முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சிறப்பு செய்திகள்
சிறிலங்காவின் தோல்விக்கு வளைந்து கொடுக்காத இனநாயகமே காரணம் – உருத்திரகுமாரன்
[Sunday, 19/03/2017 03:43 AM]
ஐ.நா மனித உரிமைச் சபையில் கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதிலுரைத்துள்ளார்.
சிறிலங்கா குறித்த தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு
[Sunday, 19/03/2017 03:42 AM]
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.
ஐ.நா தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியமை அரசியலமைப்புக்கு விரோதம்! - தினேஸ் குணவர்த்தன
[Thursday, 16/03/2017 07:00 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுசரணை வழங்கியது அரசியல் யாப்பிற்கு முரணான விடயமென கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா பணியகத்துக்கு சிறிலங்காவில் இடமில்லை – அனைத்துலக சமூகம் தமது பக்கம் நிற்கிறதாம்
[Thursday, 16/03/2017 06:57 AM]
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது – மறுக்கிறது சிறிலங்கா
[Thursday, 16/03/2017 06:55 AM]
போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிங்களவர்களின் குடியேற்றமாக மாறும் முல்லைத்தீவு
[Thursday, 16/03/2017 12:17 AM]
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் மிக பெரியளவில் சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.நாவின் கண்காணிப்பு அலுவலகம் - அரசாங்கம் நிராகரிப்பு!
[Wednesday, 15/03/2017 07:31 AM]
இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக கண்காணிக்கும் அலுவலகம் ஒன்றை நிறுவுமாறு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசெய்ன் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
புலிகளுக்கான நிதி சேகரிப்பு தீவிரவாத செயற்பாடே – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்
[Wednesday, 15/03/2017 07:29 AM]
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா நாடு கடத்திய 25 இலங்கை அகதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
[Wednesday, 15/03/2017 07:19 AM]
அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நாவுக்கு அனுப்பப்பட்ட சிவில் சமூகத்தின் அறிக்கையில் குழறுபடி!
[Tuesday, 07/03/2017 07:18 AM]
இலங்கை அரசுக்கு கால அவகாசத்தை வழங்கக்கோரும் சிவில் சமூகத்தின் மகஜர் ஒன்றில் தங்களைக் கேட்காமலே தங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
2019 மார்ச் வரை சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – வெளியானது தீர்மான வரைவு
[Saturday, 04/03/2017 02:54 AM]
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும், புதிய தீர்மான வரைவு வெளியாகியுள்ளது.
இன்னும் காத்திரமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[Saturday, 04/03/2017 02:52 AM]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்துலக சமூகத்துக்கு முதுகெலும்பைக் காட்டிவிட்டேன் – சிறிலங்கா அதிபர்
[Saturday, 04/03/2017 02:52 AM]
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதனைத் தான் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்ற ‘மாவீரர் நாள்’
[Saturday, 04/03/2017 02:50 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் மாவீரர் நாள் நினைவு கூரல் தொடர்பாகவும், குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது! - சுமந்திரனுக்கு சுரேஸ் பதிலடி
[Friday, 03/03/2017 05:45 AM]
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும்.
தமிழ்ப் பகுதி பிரதேச சபைகளுடன் சிங்களக் குடியேற்றங்களை இணைக்கச் சதி!
[Friday, 03/03/2017 05:44 AM]
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், குடியேற்றம் செய்யப்பட்ட காணிகளுக்குள் வாழுகின்ற சிங்களவர்களை தமிழ்ப் பகுதி பிரதேச சபைகளுடன் இணைப்பதற்கானதொரு சதி முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கிறது – இணை அனுசரணை வழங்குகிறது சிறிலங்கா
[Friday, 03/03/2017 05:40 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடிய உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்காவில் – சம்பந்தனையும் சந்திப்பு
[Friday, 03/03/2017 05:39 AM]
கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[Thursday, 02/03/2017 06:53 AM]
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா
[Thursday, 02/03/2017 06:52 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா
[Thursday, 02/03/2017 06:51 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரதிநிதி சிறிலங்காவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்கான முன்உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவுடன் அமெரிக்கா ஜெனிவாவில் பேச்சு – சிறிலங்கா குறித்தும் ஆராய்வு
[Thursday, 02/03/2017 06:09 AM]
சிறிலங்கா, உள்ளிட்ட பூகோள மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஜெனிவாவில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
'காணிகளை விடுவித்தாலும் இராணுவ முகாம்களை அகற்ற மாட்டோம்' இலங்கை இராணுவம் அறிவிப்பு
[Wednesday, 01/03/2017 07:19 AM]
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படையினரின் வசமுள்ள மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் முகாம்களை ஒருபோதும் அகற்ற முடியாது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
ஐ.நாவில் இலங்கைக்கு நெருக்கடி: ஒரு வருட காலக்கெடு
[Wednesday, 01/03/2017 07:16 AM]
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையினை சமர்பித்துள்ளது.
ஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் வெளிவிவகார அமைச்சர்
[Tuesday, 28/02/2017 07:10 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலதிக காலஅவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் செனட் உறுப்பினர்கள் சம்பந்தனை சந்திப்பு
[Monday, 27/02/2017 11:08 PM]
பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம்! - சுமந்திரன் வலியுறுத்தல்
[Monday, 27/02/2017 07:15 AM]
ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் காட்டும் காலதாமதத்தைக் கண்காணிக்கும் வகையில், வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் திறப்பதே தீர்வாக அமைய முடியும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
[Monday, 27/02/2017 07:10 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணி விவகாரம் குறித்து முல்லைத்தீவு படைத் தளபதியுடன் பிரித்தானிய துணைத் தூதுவர் பேச்சு?
[Monday, 27/02/2017 07:09 AM]
சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இரவில் அவசரமாக கூடும் அரசியலமைப்பு சபை
[Monday, 27/02/2017 06:41 AM]
புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ள இரவு 9 மணிக்கு அவசரமாக அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.
தமிழ், முஸ்லிம் தலைவர்களை வளைத்துப் போட மகிந்த முயற்சி! - அடுத்தவாரம் சந்திக்கிறார்
[Sunday, 26/02/2017 04:21 AM]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
மகிந்த அரசை நம்பாமல் எதிராகச் செயற்பட முடிவு செய்தது இந்தியா! - கோத்தபாய
[Sunday, 26/02/2017 04:19 AM]
மேற்குலக தலையீடுகளால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை நம்பாமல் அதற்கு எதிராகச் செயற்பட இந்தியா முடிவு செய்தது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் மிகவும் முக்கியமானது.
செவ்வாயன்று ஓய்வுபெறுகிறார் நீதியரசர் சிறிபவன் – புதிய தலைமை நீதியரசர் யார்?
[Sunday, 26/02/2017 03:51 AM]
சிறிலங்காவின் தலைமை நீதியரசர் கே.சிறிபவன் வரும் செவ்வாய்க்கிழமையுடன் (பெப்ரவரி 28) ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதியரசராக யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
மத்திய அரசுக்கு மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரம்! - வழிநடத்தல் குழுவில் இணக்கம்
[Saturday, 25/02/2017 12:14 AM]
மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறதென அரசியலமைப்புச் சட்டத்தரணியும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியுமான ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார்.
மார்ச் 15ஆம் திகதி ஐக்கிய நாடுகள் விசேட நிபுணரின் அறிக்கை குறித்து விவாதம்!
[Saturday, 25/02/2017 12:12 AM]
சிறுபான்மை மக்களின் விடயங்களை ஆராயும் ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியாவின் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 170 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube