முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: இந்திய செய்திகள்
பிரிவுபசார விழாவில் பிரணாப் முகர்ஜியின் உருக்கமான பேச்சு
[Monday, 24/07/2017 06:42 AM]
இந்தியாவின் 13வது ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
கணவர் இறந்த நாளில் மனைவிக்கு கிடைத்த பொக்கிஷம்
[Monday, 24/07/2017 06:42 AM]
இந்தியாவில் கணவர் இறந்த நாளன்று மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஓவியா, ஓவியா… இந்திய ட்ரெண்டிங்கில் `பிக் பாஸ்’ ப்ரெட்டி கேர்ள்!
[Sunday, 23/07/2017 09:26 PM]
பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் `ஓவியா ஃபீவர்’ தமிழ்நாட்டையே பிடித்து ஆட்டுகிறது. இதை அந்த டிவி-யும் நன்கு புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப அன்றை நிகழ்ச்சிக்கான டீஸர்களை கட்செய்து வெளியிடுகிறது. ட்விட்டரில் `பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ’வுக்கான தனிக்கணக்கு வைத்திருந்தாலும், அந்த டிவி-யின் பெயரில் இருக்கும் கணக்கிலிருந்து அன்றாடம் டீஸர்களை வெளியிட்டுவருகிறது.
இனி நாய்க்கு கூட ஜூலி-னு பேர் வைக்க மாட்டேன், தூ...: பிரபல இயக்குனர் காட்டம்!!
[Sunday, 23/07/2017 09:13 PM]
என் வீட்டு நாய்க்கு கூட நான் ஜூலி-னு பேர் வைக்க மாட்டேன் என இயக்குனர் சிரிஷ் தெரிவித்துள்ளார்.
பல பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த கொலையாளி: நர்ஸ் கொலையில் திடுக்கிடும் தகவல்
[Sunday, 23/07/2017 06:56 AM]
தமிழகத்தின் பண்ருட்டி அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட நர்ஸ் திவ்யா கொலையில் கைது செய்யப்பட்ட கொலையாளி மோகன் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லட்சங்களுக்கு விலைபோகும் சசிகலாவின் வீடியோ
[Sunday, 23/07/2017 06:55 AM]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கணவன், மனைவி தற்கொலை
[Sunday, 23/07/2017 06:54 AM]
இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள கணவன் மற்றும் மனைவியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் விளைவுகளை சந்திக்க கூடும்: நடிகர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை
[Sunday, 23/07/2017 06:53 AM]
தமிழக அரசை எதிர்க்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, எம்ஜிஆர் நாளிதழ் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் புதிய உத்தரவு: கடுப்பில் தமிழக அரசு
[Saturday, 22/07/2017 03:25 AM]
லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை அதற்கான தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆறு வருடத்துக்கு முன்னரே ஒரு நடிகையை கடத்திய பல்சர் சுனில்: பகீர் தகவல்கள்
[Saturday, 22/07/2017 03:22 AM]
ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பெறுவதற்காக 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஆள் மாற்றி இளம் நடிகையின் தாயும், பிரபல நடிகையுமான ஒருவரை பல்சர் சுனில் கடத்தியது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் வாய்ஸ் யாருடையது தெரியுமா? அட இவரா அது?
[Friday, 21/07/2017 07:59 AM]
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாபிக். பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமலே சென்று வருகிறது.
இந்திய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது: உயிருக்குப் போராடும் ஊழியர்கள்
[Friday, 21/07/2017 05:58 AM]
இந்திய சரக்கு கப்பல் ஒன்று அந்தமான் கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும், அதில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள ராம்நாத் யார்? கடந்து வந்த பாதை
[Friday, 21/07/2017 05:57 AM]
இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாகுபலி பிரபாஸ் போன்று நீர்வீழ்ச்சியில் குதித்த தொழிலதிபருக்கு நேர்ந்த கதி
[Friday, 21/07/2017 05:56 AM]
பாகுபலி படத்தில் நீர் வீழ்ச்சியில் பிரபாஸ் குதிப்பது போன்று தானும் குதிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தீரா ஆசை: உடல் முழுவதும் தங்கத்தில் ஜொலிக்கும் சாமியார்
[Friday, 21/07/2017 05:55 AM]
கோல்டன் பாபா எனும் சாமியார் ஒவ்வொரு ஆண்டும் ஹரித்வாரில் இருந்து டெல்லி வரை சுமார் 200 கிமீ கண்வார் எனும் புனித யாத்திரை மேற்கொள்வார்.
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவன் சாதனை
[Friday, 21/07/2017 05:47 AM]
பிரித்தானியாவில் வசிக்கும் இளம் வயது இந்திய வம்சாவளி மாணவன் 21 வயதில் மருத்துவப் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
வரதட்சணை கொடுமை.. இளம்பெண் மர்ம மரணம்: டாக்டர் குடும்பத்தினர் கைது!!!
[Thursday, 20/07/2017 06:51 AM]
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் முத்தழகன். இவருடைய மகன் இளஞ்சேரன்.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்?
[Thursday, 20/07/2017 06:42 AM]
ஜனாதிபதி தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்று, 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர்
ஒரே குடும்பத்தில் நிலவும் தொடர் மரணங்கள்: அச்சத்தில் மக்கள்
[Thursday, 20/07/2017 06:41 AM]
திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா பற்றிய வீடியோ உண்மையானது தான்!- டி.ஐ.ஜி. ரூபா
[Thursday, 20/07/2017 06:39 AM]
சிறையில் சசிகலா கையில் பையுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ காட்சி உண்மையானது தான் என பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார்.
இலவச இண்டர்நெட்டில் ஆபாசப்படம்: எந்த நகர மக்கள் முதலிடம் தெரியுமா?
[Wednesday, 19/07/2017 10:40 PM]
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சில அலுவலகங்கள், வங்கிகள், இரயில் நிலையங்களில் பொதுமக்களின் வசதிக்காக இலவச WIFI சேவை வழங்கப்படுகிறது.
விஜய் டிவியின் “BIGG BOSS” நிகழ்ச்சி
[Wednesday, 19/07/2017 10:26 PM]
என்னைக்கேட்டால் கமல் தோன்றுகின்ற 'சனி, ஞாயிறு' இருநாட்கள் மட்டும் நிகழ்ச்சியைப் பார்த்தால் போதும் என்கிற அளவிற்கு சுவையாக.
நடிகர் திலீப்பின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
[Wednesday, 19/07/2017 03:36 PM]
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்
[Wednesday, 19/07/2017 03:34 PM]
நடிகர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சசிகலாவுக்கு சிறையில் சலுகை: உண்மையை மறைத்த டெல்லி காவல்துறை
[Wednesday, 19/07/2017 03:13 PM]
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவது தொடர்பாக டெல்லி பொலிசாருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தும் இதுவரை மறைத்து வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஊசியால் குத்தி சித்திரவதை
[Wednesday, 19/07/2017 03:11 PM]
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 50 வயது நபர் ஒருவரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓன்லைன் ஷொப்பிங்கில் செல்போனுக்கு பதிலாக வந்த செங்கல்: அதிர்ந்த வாடிக்கையாளர்
[Wednesday, 19/07/2017 03:10 PM]
பிளிப்கார்ட் ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் மூலம் நபர் ஒருவருக்கு செல்போனுக்கு பதில் செங்கல் பார்சலாக வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டரிலிருந்து விலகினார் குஷ்பு: காரணம் இது தான்
[Wednesday, 19/07/2017 03:09 PM]
டுவிட்டருக்கு அடிமையானது போன்ற உணர்வு ஏற்பட்டதால் அதிலிருந்து விலகியுள்ளதாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்த கணவர்
[Wednesday, 19/07/2017 06:47 AM]
ஹைதராபாத் மாநிலம் பீபிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பனோத்சங்கர் நாயக்-சாவித்ரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
சசிகலா இருக்கும் சிறையில் வெட்டப்பட்ட துப்பாக்கி கேக்: வைரல் புகைப்படம்
[Wednesday, 19/07/2017 06:46 AM]
பெங்களூரில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் கொலை குற்றவாளி ஒருவர் துப்பாக்கி வடிவிலான கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு: வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
[Tuesday, 18/07/2017 07:22 AM]
சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதிகா சரத்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவு
[Tuesday, 18/07/2017 07:07 AM]
சென்னை உயர்நீதிமன்றத்தில், ராடியன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனம், திரைப்படத்தை தயாரிக்க எங்கள் நிறுவனத்திடம் இருந்து ரூ.2.50 கோடி கடன் வாங்கியது.
மனைவியின் ஆபாச புகைப்படத்தை காட்டி 25 லட்சம் கேட்டு மிரட்டிய கணவன்
[Monday, 17/07/2017 04:45 AM]
மனைவியின் ஆபாச புகைப்படத்தை காட்டி அவரிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டிய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்
[Monday, 17/07/2017 04:45 AM]
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
நேர்மைக்கு கிடைத்த பரிசு: சசிகலா விவகாரத்தில் புயலை கிளப்பிய அதிகாரிக்கு சிக்கல்
[Monday, 17/07/2017 04:44 AM]
கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் முறைகேடுகளை வெளிப்படுத்திய சிறைத்துறை டிஐஜி ரூபா பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 441 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube