச்சின் பாராட்டு
[Thursday, 24/11/2011 10:47 PM]
'இந்தியாவின் சுவர்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற புதிய மைல் கல்லை கடந்துள்ளார். 160 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள டிராவிட் இதுவரை 36 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியின் சராசரியாக 53.0 ரன்களை வைத்துள்ளார்.
இறுதி போட்டியிலும் இலங்கை தோல்வி: தொடரை வென்றது பாகிஸ்தான்.
[Thursday, 24/11/2011 01:06 AM]
இலங்கை அணியுடனான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இச்சுற்றுப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி 4-1 விகிதத்தில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஸி. செல்லும் இந்திய அணியிலும் ஹர்பஜனுக்கு வாய்ப்பு இல்லை?
[Wednesday, 23/11/2011 11:47 PM]
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் முத்தரப்புப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணியில் சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெற வாய்ப்பில்லை.
பிராவோ சதம்: வருண் ஆரோன் அபாரம்.
[Wednesday, 23/11/2011 04:30 PM]
மும்பை டெஸ்டில் வேகப்பந்து வீச்சில் எழுச்சி கண்ட வருண் ஆரோன் 3 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் பிராவோ சதம் அடித்து அசத்தினார்.
ஐ.ஐ.சி. தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா.
[Tuesday, 22/11/2011 02:41 PM]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்தியா, ஐ.ஐ.சி. டெஸ்ட் தரப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மேற்கிந்திய தீவுகள் 267 ரன்கள்
[Tuesday, 22/11/2011 02:39 PM]
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்களை இழந்து 267 ரன்களை குவித்தது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
தெ.ஆபிரிக்காவை வீழ்த்தி திரில்லிங் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா : ஒருநாள் போட்டியாக மாறிய டெஸ்ட் போட்டி
[Tuesday, 22/11/2011 01:54 AM]
தெ.ஆபிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில், ஜோஹன்ஸ்பார்க்கில்

நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.
காயத்திலிருந்து குணமாகும் ஜாகிர் கான் இந்திய வீரர்களுக்குப் பந்து வீசி பயிற்சி.
[Monday, 21/11/2011 10:51 AM]
இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்ட குணமடைந்து வரும் ஜாகிர் கான் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய வீரர்களுக்கு அவர் பந்து வீசி பயிற்சி எடுத்தார்.
அவ்ரிடியின் அதிரடியில் வீழ்ந்தது இலங்கை: ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வெற்றி.
[Monday, 21/11/2011 08:42 AM]
துபாயில் நடைபெற்ற இலங்கை அணியுடனான 4ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
14 ஆண்டுகளுக்கு பின் சாதிப்பாரா சச்சின்!: நாளை மூன்றாவது டெஸ்ட் துவக்கம்
[Monday, 21/11/2011 08:03 AM]
மும்பை, வான்கடே மைதானத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் சதம் அடிக்க காத்திருக்கிறார் சச்சின். இது, இவரது 100வது சதமாக அமைய வாய்ப்பு உள்ளது.
3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்.
[Sunday, 20/11/2011 01:54 AM]
துபாயில் நடைபெற்ற இலங்கை அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி 2-1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.
மும்பையில் 100 சதமடித்தால் சச்சினுக்கு தங்க நாணயம்!
[Sunday, 20/11/2011 01:22 AM]
மும்பையில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் 100-வது சதத்தை அடித்தால் அவருக்கு 100 தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு இன்னிங்ஸ், 15 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி.
[Thursday, 17/11/2011 06:14 PM]
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 218 of 218 பக்கங்கள் [அடுத்து]   [கடைசி பக்கம்]  

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube