முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சிறப்பு செய்திகள்
இராணுவத்தின் காட்சிக்காக இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள்
[Monday, 16/10/2017 07:08 AM]
புனேயில் நடைபெறும் இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும், ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள், சிறிலங்கா படையினருக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்
[Monday, 16/10/2017 07:04 AM]
திருகோணமலை – சலப்பையாறு பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 650இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், சிறிலங்கா அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்கு அதிக நிதி - கூட்டமைப்பு அதிருப்தி!
[Wednesday, 11/10/2017 07:32 AM]
போர்க் காலத்தில் பாதுகாப்பு செலவினத்திற்கு ஒதுக்கிய 250 பில்லியன் ரூபா நிதியை, 2018 வரவுசெலவுத் திட்டத்திலும் ஒதுக்கியமைக்கு, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.
நாமல் உள்ளிட்ட 3 எம்.பிக்கள் கைது - 16 ம் திகதி வரை விளக்கமறியல்
[Wednesday, 11/10/2017 07:31 AM]
நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு
[Wednesday, 11/10/2017 07:29 AM]
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் – வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அரசியல் கைதிகள் எச்சரிக்கை
[Sunday, 08/10/2017 03:36 AM]
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்...
[Saturday, 07/10/2017 07:03 AM]
இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும்....
திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி குறித்து இந்தியா- சிறிலங்கா பேச்சு
[Saturday, 07/10/2017 06:18 AM]
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய, சிறிலங்கா கூட்டுப் பணிக் குழு பேச்சுக்களை நடத்தி வருகிறது.
ஒன்றுபட்ட சிறிலங்காவின் இறைமையின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா மகாஜன்
[Saturday, 07/10/2017 06:17 AM]
ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் பொருளாதார தன்னிறைவை ஏற்படுத்த திட்டம்!
[Saturday, 07/10/2017 06:13 AM]
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் உற்பத்திகளிலான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த புனரமைப்பை செயற்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
விக்னேஸ்வரன் சத்தம் போடுவதால் இராணுவத்தை அகற்ற முடியாது! - ருவான் விஜேவர்த்தன
[Thursday, 05/10/2017 07:13 AM]
விக்னேஸ்வரன் சத்தம் போடுவதால், வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அதிகாரங்களைப் பகிரும், நாட்டைக் கூறுபோடாத அரசியலமைப்பு அவசியம்! - மல்வத்தை மகாநாயக்கர்
[Thursday, 05/10/2017 07:12 AM]
நாட்டைக் கூறு போடாத- அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியலமைப்பு ஒன்றே நாட்டுக்குத் தேவை என மல்வத்தை மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்க ஐவர் குழு அறிவிப்பு – இருவர் தமிழர்கள்
[Thursday, 05/10/2017 07:05 AM]
மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்கான ஐந்து பேர் கொண்ட குழு சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு
[Thursday, 05/10/2017 07:01 AM]
அம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மகாசங்கங்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடத்த வேண்டும் – அமரபுர மகாநாயக்கர்
[Thursday, 28/09/2017 07:32 AM]
நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கங்களை ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அமரபுர பீடத்தின் மகாநாயக்கரான கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா – நீதிபதி குற்றச்சாட்டு
[Wednesday, 27/09/2017 05:31 AM]
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிக்க வைக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முனைந்துள்ளார் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
புலிகளின் குரலாக இருக்கிறார் விக்கி! - யாழ்ப்பாணத்தில் குற்றம்சாட்டிய எஸ்.பி.
[Tuesday, 26/09/2017 07:00 AM]
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலிகளினதும், புலம்பெயர்ந்த மக்களினதும் குரலாகவே செயற்பட்டு வருகிறார் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் எதிர்பார்த்த முக்கிய சந்திப்புகள் கைகூடாமல் நாடு திரும்பினார் சிறிலங்கா அதிபர்
[Tuesday, 26/09/2017 06:35 AM]
எதிர்பார்த்தபடி முக்கிய சந்திப்புகள் கைகூடாமலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
தியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி
[Tuesday, 26/09/2017 06:33 AM]
இந்திய- சிறிலங்கா அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு இன்று நல்லூரில் இடம்பெற்றது.
போர் முடிந்தாலும் படைகளை பலப்படுத்துவோம்! - ருவான் விஜேவர்த்தன
[Thursday, 21/09/2017 07:38 AM]
படை­யி­ன­ருக்குத் தேவை­யான நவீன உப­க­ர­ணங்­களை வழங்கி தேசி­யப் பாது­காப்பை மேலும் உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பதில் பாது­காப்பு அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்­தார்.
மார்ச்சுக்குள் உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் – மாறியது ரணிலின் காலக்கெடு
[Thursday, 21/09/2017 07:34 AM]
உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் வரும் ஆண்டு மார்ச் 30 ஆம் நாளுக்குள் நடத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – ஐ.நா தூதுவர்
[Thursday, 21/09/2017 07:33 AM]
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கெட்டவர்களின் கூடாரம் என்கிறார் அஸ்கிரிய பீடாதிபதி!
[Saturday, 16/09/2017 07:49 AM]
நாடாளுமன்றம் தற்போது கெட்டவர்களின் கூடாரமாக மாறியுள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
150 இலங்கையர்களை தேடப்படுவோர் பட்டியலில் இருந்து இன்டர்போல் நீக்கியது ஏன்?
[Saturday, 16/09/2017 07:49 AM]
இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை, இன்டர்போல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு
[Saturday, 16/09/2017 07:42 AM]
கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.
தியாகி திலீபனின் நினைவு நாள் நல்லூரில் எழுச்சியுடன் ஆரம்பம்!
[Saturday, 16/09/2017 07:39 AM]
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின், 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.
அடுத்தமாதம் வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
[Wednesday, 13/09/2017 07:43 AM]
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இறுதிப்போரில் பங்கேற்ற 18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பாக்குச் செல்லத் தடை!
[Wednesday, 13/09/2017 07:41 AM]
இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற 18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு தொடர்பாக தெற்கு மக்களிடம் தவறான எண்ணம்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[Sunday, 10/09/2017 05:25 AM]
வடக்கு மாகாணம் தொடர்பாக, தென்பகுதி மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாகவும், எனினும் மகாநாயக்க தேரர்களுக்கு இந்த நிலைமை தொடர்பில் விளக்கமளிக்க முடிந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது – இந்தியாவுக்கு நிபந்தனை
[Sunday, 10/09/2017 05:21 AM]
மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவுடன் உறவுகளை பலப்படுத்த இந்தியப் பிரதமர் விருப்பம் – மாரப்பனவிடம் எடுத்துரைப்பு
[Sunday, 10/09/2017 05:19 AM]
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
மஹிந்தவைக் கூண்டில் ஏற்ற முடியாது! - மைத்திரி நினைத்தால் மட்டுமே சாத்தியம்
[Saturday, 09/09/2017 04:54 AM]
விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது.
மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறார் சம்பந்தன்!
[Saturday, 09/09/2017 04:53 AM]
புதிய அரசியமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்திக்கவுள்ளார் .
சுஸ்மாவை சந்தித்தார் திலக் மாரப்பன
[Saturday, 09/09/2017 04:46 AM]
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இநதிய வெளிவிவகார அமைச்சர் சுமூஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
லலித் வீரதுங்க அப்பாவி, எந்த தவறையும் செய்யவில்லை- என்கிறார் மகிந்த
[Saturday, 09/09/2017 04:43 AM]
தமது முன்னாள் செயலராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க எந்த தவறையும் செய்யவில்லை என்றும், நாட்டின் பௌத்தர்களுக்கு அவர் ஆற்றிய பணிக்காகவே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 178 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube