முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: உலக செய்திகள்
சீனாவில் பெரும் நிலச்சரிவு.. 100 பேர் உயிரோடு புதைந்தனர்
[Saturday, 24/06/2017 07:02 AM]
சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
டொனால்ட் ட்ரம்ப் விரைவில் படுகொலை செய்யப்படுவார் - ஹொலிவுட் நடிகர் பரபரப்பு தகவல்
[Saturday, 24/06/2017 06:55 AM]
அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கொலை செய்யப்படுவார் என பிரபல ஹொலிவுட் நடிகர் ஜானி டெப் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
வடகொரியாவுக்கு போட்டியாக ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட தென் கொரியா: காரணம் என்ன?
[Saturday, 24/06/2017 06:53 AM]
வடகொரியாவுக்கு போட்டியாக தென் கொரியாவும் நேற்று ஏவுகணை பரிசோதனையை நடத்தி காட்டியுள்ளது.
79 பேரை பலிகொண்ட லண்டன் தீ விபத்து எதனால் ஏற்பட்டது? காரணத்தை வெளியிட்ட பொலிசார்
[Saturday, 24/06/2017 06:53 AM]
லண்டன் கிரென் பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பழுதான குளிர்சாதன பெட்டி காரணமாகவே ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
50 வயதில் 18 வயது தேவதையாய் ஜொலிக்கும் சீன அழகி.. பலரும் அறியா வியக்க வைக்கும் ரகசியம்!!
[Friday, 23/06/2017 10:58 PM]
Weibo என்ற இணையதளத்தில் எனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்த ஓரிரு நாட்களில் 75000 பேர் என்னை பின்தொடர்ந்தார்கள், எனது அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
கணவனின் டூத் பிரஷ்சால் கழிவறையை சுத்தம் செய்த மனைவி.. வினோத முறையில் கொலை செய்த கணவர்!!
[Friday, 23/06/2017 01:54 PM]
பல் விலக்கும் டூத் பிரஷை கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மிருகம் பாதி மனிதன் பாதி என பிறந்த ஆடு!
[Friday, 23/06/2017 01:46 PM]
தென் ஆப்பிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
உலகம் அழியப்போகிறது..! சீக்கிரம் வேறு கிரகம் நோக்கி ஓடுங்கள்! ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை!
[Friday, 23/06/2017 01:43 PM]
உலகம் ஆபத்தில் இருப்பதாகவும், அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் நிச்சயம் வேறு கிரகத்திற்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பிரபல அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய விமானத்தை இடைமறித்த நேட்டோ ஜெட்! சர்வதேச வான்பரப்பில் அசாதாரண நிலை
[Friday, 23/06/2017 07:21 AM]
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை அழைத்துச் சென்ற அந்நாட்டு விமானத்தை நேட்டோ போர் விமானம் ஒன்று நெருங்கிய நிலையில் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டார் மீதான தடையை நீக்க 13 நிபந்தனைகள்! 10 நாட்கள் அவகாசம்!
[Friday, 23/06/2017 07:08 AM]
கட்டார் மீதான தடையை நீக்க வளைகுடா நாடுகள் 13 நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.
லண்டனை உலுக்கிய பேரனர்த்தம்! அதிர்ச்சிக் காரணத்தை வெளியிட்ட பொலிஸார்
[Friday, 23/06/2017 07:05 AM]
அண்மையில் மேற்கு லண்டன் மக்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பிரித்தானியாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
ஜேர்மனியில் தாய்லாந்து மன்னர் மீது தாக்குதல்: இளைஞர்கள் இருவர் கைது
[Thursday, 22/06/2017 06:29 AM]
ஜேர்மனியில் விடுமையை கழிக்க வந்திருக்கும் தாய்லாந்து மன்னர் மீது ரப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்தியதாக கூறி இளைஞர்கள் இருவரை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
மிச்சிகன் சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பு! பொலிஸார் மீது கத்திக்குத்து
[Thursday, 22/06/2017 06:29 AM]
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் மீது மர்மநபர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் முட்டாள்தனம்! பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை
[Thursday, 22/06/2017 06:28 AM]
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரிய தவறை செய்து விட்டார் என பிரபல அறிவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
உலகுக்கே தாய் பாசத்தை எடுத்து காட்டிய சீன சிறுவன் - இணையத்தில் வைரலான புகைப்படம்!!
[Wednesday, 21/06/2017 08:26 PM]
அப்படி அந்த சிறுவன், தன் தாயின் அருகில் நிற்கும் போது, தூங்கி வழிந்த தன் தாயின் கைப்பையை வாங்கி வைத்து கொண்டதோடு, தன் கையை, அவருக்கு தலையணையாக வைத்தார் என குறிப்பிட்டுள்ளனர்.
1000 லைக்குகள் வேண்டும்: உயரமான கட்டிடத்தில் குழந்தையை தொங்கவிட்ட கொடூர தந்தை.
[Wednesday, 21/06/2017 08:23 PM]
அல்ஜீரியாவில் தந்தை ஒருவர் தனக்கு 1000 லைக்குகள் வேண்டு என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவதற்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி இளவரசர் நீக்கம்
[Wednesday, 21/06/2017 02:31 PM]
சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்
[Wednesday, 21/06/2017 02:30 PM]
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர்.
கட்டிப்பிடிக்க மறுப்பு தெரிவித்தாரா இவாங்கா டிரம்ப்? வைரலாகும் புகைப்படம்
[Wednesday, 21/06/2017 02:27 PM]
அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் மகள் இவங்கா டிரம்பின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரான்ஸ் அரசில் இருந்து விலகுவதாக பிரான்கோயிஸ் பயிரோவ் அறிவிப்பு
[Wednesday, 21/06/2017 02:26 PM]
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் கட்சியின் கூட்டணியில் உள்ள ‘மோடெம்’ சென்டர்-ரைட் கட்சியை சேர்ந்த சில்வியே கவுலார்ட் என்ற பெண் பிரான்ஸ் நாட்டு ராணுவத்துறை மந்திரியாக இருந்தார்.
பிரித்தானிய இளவரசர் மருத்துவமனையில் அனுமதி
[Wednesday, 21/06/2017 02:25 PM]
பிரித்தானிய இளவரசருரும், மகாராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்: காரணம் என்ன?
[Wednesday, 21/06/2017 06:51 AM]
தனது குடும்ப பிரச்னை பெரும் சர்ச்சையை கிளப்பியநிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங்.
ஜேர்மனியில் அகதி கும்பலின் கொடூர செயல்
[Wednesday, 21/06/2017 06:50 AM]
ஜேர்மனியில் Mühlhausen ரயில் நிலையம் அருகே குடியிருப்புக்கு திரும்பும் இளம்பெண் ஒருவரை வழிமறித்து தாக்கி 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
1000 லைக்குகள் வேண்டும்: உயரமான கட்டிடத்தில் குழந்தையை தொங்கவிட்ட கொடூர தந்தை
[Wednesday, 21/06/2017 06:49 AM]
அல்ஜீரியாவில் தந்தை ஒருவர் தனக்கு 1000 லைக்குகள் வேண்டு என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவதற்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரஸ் மீட்டில் வாய்க்கு முன் பறந்த பூச்சி.. 'லபக்கென' பிடித்து மென்று முழுங்கிய அதிபர்!
[Wednesday, 21/06/2017 01:19 AM]
பிரஸ் மீட்டின் போது கோஸ்டாரிக்கா அதிபர் வாய்க்கு முன் பறந்த குளவியை லபக்கென பிடித்து சாப்பிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் பகுதியில் தீவிரவாத தாக்குதல்? ரயில் நிலையத்தில் இராணுவம் குவிப்பு
[Tuesday, 20/06/2017 09:48 PM]
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சிறு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்னும் கொஞ்ச நாளில் குடிக்க காபியே கிடைக்காதாம்.. ஏன்.. காரணம் இதுதானாம்
[Tuesday, 20/06/2017 05:22 PM]
காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் காபி குடிப்போர் அதிகம் உண்டு. பலரால் காபி குடிக்காமல் அன்றைய நாளே நகராது.
டிரம்பை நான் காதலிக்கவில்லை: பிரான்ஸ் அதிபர் மனைவி மறுப்பு
[Tuesday, 20/06/2017 02:09 PM]
ரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனியுடனான காதலை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கர்லா முற்றிலுமாக இதனை மறுத்துள்ளார்.
காதலை ஏற்க மறுத்த விலைமாது பெண்ணை கொலை செய்த நபர்
[Tuesday, 20/06/2017 02:09 PM]
சுவிட்சர்லாந்து நாட்டில் முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் விலைமாது பெண்ணை கொலை செய்தது தொடர்பான பின்னணி காரணங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் Ilford வீதியில் துப்பாக்கி சூடு! உயிரை காப்பாற்றிக்கொள்ள மசூதிக்குள் ஓடிய நபர்
[Tuesday, 20/06/2017 02:01 PM]
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உதவிக்காக மசூதி ஒன்றுக்கு ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
லண்டனில் நடந்த தீ விபத்து: ஒரே அறையில் இருந்த 42 உடல்கள்
[Tuesday, 20/06/2017 07:08 AM]
லண்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில், ஒரே அறையில் 42 உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
வடகொரியாவில் சித்ரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழப்பு
[Tuesday, 20/06/2017 06:19 AM]
வடகொரியாவின் சித்ரவதை கூடாரத்தில் இருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
லண்டன் தாக்குதல்: குற்றவாளியின் அடையாளத்தை வெளியிட்ட பொலிசார்
[Tuesday, 20/06/2017 06:18 AM]
பிரித்தானிய தலைநகர் லண்டனில் மசூதி அருகே தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சவூதி அரேபியா கடற்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மப் படகு
[Monday, 19/06/2017 05:12 PM]
சவூதி அரேபியா நாட்டுக்கு உட்பட்ட கடற்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மப் படகை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
காளையை அடக்கும் விழாவில் நிகழ்ந்த விபரீதம்: பிரபல வீரர் மரணம்
[Monday, 19/06/2017 07:28 AM]
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விழாவில் பிரபல வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 367 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube