முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
விமல் வீரவன்சவிடம் நலன் விசாரிக்க சிறைக்குச் சென்ற பெண் அமைச்சர்!
[Wednesday, 18/01/2017 07:23 AM]
நீதிமன்ற உத்தரவின் பேரில், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பியான விமல் வீரவன்சவை, பிரதியமைச்சர் சுமேதா ஜி ஜயசேன, சிறைச்சாலைக்கு சென்று நேற்று பார்வையிட்டுள்ளார்.
கொடிகாமத்தில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!
[Wednesday, 18/01/2017 07:22 AM]
கொடிகாமம்- தவசிக்குளம் பிரதேசத்தில், தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!
[Wednesday, 18/01/2017 07:15 AM]
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையுமாக, மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
அமெரிக்காவுடனான உடன்பாட்டை ரத்துச் செய்ய சிறிலங்கா அமைச்சரவை முடிவு
[Wednesday, 18/01/2017 06:27 AM]
இரணவிலவில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலி ஒலிபரப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த உடன்பாட்டை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் மாற்றம்
[Wednesday, 18/01/2017 06:24 AM]
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.டி. பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்தவை சந்திக்க தயாராகும் முதலமைச்சர்கள்
[Wednesday, 18/01/2017 06:23 AM]
ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு
[Wednesday, 18/01/2017 06:18 AM]
இலங்கையில் காணப்படும் முதலீட்டுக்கான வர்த்தக வாய்ப்புக்கள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை வருமாறு சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழ அகதிகளால் கொள்கையை மாற்றியது இந்தோனேசியா
[Wednesday, 18/01/2017 06:15 AM]
அகதிகள் தொடர்பான கொள்கையில் இந்தோனேசியா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு மற்றுமொரு சர்வதேச நட்சத்திர அந்தஸ்து!
[Wednesday, 18/01/2017 05:26 AM]
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...!
[Wednesday, 18/01/2017 05:17 AM]
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
லண்டனில் இருந்து இலங்கை! இலங்கையிலிருந்து இந்தியா! கைதாகிய இளைஞனின் பின்னணி?
[Tuesday, 17/01/2017 06:19 AM]
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற இலங்கையரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
அத்துரலியவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது - கம்மன்பில!
[Tuesday, 17/01/2017 06:18 AM]
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி! லசந்தவின் மகள் வாக்குமூலம்
[Tuesday, 17/01/2017 06:15 AM]
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்குமூலமளித்துள்ளார்.
மன்னாரில் 45 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
[Tuesday, 17/01/2017 06:14 AM]
மன்னார் - பள்ளிமுனை கடற்பகுதியில் 45 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது
[Tuesday, 17/01/2017 06:11 AM]
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வறட்சியடைந்த நீர்த்தேக்கங்களில் வேட்டையாடும் பறவைகள்!
[Tuesday, 17/01/2017 06:06 AM]
வறட்சியான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நீர்நிலைகள் வற்றிக் காணப்படுகின்றன.
அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது
[Tuesday, 17/01/2017 06:05 AM]
அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஓமந்தை சோதனை சாவடி காணி இராணுவத்தால் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
[Tuesday, 17/01/2017 06:03 AM]
வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுவத்தால் மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் இன்றைய தினம்(17) கையளிக்கப்பட்டது.
கிழக்கின் எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும்! - தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு
[Tuesday, 17/01/2017 06:02 AM]
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச்சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள!
[Tuesday, 17/01/2017 06:01 AM]
சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்கைநெறிகளுக்கு 2 மில்லியன் டொலரை அன்பளிப்பு செய்த ஈழத்தமிழர்!
[Tuesday, 17/01/2017 05:59 AM]
கனடாவின், ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஈழத்தமிழர் ஒருவரால் இரண்டு மில்லியன் டொலர் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு
[Tuesday, 17/01/2017 05:57 AM]
புதுக்குடியிருப்பில் நேற்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு கலாசாரப் பேரவை தலைவர் சஞ்சீவன் தலைமையில் இடம்பெற்றந்து
நல்லிணக்கச் செயலணியை சந்திக்கிறார் ஜனாதிபதி!
[Tuesday, 17/01/2017 05:56 AM]
போர்க்குற்ற விசாரணைக்கு கலப்பு விசாரணை பொறிமுறையை பரிந்துரைத்துள்ள, நல்லிணக்கச் செயலணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, யாழ். மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்!
[Tuesday, 17/01/2017 05:55 AM]
இலங்கையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட 36 ஆவது அணி மாணவர்கள் ஒரு வாரகால உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மிக் ஊழலை அம்பலப்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து – குடும்பத்தினரிடம் கூறியிருந்தார் லசந்த
[Tuesday, 17/01/2017 05:53 AM]
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை கடத்தி காணாமற்போகச் செய்த கடற்படை உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்
[Tuesday, 17/01/2017 05:52 AM]
கொழும்பில் இருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் மாபா முதியான்சலாகே தம்மிக அனில மாபாவை ஜனவரி 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் பிரச்சினையா? 117 தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்
[Monday, 16/01/2017 01:33 AM]
குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது..! - பிரபாகரனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை..!
[Monday, 16/01/2017 01:27 AM]
தேர்தல் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அப்போதே பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதைத் தடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
வவுனியாவில் 14 வயது சிறுமி மீது துஸ்பிரயோகம்
[Monday, 16/01/2017 01:25 AM]
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் 14 வயது சிறுமி மீது துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்தாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
[Monday, 16/01/2017 01:24 AM]
அதிஷ்ட இலாபச்சீட்டு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஹட்டன் பிரதேச அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கொழும்பில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஓர் அறிவித்தல்! மீறினால் தண்டனை
[Monday, 16/01/2017 01:23 AM]
கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசு ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்: மேலும் மூவர் கைது!
[Monday, 16/01/2017 01:22 AM]
அண்மையில், ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மூவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1,250 பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் - போக்குவரத்து பிரதியமைச்சர்
[Monday, 16/01/2017 01:21 AM]
2017 ஆம் ஆண்டில் இரண்டு கதவுகள் அடங்கிய ஆயிரம் பஸ்களும் தனிக்கதவுகள் அடங்கிய 250 பஸ்களும் புதிதாக இறக்குமதி செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை கடத்தல் விவகாரம்: கடற்படை அதிகாரி விளக்கமறியலில்!
[Monday, 16/01/2017 01:20 AM]
கடற்படை அதிகாரி மற்றும் லெப்டினன்ட் கட்டளை தளபதியுமான அனில் தம்மிக்கவை இந்த மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடபப்ட்டுள்ளது.
நிஸங்க சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்னாண்டோவிற்கு வெளிநாடு செல்ல தடை!
[Monday, 16/01/2017 01:19 AM]
எவன் கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதி, ரக்ன ஆராக்ஷ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 1368 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube