முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு உதாசீனம்! - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஏமாற்றம்
[Thursday, 12/01/2017 07:05 AM]

நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வரும் வரை, அந்நாட்டில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைப்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

  
நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணியின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிக்கையை இலங்கை அரசு மிகவும் எளிதாக அலட்சியப்படுத்தியது குறித்து அம்னெஸ்டி அமைப்பு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 3-ஆம் தேதியன்று, பல முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கி 700 பக்கங்களுக்கும் மேலான ஒரு விரிவான அறிக்கையை நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணி வெளியிட்டது.

ஆனால், இந்த அறிக்கை கையளிப்பின் போது இலங்கை அதிபரோ அல்லது பிரதமரோ பங்கேற்கவில்லை. அதே வேளையில், இந்த அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் கூறுகையில், இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளில் தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்தார் என்று அம்னெஸ்டி கூறுகிறது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் சம்பா பட்டேல் இது குறித்து கூறுகையில், ”பிரதமரால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிக்கையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. சமுகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள 7000-க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலர் தைரியமாக தாங்களே முன் வந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ”இது தொடர்பான தங்களின் கடும் பணியை சிரத்தையுடன் செயலிணியின் உறுப்பினர்கள் செய்து முடித்து விட்டனர். ஆனால், செயலணியின் அறிக்கை மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

”தங்களின் குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்டதாலோ அல்லது காணாமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்கு அரசு தனது உறுதியை காட்ட வேண்டுமெனில், அவர்கள் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து வலுவாக கவனம் செலுத்த வேண்டும்” என்று சம்பா பட்டேல் மேலும் தெரிவித்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன்
[Thursday, 10/08/2017 07:19 AM]
வடக்கில் சுற்றிவளைப்புகள் தொடரும்! - இன்னும் பலருக்கு குறி
[Wednesday, 09/08/2017 07:38 AM]
குடாநாட்டு நிலவரம் – சிறிலங்கா அதிபர், பிரதமரை நாளை அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு
[Tuesday, 08/08/2017 07:22 AM]
வட மாகாண அமைச்சர் நியமனத்தில் அயல்நாட்டின் தலையீடு!
[Tuesday, 08/08/2017 07:21 AM]
கேப்பாப்புலவில் இருந்து இராணுவத் தலைமையகத்தை அகற்ற அரசாங்கம் முடிவு?
[Saturday, 05/08/2017 12:11 AM]
கூட்டு அரசைக் கவிழ்க்க தெற்கில் சதி! - மாவை சேனாதிராஜா
[Friday, 04/08/2017 07:24 AM]
2020 வரை அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்- சிறிலங்கா அதிபர்
[Wednesday, 02/08/2017 07:22 AM]
மக்களின் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாலேயே சமாதானம் ஏற்படும்! - சம்பந்தன்
[Tuesday, 01/08/2017 07:16 AM]
ஜூலைக் கலவரத்தில் 7 பேர் தான் கொல்லப்பட்டனர் என்பது நகைப்புக் கிடமானது! - முதலமைச்சர்
[Monday, 31/07/2017 05:39 AM]
தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்
[Sunday, 30/07/2017 01:12 AM]
புலிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டே இருக்கும்! - ஐரோப்பிய ஒன்றியம்
[Saturday, 29/07/2017 12:46 AM]
மஹிந்தவிற்கு ஆதரவளிக்காமைக்கு இதுவே காரணம்: சம்பந்தன் விளக்கம்
[Friday, 28/07/2017 05:26 AM]
விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு
[Thursday, 27/07/2017 06:39 AM]
தீவிரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு
[Wednesday, 26/07/2017 06:33 AM]
வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபருக்கு சம்பந்தன் கடிதம்
[Tuesday, 25/07/2017 07:19 AM]
மஹிந்த அணியின் அரச எதிர்ப்பு தினமன்று தேசிய அரசு பிளவடையும் சாத்தியம்!
[Monday, 24/07/2017 06:48 AM]
“நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால்“ – சம்பவத்தை விபரிக்கிறார் நீதிபதி இளஞ்செழியன்
[Sunday, 23/07/2017 06:45 AM]
சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்
[Saturday, 22/07/2017 12:24 AM]
காணாமல் போனோர் செயலக சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்து!
[Friday, 21/07/2017 05:39 AM]
கொழும்பு தமிழ் இளைஞர்கள் கடத்தல் மஹிந்தவுக்கும் தெரியும்! - ராஜித சேனாரத்ன
[Thursday, 20/07/2017 06:56 AM]
சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்! - சம்பந்தன்
[Wednesday, 19/07/2017 06:40 AM]
வித்தியா படுகொலை தொடர்பில் விரைவில் அரசியல்வாதி ஒருவர் கைதாகலாம்?
[Tuesday, 18/07/2017 06:55 AM]
நீதித்துறையின் கரங்களை கட்டிவைத்துள்ள சட்டமா அதிபர் – ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு
[Monday, 17/07/2017 03:57 AM]
சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜனாதிபதி! - சர்வ கட்சிப் பேரவையை உருவாக்கத் திட்டம்
[Sunday, 16/07/2017 03:33 AM]
போர்க்குற்ற விசாரணைகளை நடத்த சிறிலங்கா தவறிவிட்டது – ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு
[Saturday, 15/07/2017 06:11 AM]
சிறிலங்காவுக்கு செல்ல நாடுகடந்த தமிழீழ அராசங்கம் தயாரா ? வி.உருத்திரகுமாரன் பதில்
[Friday, 14/07/2017 05:36 AM]
ஒற்றையாட்சி, பௌத்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது – பிரதமர்
[Thursday, 13/07/2017 07:10 AM]
ஒற்றையாட்சி முறையோ, பௌத்தத்துக்கான முன்னுரிமையோ மாற்றப்படாது – சிறிலங்கா அதிபர்
[Tuesday, 11/07/2017 11:29 PM]
சிறிலங்காவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்
[Tuesday, 11/07/2017 06:29 AM]
பௌத்த பீடாதிபதிகளைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!
[Sunday, 09/07/2017 07:13 AM]
அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்
[Friday, 07/07/2017 05:36 AM]
சட்டங்களை மதத் தலைவர்களே தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் நாங்கள் எதற்கு? – சுமந்திரன்
[Thursday, 06/07/2017 02:34 PM]
புதிய அரசியலமைப்பு குறித்த மக்களின் ஆணை நிறைவேற்றப்படும் – ராஜித சேனாரத்ன
[Thursday, 06/07/2017 06:48 AM]
மனோ கணேசன்- சுமந்திரன் கடும் வாக்குவாதம் – இடையில் நின்றது வழிநடத்தல் குழுக் கூட்டம்
[Wednesday, 05/07/2017 07:34 AM]
ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்பை அறிமுகப்படுத்த திட்டம் – மகிந்த குற்றச்சாட்டு
[Tuesday, 04/07/2017 06:42 AM]
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு தர முடியாது! அஸ்கிரிய பீடம் அறிவிப்பு
[Monday, 03/07/2017 03:48 AM]
தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் – இந்திய தூதுவர் அறிவுரை
[Friday, 30/06/2017 05:31 AM]
பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு –பிரதமர்
[Thursday, 29/06/2017 06:31 AM]
சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை இலக்கு வைப்பது ஏன்? - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கேள்வி
[Wednesday, 28/06/2017 07:36 AM]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை போருக்குக் காரணம்! - ராஜித சேனாரட்ண
[Tuesday, 27/06/2017 06:43 AM]
மாவை-விக்கி சந்திப்பில் நடந்தது என்ன?
[Saturday, 24/06/2017 08:46 PM]
காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது பிரித்தானியா
[Saturday, 24/06/2017 06:40 AM]
காணாமல்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை
[Thursday, 22/06/2017 06:13 AM]
முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றது தமிழ் அரசுக் கட்சி
[Wednesday, 21/06/2017 02:40 PM]
சீ.வீ. கே. சிவஞானம் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
[Wednesday, 21/06/2017 01:54 AM]
அவைத் தலைவர் விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடிக்கும் ஆபத்து
[Tuesday, 20/06/2017 06:06 AM]
விழிப்பு நிலையில் புலனாய்வுப் பிரிவுகள்
[Monday, 19/06/2017 07:11 AM]
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்
[Monday, 19/06/2017 07:01 AM]
சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம்! விக்கியே வடக்கின் முதலமைச்சர்?
[Sunday, 18/06/2017 04:51 AM]
மனுவை மீளப்பெற்றாலே அரசியல் கொந்தளிப்பு அடங்கும் – மதத்தலைவர்களிடம் விக்கி
[Saturday, 17/06/2017 01:57 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 41 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube