முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சிறப்பு செய்திகள்
ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து எதிரிகள் விடுதலையானது எப்படி?
[Sunday, 25/12/2016 07:49 AM]
சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, சிங்கள ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.
மைத்திரியின் ஆட்சியில் வடக்கில் 11 புதிய விகாரைகள்!
[Sunday, 25/12/2016 07:46 AM]
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் 11 விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன என்று வடக்கு மாகாண புள்ளி விவரக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசுக்கு காலக்கெடு!
[Sunday, 25/12/2016 06:15 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் 34வது கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.இதில் பாதிக்கப்பட்ட மக்களின் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முடிவொன்றை எடுப்பது என்பதற்காக தேசிய அரசாங்கத்திற்கு எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதி வரையில் கால அவகாசம் வழங்கியுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரி தீர்மானம்
[Saturday, 24/12/2016 09:53 AM]
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கி
சமஷ்டிக்கு இடமில்லை என்று கூறிவிட்டார்கள்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்
[Saturday, 24/12/2016 09:51 AM]
சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் வனவளம் இராணுவத்தினால் அழிப்பு! - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
[Saturday, 24/12/2016 09:49 AM]
வடமாகாணத்தில் உள்ள வனப்பகுதிகளில் இராணுவம் தங்கியிருப்பதனால், குறித்த வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவை அழிவடைந்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோத்தபாயவுக்கு எதிராக களமிங்கும் இடதுசாரிகள்! நெருக்கடியில் மஹிந்த
[Friday, 23/12/2016 06:01 AM]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பல சிறுகட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நந்திக்கடல் தோல்வியை வெற்றியாக மாற்றும் முயற்சி! அனைத்துமே வெளிநாட்டு உத்தரவா??
[Friday, 23/12/2016 05:28 AM]
இனவாதம், இராணுவ புரட்சி எல்லாமே இப்போது புதிய அரசியல் யாப்பிற்கு குறிவைத்து விட்டன. அதனால் ஜனவரி முதல் பாரிய மாற்றங்கள் நாட்டில் ஏற்படக்கூடும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைபுலிகள் காலத்தில் இருந்த நிலை மாற்றம் - அசௌகரியத்தின் மத்தியில் மக்கள்!
[Friday, 23/12/2016 04:52 AM]
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் விவசாய உற்பத்திகளுக்கும், கடலுணவுகளுக்கும் நிர்ணய விலையை புலிகள் பேணி வந்தார்கள் ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளமையினால் கடற்றொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள் என மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு
[Friday, 23/12/2016 04:41 AM]
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை, வடக்கு மாகாணசபை இன்று ஒருமனதாக நிராகரித்துள்ளது.
இலங்கை குறித்த அறிக்கையை வெளியிடவுள்ள ஐ.நா. ஆணையாளர்
[Thursday, 22/12/2016 07:11 AM]
ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் பேரவையில் வெளியிடவுள்ளார்.
கருணா குழுவுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தில் சுடப்பட்டார் ரவிராஜ்;நீதிமன்றில் சாட்சியம்
[Thursday, 22/12/2016 06:59 AM]
யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டது என நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை! - நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணி பரிந்துரை
[Wednesday, 21/12/2016 07:34 AM]
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்துக்கு நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரை செய்துள்ளது. செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவினால் தயாரிக்கப்பட்ட 500 பக்கங்களைக்கொண்ட அறிக்கையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
மைத்திரியின் மரணம் குறித்து வீடியோவில் ஜோதிடர் கூறியிருப்பது என்ன?
[Wednesday, 21/12/2016 07:31 AM]
சமூக வலைதளங்களில் தரவேற்றப்பட்டுள்ள வீடியோவில், ஜனவரிக்குள், தற்போதையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கையாகவே மரணமடைந்து விடுவார்.
புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை! - சிவ்சங்கர் மேனன்
[Wednesday, 21/12/2016 07:26 AM]
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு
[Tuesday, 20/12/2016 07:12 AM]
புதிய அரசியலமைப்பின் மூலம், மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
[Monday, 19/12/2016 07:01 AM]
காங்கேசன்துறையில் இருந்து தமிழகத்துக்கு பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரணவிலவில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா – அந்த இடத்தைப் பிடிக்க சீனா முயற்சி
[Monday, 19/12/2016 06:58 AM]
இரணவிலவில் உள்ள, வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை மூடுவதற்கு, அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்குக்கு தமிழ் காவல்துறை இணைப்பதிகாரிகள்
[Sunday, 18/12/2016 07:20 AM]
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும், சிறிலங்கா காவல்துறைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளின் ஒரு பகுதியாக, ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை அதிகாரிகள், இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
குறிபார்த்துச் சுடும் சீனர் கொழும்பில் கைது – முக்கிய பிரமுகரை கொல்லும் சதித் திட்டம்?
[Sunday, 18/12/2016 07:15 AM]
குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீனர் ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி, முல்லைத்தீவில் 10,000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி!
[Sunday, 18/12/2016 06:26 AM]
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மூத்த அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கிலக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விழிப்படையுமா பேரவை?
[Friday, 16/12/2016 07:31 AM]
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமானது தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஆயுத ரீதியாக அடக்குவதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக தற்காப்பு ரீதியில் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரிலும் அடக்குமுறையானது மூர்க்கத்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.
ஆதரவு தாருங்கள்..! மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்த இரு முக்கிய தலைவர்கள்
[Friday, 16/12/2016 07:30 AM]
பொறுப்பான அரசியல் பாத்திரம் என்ற வகையில் நாட்டுக்காக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அரசியல் யாப்பில் அரசியல் அமைப்பு நீதிமன்றம்?
[Thursday, 15/12/2016 07:06 AM]
புதிய அரசியல் அமைப்பில் அரசியல் அமைப்பு நீதிமன்றமொன்றும் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதீட்டின் முழு விபரம்
[Thursday, 15/12/2016 05:37 AM]
வட மாகாணசபைக்கு மத்திய அரசினால் 2017ம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி 2016ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் 50 வீதம் குறைவாகும்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் கூற வேண்டும் -சுரேஷ் பிரேமச்சந்திரன்
[Thursday, 15/12/2016 05:35 AM]
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளிவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை தலைவர் சம்பந்தன் வெளியிட வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தீர்மானத்தினால் இலங்கைக்கு பாரிய பாதிப்பு!
[Thursday, 15/12/2016 05:32 AM]
அமெரிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் பொருளாதார ரீதியிலான தீர்மானம் காரணமாக இலங்கைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஒருவாரம் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் இராட்சத கண்காணிப்பு விமானம்
[Wednesday, 14/12/2016 07:26 AM]
அமெரிக்க கடற்படையின் பத்தாவது ரோந்து அணியின், P-8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம், ஒரு வாரகாலமாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் தரித்து நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்
[Tuesday, 13/12/2016 06:42 AM]
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரபாகரனை அழிப்பதற்காக இந்திய அரசுடன் இணைந்திருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் – சிவ்சங்கர் மேனன்
[Tuesday, 13/12/2016 06:42 AM]
போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது .
ஆறு பயிற்சி விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா - சிறிலங்காவில் சீன இராணுவ உயர் அதிகாரிகள் குழு
[Monday, 12/12/2016 07:44 AM]
சிறிலங்கா விமானப்படைக்கு, பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.
சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொடங்கியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
[Monday, 12/12/2016 06:07 AM]
சிறிலங்காவின் சட்டப்போராட்டத்தை பன்னாட்டு சட்டாவாளர்களின் துணையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியது.
ட்ரம்பின் அதிரடியை சாதகமாகப் பயன்படுத்த எதிர்பார்க்கும் சிறிலங்கா
[Sunday, 11/12/2016 04:58 AM]
அமெரிக்காவில் ஆட்சிக்கு வரவுள்ள புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியாளர்கள் தமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சீனாவுக்கு விற்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் – இந்தியா கவலை
[Sunday, 11/12/2016 04:57 AM]
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது, இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம் என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரான யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் - கூட்டமைப்பு எம்.பியுடன் நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா வாக்குவாதம்!
[Saturday, 10/12/2016 12:47 AM]
வடக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 167 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube