முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: உலக செய்திகள்
கத்தார் நெருக்கடி: உதவிக்கரம் நீட்டிய ஈரான்
[Monday, 12/06/2017 07:13 AM]
ரம்ஜான் நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் திடீரென புறக்கணிப்புக்கு உள்ளான கத்தார் நாட்டுக்கு மனிதநேய அடிப்படையில் ஐந்து விமானங்கள், மூன்று கப்பல்களில் காய்கறி மற்றும் பழங்களை அனுப்பி ஈரான் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
டிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு
[Sunday, 11/06/2017 06:38 AM]
கத்தார் மீது தடைகளை விதித்த வளைகுடா பகுதி நாடுகள், தங்களின் நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வெளியிட்ட கருத்துகளை வரவேற்றுள்ளன.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டனுடன் பேச்சு நடத்த தயார்!
[Sunday, 11/06/2017 06:37 AM]
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.
பேராபத்திலிருந்து தப்பிய லண்டன்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
[Saturday, 10/06/2017 07:56 AM]
அண்மையில் லண்டனில் பயங்கரவாத தாக்குதலில் ஏற்படவிருந்த பேரனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: கத்தார்
[Saturday, 10/06/2017 07:17 AM]
சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என கத்தார் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பாராளுமன்றத்தில் 12 இந்தியர்
[Saturday, 10/06/2017 07:16 AM]
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வடகொரியாவின் புதிய ஏவுகணை பற்றிய தகவல்
[Saturday, 10/06/2017 12:16 AM]
வடகொரியாவின் புதிய ஏவுகணை போர்க்கப்பலை அழிக்கும் திறன் கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன குழந்தைக்கு பால்கொடுத்த யூத பெண்: நெஞ்சை உருக்கும் நிகழ்வு
[Saturday, 10/06/2017 12:13 AM]
விபத்து ஒன்றில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாலஸ்தீன முஸ்லிம் பெண்ணொருவரின் 9 மாத ஆண் குழந்தைக்கு இஸ்ரேல் இனத்தவரான யூத செவிலியர் பாலூட்டிய சம்பவம் உலகில் மக்களின் மனதை வென்றெடுத்துள்ளது.
நாளை பிரான்ஸ் தேர்தல்: மீண்டும் சாதிப்பாரா இம்மானுவேல் மேக்ரான்?
[Saturday, 10/06/2017 12:12 AM]
பிரான்ஸில் நாளையும், 18ஆம் திகதியும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் கட்சி அதிக இடங்களை கைப்பற்றுமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராணியை சந்திக்கிறார் தெரேசா மே: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
[Friday, 09/06/2017 06:48 AM]
பிரித்தானிய நாட்டு பொது தேர்தலில் அதிக தொகுதிகளில் கன்சர்வேட்டிவ் வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க உரிமை கோரும் வகையில் பிரதமர் தெரேசா மே மகாராணியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் அபூர்வ நோயால் அவதிப்பட்டுவரும் 6 வயது சிறுமி
[Friday, 09/06/2017 06:46 AM]
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் தோல் உதிரும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி ஒருவர் அவதிப்பட்டு வரும் சம்பவம் அவரது பெற்றோரை கடுமையாக பாதித்துள்ளது.
லண்டன் தாக்குதலில் கதாநாயகியாக செயற்பட்ட அவுஸ்திரேலிய பெண்!
[Friday, 09/06/2017 05:50 AM]
லண்டனில் கடந்த மூன்றாம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையை லண்டன் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பிரித்தானியா பொதுத் தேர்தல்: தெரேசா மே தோல்வியை சந்திப்பார்
[Friday, 09/06/2017 05:42 AM]
பிரித்தானியா பொதுத் தேர்தலில் Conservative Party தோல்வியை சந்திக்கும் என்று வாக்களிப்பு நடந்து முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தெரேசா மே பதவி விலகுங்கள்: ஜெர்மி கோர்பின் பரபரப்பு பேட்டி
[Friday, 09/06/2017 05:41 AM]
கன்சர்வேட்டிவ் கட்சியை விட எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் – தொழிற்கட்சி முன்னணியில்
[Friday, 09/06/2017 05:37 AM]
பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறும், என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் தொழிற்கட்சியே முன்னணியில் உள்ளது.
உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்
[Thursday, 08/06/2017 03:09 PM]
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. உயர் பாதுகாப்பு நிறைந்த இந்த அலுவலகத்தைக் குறிவைத்து இன்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.`
பிரித்தானியாவை ஆளப் போவது யார்? சிறிது நேரத்தில் தேர்தல் வாக்குபதிவு தொடக்கம்
[Thursday, 08/06/2017 07:13 AM]
பிரித்தானியா பொது தேர்தலுக்கான வாக்குபதிவு அந்நாட்டு நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் சரியாக 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
வழுக்கை தலையில் தங்கம்! கொலை செய்யப்படும் ஆண்கள்: பொலிசார் எச்சரிக்கை
[Thursday, 08/06/2017 07:11 AM]
மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலையாக இருக்கும் 3 ஆண்களின் தலையில் இருந்து தங்கம் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸில் வசிப்பவர்களுக்கு நற்செய்தி: வருகிறது சூப்பர் திட்டம்
[Thursday, 08/06/2017 07:10 AM]
பாரீஸில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் அதிக போக்குவரத்து காரணமாக வாகனங்களிலிருந்து வெளியேறும் சத்தத்தை குறைக்க நகர அதிகாரிகள் புதிய வழிமுறையை மேற்கொள்ள உள்ளனர்.
அடங்காத வடகொரியா! மீண்டும் இன்று ஏவுகணை சோதனை
[Thursday, 08/06/2017 07:05 AM]
தென்கொரியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக செயற்படும் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீவிரவாதிகளை ஒழித்து கட்ட பிரான்ஸ் ஜானாதிபதி எடுத்த அதிரடி முடிவு
[Wednesday, 07/06/2017 10:11 PM]
பிரான்சில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, அந்நாட்டு ஜனாதிபதி மேக்ரான் புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
கன்னியாஸ்திரிகள் ஆடையணிந்து ஷொப்பிங் சென்ற வேற்றுகிரகவாசிகள்: பரபரப்பு தகவல்
[Wednesday, 07/06/2017 10:09 PM]
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் அளிக்கின்றனர்.
மியான்மர் இராணுவ விமானம் கடலில் விழுந்தது: 116 பேரில் 15 பேர் உயிருடன் மீட்பு
[Wednesday, 07/06/2017 10:07 PM]
மியன்மாரில் 116 பேருடன் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இராணுவ விமானம் அந்தமான் கடலில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடவுள் மன்னிப்பார்... 8 வருடமாக 50 பிணத்தினை கற்பழித்த கொடூரன்! அதிர வைக்கும் ஷாக்கான தகவல் -
[Wednesday, 07/06/2017 09:54 PM]
பிணத்துடன் உடலுறவில் ஈட்படுவதை ஆங்கிலத்தில் "Necrophilia" என குறிப்பிடுவார்கள். இது இயற்கைக்கு மாறானது. ஆனால், மனிதர்களின் இச்சை எண்ணம் எதையும் செய்ய தூண்டுகிறது. -
வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய தளம் கட்டாரில் இருக்கிறதாமே. அதனால்தான் இந்த தடையாமே .
[Wednesday, 07/06/2017 01:30 PM]
வளைகுடா நாடுகளில் இருக்கின்ற அமெரிக்க இராணுவதளங்கள்.
இரத்தக்காயத்துடன் வெளியேறிய சிறுவன் ஓம்ரான் இப்போது எப்படியிருக்கிறான் பாருங்க!
[Wednesday, 07/06/2017 07:44 AM]
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு ரத்தக்களறியுடன் வெளியேறிய சிறுவன் ஓம்ரானின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆசிரியையே மாணவனை கற்பழித்த கொடூரம்... அமெரிக்காவில் நிகழ்ந்த விசித்திரம்!!
[Wednesday, 07/06/2017 07:39 AM]
அமெரிக்காவில் 12 வயது மாணவனை, அவரது ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்து, அதன் பின் அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் தாக்குதல்: தீவிரவாதி குறித்து மனம் திறந்து பேசிய மனைவி
[Wednesday, 07/06/2017 07:18 AM]
லண்டனில் கடந்த சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நாளை தேர்தல்: எலிசபெத் மகாராணி வாக்களிக்க மாட்டார்
[Wednesday, 07/06/2017 07:18 AM]
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் எல்லா தேர்தலையும் போல தனது நடுநிலையை நிரூபிக்க நாளைய பொது தேர்தலிலும் வாக்களிக்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
கத்தார் நெருக்கடிக்கு இதுதான் முதன்மை காரணம்? வெளியான தகவல்
[Tuesday, 06/06/2017 12:17 PM]
கத்தார் நாடு அல் கொய்தா அமைப்பினரால் கடத்தப்பட்ட தமது அரச குடும்பத்தினரை மீட்க ஒரு பில்லியன் டொலர் மீட்பு தொகையாக வழங்கியதே சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் திடீர் கோபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
அமெரிக்க விமானத்தை விரட்டியடித்த ரஷ்ய போர் விமானம்: பால்டிக் கடற்பகுதியில் பரபரப்பு
[Tuesday, 06/06/2017 12:10 PM]
பால்டிக் கடல் பகுதியில் முன் அனுமதி இன்றி அத்துமீறி பறந்த அமெரிக்க விமானத்தை ரஷ்யப் போர் விமானம் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் சவுதி, எகிப்து
[Tuesday, 06/06/2017 11:40 AM]
கட்டார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் சவுதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கட்டார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமை மூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகரில் தாக்குதல்! பொது மக்களை வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை
[Tuesday, 06/06/2017 11:37 AM]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தாக்குதலில் தீவிரவாதி என நம்பப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலிருந்து மகளை பார்க்க வந்த தாயாருக்கு கனடாவில் நிகழ்ந்த பரிதாபம்!!
[Tuesday, 06/06/2017 07:22 AM]
கனடாவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து பயணம் செய்த தாயார் ஒருவர் கனடா எல்லையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது: எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?
[Monday, 05/06/2017 02:10 PM]
லண்டனில் மூன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 367 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube