முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கடும் நிபந்தனைகள், கண்காணிப்புடன் ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை
[Thursday, 12/01/2017 06:55 AM]

கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன்,  ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.

மோசமான மனித உரிமைகள் நிலையினால், ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் 2010ஆம் ஆண்டில் ரத்துச் செய்திருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அனைத்துலக சமூகத்துடன் கடைப்பிடிக்கப்பட்ட முரண்நிலை மற்றும் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளினால் இதனை மீளப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், 2015இல் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜிஎஸ்ரி பிளஸ்சலுகையைப் பெறுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் அடிப்படையிலேயே, நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்க இணங்குவதாக ஐரோப்பிய ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் ஆட்சிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மனித உரிமைகள், தொழிலாளர் பிரகடனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சி உள்ளிட்ட 27 விடயங்களை நடைமுறைப்படுத்தும் முக்கியமான நிபந்தனைக்கு சிறிலங்கா இணங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், இந்த சலுகையை மீள வழங்குவதனால், சிறிலங்கா 27 அனைத்துலக பிரகடனங்களை முற்றிலும் திருப்தியளிக்கும் வகையில் மதித்துச் செயற்படுகிறது என்று அர்த்தமில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவுக்கான ஜிஎஸ்ரி பிளஸ் சலுகை நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் செல்லும். இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் இருந்தால், இந்தக் காலப்பகுதியில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டாலும், நிலையான அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

சிறிலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2015இல், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் 4.7 பில்லியன் யூரோவுக்கு இருதரப்பு வர்த்தகம் இடம்பெற்றது. இதில் சிறிலங்காவில் இருந்து 2.6 பில்லியன் யூரோவுக்கு ஏற்றுமதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஆடை உற்பத்திகள், இறப்பர் உற்பத்திகள், இயந்திரங்கள் என்பன ஐரோப்பிய சந்தைக்கு சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை தற்போது, ஆர்மேனியா, பொலிவியா, கேப் வேர்டே, கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பரகுவே, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
பாஜகவின் உயர்மட்டப் பிரமுகர் அரச தலைவர்களுடன் இரகசியப் பேச்சு
[Sunday, 19/02/2017 12:50 AM]
கொழும்பு வந்தார் ஜெய்சங்கர் – பாதுகாப்பு , சம்பூர், திருமலை விவகாரங்களுக்கு முக்கியத்துவம்
[Sunday, 19/02/2017 12:47 AM]
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மற்றொரு இரகசிய வதைமுகாம் இரகசியங்கள் அம்பலம்
[Sunday, 19/02/2017 12:45 AM]
கேப்பாப்பிலவு முகாமை விலக்கும் உத்தரவு வரவில்லை – சிறிலங்கா விமானப்படை
[Sunday, 19/02/2017 12:43 AM]
ஐ.நா கண்காணிப்பு அவசியம்! - சுமந்திரன்
[Saturday, 18/02/2017 03:12 AM]
திங்களன்று மைத்திரி, ரணிலை சந்திக்கிறார் ஜெய்சங்கர் – ஜெனிவா குறித்தும் பேசுவார்
[Saturday, 18/02/2017 03:11 AM]
இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார் கப்டன் அசோக் ராவ்
[Saturday, 18/02/2017 03:10 AM]
சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து ஆராய வேண்டும்: ஹூசைன்
[Friday, 17/02/2017 01:55 PM]
கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள்! - ஈபிஆர்எல்எவ்வுக்கு கஜேந்திரகுமார் அழைப்பு
[Friday, 17/02/2017 06:33 AM]
பொறுப்புகூறல் குறித்து ரணிலிடம் கேள்வி எழுப்புங்கள்! - அவுஸ். பிரதமரைக் கோருகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[Thursday, 16/02/2017 06:37 AM]
புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு
[Thursday, 16/02/2017 06:31 AM]
ரவிராஜ் கொலை வழக்கு – தீர்ப்புக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல்
[Thursday, 16/02/2017 06:30 AM]
கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு இடமளியோம்! - சுமந்திரன்
[Wednesday, 15/02/2017 06:51 AM]
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! - கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை
[Wednesday, 15/02/2017 06:50 AM]
வடக்கு முதல்வருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் விசேட சந்திப்பு
[Wednesday, 15/02/2017 06:19 AM]
ஐ.நா, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் வடக்கிற்குப் பயணம்! - விக்கியை சந்திக்கின்றனர்
[Tuesday, 14/02/2017 07:04 AM]
வட கொரியா போல் சிறிலங்கா விவகாரமும் ஐ.நா பொதுச்சபைக்கு போகுமா-மனித உரிமைச்சபையின் நிலைப்பாடு என்ன ?
[Tuesday, 14/02/2017 07:03 AM]
ஐ.நா தீர்மானத்தை மீறியுள்ளது இலங்கை அரசு! - யஸ்மின் சூக்கா
[Tuesday, 14/02/2017 07:02 AM]
ட்ரம்ப் நிர்வாகத்துடன் முதல் அதிகாரபூர்வ பேச்சுக்களை தொடங்கியது சிறிலங்கா
[Tuesday, 14/02/2017 07:00 AM]
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஆதரவு!
[Wednesday, 08/02/2017 07:19 AM]
ஜெனிவாவில் மற்றொரு தீர்மானமா?
[Tuesday, 07/02/2017 07:11 AM]
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற மறுத்த சிறிலங்கா படைகள் – சிஐஏ ஆவணத்தில் தகவல்
[Tuesday, 07/02/2017 07:10 AM]
நெடியவனை ஒப்படைக்க நோர்வே மறுப்பு!
[Tuesday, 07/02/2017 07:09 AM]
விக்னேஸ்வரனின் கலப்பு விசாரணை கனவு தான்! - மகிந்த சமரசிங்க
[Monday, 06/02/2017 06:54 AM]
சுமந்திரன் கொலைச் சதி - முதலமைச்சர் எழுப்பும் சந்தேகம்!
[Monday, 06/02/2017 06:53 AM]
அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அரசாங்கம்!
[Monday, 06/02/2017 06:52 AM]
சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்
[Monday, 06/02/2017 06:51 AM]
ஜெனிவாவில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது சிறிலங்கா
[Saturday, 04/02/2017 12:43 AM]
69ஆவது சுதந்திர நாள் – கொழும்பில் கோலாகலம், வடக்கில் துக்கம்
[Saturday, 04/02/2017 12:43 AM]
யாழ். வன்முறைக் குழுக்களை வேருடன் அகற்ற சிறப்பு அதிரடிப்படை களமிறக்கம்
[Saturday, 04/02/2017 12:42 AM]
அமைச்சருக்கு சிங்களத்தில் பதிலடி கொடுத்த வடக்கு முதல்வர்
[Friday, 03/02/2017 07:55 AM]
மாங்குளத்தில் புதிய நகரை உருவாக்க 7200 ஏக்கர் காடுகளை அழிக்கத் திட்டம்!
[Friday, 03/02/2017 07:21 AM]
வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போன்றவர்கள் தமிழர்கள்- சி.வி.விக்னேஸ்வரன்
[Friday, 03/02/2017 07:20 AM]
வடக்கில் புலனாய்வுப் பிரிவு வலுவிழக்கவில்லை! - ருவான் விஜேவர்தன
[Thursday, 02/02/2017 07:17 AM]
இலங்கையர்களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை?
[Thursday, 02/02/2017 07:13 AM]
சுமந்திரனே இலக்கு வைக்கப்பட்டார் – நீதிமன்றத்துக்கு அதிகாரபூர்வ அறிக்கை
[Thursday, 02/02/2017 07:12 AM]
கிழக்கு முதலமைச்சரின் பதில் இல்லை-விக்னேஸ்வரன்
[Wednesday, 01/02/2017 06:43 AM]
சார்பு அரசியல் நடத்த முனைந்தாலேயே சுமந்திரனைக் கொல்ல முயற்சி! - விக்கிக்கும் அதுவே நடக்கும் என்கிறார் சம்பிக்க
[Wednesday, 01/02/2017 06:39 AM]
ஜெனிவாவில் காலஅவகாசம் கோருவார் வெளிவிவகார அமைச்சர்
[Wednesday, 01/02/2017 06:34 AM]
மார்ச்சுக்கு முன்னர் தேசிய பாதுகாப்புச் சட்டம்!
[Wednesday, 01/02/2017 06:33 AM]
வடக்கிற்கும் வேண்டும் தென்னிலங்கை தலைமைகள் : இனவாதிகளின் இருப்பிடமாக மாறும் வடக்கு
[Tuesday, 31/01/2017 07:21 AM]
சிவாஜிலிங்கம் வீட்டில் தான் குடியேறுவோம்! - சிங்கள குடியேற்றவாசிகள்
[Tuesday, 31/01/2017 07:17 AM]
கனடாவில் முதலமைச்சர் செய்த உடன்பாடுகள் - கேள்வி எழுப்பக் காத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்!
[Tuesday, 31/01/2017 07:13 AM]
சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது
[Sunday, 29/01/2017 02:37 AM]
காணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு
[Sunday, 29/01/2017 02:36 AM]
திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வமில்லையாம்
[Sunday, 29/01/2017 02:35 AM]
வடக்கு, கிழக்கை அரசாங்கம் இணைக்காது! - சஜித் பிரேமதாச
[Sunday, 29/01/2017 02:33 AM]
நாம் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை அரசாங்கம் சரியாக பயன்படுத்தவில்லை - சிவசக்தி ஆனந்தன்
[Friday, 20/01/2017 07:04 AM]
தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது! - சம்பந்தன்
[Friday, 20/01/2017 05:52 AM]
நல்லிணக்கத்துக்கு புதிய யோசனையை முன்வைக்கும் சந்திரிகா
[Thursday, 19/01/2017 07:08 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 118 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube