முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: இந்திய செய்திகள்
முத்தப் போட்டியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!
[Wednesday, 13/12/2017 05:34 AM]
ஜார்க்கண்ட் முத்தப்போட்டிஜார்க்கண்ட் மாநிலம், பகூர் மாவட்டத்தின் ஜூமாரியா கிராமத்தில் நடந்த தம்பதிகள் முத்தப்போட்டியில் பங்கேற்றதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் சிபு சோரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் கட்டுக்கதை அல்ல: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[Wednesday, 13/12/2017 05:33 AM]
ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் பிரவீன் நாயர் நியமனம்
[Sunday, 10/12/2017 12:57 AM]
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு பரிசீலனையில் ஏற்பட்ட தொடர் குளறுபடி காரணமாக, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியை தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது.
வெங்கய்யா நாயுடு சென்னை வருகை
[Sunday, 10/12/2017 12:56 AM]
சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று காலை சென்னை வந்தார்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி வருகை
[Sunday, 10/12/2017 12:55 AM]
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு லட்சத்தீவு பகுதிகளில் கரை ஒதுங்கிய 45 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு சனிக்கிழமை வந்தனர்.
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!
[Sunday, 10/12/2017 12:48 AM]
கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் கருப்பு. அவருடைய மகள் சபிதா (வயது 19) என்பவருக்கும் மதுரையை சேர்ந்த முருகன் மகன் அகிலேஷ் கணேஷ் (வயது 23) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சேகர்ரெட்டியிடம் சிக்கிய டைரி குறிப்பு வெளியானது ஓபிஎஸ்சுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்
[Saturday, 09/12/2017 12:29 AM]
மணல் மாபியா என்று அழைக்கப்பட்ட சேகர்ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருப்பதாக ஆங்கில தொலைக்காட்சி சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற ஏழு பேர் கைது!
[Saturday, 09/12/2017 12:18 AM]
கரூரில் சிறுமி ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி கொண்டுபோய் திருப்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைக்கப் பார்த்த ஏழு பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.
மக்கள் பொய் பேசினால் குற்றம் அரசு பொய் பேசினால் அது அரசியல்: - சீமான் ஆவேசம்
[Saturday, 09/12/2017 12:16 AM]
கொந்தளித்துக் கிடக்கின்றன தமிழக மீனவக் கிராமங்கள். தொடர் போராட்டம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என அரசுக்கு எதிராகக் கொதிக்கின்றனர். '
திமுக வெற்றியை தடுக்க ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி
[Friday, 08/12/2017 05:31 AM]
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது? தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்று நினைக்கிறீர்களா?
மணிசங்கர் அய்யர் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம்
[Friday, 08/12/2017 05:31 AM]
பிரதமர் மோடியை தரந்தாழ்ந்த வகையில் விமர்சித்ததற்காக மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் எடப்பாடி அறிவிப்பு
[Friday, 08/12/2017 05:30 AM]
ஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு காப்பீடு உதவித் தொகை ரூ.2 லட்சம் உள்பட தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
[Thursday, 07/12/2017 07:25 AM]
காஷ்மீரில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
இடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம்! ஸ்டாலின்
[Thursday, 07/12/2017 07:25 AM]
இடைத்தேர்லில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்ற வரலாற்றை மாற்றி, ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை: - திருமாவளவன் கருத்து
[Wednesday, 06/12/2017 07:33 AM]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்க வைப்பேன்: - விஷால்
[Wednesday, 06/12/2017 07:32 AM]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை மணல் ஜனவரி முதல் விற்பனை வருகிறது
[Saturday, 02/12/2017 02:14 AM]
சுற்றுச்சூழல் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகத்தில் மணல் குவாரிகளை அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மணல் தேவையை ஈடுசெய்யமுடியாத நிலை உருவானது.
'ஒக்கி' புயலில் சிக்கியுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை
[Saturday, 02/12/2017 02:13 AM]
தமிழகத்தில் 'ஒக்கி' புயலால் கடலில் சிக்கியுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லான்பா
தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர் தேர்தல் 21 பேர் மனு தாக்கல்
[Saturday, 02/12/2017 02:12 AM]
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் டிச.21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு
[Saturday, 02/12/2017 02:12 AM]
ஒக்கி புயல் தென் மாவட்டங்களை கடுமையாக சேதப்படுத்திய நிலையில், தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு…!!
[Thursday, 30/11/2017 07:21 AM]
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் : - சத்திய நாராயணராவ்
[Wednesday, 29/11/2017 06:53 AM]
ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ். இவர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தர்மபுரி சென்றிருக்கிறார்.
ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றிவிட்டனர்: - சீமான்
[Wednesday, 29/11/2017 06:52 AM]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனிருந்தார்.
இரு குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்: - ஒரு குழந்தை பலி
[Wednesday, 29/11/2017 06:52 AM]
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த இளவரசநல்லூர், பொன்னிறை பகுதியில் வசிப்பவர் அறிவழகன் (வயது 40) கொத்தனார்.
மது குடிக்க பணம் தராத தாயாரை அடித்துக் கொன்ற மகன்!
[Tuesday, 28/11/2017 07:14 AM]
பீகார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும், பிறமாவட்ட எல்லைப் பகுதிகளில் மதுவின் நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை.
உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியை தாக்கிய கணவர்: - ஒரு வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சி
[Tuesday, 28/11/2017 07:14 AM]
சேலம் மாவட்டம் சேலத்தான்பட்டி அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், லாரி டிரைவர்.
ராமேஸ்வரத்தில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்ச்சி!
[Tuesday, 28/11/2017 07:12 AM]
ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாவீரர் தின நினைவு அஞ்சலி கூட்டம் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்
[Monday, 27/11/2017 06:50 AM]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (நவம்பர் 27-ம் தேதி) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்!
[Sunday, 26/11/2017 06:51 AM]
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பானது.
நாகை மீனவர்கள் 12 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
[Sunday, 26/11/2017 12:57 AM]
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 12 பேர் மீது தாக்குதல்
திமுக வேட்பாளர் மருதுகணேஷ்: ஸ்டாலின் அறிவிப்பு
[Sunday, 26/11/2017 12:56 AM]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் (நவ.25) நடைபெற்றது.
ஹபீஸ் சயீதை விடுவித்தது பாக். நீதிமன்றம்
[Thursday, 23/11/2017 07:37 AM]
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானின் ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்க அந்நாட்டின் பஞ்சாப் மாகாண நீதித்துறை மறுஆய்வு வாரியம் புதன்கிழமை உத்தரவிட்டது.
15-ஆவது நிதிக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
[Thursday, 23/11/2017 07:36 AM]
வருவாய் மற்றும் வரிப் பகிர்வு சார்ந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான 15-ஆவது நிதிக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
3,000 சாதுக்கள் பங்கேற்கும் 3 நாள் ஹிந்து மாநாடு நாளை தொடக்கம்
[Thursday, 23/11/2017 07:36 AM]
ஹிந்து மதத் தலைவர்கள், 3,000 சாதுக்கள் பங்கேற்கும் "தரம் சன்சத்' என்ற மாநாடு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) தொடங்குகிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னம்? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
[Thursday, 23/11/2017 07:35 AM]
அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை, யாருக்கு என்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 446 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube