முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
அணுகுண்டு சோதனை நடத்திய வடகொரியாவுக்கு சிறிலங்கா கண்டனம்
[Wednesday, 13/09/2017 07:45 AM]
ஆறாவது அணுகுண்டுப் பரிசோதனையை கடந்த செப்ரெம்பர் 3ஆம் நாள் நடத்தியுள்ள வடகொரியாவுக்கு, சிறிலங்கா கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்று திடீர் தேடுதல்
[Wednesday, 13/09/2017 07:44 AM]
வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியை நேரில் பார்வையிடுகிறார் சிறிலங்கா அதிபர்
[Wednesday, 13/09/2017 07:44 AM]
கடற்படை, விமானப்படையுடன் இணைந்து சிறிலங்கா இராணுவம் நடத்தும், ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’ கூட்டுப் போர்ப் பயிற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நேரில் பார்வையிடவுள்ளார்.
ஜனவரி 20க்குப் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய
[Tuesday, 12/09/2017 11:43 PM]
உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாளுக்குப் பின்னரே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல்கள்ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரி்வித்தார்.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நிகழ்வில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு எதிர்ப்பு!
[Sunday, 10/09/2017 05:26 AM]
சத்துருக்கொண்டான் படுகொலையின் 27 ஆவது வருட நினைவுதினம் மிகவும் குழப்பத்தின் மத்தியில் நேற்று மாலை 5 மணியளவில் சத்துருக்கொண்டான் தூபிக்கு முன்பாக மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது.
கிளிநொச்சியில் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் அருகே வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்!
[Sunday, 10/09/2017 05:25 AM]
கிளிநொச்சி-பாரதிபுரம் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
அதிபரின் சகோதரர் சிறையில் அடைப்பு
[Sunday, 10/09/2017 05:20 AM]
பொலன்னறுவவில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டைக்கு வந்த சீன குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடற்படை பலத்த பாதுகாப்பு
[Sunday, 10/09/2017 05:20 AM]
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
நவம்­பர் மாதம் 9ஆம் திகதி வரவு – செல­வுத் திட்­டம்!
[Saturday, 09/09/2017 04:56 AM]
2018 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டம் நவம்­பர் மாதம் 9ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­ப­டும் என்று நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.
கனடாவில் தமிழ் இளைஞன் குத்திக் கொலை!
[Saturday, 09/09/2017 04:52 AM]
கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர், பலனின்றி உயிரிழந்தார்.
நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராகிறது அரசாங்கம்!
[Saturday, 09/09/2017 04:51 AM]
புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பாக எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
சில் துணி வழக்கு உங்கள் மீதும் பாயும் – மைத்திரியின் மனைவிக்கு மகிந்த மறைமுக எச்சரிக்கை
[Saturday, 09/09/2017 04:49 AM]
தற்போதைய முதல் பெண்மணி மீதும் கூட சில் துணிகளை விநியோகம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று வழக்கும் தொடுக்கப்படலாம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு
[Saturday, 09/09/2017 04:47 AM]
சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
வல்லுறவுக் குற்றம்சாட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலைவருடன் திலக் மாரப்பன சந்திப்பு
[Saturday, 09/09/2017 04:46 AM]
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் ஒருவரே முதலில் சந்தித்துப் பேசியுள்ளார்.
தேர்தலுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி அழைப்பு!
[Friday, 08/09/2017 04:18 PM]
உள்ளூராட்சி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு, அனைவரும் தயாராக வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த எண்ணெய் தாங்கி கல்மடுவில் மீட்பு!
[Friday, 08/09/2017 04:15 PM]
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று விமானப் படையினரால், மீட்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சானி அபேசேகர
[Friday, 08/09/2017 04:06 PM]
சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக, சானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.
அபராதம், இழப்பீடு செலுத்தாவிடின் லலித் வீரதுங்க மேலும் 3 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்
[Friday, 08/09/2017 04:04 PM]
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளதாக இவர்களின் சார்பில் வாதிட்ட சட்டவாளர் தெரிவித்துள்ளார்.
லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
[Friday, 08/09/2017 04:03 PM]
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை
[Friday, 08/09/2017 03:58 PM]
ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல்!
[Thursday, 07/09/2017 07:37 AM]
மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கலப்பு முறையின் அடிப்படையில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு பிரிவினைவாதத்தை பலப்படுத்தும்! - என்கிறார் மஹிந்த
[Thursday, 07/09/2017 07:36 AM]
புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அவசியம் இப்போது இல்லை. நாட்டை சீரழிக்கவும் பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தவுமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
0 குறித்து இன்று முடிவு என்கிறார் கிழக்கு முதல்வர்!
[Thursday, 07/09/2017 07:35 AM]
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ​தெரிவித்தார்.
குமாரபுரம் படுகொலை - மேல்முறையீட்டு மனு தொடர்பான எழுத்து மூல சமர்ப்பிப்புக்கு டிசம்பர் வரை அவகாசம்!
[Thursday, 07/09/2017 07:33 AM]
திருகோணமலை, குமாரபுரத்தில், 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளுக்கான தினமாக, டிசெம்பர் 13ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று நிர்ணயித்துள்ளது.
சரத் பொன்சேகாவின் கருத்து தனிப்பட்டது, அரசின் நிலைப்பாடு அல்ல! - என்கிறது அரசாங்கம்
[Thursday, 07/09/2017 07:33 AM]
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய தொடர்பாக, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்தே அன்றி அரசாங்கத்தின் கருத்தல்ல என சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அட்டகாசம் செய்த வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
[Wednesday, 06/09/2017 03:57 PM]
திருநெல்வேலி - வாலையம்மன் கோவில் பகுதி மற்றும் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குறுதியை நிறைவேற்றாத ஜனாதிபதி எதற்காக சந்திக்கிறார்? - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொதிப்பு
[Wednesday, 06/09/2017 03:56 PM]
ஆளுனர் அலுவலகத்தில் எம்மை சந்தித்த ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை,
அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சந்திப்பு
[Wednesday, 06/09/2017 03:53 PM]
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி ஹரிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
[Wednesday, 06/09/2017 03:53 PM]
சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.
கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா இணக்கம்
[Wednesday, 06/09/2017 03:52 PM]
கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளும் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுக அபிவிருத்தி – சிறிலங்கா, இந்தியாவுடன் ஜப்பான் பேச்சு
[Wednesday, 06/09/2017 03:51 PM]
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.
எனக்கு எதிராக மகிந்த வாக்களிக்கமாட்டார் – சரத் பொன்சேகா
[Wednesday, 06/09/2017 03:50 PM]
நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் 66 வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்
[Wednesday, 06/09/2017 03:49 PM]
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 66 வீதிகளை புனரமைப்புச் செய்து, தரமுயர்த்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல்
[Tuesday, 05/09/2017 12:36 AM]
உள்ளூராட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஒக்ரோபர் மாதம் வெளியிடப்பட்டு, ஜனவரி மாத இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கூட்டுப் பயிற்சிக்காக சிறிலங்கா போர்க்கப்பல்கள் விசாகப்பட்டினம் விரைவு
[Tuesday, 05/09/2017 12:35 AM]
இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள், நேற்று விசாகப்பட்டினத்தக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 1422 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube