முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: விளையாட்டு செய்திகள்
உலகக் கோப்பைக்குத் தயாராகும் கட்டார்: - தொப்பி வடிவில் அமைக்கப்பட்ட மைதானம்
[Monday, 21/08/2017 01:03 AM]
2022-ம் ஆண்டு, பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் கத்தாரில் நடக்க இருக்கிறது.
இந்தியாவிடம் இலங்கை அணி படுதோல்வி - தம்புள்ள மைதானத்தில் ரசிகர்கள் எதிர்ப்பு!
[Monday, 21/08/2017 12:56 AM]
இலங்கை- இந்திய அணிகளுக்குஇடையில் தம்புள்ள மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஒரு நாள் போட்டியில், இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்ததை அடுத்து, மைதானத்தின் முன்பாக ரசிகர்கள் குழப்பம் விளைவித்தனர்.
வலை பயிற்சியில் தடுமாறிய டோனி: பார்ம் குறித்து எழும் கேள்வி?
[Friday, 18/08/2017 04:59 AM]
இலங்கைக்கு எதிரான தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட டோனி தொடக்கத்தில் சில பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்களுக்கு ஆதரவு தாருங்கள்: ரசிகர்களிடம் உருகிய இலங்கை அணித்தலைவர்
[Friday, 18/08/2017 04:59 AM]
தொடர் தோல்விகளால் திணறி வரும் இலங்கை அணிக்கு ரசிகர்கள் ஆதரவும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என அணித்தலைவர் மற்றும் நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் களமிறங்க போகும் செரீனா வில்லியம்ஸ்
[Thursday, 17/08/2017 03:28 AM]
குழந்தை பிறந்தபின்னர் 3 மாத ஓய்வுக்கு பிறகு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்-ல் களமிறங்கி பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளப் போவதாக செரீனா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
[Thursday, 17/08/2017 03:27 AM]
இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் அகாடமி தொடங்கும் டோனி
[Thursday, 17/08/2017 03:26 AM]
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி, ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கவுள்ளார்.
கடைசி டெஸ்ட்: இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிப்பு
[Thursday, 10/08/2017 06:42 AM]
Pallekele மைதானத்தில் நடைபெறவுள்ள 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தரவரிசை: ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சில் முதலிடம் பிடித்த பிரபல வீரர்
[Wednesday, 09/08/2017 07:48 AM]
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் ரவீந்தர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா- இலங்கை மூன்றாவது டெஸ்ட்: ரங்கன ஹேரத் விலகல்
[Tuesday, 08/08/2017 07:28 AM]
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் ரங்கன ஹேரத் விலகியுள்ளார்.
சூதாட்ட குடும்பத்தின் பிடியில் இலங்கை கிரிக்கெட்: முன்னாள் நட்சத்திர வீரர் குற்றச்சாட்டு
[Tuesday, 08/08/2017 07:27 AM]
இலங்கை கிரிக்கெட் ஆணையம் சூதாட்ட குடும்பத்தால் இயக்கப்படுவதாக உலக கிண்ணம் வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
நெய்மரின் சம்பளம்: அதிர்ச்சியில் உறைந்த கால்பந்து உலகம்
[Saturday, 05/08/2017 12:41 AM]
பிரேசில் வீரர் நெய்மரின் சம்பளத்தை கேட்டு கால்பந்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது .
இந்த இலங்கை வீரரைப் போல் ஆட முயற்சிக்கிறேன்: சங்ககாரா சொன்ன நெகிழ்ச்சியான பதில்
[Saturday, 05/08/2017 12:39 AM]
இந்திய பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது துடுப்பாட்டத்திற்கு முன்மாதிரி முன்னாள் இலங்கை தலைவரான குமார் சங்ககாரா என தெரிவித்திருந்தார்.
நடுவரை காலி செய்ய பார்த்த ஹர்திக் பாண்ட்யா: மயிரிழையில் தப்பிய நடுவர்
[Saturday, 05/08/2017 12:38 AM]
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவை வீழ்த்த கஷ்டத்துடன் களமிறங்கிய இலங்கை அணி தலைவர்
[Friday, 04/08/2017 07:22 AM]
இந்திய அணிக்கெதிரான இரண்டாது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சண்டிமால் காய்ச்சல் முழுமையாக குணமடையாத போதும் களமிறங்கியுள்ளார்.
இலங்கையிலிருந்து சொந்த நாட்டுக்கு திரும்பினார் பிரபல இந்திய வீரர்
[Friday, 04/08/2017 07:21 AM]
மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து ரோகித் சர்மா இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
இலங்கையுடன் இரண்டாவது டெஸ்ட்: பெரும் குழப்பத்தில் கோஹ்லி
[Wednesday, 02/08/2017 07:57 AM]
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், யாரை துவக்க வீரராக இறக்குவது என்பதில் கோஹ்லிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா எப்படி?
[Wednesday, 02/08/2017 07:56 AM]
முந்தைய அணிகளை காட்டிலும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அதிகம் சாதித்துள்ளதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் கபில்தேவ் செய்த சாதனை: இன்னும் யாரும் முறியடிக்கலையே?
[Monday, 31/07/2017 06:11 AM]
இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவின் சாதனையை தற்போது வரை யாரும் முறியடிக்காததால் 27 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்திய அணியின் சொத்து..அவர் ஒரு பென் ஸ்டோக்ஸ்: விராட் கோஹ்லி புகழாரம்
[Monday, 31/07/2017 06:10 AM]
இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, ஹார்திக் பாண்ட்யா, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போல் செயல்படுவார் என்று கூறியுள்ளார்.
தோல்விக்கான காரணம் இது தான்.. உண்மையை ஒப்புக்கொண்ட இலங்கை அணித்தலைவர்
[Sunday, 30/07/2017 01:39 AM]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அடைந்த படுதோல்விக்கான காரணத்தை இலங்கை அணித்தலைவர் ரங்கன ஹேரத் வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் வைத்த முக்கிய கோரிக்கை: ஏற்றுக்கொண்ட இந்தியா
[Sunday, 30/07/2017 01:38 AM]
இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய பயணத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை இந்தியா ஏற்று கொண்டுள்ளது.
நாங்கள் யார் என்பதை காட்டிவிட்டோம்: இலங்கையின் வெற்றிக்கு பின் பேசிய கோஹ்லி
[Sunday, 30/07/2017 01:37 AM]
இந்திய அணியின் திறமை என்ன என்பதை நாங்கள் காட்டிவிட்டோம் என்று இந்திய அணியின் தலைவர் விராட்கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு இமாலய இலக்கு: அசத்திய கோஹ்லி
[Saturday, 29/07/2017 07:56 AM]
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இலங்கை அணிக்கு 550 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது
முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இலங்கை வீரரின் வீடியோ
[Friday, 28/07/2017 05:35 AM]
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இவரை தாக்க முயன்றேன்: சோயிப் அக்தர் தகவல்
[Friday, 28/07/2017 05:34 AM]
சர்வதேச போட்டிகளில் விளையாடிக காலத்தில் 19 பேரை காயப்படுத்தியுள்ளதாகவும், அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனை கொடூரமாக தாக்க முயன்றதாகவும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியை குட்டிசுவராக்கியது இவர் தான்: கொதித்த பிரபல வீரர்
[Thursday, 27/07/2017 07:41 AM]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வக்கார் யூனிஸால் தான் அந்த அணி குட்டிசுவராகி விட்டது என விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் சாடியுள்ளார்.
காலி கடற்கரையின் அழகில் மயங்கிய விராட் கோஹ்லி!
[Thursday, 27/07/2017 07:31 AM]
இலங்கையின் புகழ்மிக்க காலி கடற்கடை மீது இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி விருப்பம் கொண்டுள்ளார்.
இலங்கை வீரர் போன்று பந்து வீசிய ஜடேஜா
[Thursday, 27/07/2017 06:59 AM]
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாடு திரும்பிய மிதாலி ராஜின் வேண்டுகோள் இதுதான்
[Thursday, 27/07/2017 06:58 AM]
இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்திடம் தோற்றது ஏன்? மிதாலி ராஜ் விளக்கம்
[Wednesday, 26/07/2017 06:55 AM]
உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டனர் இந்திய அணி வீரர்கள்.
இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி: அரை சதம் அடித்த புஜரா
[Wednesday, 26/07/2017 06:54 AM]
இலங்கைக்கு 6 வார கால பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இலங்கை அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் அறிவிப்பு
[Tuesday, 25/07/2017 07:28 AM]
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முத்தரப்பு தொடர்களில் விளையாட உள்ளது.
ஐசிசியின் பெண்கள் கனவு அணி அறிவிப்பு
[Tuesday, 25/07/2017 07:27 AM]
ஐசிசியின் உலகக் கிண்ணத் தொடருக்கான கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாக்கி இந்தியா 8வது இடம்
[Sunday, 23/07/2017 07:11 AM]
பெண்களுக்கான உலக ஹாக்கி அரையிறுதி சுற்று தொடரில் இந்திய அணி, எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 216 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube