முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் சமகால அரசியல் நிலைமை..
[Wednesday, 11/01/2017 07:19 AM]

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள். அரசாங்கத்தில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை நன்கு படம்போட்டு காட்டுகிறது.

ஒரு புறம் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தேசிய நல்லிணக்க அரசாங்கம் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அவ்வாறான ஒரு தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்திருக்கிறார்.

இது அமைச்சர் திஸாநாயக்கவின் கூற்றுக்கு எதிர்ப்பாகவே தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் பிரதமர் தனி அதிகாரத்துடன் சீன கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை செய்து வருகிறார். இந்த நாட்டை யார் ஆட்சி செய்கிறார் என்பது தெளிவற்ற விடயமாக உள்ளது.

இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தமக்கு தெரிந்த இராமாயணத்தை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று ஒரு தடவை மகிந்த ராஜபக்ஸ தெரிவித்ததன் பின்னரே, இந்த பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல உறுப்பினர்கள் மகிந்தவின் கூற்றுக்கு பலவாறாக பதில் வழங்கிவிட்டனர்.

அதே வேளை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக தள்ளி விட்டால் அல்லது ஓரங்கட்டினால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தனி ஆட்சியை அமைக்க, முழு ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளனர்.

அப்படி கூறி சில மணித்தியாலங்களில் விமல் வீரவங்ச நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்படி பார்க்கும்போது FCID எனும் நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயல்படுகிறதா? என எண்ணத் தோன்றுகிறது.

ஏற்கனவே இந்த பிரிவின் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்று இடம்மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது இருப்பு குறித்து ஒரு அச்சம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் கூறியுள்ளார்.

அண்மையில் அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இடம்பெற்ற சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றாலும் அதில் இருந்து எந்தவித முடிவும் வெளியாகவில்லை என்பது தெளிவு.

இது இவ்வாறு இருக்க, தகவல் ஊடகத்துறை அமைச்சு ஊடகவியலாளர்களுக்கு ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் தகவல்களை வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஆளில்லா விமான தொழில்நுட்பத்திற்கு அமெரிக்காவே மிகவும் பிரபல்யம் பெற்றது. அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தை எதிரியின் இலக்குகளை அடையாளம் காணவும் எதிரி தொடர்பான தகவல்களை பெறவும் பயன்படுத்தி வந்தது.

ஆனால் இப்போது இந்த தொழில்நுட்பம் ஒரு சம்பவத்தின் இடம், காலம் மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

இது பொது மக்களின் அந்தரங்க வாழ்கைக்கு குந்தகம் ஏற்படுத்துமா என்பது கேள்வி.

ஆங்கிலத்தில் ட்ரோன் எனும் இந்த தொழில்நுட்பம் ஊடக தர்மத்தை மீறுகிறதா? ஊடக விழுமியங்களை பாதிக்குமா என்பது கேள்விதான்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கிளிநொச்சியில் பெய்த மழையினால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு!
[Thursday, 10/08/2017 07:25 AM]
மற்றொரு ஆவா குழு உறுப்பினர் தெல்லிப்பழையில் கைது!
[Thursday, 10/08/2017 07:24 AM]
சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை – புலம்புகிறார் மகிந்த
[Thursday, 10/08/2017 07:22 AM]
காதலியை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பௌத்த துறவி
[Thursday, 10/08/2017 07:20 AM]
பொலிசாரை வெட்டியது ஏன்? - ஆவா குழு தலைவன் விக்டர் வாக்குமூலம்
[Thursday, 10/08/2017 07:16 AM]
நற்பெயரை பாதுகாக்க அரசாங்கம் ரவி கருணாநாயக்கவை பலியாக மாற்றியுள்ளது: கூட்டு எதிர்க்கட்சி
[Thursday, 10/08/2017 06:57 AM]
சசிகலா தினகரனை நியமித்தது சட்டவிரோதம்: எடப்பாடி கோஷ்டி அதிரடி தீர்மானம்!
[Thursday, 10/08/2017 06:35 AM]
ரவி கருணாநாயக்கவின் முடிவை சம்பந்தன் வரவேற்பு
[Thursday, 10/08/2017 06:19 AM]
அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை உச்சத்துக்கு கொண்டு செல்வேன் – பிரசாத் காரியவசம்
[Thursday, 10/08/2017 06:18 AM]
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்
[Thursday, 10/08/2017 06:04 AM]
பிணைமுறி மோசடிக்கான முழுப்பொறுப்பையும் ரணிலே ஏற்கவேண்டும்!
[Wednesday, 09/08/2017 07:44 AM]
49 வயது பெண்ணுக்கு 31 வயது இளைஞன் மீது ஏற்பட்ட காதல்! நடந்த விபரீதம் என்ன?
[Wednesday, 09/08/2017 07:41 AM]
நத்தைவேகத்தில் வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பியது ரஷ்யா
[Wednesday, 09/08/2017 07:41 AM]
அடுத்த வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம?
[Wednesday, 09/08/2017 07:40 AM]
ரவி கருணாநாயக்கவின் நிலை – முடிவை ரணில் அறிவிப்பார்
[Wednesday, 09/08/2017 07:39 AM]
சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை
[Wednesday, 09/08/2017 06:37 AM]
சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்... இப்படியுமா பெண்கள் இருப்பார்கள்... !
[Wednesday, 09/08/2017 06:13 AM]
பலப்பிட்டிய வைத்தியசாலையில் பிறந்த அதிசய குழந்தை...!
[Wednesday, 09/08/2017 06:12 AM]
இலங்கை விஜயம் செய்யவுள்ள பாரியவிமானம்...!
[Wednesday, 09/08/2017 06:10 AM]
வித்தியா படுகொலை... முக்கிய தகவலை வழங்க தயாராகும் பிரதி பொலிஸ் மா அதிபர்...!
[Wednesday, 09/08/2017 06:09 AM]
சிறிலங்கா- பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்
[Tuesday, 08/08/2017 07:25 AM]
குடாநாட்டில் நடக்கும் கண்மூடித்தனமான கைதுகளை நிறுத்தக் கோருகிறது கூட்டமைப்பு!
[Tuesday, 08/08/2017 07:25 AM]
அடுத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன?
[Tuesday, 08/08/2017 07:24 AM]
45 இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! - கடற்படையினர் இருவர் கடத்தப்பட்டனரா?
[Tuesday, 08/08/2017 07:24 AM]
அனந்தி சர்வேஸ்வரனுக்கு நிரந்தர அமைச்சர் பதவிகள்?
[Tuesday, 08/08/2017 07:23 AM]
வடக்கு மாகாணசபையைக் கலைக்கச் சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்!
[Tuesday, 08/08/2017 07:21 AM]
சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் சத்தியலிங்கம்
[Tuesday, 08/08/2017 07:18 AM]
சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவோம் – அவுஸ்ரேலியா
[Tuesday, 08/08/2017 07:18 AM]
மத்தல விமான நிலையத்தின் மீது இந்தியா ஆர்வம்?
[Tuesday, 08/08/2017 07:16 AM]
ஆவா குழுத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது
[Tuesday, 08/08/2017 07:16 AM]
யாழ்.குடாநாட்டு அசாதாரண நிலைமை: மைத்திரி, சம்பந்தன் அவசர பேச்சு!
[Saturday, 05/08/2017 01:14 AM]
விடுமுறையிலும் பிணைமுறி ஆணைக்குழுவின் விசாரணை தொடரும்
[Saturday, 05/08/2017 01:13 AM]
வவுனியாவிற்கு 2200 பொருத்து வீடுகள் வழங்க நடவடிக்கை
[Saturday, 05/08/2017 01:12 AM]
விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
[Saturday, 05/08/2017 01:08 AM]
ரவி பதவி விலகவேண்டுமென கபே அமைப்பும் வலியுறுத்து!
[Saturday, 05/08/2017 01:07 AM]
மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!
[Saturday, 05/08/2017 01:05 AM]
வித்தியா படுகொலை வழக்கு! ஆபத்திலிருந்து விஜயகலாவை காப்பாற்றும் அமைச்சர்
[Saturday, 05/08/2017 01:00 AM]
ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை
[Saturday, 05/08/2017 12:22 AM]
இராணுவ உயரதிகாரிகளைக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை!
[Saturday, 05/08/2017 12:21 AM]
நாட்டின் நலன் கருதியே புலிகளின் யோசனையை நிராகரித்தாராம் ரணில்! - துதி பாடும் ஹக்கீம்
[Saturday, 05/08/2017 12:20 AM]
காணியை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பிலும் இராணுவ முகாம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்!
[Saturday, 05/08/2017 12:18 AM]
13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா
[Saturday, 05/08/2017 12:14 AM]
எல்லாவற்றுக்கும் புலிகள் மீது பழி போட முடியாது- இராணுவத் தளபதி
[Saturday, 05/08/2017 12:11 AM]
ரக்ன லங்கா, அவன்ட் கார்ட் நிறுவன தலைவர்கள் மீது 47 குற்றச்சாட்டுகள்
[Saturday, 05/08/2017 12:10 AM]
சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
[Saturday, 05/08/2017 12:09 AM]
வெளிநாட்டு தூதரகம் குழப்பியதா? – விசாரணை நடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு
[Saturday, 05/08/2017 12:07 AM]
வெளிவிவகார அமைச்சரரை பதவி விலகக் கோரினார் சிறிலங்கா அதிபர்? – மறுக்கிறார் ரவி
[Saturday, 05/08/2017 12:07 AM]
முழு நாட்டையும் விற்கப் போகிறது அரசாங்கம்! - மஹிந்த
[Friday, 04/08/2017 07:28 AM]
உலகில் சிறந்த விமான சேவை! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னிலையில்
[Friday, 04/08/2017 07:11 AM]
துன்னாலையில் அப்பாவி இளைஞர்கள் கைது! பொலிஸாருக்கு கஜேந்திரன் கடும் சாட்டையடி
[Friday, 04/08/2017 07:10 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 991 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube