முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: விளையாட்டு செய்திகள்
சாதனை படைத்த பாகிஸ்தான் இளம் வீரர்
[Thursday, 19/01/2017 06:58 AM]
அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
மேத்யூஸ் உடன் SLC தலைவர் திடீர் சந்திப்பு
[Wednesday, 18/01/2017 07:45 AM]
இலங்கை அணி தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு இடையில் நேற்று மதியம் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அபார பந்துவீச்சால் சிம்பாப்வேயை வெளியேற்றிய இலங்கை
[Wednesday, 18/01/2017 06:13 AM]
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிகெட் அணியினர், சிம்பாப்வே அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர்.
மீண்டும் டி20 போட்டியில் சங்கக்காரா, டில்ஷான்
[Wednesday, 18/01/2017 06:12 AM]
ஹொங்காங்கில் நடைபெறும் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான திலகரட்ன டில்ஷான் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளார்.
நான் அப்போது ஓய்வு பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்! உண்மை முகத்தை காட்டிய சங்கக்காரா
[Tuesday, 17/01/2017 06:16 AM]
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, ரசிகர்களிடம் பல விடங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
வில்லியம்சனின் அபார சதத்தால் வெற்றி பெற்றது நியூசிலாந்து
[Monday, 16/01/2017 01:56 AM]
நியூசிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேச அணித்தலைவர் மருத்துவமனையில்
[Monday, 16/01/2017 01:55 AM]
வங்கதேசம் கிரிக்கெட் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
WWE போட்டியில் கலந்து கொள்ளப் போகும் மாமிச மலை! எவ்வளவு எடை தெரியுமா?
[Sunday, 15/01/2017 06:53 AM]
உலக அளவில் பிரபலமான கேளிக்கை மல்யுத்த நிகழ்ச்சியான WWE போட்டியில்
நியூசிலாந்தை மிரட்டிய வங்கதேசம்!
[Sunday, 15/01/2017 06:52 AM]
நியூசிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.
அதிரடி காட்டிய இங்கிலாந்து: இந்தியாவுக்கு இமாலய ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
[Sunday, 15/01/2017 05:39 AM]
புனேயில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 351 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அரைகுறை ஆடையா? முகமது ஷமியை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சானியா மிர்சா
[Wednesday, 11/01/2017 07:20 AM]
சமீபத்தில் முகமது சமி அவரது மனைவியுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
யுவராஜ் கேட்ட கேள்வி.. கேப்டன் பதவி குறித்து முதன் முதலில் பதிலளித்த டோனி: அசத்தல் வீடியோ!
[Wednesday, 11/01/2017 06:54 AM]
இந்திய அணியின் வெற்றித் தலைவனாக திகழ்ந்து வந்தவர் டோனி. இவர் சமீபத்தில் இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தென் ஆப்ரிக்காவில் கலக்கப் போகும் இலங்கை புதுமுகங்கள்: இலங்கை தேர்வாளர்கள் அதிரடி திட்டம்
[Tuesday, 10/01/2017 11:01 PM]
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கையில் அணியில் அறிமுக வீரர்கள் முதன் முறையாக சர்வதேச களத்தில் களமிறங்கி கலக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் விஸ்வரூபமெடுத்த டோனி.. கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள்: கண்கலங்கி பேசிய ராயுடு
[Tuesday, 10/01/2017 11:01 PM]
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
கால்பந்து போட்டியில் 39 தொடர் வெற்றி பெற்று ரியல் மாட்ரிட் அணி சாதனை
[Sunday, 08/01/2017 04:40 AM]
ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப்புகளில் முன்னணி வகிக்கும் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் என இரு அணிகளும் ஒன்றை ஒன்று சளைத்தது அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்துவருகின்றன.
டோனி இப்படிப்பட்டவரா! உண்மையை உடைத்தார் விராட் கோஹ்லி
[Sunday, 08/01/2017 04:03 AM]
இந்திய ஒரு நாள் மற்றும் டி 20 அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய டோனி குறித்த சில உண்மைகளை புதிய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
கோஹ்லி, வார்னருடன் கைகோர்த்த மேத்யூஸ்! இது எந்த அணி தெரியுமா?
[Saturday, 07/01/2017 01:56 AM]
பிரபல கிரிக்கெட் இணையத்தளமான “கிரிக்பஷ்” கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கனவு அணியை வெளியிட்டுள்ளது.
ஜார்கண்ட் அணியின் தோல்வி தான் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு காரணம்? வெளியானது உண்மை!
[Friday, 06/01/2017 07:23 AM]
இந்திய அணியின் வெற்றித்தலைவனாக வலம் வந்தவர் டோனி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
WWE குறித்த உண்மையை அதிரடியாக வெளியிட்டார் தி ராக்!
[Friday, 06/01/2017 06:45 AM]
ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான 'தி ராக்' என்று அழைக்கப்படும் டிவைன் ஜான்சன் WWE குறித்த உண்மையை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கலக்கப் போகும் பிரபல இலங்கை வீரர்
[Friday, 06/01/2017 06:43 AM]
இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரரான திசர பெரேரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாட உள்ளார்.
மீண்டும் யுவராஜ் சிங்.. தலைவரான கோஹ்லி: இந்திய அணி அறிவிப்பு
[Friday, 06/01/2017 06:40 AM]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் கிண்ணத்தை திருடிய டிஸ்கோ பாய்: கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி
[Tuesday, 03/01/2017 03:39 PM]
பிரித்தானியாவில் இடம்பெற்ற உலக டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிண்ணம் வழங்கும் நிகழ்வின் போது ரசிகர் ஒருவர் கிண்ணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
86 ஆண்டுகளுக்கு பிறகு..! அதிரடி சதத்தால் புதிய சாதனை படைத்த வார்னர்!
[Tuesday, 03/01/2017 03:38 PM]
அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது.
தங்கமும் வெள்ளியும்..! ஒய்யார நடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஒலிம்பிக் நாயகிகள்
[Tuesday, 03/01/2017 03:36 PM]
ஹைதராபாத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, கரோலினா மரின் உள்ளிட்டோர் ராம்ப் வாக்கில் கலந்து கொண்டு கலக்கியுள்ளனர்.
முரளிதரனுக்கு பிறகு மிரட்டி வரும் ஹெராத்: இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா
[Tuesday, 03/01/2017 03:35 PM]
முத்தையா முரளிதரனுக்கு பிறகு இலங்கை அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரங்கனா ஹெராத் பெற்றுள்ளார்.
மீண்டும் மனைவியின் புகைப்படத்தை போட்டு சர்ச்சையை ஏற்படுத்திய முகமது ஷமி
[Monday, 02/01/2017 06:39 AM]
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி (26) சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவி, குழந்தையோடு இருக்கும் போட்டோவையும், மனைவியோடு தனியாக எடுத்த போட்டோக்களையும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூகவலைதளத்தில் பதிவேற்றினார்.
116 கோடி! மைக்கேல் ஷூமேக்கரின் மருத்துவ செலவு வெளியானது
[Monday, 02/01/2017 06:39 AM]
கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மருத்துவ செலவு வெளியிடப்பட்டுள்ளது.
2வது டெஸ்ட்டில் தென்ஆப்பிரிக்கா திணறல்
[Monday, 02/01/2017 06:37 AM]
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது.
ஐசிசி விருது பெற்ற அஸ்வினுக்கு 2016 மிகவும் சோகமான ஆண்டாம்: ஏன் தெரியுமா?
[Sunday, 01/01/2017 06:15 AM]
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 2016 ஆம் ஆண்டு மிகவும் சோகமாக இருந்துள்ளது.
42 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைந்த இந்திய வீரர்கள்
[Sunday, 01/01/2017 06:02 AM]
இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 42 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்துள்ளனர்.
281 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை: முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி
[Friday, 30/12/2016 02:55 PM]
தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசெபத் மைதானத்தில் நடந்தது.
கோஹ்லி–அனுஷ்கா நிச்சயதார்த்தம்?
[Friday, 30/12/2016 06:55 AM]
இந்திய வீரர் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடிக்கு புத்தாண்டில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.
நியூசிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது
[Friday, 30/12/2016 06:55 AM]
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் புரூம் சதமடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டெஸ்டில், குஷால் மெண்டிஸ் அரைசதம்
[Friday, 30/12/2016 06:54 AM]
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், குஷால் மெண்டிஸ் அரைசதம் அடித்த போதும், வெற்றி இலக்கை எட்ட, இலங்கை அணி தடுமாறி வருகிறது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இருந்து இவானோவிச் ஓய்வு
[Friday, 30/12/2016 06:53 AM]
செர்பிய டென்னிஸ் வீராங்கனை இவானோவிச், 29. கடந்த 2008ல் நடந்த பிரெஞ்ச் ஓபனில் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இவர், டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 12 வாரங்கள் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்தார்.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 208 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube