முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக் மு.காங்கிரஸில் இணைவு
[Monday, 06/02/2017 07:55 AM]
முற்று முழுதாக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும் வன்னி மக்களின் அடிப்படைப் பிரச்சினையான நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டுமே, தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டதாக, ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.
வடக்கில் 10 இடங்களுக்கு விசேட பாதுகாப்பு
[Monday, 06/02/2017 07:53 AM]
வடக்கிலுள்ள தொல்பொருள் பெறுமதியான மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவு மக்களின் நிலைகுறித்து பாதுகாப்பு அமைச்சு எந்த பதிலும் தரவில்லை : சம்பந்தன்
[Monday, 06/02/2017 07:52 AM]
கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு இதுவரை எந்த விதமான பதிலையும் வழங்கவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிணை முறி விவகாரம்! ஜனாதிபதி ஆணைக்குழு கலந்துரையாடல்
[Monday, 06/02/2017 07:52 AM]
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகையில் சமல்
[Monday, 06/02/2017 07:51 AM]
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் சபாநாயகரும் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
உயிரிழக்க விரும்பவில்லை: மரணப்படுக்கையில் போராடும் பெண்ணின் உருக்கமான கோரிக்கை
[Monday, 06/02/2017 07:38 AM]
கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயால் அவதியுற்று வரும் பெண் ஒருவர் தான் உயிரிழக்க விரும்பவில்லை என்றும் தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு
[Monday, 06/02/2017 07:01 AM]
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
[Monday, 06/02/2017 06:59 AM]
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடன்களில் இருந்து மீள ஒரு இலட்சம் கோடி ரூபா தேவை!
[Monday, 06/02/2017 06:57 AM]
அரசாங்கம் வாங்கிய கடன்களுக்கான மீள்கொடுப்பனவாக 7 பில்லியன் அமெரிக்க டொலரை (1,05,000 கோடி ரூபா) செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாவினால் வெற்றி பெற முடியாது! - எஸ்.பி.திசநாயக்க ஆரூடம்
[Monday, 06/02/2017 06:56 AM]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாட்டார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டம் தெரியாமல் கூறவில்லை! - விக்னேஸ்வரன் சீற்றம்
[Monday, 06/02/2017 06:56 AM]
போர் குற்றங்களை வட மாகாணசபை விசாரிக்க முடியுமா என ஆராய வேண்டும் என நான் கூறியது சட்டம் தெரியாமல் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் வெளியானது
[Monday, 06/02/2017 06:55 AM]
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
கலகங்களை அடக்க சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையில் புதிய பிரிவு
[Monday, 06/02/2017 06:54 AM]
சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையில், கலகம் அடக்கும் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி கலகம் அடக்கும் நடவடிக்கைகளில், ஈடுபடுத்துவதற்காக இந்த சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியது எதற்காக? ஸ்டாலின் கூறும் அதிர்ச்சி காரணம்
[Saturday, 04/02/2017 02:48 AM]
தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிதி போதவில்லை என்பதற்காக தலையில் கை வைத்துக் கொண்டு தள்ளியிருக்க தயாரில்லை: சீ.வி.விக்னேஸ்வரன்
[Saturday, 04/02/2017 01:38 AM]
இரணைமடுக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை. அதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வாக்குமூல ஆவணங்கள் இல்லையேல் பிணை ரத்துசெய்யப்படும் : இளஞ்செழியன் எச்சரிக்கை..!
[Saturday, 04/02/2017 01:33 AM]
வட்டுக்கோட்டை கொலை வழக்கு தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பான சகல ஆவணங்களையும் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்குமாறும் இல்லையேல் சந்தேகநபர்களின் பிணை ரத்து செய்யப்படும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைவிடப்பட்ட பாடசாலையின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பெற்றோர் கோரிக்கை
[Saturday, 04/02/2017 01:30 AM]
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் யுத்தத்தினால் அழிவடைந்து இதுவரை மீள ஆரம்பிக்கப்படாது காணப்படும் கௌதாரிமுனை அ.த.கபாடசாலை மீள ஆரம்பிக்குமாறு அப்பிரதேச மாணவர்கள் பெற்றோர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த சுதந்திர தினத்தில் நாடு இருக்காது : மஹிந்தவின் ஆரூடம்
[Saturday, 04/02/2017 01:28 AM]
காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது, வெறும் ஒற்றையாட்சியை பிளவுபடுத்தி பொலிஸ் அதிகாரங்களுடன் தனித்தனி பிராந்தியங்களாக ஆட்சி செய்வதற்கா? என கேள்வி எழுப்பியதோடு,
ஹெலிகொப்டர் வசதியுடனான 7 நட்சத்திர வீட்டுத்தொகுதி! பம்பலப்பிட்டியில் பிரமாண்டம்
[Saturday, 04/02/2017 01:25 AM]
வரலாற்றில் முதல் முறையாக ஹெலிகொப்ட்டர் வசதியுடனான 7 நட்சத்திர வீட்டு தொகுதி ஒன்றின் நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெறுமதி மிக்க நண்பன் - இந்திய பிரதமர் வாழ்த்து!
[Saturday, 04/02/2017 01:24 AM]
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்!
[Saturday, 04/02/2017 01:23 AM]
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்றது.
உடல்நிலையை பலவீனப்படுத்த இராணுவம் முயற்சி : இரவு பகலாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்
[Saturday, 04/02/2017 01:09 AM]
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் ஐந்தாவது நாளாகவும் தமது காணி தொடர்பிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விக்னேஸ்வரனை குறைகூறவோ, குற்றம்சாட்டவோ எவருக்கும் அருகதை கிடையாது!
[Saturday, 04/02/2017 01:08 AM]
வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார்.
சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்! அரசாங்கம்
[Saturday, 04/02/2017 01:07 AM]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான மற்றும் போதுமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
சுதந்திர தினத்தில் மாயமான மஹிந்த மற்றும் சம்பந்தன்!
[Saturday, 04/02/2017 12:49 AM]
கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற 69வது தேசிய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவில்லை.
முப்படையினரின் அணிவகுப்புடன் யாழில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினக் கொண்டாட்டம்
[Saturday, 04/02/2017 12:47 AM]
முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழில் 69வது சுதந்திர தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
உறவுகளை பலப்படுத்துவது இரு நாடுகளுக்கும் முக்கியம் – சிறிலங்கா அமைச்சரிடம் இந்தியத் தூதுவர்
[Saturday, 04/02/2017 12:45 AM]
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக அண்மையில் பதவியேற்ற தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை முதல் முறையாகச் சந்தித்து, இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் விரைவாக கையெழுத்திடுவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
விரைவில் அமைச்சரவை மாற்றம்
[Saturday, 04/02/2017 12:45 AM]
அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் ஒன்று தேவைப்படுவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணங்கியுள்ளனர்.
அரசியலில் குதிக்கிறார் பிரவீனா ரவிராஜ்
[Saturday, 04/02/2017 12:44 AM]
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் மயக்கம்
[Friday, 03/02/2017 07:54 AM]
முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசுகளை உருவாக்க முயற்சி
[Friday, 03/02/2017 07:53 AM]
நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை
[Friday, 03/02/2017 07:51 AM]
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணித்து போராட்டம் நடத்த வேண்டும் என்ற மன்னார் பொது அமைப்புக்களின் கோரிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை: புதுக்குடியிருப்பு மக்கள் ஆவேசம்
[Friday, 03/02/2017 07:50 AM]
காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் இல்லாவிடில் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுதந்திர இலங்கையில் சுதந்திரமற்றவர்களாக வாழ்கின்றோம்: வட மாகாண மாற்றுத்திறனாளிகள்
[Friday, 03/02/2017 07:49 AM]
சுதந்திர இலங்கையில் நாம் சுதந்திரமற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம், இயலாமை உள்ளவர்களின் சுதந்திரங்களும், உரிமைகளும் இலங்கையில் பேச்சளவில் காணப்படுகின்றதே தவிர செயலளவில் இல்லை என வட மாகாண மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வே.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை – சண்டை வாகனங்களுடன் களமிறங்கவுள்ளது
[Friday, 03/02/2017 07:17 AM]
ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முதல்முறையாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்காக 864.08 மில்லியன் ரூபா செலவிலான பாதுகாப்புத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 1375 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube