முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
யாழில் தொடரும் போராட்டத்திற்கு தெற்கிலிருந்து ஆதரவு
[Monday, 21/08/2017 04:34 AM]
யாழ். புத்தூர் மக்கள் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் மயானத்தை அகற்றக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று நாற்பது நாட்களையும் கடந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானப் படைத் தலைமையகத்திற்கு முதன்முறையாக சென்ற இராணுவத் தளபதி
[Monday, 21/08/2017 04:33 AM]
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க பதவியேற்ற பின் முதன்முறையாக விமானப் படைத் தலைமையகத்திற்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டத்தில் - பிரமித்த அமெரிக்க தூதர்...!
[Monday, 21/08/2017 01:31 AM]
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
நாவற்குழியில் மூன்றரைக் கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Monday, 21/08/2017 01:00 AM]
சாவகச்சேரி - நாவற்குழி பகுதியில் வீடு ஒன்றில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ கஞ்சாவை, யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் இரவு மீட்டுள்ளனர்.
அமைச்சர்களே அரசாங்கத்தை விமர்சிக்கும் வரலாறு வேறெங்கும் கிடையாது! - மகிந்த கிண்டல்
[Monday, 21/08/2017 12:59 AM]
உலகில் எந்தவொரு அரசாங்கத்தையும் அதன் அமைச்சர்களே விமர்சித்த வரலாறு கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல்வீடுகளை அமைக்கும் திட்டம்! - கூட்டமைப்பு வரவேற்கிறது
[Monday, 21/08/2017 12:57 AM]
வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக 50ஆயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்துள்ளதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட வெளிநாடுகளில் உள்ள தூதுவர்களுக்கான கூட்டம் ரத்து!
[Monday, 21/08/2017 12:56 AM]
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களுக்காக கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவிருந்த கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன! - நாளை பதவியேற்கிறார்
[Monday, 21/08/2017 12:54 AM]
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 ஆயிரம் பேருக்கு விரைவில் அபிவிருத்தி உதவியாளர்களாக நியமனம்
[Monday, 21/08/2017 12:51 AM]
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால், அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து விலகமாட்டேன்- விஜேதாச ராஜபக்ச
[Monday, 21/08/2017 12:50 AM]
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதில்லை என்று விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தேடுதல் – 27 இந்தியர்கள் கைது
[Monday, 21/08/2017 12:50 AM]
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, நுழைவிசைவு விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 27 இந்தியர்களை சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வட மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ
[Monday, 21/08/2017 12:48 AM]
அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும், வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனை, தமது கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பதாக, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.
உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன்
[Monday, 21/08/2017 12:46 AM]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
லண்டனில் இருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடந்த விபரீதம்
[Friday, 18/08/2017 05:05 AM]
லண்டனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்த இருவர் நுவரெலியாவில் படகு விபத்தில் சிக்கியுள்ளனர்.
நீதி அமைச்சராக சரத் பொன்சேகா? பெண்கள் விவகார அமைச்சராக விஜயதாச?
[Friday, 18/08/2017 03:47 AM]
நீதியமைச்சு பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஸ விலகினால் அந்த பதவியை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அல்லது, அஜித் பீ பெரேராவுக்கு வழங்குங்கள், பிரதி அமைச்சு பதவியை எனக்கு தாருங்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர‌ர் ச‌ட்ட‌த்தை கையில் எடுத்த‌ செய‌லை பாராட்டும் க‌ருத்தை உல‌மா க‌ட்சி வன்மையாக க‌ண்டிக்கிறது
[Friday, 18/08/2017 03:44 AM]
ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு விகாராதிப‌தியின் செய‌ல் வ‌ர‌வேற்புக்குரிய‌து என‌ த‌மிழ்த் தேசிய‌க் கூட்ட‌மைப்பின் நாடாளுமன்ற உறுப்பின‌ர் கூறியிருப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிப்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
ஊழல் நிறைந்த சபையாக வடமாகாண சபை வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது! வரதராஜப் பெருமாள்
[Friday, 18/08/2017 03:41 AM]
வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது என வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு
[Friday, 18/08/2017 03:22 AM]
ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டிமிற்றி ஏ மிக்கெலோவ்ஸ்கி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்!
[Friday, 18/08/2017 03:20 AM]
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவராலும் என் வாயை மூட முடியாது! - ரஞ்சன் ராமநாயக்க
[Friday, 18/08/2017 03:19 AM]
எனது வாயை எவராலும் மூட முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கள்வர்கள், ஊழல்மோசடிகளில் ஈடுபடுவோர், கொலைகாரர்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்களை அம்பலப்படுத்துவதற்கு நான் எடுக்கும் முயற்சியை எவராலும் தடுக்க முடியாது.
விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்
[Friday, 18/08/2017 03:19 AM]
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் ஒருமனதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட நிலையில் ஆவா குழுவின் மோட்டார் சைக்கிள்!
[Friday, 18/08/2017 03:18 AM]
ஆவா குழுவின் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட தோட்டம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
2 கிலோ தங்கத்துடன் சிக்கினார் அரச புலனாய்வு அதிகாரி!
[Friday, 18/08/2017 03:17 AM]
91 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்துவதற்கு உதவிய புலனாய்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐதேக செயற்குழுவில் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!
[Friday, 18/08/2017 03:17 AM]
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றைய ஐ.தே. கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்க எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்? - சிவாஜிலிங்கம் கேள்வி
[Friday, 18/08/2017 03:16 AM]
நெடுந்தீவில் கடல் நீரை நன்னீர் ஆக்கி நெடுந்தீவில் குடிநீர் வழங்கப்படுகின்றது. ஆனால் மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விசனம் தெரிவித்தார்.
கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் சின்னையா!
[Friday, 18/08/2017 03:12 AM]
கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை அடுத்த கடற்படைத் தளபதியாக நியமிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளதாக அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தடை செய்யப்படுமா ப்ளூ வேல் ஒன்லைன் விளையாட்டு? - டெல்லியில் இன்று விசாரணை
[Thursday, 17/08/2017 03:10 AM]
ப்ளூ வேல்’ என்ற ஆன்லைன் விளையாட்டு, உலக அளவில் இளைஞர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இந்த விளையாட்டின் இறுதிக்கட்டம், தற்கொலைக்குக் கூட்டிச்செல்வதால், விளையாட்டில் மூழ்கிய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பதவி விலக அனுமதி கோருகிறார் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா!
[Thursday, 17/08/2017 03:07 AM]
தம்மை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, கடிதம் எழுதியுள்ளார்.
20 ஆவது திருத்தச்சட்டம் மாகாணசபை தேர்தல்களை பிற்போடுவதற்கு அல்ல! - தயாசிறி ஜயசேகர
[Thursday, 17/08/2017 03:07 AM]
மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிங்களம் தெரியாது என்று சிஐடியினரிடம் நாடகமாடிய ஷிரந்தி ராஜபக்ஷ!
[Thursday, 17/08/2017 03:06 AM]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப் பார்த்து கையொப்பமிட கோரியுள்ளனர்.
மகிந்த குடும்பத்தினருக்கு நாடெங்கும் காணிகள்! - ஆதாரங்களை வெளியிடுவேன் என்கிறார் அனுரகுமார
[Thursday, 17/08/2017 03:05 AM]
மகிந்த குடும்­பம் நாடு முழு­வ­தி­லும் 21 இடங்­க­ளில் நிலங்­களை வாங்­கி­யி­ருக்­கின்­ற­னர். அது தொடர்­பி­லான முழு விவ ரம் என்­னி­டம் இருக்­கின்­றது என்று ஜேவிபி தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்­தார்.
சர்வதேச போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!
[Thursday, 17/08/2017 03:03 AM]
தைப்பேயில் சனிக்­கி­ழமை தொடக்­கம் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள உல­கப் பல்­க­லைக் கழ­கங்க­ளுக்கு இடை­யி­லான விளை­யாட்­டுப் போட்­டி­யில் பங்­கு­பற்­றுவ­தற்கு யாழ்ப்­பா­ணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரு­வர் தகுதி பெற்­றுள்­ள­னர்.
காப்புறுதிப் பணம் பெறுவதற்காக நாடகமாடிய கனடிய தமிழ் தம்பதி! - குற்றத்தை ஒப்புக்கொண்டனர்
[Thursday, 17/08/2017 03:00 AM]
கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனேடிய தம்பதிகள் வசமாக மாட்டிக் கொண்டனர்.
விஜேதாச ராஜபக்சவை வெளியேற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு
[Thursday, 17/08/2017 02:58 AM]
சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு, சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடாதிபதி, வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பது 100 மடங்கு ஆபத்தானது – விமல் வீரவன்ச
[Thursday, 17/08/2017 02:57 AM]
மத்தல விமான நிலையத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுத்ததை விட 100 மடங்கு அதிகம் ஆபத்தானது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 1417 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube