முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: வாழ்க்கை
காதலர்களைத் திருமணத்தில் இணைக்கும் இந்த அதிசய மரம் பற்றி தெரியுமா உங்களுக்கு!
[Saturday, 24/06/2017 05:28 PM]
கடந்த நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான காதலர்கள் இந்த மரத்துக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். இவை அனைத்தும் காதலைச் சேர்த்து வைக்கும்படிச் சொல்லும் வேண்டுதல் கடிதங்கள். பெரும்பான்மையான காதலர்கள் திருமணத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இக்காலத்தில் இது போன்ற மனைவி உங்களுக்கு கிடைப்பாங்களா? பாஸ்..!
[Saturday, 24/06/2017 05:06 PM]
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றான் ஒரு கவிஞன். ஆனால் எத்தனை ஆண்களுக்கு அது சாபமாக அமைந்து விடுகிறது. மனைவி தொல்லையால் வாழ்க்கையை வெறுத்தவர்கள்தான் எத்தனை பேர்!
காம முத்தத்தில் மூலம் என்ன ஃபீலிங் கிடைக்கும்?
[Saturday, 24/06/2017 07:04 AM]
அன்பின் முதல் மொழி முத்தம். காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.
உடலுறவுக்கு முந்தைய விளையாட்டு தெரியும்! அது என்ன உடலுறவுக்கு பின் விளையாட்டு?
[Saturday, 24/06/2017 07:03 AM]
உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நீங்கள் உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆண்களுக்கு விந்து வெளியேறாத புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுவதன் காரணங்கள்
[Friday, 23/06/2017 11:06 PM]
பல இளைஞர்கள் குறுகிய நேரத்தில் பலமுறை புணர்ச்சிப் பரவசநிலை அடையும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் புணர்ச்சிப் பரவசநிலைக்கிடையே குறுகிய மீட்பு நேரத்தைக் கொண்டிருப்பார்கள்,
தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க! அதுல இருந்து இயற்கை ஹேர் டை தயாரிக்கலாம்!
[Friday, 23/06/2017 02:22 PM]
தலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும்.
உடலுறவின்போது பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?…
[Thursday, 22/06/2017 06:38 AM]
ஆணும் பெண்ணும் இணைந்திருப்பது இருவருக்குமே சுகமளிக்கக்கூடிய விஷயம். கட்டிலில் இருவரும் இணைந்திருக்கக்கூடிய நேரத்தை இனிமையானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எந்த நேரத்தில் காமம் அதிகரிக்கும்?..
[Thursday, 22/06/2017 06:36 AM]
காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்… அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள்.
ஒவ்வொரு நாள் உறவும் மறக்க முடியாததாக இருக்க வேண்டுமா?… இத ஃபாலோ பண்ணுங்க…
[Wednesday, 21/06/2017 01:00 AM]
உடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மட்டுமே பிரதானமானது. அதனால் உறவின் போது இதை ஆண் தான் தொடங்க வேண்டும். பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
பெண்மையை மென்மையாய் கையாளுங்கள்!
[Wednesday, 21/06/2017 12:58 AM]
மலரினும் மெல்லியது காமம்’ என்பார்கள். இத்தகைய மென்மையான காமத்தை அனுபவிக்கும் போது வன்முறையை சிலர் கையாளுவார்கள்.
இந்த ஆம்பளைங்களே இப்படித்தாம்ப்பா
[Wednesday, 21/06/2017 12:49 AM]
ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் தங்களை(பெண்கள்) விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் அதை மறைத்து வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.
காதலிருந்தும் பெண்கள் காதலை ஏற்க மறுப்பது ஏன்?
[Wednesday, 21/06/2017 12:46 AM]
ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் தங்களை(பெண்கள்) விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் அதை மறைத்து வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.
ஆண்களே! அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்….
[Tuesday, 20/06/2017 07:04 PM]
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அந்தரங்க உறுப்பை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் மிகவும் சோம்பேறி. இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். சாதாரணமாக நினைப்பார்கள்.
உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வரவேண்டுமா ? இதோ சில யோசனைகள்!
[Monday, 19/06/2017 09:34 PM]
ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ்.
அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும்.
[Monday, 19/06/2017 02:44 PM]
உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.
பெண்கள் மட்டும் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
[Sunday, 18/06/2017 06:25 PM]
பெண்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சூரியன் உதிக்கும் முன்பே சமையல் மற்றும் வீட்டு வேலைகளை முடித்து விடுவது மிகவும் நல்லது.
சந்தோச சப்தங்கள் படுக்கை அறையை சங்கீதாமாக்கும்!
[Sunday, 18/06/2017 11:31 AM]
படுக்கை அறையில் தம்பதியர் போடும் சந்தோச சப்தங்கள் சங்கீதமாக ஒலிக்குமாம். மாறாக அமைதியாக கடனே என்று செயல்படுவது கூடாது என்கின்றனர்.
செக்ஸ் தலைவலி – புணர்ச்சிப் பரவசநிலையுடன் சம்பந்தப்பட்ட தலைவலி
[Sunday, 18/06/2017 11:27 AM]
செக்ஸ் தலைவலி (காய்ட்டல் செஃபால்ஜியா) என்பது உடலுறவின்போது அல்லது சுய இன்பம் செய்யும்போது ஏற்படும் தலைவலியைக் குறிக்கிறது.
இந்த அறிகுறிகள் ஆணிடம் கண்டால்.. பெண்கள் உடனே விலகி விடுவார்களாம்!
[Sunday, 18/06/2017 09:39 AM]
தங்களின் துணை தன்னை விட்டு நீண்ட தொலைதூரம் சென்று விட்டீர்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஏற்படும் போது, அந்த ஆணின் உறவை விட்டு விடுவார்கள்.
பெண்களை அதிகம் கவரும் பிளாட்டின நகைகளின் சிறப்பு தன்மைகள்.
[Friday, 16/06/2017 06:54 PM]
பிளாட்டின நகைகளுக்கு என பிரத்யேக வடிவமைப்பு உத்திகள் கையாளப்படுகின்றன. இதன் மூலம் பிளாட்டின நகைகள் என்பது தனித்துவமும், அதிக பாதுகாப்பு தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றது.
மெஹந்தி நிறம் பிடிப்பதில்லையா..?
[Wednesday, 14/06/2017 10:47 PM]
நல்ல கலர் வருவதற்கான சில உத்திகளையும் சொல்ல வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகு சிறிது மெஹந்தி ஒயில் தடவவும்.
ஹேர் கலரிங் பாதுகாப்பானதா?
[Wednesday, 14/06/2017 01:52 PM]
20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் பி.பி.டி உள்ள ஹேர் கலரைப் பயன்படுத்தக் கூடாது.
இதுமாதிரி உங்களுக்கும் அடர்த்தியான தலைமுடி வேணுமா?… சிம்பிள் வழி இருக்கு…
[Wednesday, 14/06/2017 05:55 AM]
பெண்களுக்கு அழகே தலைமுடி தான். நீளமான தலைமுடியைப் பார்த்தே அந்த பெண்ணை காதலித்த ஆண்கள் பலர் உண்டு. தலைமுடி சிலருக்கு நீளமாக இருந்தாலும் எலி வால் போல ஒல்லியாக இருக்கும்.
இதை படித்து பாருங்கள்… திருமணம் செய்வதற்கு நிச்சயம் யோசிப்பீங்க….!!
[Wednesday, 14/06/2017 05:49 AM]
திருமணம் செய்துகொள்ளாதவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பெண்களிடம் ஆண்கள் அறவே வெறுக்கும் சில குணங்கள்…
[Wednesday, 14/06/2017 05:48 AM]
காதல் என்பது ஒரு அழகான உறவு. அதன் அழகை கடைசி வரை பாதுகாக்க சில விஷயங்களை செய்ய வேண்டும் சில விஷயங்களை செய்யக்கூடாது.
உடலுறவில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்!
[Wednesday, 14/06/2017 05:47 AM]
என்ன தான் தம்பதிகளாக இருப்பினும், சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது, சிலவன அசௌகரியமாக இருக்கும்.
உதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா?
[Tuesday, 13/06/2017 07:23 AM]
முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்றாலும் துணையுடன் உதடோடு உதடு வைத்து உரசி விளையாடுவது சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.
கம்பீர ஆண்களுக்கு கச்சிதமான பிளாட்டின செயின்கள்.
[Monday, 12/06/2017 09:49 PM]
வெள்ளை உலோகமாய் ஜொலிக்கும் பிளாட்டின நகைகளில் ஆண்களுக்கு என அழகிய செயின்கள், பிரேஸ்லெட், மோதிரம் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
வீட்டில் இலகுவாக நீங்களே ‘நெய்ல் ஆர்ட்’ செய்யலாம்.
[Sunday, 11/06/2017 09:03 PM]
ஒரு பெண்ணின் அழகை குறிப்பிட முக்கியமான அங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது அவர்களின் கை நகங்கள்.
பிராக்களில் இத்தனை வகைகளா? பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.
[Sunday, 11/06/2017 08:38 PM]
பெண்கள் அணியும் பிரா என்பது சாதாரணமாக மார்பை தாங்கி பிடிக்கும் ஒரு உடை என்ற அளவில் மட்டுமே பலர் தெரிந்து வைத்துள்ளனர்.
உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடை.
[Sunday, 11/06/2017 08:34 PM]
உங்கள் வீட்டுக் குட்டிப் பாப்பாவுக்கு என்ன மாதிரி நகைகள் பொருந்தும்? எந்த உடைக்கு எதை அணியலாம்? என்ன கலர் காம்பினேஷன் அழகு? என்று பார்க்கலாம்.
பிள்ளைகள் மேல் உங்களுக்கு ஓவர் அக்கறை இருக்கா?… அப்போ மொதல்ல இத படிங்க…
[Saturday, 10/06/2017 07:28 AM]
குழந்தைகளின் மேல் கொள்ளை பிரியமும் அதீத அக்கறையும் உடைய பெற்றோரா நீங்கள்? உங்கள் பாசத்தை கொஞ்சம் அளவாகவே காட்டுங்கள்.
குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர்
[Saturday, 10/06/2017 07:27 AM]
இன்றைய சூழ்நிலையில் எல்லா உறவுகளும் தனித்தனி தீவுகளாக பிரிந்து வாழ்கின்றன. ஒருவரோடு ஒருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உடலுறவால் ஏற்படும் நன்மைகள்
[Saturday, 10/06/2017 07:24 AM]
பாலியல் விருப்பம் என்பது மனிதர்களின் உள்ளார்ந்த இயல்பு. ஆரோக்கியமான பாலியல் செயல்பாடு என்பது சந்தோஷமான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய உணர்வு சார்ந்த விஷயமாகும்.
இந்த 7 விஷயங்களையும் காதல் முறிவின் பிறகு இப்படி கையாளுங்க!
[Saturday, 10/06/2017 07:20 AM]
அன்பு உடைந்துகொள்வது மிக மோசமான விஷயங்களில் ஒன்றாகும். அது உங்களுக்கு பயனற்றது என்பதை உணர்த்துகிறது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 51 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube