முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: விளையாட்டு செய்திகள்
சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: அடுத்த உலகக்கிண்ணத்தொடரில் மலிங்கா இருப்பாரா?
[Tuesday, 13/06/2017 07:01 AM]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் நேற்றைய முக்கியமான போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இது எல்லாம் கனவாக போச்சே
[Tuesday, 13/06/2017 06:56 AM]
இங்கிலாந்தில் கடந்த 1-ஆம் திகதி முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
சாம்பியன்ஸ் தொடர்: சொதப்பிய இலங்கை, அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான்
[Monday, 12/06/2017 11:14 PM]
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வெளியேற்றி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
ஆல் ரவுண்டர் திசரா பெரேராவுக்கு தலையில் காயம்: இன்றைய போட்டியில் விளையாடுவாரா?
[Monday, 12/06/2017 07:16 AM]
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் திசரா பெரேரா பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரெஞ்ச் ஓபனில் புதிய சாம்பியன்
[Sunday, 11/06/2017 06:49 AM]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
வாழ்வா..சாவா? இந்திய அணி என்ன செய்யப் போகிறது: விராட் கோஹ்லி
[Sunday, 11/06/2017 06:45 AM]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏனெனில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போட்டியை வங்கதேசம் முழுதும் நம்பியிருந்தது.
அவுஸ்திரேலியா அணி தோல்வி அடைய வேண்டுமா? மோர்தசா சொன்ன ஸ்மார்ட் பதில்
[Sunday, 11/06/2017 06:45 AM]
சாம்பியன்ஸ் லீக் தொடரில் கடந்த 9-ஆம் திகதி நடைபெற்ற போட்டியை வங்கதேச ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
பைனலில் வாவ்ரின்கா– நடால் மோதல்
[Saturday, 10/06/2017 12:09 AM]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
பிரேசிலை வென்றது அர்ஜென்டினா
[Saturday, 10/06/2017 12:08 AM]
கால்பந்து உலகின் முன்னணி அணிகள் அர்ஜென்டினா, பிரேசில். தென் அமெரிக்காவை சேர்ந்த இந்த அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
நியூசிலாந்தை ‘விரட்டியது’ வங்கம்
[Saturday, 10/06/2017 12:07 AM]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கத்துக் குட்டி அணியான வங்கதேசம், நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி: தொடரிலிருந்து வெளியேறுமா அவுஸ்திரேலியா?
[Saturday, 10/06/2017 12:06 AM]
இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய போட்டியில், இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் அனில் கும்ப்ளே?
[Friday, 09/06/2017 06:39 AM]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மீண்டும் தெரிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவை வென்றது இலங்கை..!
[Friday, 09/06/2017 05:45 AM]
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 8ஆவது போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்தியாவை துவம்சம் செய்த இலங்கை..கடைசியில் மிரட்டிய மேத்யூஸ்: அபார வெற்றி
[Thursday, 08/06/2017 09:35 PM]
சாம்பியன் டிராபி தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 321 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இலங்கை அணி அமோக ஆரம்பம்
[Thursday, 08/06/2017 09:08 PM]
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இன்றைய போட்டியில், இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி பலப்பரீட்சை நடத்துகின்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது
[Thursday, 08/06/2017 03:15 PM]
போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வெள்ளி மங்கை சிந்துவின் ஒலிம்பிக் பதக்கத்தை கேள்விக்குறியாக்கிய கர்நாடகா
[Thursday, 08/06/2017 03:15 PM]
ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக கர்நாடக மாநில பாடசாலை பாடப்புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயசூர்யாவின் ஆபாச வீடியோ உண்மையா? காதலி விளக்கம்
[Thursday, 08/06/2017 07:08 AM]
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயசூர்யா தனது முன்னாள் காதலியுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கை டம்புல்லா மறக்க முடியுமா? வெளுத்து வாங்கிய ஷேவாக்: புலம்பிய அஸ்வின்
[Thursday, 08/06/2017 07:07 AM]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்: ஐசிசி அறிவிப்பு
[Wednesday, 07/06/2017 10:06 PM]
ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் வரும் அக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
என்னை விலைக்கு வாங்க முடியாது: பிசிசிஐக்கு ஷேன் வார்னே பதில்
[Wednesday, 07/06/2017 10:04 PM]
என்னை விலைக்கு வாங்க யாராலும் முடியாது என்று செய்தி ஊடகங்களின் கேள்விகளுக்கு ஷேன் வார்னே பதில் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
பாக்., இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
[Wednesday, 07/06/2017 07:24 AM]
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன.
ஹாக்கி: இந்தியா தோல்வி
[Wednesday, 07/06/2017 07:23 AM]
மூன்று நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய அணி, ஜெர்மனியிடம் 0–2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.
பிரெஞ்ச் ஓபன்: வோஸ்னியாக்கி, கிறிஸ்டினா தோல்வி
[Wednesday, 07/06/2017 07:22 AM]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் வோஸ்னியாக்கி தோல்வியடைந்தார்.
கால்பந்து: இந்திய அணி வெற்றி
[Wednesday, 07/06/2017 07:22 AM]
நேபாள அணிக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில், இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அரையிறுதி உறுதி இங்கிலாந்து அணி மகிழ்ச்சி
[Wednesday, 07/06/2017 07:21 AM]
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது இங்கிலாந்து.
பாகுபலி என்ற பெயர் டோனிக்கு பொருந்தாது: ஏன்? ரோகித் சர்மா
[Wednesday, 07/06/2017 07:17 AM]
சில மாதங்களுக்கு முன்னர் பாகுபலி என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களில் வெளியானது.
இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து அப்ரிடி கருத்து
[Tuesday, 06/06/2017 12:08 PM]
இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஷாகித் அப்ரிடி ஐசிசி இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
4-ஓவரில் முடிவு மாறியிருக்குமே! சாம்பியன் டிராபியில் அவுஸ்திரேலியா அணிக்கு அடி மேல் அடி
[Tuesday, 06/06/2017 12:07 PM]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியான அவுஸ்திரேலியா-வங்கதேசம் போட்டி மழையால் முடிவற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோனிக்கு முன்பாக ஏன் பாண்ட்யாவை இறக்கினோம்: கோஹ்லி விளக்கம்
[Monday, 05/06/2017 02:24 PM]
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, டோனிக்கு, முன்பாக பாண்ட்யாவை களமிறங்கியது ஏன் என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கா இப்படி அடிக்கிறது: ஆச்சரியத்தில் ஆழ்ந்து போன கோஹ்லி
[Monday, 05/06/2017 02:49 AM]
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி அவரை பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கு பெருமை சேர்த்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா?
[Monday, 05/06/2017 02:48 AM]
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பொருளாதார நெருக்கடி காரணமாக அதை ஏலம் விடுவதற்கு முடிவு செய்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோடி
[Monday, 05/06/2017 02:47 AM]
சாம்பியன்ஸ் டிராபியின் நேற்றைய போட்டியின் போது மைதானத்தில் அருகருகே அமர்ந்திருந்த ஆணும், பெண்ணும் கோடான கோடி மக்கள் கண்களில் பட்டு வைரலானார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி: தோல்வி விரக்தியில் டிவி பெட்டியை உடைத்த பாகிஸ்தானியர்கள்
[Monday, 05/06/2017 02:46 AM]
சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் தோல்வியடைந்த விரக்தியில் அந்நாட்டு ரசிகர்கள் ஆங்காங்கே தொலைக்காட்சி பெட்டியை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்..பந்து வீச்சிலும் அபாரம்: பாகிஸ்தான் பரிதாப தோல்வி
[Sunday, 04/06/2017 07:53 PM]
இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 164 ஓட்டங்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து, 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 213 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube