முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: உலக செய்திகள்
13 வயது கர்ப்பிணி சிறுமியை திருமணம் செய்த 13 வயது சிறுவன்
[Tuesday, 25/07/2017 07:29 AM]
சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது.
பிரித்தானியாவில் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை: வருத்ததுடன் பேஸ்புக்கில் பதிவு
[Monday, 24/07/2017 06:46 AM]
பிரித்தானியாவில் இரயிலில் நின்று கொண்டே குழந்தைக்கு பாலூட்ட நிர்பந்திக்கப்பட்டதாக கூறி, அக்குழந்தையின் தாய் பேஸ்புக்கில் அது குறித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
எட்டு பிணங்களுடன் சுற்றிய சரக்கு லாரி: ஓட்டுனர் எடுத்த முடிவு
[Monday, 24/07/2017 06:45 AM]
அமெரிக்காவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு லாரி ஒன்று எட்டு பிணங்களுடன் சுற்றியுள்ளது.
இந்த நாட்டில் தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம்
[Monday, 24/07/2017 06:44 AM]
உலகளவில் 2016ம் ஆண்டில் அதிகளவு தீவிரவாத தாக்குதல் நடந்த நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து பிரித்தானிய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னணி என்ன?
[Sunday, 23/07/2017 07:02 AM]
உதவி செய்வதற்காக தமிழகம் வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 16 மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 டொலர்களுக்கு விற்கப்படும் உக்ரைன் இளம் பெண்கள்
[Sunday, 23/07/2017 07:01 AM]
உக்ரைன் நாட்டில் இளம் பெண்களை கடத்தி, இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்று வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
பறக்கும் விமானத்தில் ஜன்னலை திறந்துவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்
[Sunday, 23/07/2017 07:00 AM]
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த ஜெஸ்ஸி என்ற பெண்மணி விமானத்தின் மூலம் கலிபோர்னியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
உடன் பிறந்த 3 தங்கைகளை கற்பழித்த அண்ணன் கைது
[Saturday, 22/07/2017 11:04 PM]
மலேசியா நாட்டில் உடன் பிறந்த 3 தங்கைகளை கற்பழித்த அண்ணனை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
எதுவும் நடக்கலாம்: விமானத்தில் இருந்து கொண்டு குடும்பத்தாருக்கு பெண் அனுப்பிய மெசெஜ்
[Saturday, 22/07/2017 03:35 AM]
ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, பெண் ஒருவர் பயத்தின் காரணமாக தன் குடும்பத்தாருக்கு மெசெஜ் அனுப்பியுள்ளார்.
முதல் முறையாக நடந்த குழந்தை: துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட கால்! நெஞ்சை உருக்கும் சம்பவம்
[Saturday, 22/07/2017 03:32 AM]
விசித்திர நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் ஒரு கால் மருத்துவர்களால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சவுதி இளவரசரை கைது செய்த மன்னர்: நாட்டு மக்களின் ரியாக்‌ஷன் என்ன?
[Saturday, 22/07/2017 03:31 AM]
சவுதி இளவரசர் செய்த கொடூர செயலுக்காக அவரை கைது செய்த சவுதி மன்னருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதுடன் அரசு மீதான மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
துபாய் சிறையில் பிரித்தானிய பெண்
[Friday, 21/07/2017 05:49 AM]
பிரித்தானிய பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்னர் பாகிஸ்தானிய காதலருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறி சிறை தண்டனை விதித்துள்ளது ஐக்கிய அமீரக அரசு.
துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமியால் பீதிக்குள்ளான மக்கள்
[Friday, 21/07/2017 05:48 AM]
துருக்கியில் 6.7 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் எழுந்துள்ளது.
வடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் மரண தண்டனை - அதிர்ச்சி தகவல்!!!
[Thursday, 20/07/2017 06:54 AM]
வடகொரியாவில் கிம் ஜாங் அன் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தனி மனித உரிமைகள் மீறப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டு ஜானதிபதியின் அறிவிப்பு: பதவியை ராஜினாமா செய்த இராணுவ தளபதி
[Thursday, 20/07/2017 06:47 AM]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானுக்கும் அந்நாட்டு இராணுவ தளபதிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இராணுவ தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜேர்மன் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட பெண் அகதி: நடந்தது என்ன தெரியுமா?
[Thursday, 20/07/2017 06:45 AM]
ஜேர்மனியில் விவாகரத்து கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது புர்கா அணிந்து இங்கு வரக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா விலக இத்தனை பில்லியன் டொலர்கள் தரவேண்டும்! அமைச்சர் பேச்சு
[Thursday, 20/07/2017 06:44 AM]
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற 115 பில்லியன் டொலர்களை கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் லீ மெயர் கூறியுள்ளார்.
ஆயுத சந்தையில் காலடி எடுத்து வைக்கும் சீனா! அமெரிக்காவுக்கு போட்டியாக புதிய விமானங்கள்!
[Wednesday, 19/07/2017 03:45 PM]
சுமார் 1000கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமக்கக் கூடிய ஆளில்லா .எச்.-5 விமானங்களை சீனா தயாரித்துள்ளது.
நேரலை நிகழ்ச்சியில் ஆண் செய்தியாளர் செய்த காரியம்!
[Wednesday, 19/07/2017 03:08 PM]
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியின்போது, பெண் செய்தியாளரிடம் ஆண் செய்தியாளர் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் கடற்கரையில் கற்பழிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்த பிரித்தானியா இளம்பெண்
[Wednesday, 19/07/2017 03:03 PM]
ஸ்பெயின் கடற்கரையில் பிரித்தானியா இளம்பெண் ஒருவர் மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் புதிய 10 பவுண்ட் நாணயத்தாள் அறிமுகம்
[Wednesday, 19/07/2017 02:58 PM]
10 பவுண்ட் பெறுமதியான புதிய நாணயத்தாளை பிரித்தானியா வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்: இது தான் காரணம்
[Wednesday, 19/07/2017 07:16 AM]
ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையதாக கூறப்படும் சிவப்பு மான்களின் இரத்தத்தில் குளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் பிரபலமான பெண் வட கொரியாவுக்கு கடத்தப்பட்டாரா?
[Wednesday, 19/07/2017 06:48 AM]
லிம் ஜி-ஹ்யுன் என்னும் வடகொரியப் பெண், 2014-இல் தென்கொரியாவுக்கு தப்பி வந்து, அங்கு தொலைகாட்சிப் பிரபலமானார்.
தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியாது: பிலிப்பைன்ஸ் ரோட்ரிகோ துத்தெர்டி
[Tuesday, 18/07/2017 10:49 PM]
ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பது இயலாது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ துத்தெர்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி.. ஒருவர் மாயம்
[Tuesday, 18/07/2017 07:23 AM]
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதியில் கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்: அதிகாரிகள் விசாரணை
[Tuesday, 18/07/2017 07:13 AM]
சவுதி அரேபியாவில் மொடல் அழகியான குலுட் மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..வெடித்து சிதறிய எரிமலை: சுனாமி எச்சரிக்கை!
[Tuesday, 18/07/2017 07:12 AM]
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய சீனா நகரம்.. 1 லட்சம் மக்களின் கதி என்ன?
[Monday, 17/07/2017 04:52 AM]
சீனாவில் பொழிந்த கனமழை காரணமாக ஜிலின் நகரத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.
பிரித்தானியா வானிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
[Monday, 17/07/2017 04:51 AM]
பிரித்தானியாவில் அடுத்த மூன்று மாதங்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற மோசடி மன்னன் கைது
[Monday, 17/07/2017 04:49 AM]
பிரான்ஸ், பிரித்தானியா என ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற இறைச்சி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
புகலிடம் கோரி வருபவர்கள் குறித்து ஜேர்மன் அரசு ஓர் முக்கிய அறிவிப்பு
[Monday, 17/07/2017 04:48 AM]
ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு சான்சலரான ஏஞ்லா மெர்க்கல் நிராகரித்துள்ளார்.
ஓடும் ரயிலில் இருந்து குதித்த மூதாட்டி: நிகழ்ந்த விபரீதம்
[Monday, 17/07/2017 04:47 AM]
சுவிட்சர்லாந்து நாட்டில் ஓடும் ரயிலில் இருந்து மூதாட்டி ஒருவர் குதித்தபோது அவரது கால் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா-வையே காலி செய்து விடுவோம்: மிரட்டும் ...
[Sunday, 16/07/2017 04:36 AM]
எங்கள் மீது தடைகளை விதித்தால் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடகொரியா ஐநா-வை மிரட்டியுள்ளது.
மார்புகளை சுற்றி 102 ஐபோன்கள்: இளம்பெண் கைது
[Sunday, 16/07/2017 04:30 AM]
சீனாவில் இளம்பெண் ஒருவர் தனது மார்புகளை சுற்றி 102 ஐபோன்களை வைத்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
ஜேர்மன் பெண்களை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் புகைப்படம் வெளியீடு
[Sunday, 16/07/2017 04:09 AM]
எகிப்தில் சுற்றுலா சென்ற இரண்டு ஜேர்மன் பெண்களை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 374 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube