முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: பெர்த் டெஸ்டில் ரன் மழை
[Sunday, 17/12/2017 02:14 AM]

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்திருந்தது.

மிட்சல் மார்ஷ் சதம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 22வது சதம் அடித்தார். ஷான் மார்ஷ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின், ஸ்மித்துடன் இணைந்தார் மிட்சல் மார்ஷ். இருவரும் எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். மார்ஷ்,  முதல் டெஸ்ட் சதத்தை எட்டினார்.

மறுபுறம், ஸ்மித், ‘டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 549 ரன்கள் எடுத்து, 146 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஸ்மித் (229), மிட்சல் மார்ஷ் (181) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த இரண்டு நாட்களும் பெர்த் நகரில் கனமழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால், ஆட்டம் பாதிக்கப்படலாம்.  இக்கட்டான நிலையில் உள்ள இங்கிலாந்தும் மழை வருவதைத்தான் விரும்பும்.

தந்தையை முந்தினார்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜெப் மார்ஷ், 58. டெஸ்டில் இவரது அதிகபட்சம் 138 ரன். இவரது இரு மகன்கள் ஷான் மார்ஷ், 34, மிட்சல் மார்ஷ், 26. இதில் ஷான் மார்ஷ், டெஸ்டில் அதிகபட்சமாக 182 ரன் எடுத்தார்.

தற்போது பெர்த் டெஸ்டில் சதம் அடித்த மிட்சல் மார்ஷ் (181 ரன்) தனது தந்தையின் ஸ்கோரை(138) மிஞ்சி விட்டார். இவர் கூறுகையில்,‘‘டெஸ்டில் உங்களது அதிகபட்ச ரன்னை முந்தி விட்டேன் என, தந்தையிடம் கூறப் போகிறேன்,’’என்றார்.

* தவிர, டெஸ்ட் அரங்கில், தந்தை மற்றும் இரு மகன்கள் சதம் கடந்த நிகழ்வு இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன், இந்தியாவின் லாலா அமர்நாத் (118) மற்றும் இவரின் மகன்கள் மொகிந்தர் அமர்நாத் (138), சுரிந்தர் அமர்நாத் (124) டெஸ்டில் சதம் கடந்துள்ளனர்.

3வது வீரர்

டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 22வது சதம் அடித்தார். இதன் மூலம், இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் (108) எட்டிய 3வது வீரரானார். முதலிரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (58), இந்தியாவின் கவாஸ்கர் (101) உள்ளனர். இந்தியாவின் சச்சின் (114) நான்காவது இடத்தில் உள்ளார்.

3வது இடம்

கடந்த 2015ல் இங்கிலாந்து மண்ணில் நடந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஸ்மித் இரட்டை சதம் (215) அடித்திருந்தார். இம்முறையும் அசத்தியதன் மூலம், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதிக இரட்டை சதம் (2) அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை ஆஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சனுடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் பிராட்மேன் (8), இங்கிலாந்தின் வால்டர் ஹமண்ட் (4) உள்ளனர்.

பிராட்மேன் வழியில்...

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் பிராட்மேனுக்குப்பின் (1946, சிட்னி) இரட்டை சதம் அடித்த, துவக்க வீரர் அல்லாத வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றார்.

1000 ரன்கள்

இன்றைய ஆட்டத்தில் ஸ்மித் 112 ரன் எடுத்தபோது, இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை எடுத்தார். ஏற்கனவே, கடந்த 3 ஆண்டாக இந்த இலக்கை எட்டி இருந்தார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து அதிக (4 முறை, 2014–17) ஆயிரம் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹைடன் (5 முறை, 2001–05) உள்ளார்.

முதல் கேப்டன்

பெர்த் மைதானத்தில் ஒரே இன்னிங்சில் அதிக ரன் (229*) எடுத்த முதல் டெஸ்ட் கேப்டன் ஆனார் ஸ்மித். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் இந்திய அணிக்கு எதிராக இங்கு 176 ரன்கள் எடுத்திருந்தார்.

* இம்மைதானத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன் (229) எடுத்த வீரர் என்ற பெருமையும் ஸ்மித்திற்கு கிடைத்தது.

‘சிக்கிய’ ஆண்டர்சன்

நேற்றைய ஆட்டத்தின் 103வது ஓவரை இங்கிலாந்தின் ஆண்டர்சன் வீசினார். இதன் 4வது பந்தில் ஸ்மித்திற்கு எல்.பி.டபிள்யு., கேட்கப்பட்டது. ஆனால், அம்பயர் மறுக்க, ‘ரிவியூ’ கேட்கப்பட்டது. இதில், ஆண்டர்சன் ‘கிரீசை’ தாண்டி கால் வைத்தது தெரியவர, ‘நோ–பால்’ அளிக்கப்பட்டது.

* இதைப்போல, ‘பீல்டிங்கும்’ ஏமாற்றமாக இருந்தது. ஆண்டர்சனின் 107வது ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் ‘கேட்ச்’ தந்தார். ஆனால், ‘சிலிப்’ பகுதியில் இருந்த குக் கோட்டைவிட்டார். அப்போது, 174 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் இந்த வாய்ப்பின் மூலம் இரட்டை சதம் கடந்தார்.

முதல் முறை

இங்கிலாந்து சார்பில் முதல் இன்னிங்சில் மாலன், பேர்ஸ்டோவ் ஜோடி 237 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்மித், மிட்சல் மார்ஷ் ஜோடி 201* ரன் எடுத்தது. இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் இரு அணி சார்பிலும் 5வது விக்கெட்டுக்கு முதல் முறையாக 200 ரன்களுக்கு அதிமாக குவித்தது

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சாதித்து காட்டுமா மூவர் அணி
[Sunday, 31/12/2017 12:38 AM]
செய்னா, காஷ்யப் வெற்றி
[Sunday, 31/12/2017 12:38 AM]
மெல்போர்ன் டெஸ்ட் ‘டிரா’
[Sunday, 31/12/2017 12:37 AM]
குர்பானி ‘ஹாட்ரிக்’ சாதனை: ரஞ்சியில் கலக்கல்
[Sunday, 31/12/2017 12:36 AM]
உலக அதிவேக செஸ் போட்டியில் ஆனந்த் சாம்பியன்
[Saturday, 30/12/2017 07:22 AM]
மீண்டும் டுபிளசி, ஸ்டைன்
[Saturday, 30/12/2017 07:21 AM]
டில்லியை வீழ்த்தியது மும்பை
[Saturday, 30/12/2017 07:20 AM]
சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 17/12/2017 02:13 AM]
இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா!
[Wednesday, 13/12/2017 05:32 AM]
நியூசி., திணறல் ஆட்டம்
[Sunday, 10/12/2017 12:53 AM]
சிறந்த வீரர் ரொனால்டோ
[Saturday, 09/12/2017 12:28 AM]
இத்தாலி புறப்பட்டார் கோஹ்லி
[Saturday, 09/12/2017 12:27 AM]
‘நம்பர்–1’ நோக்கி இந்தியா...
[Saturday, 09/12/2017 12:26 AM]
ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா–அர்ஜென்டினா
[Friday, 08/12/2017 05:29 AM]
தென் ஆப்ரிக்காவில் அசத்துமா இந்தியா: என்ன சொல்கிறார் டிராவிட்
[Friday, 08/12/2017 05:28 AM]
கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி! - வரதர் அணி குறித்து முடிவு இல்லை
[Wednesday, 06/12/2017 07:27 AM]
கடின பிரிவில் அர்ஜென்டினா: உலக கோப்பை கால்பந்தில்...
[Saturday, 02/12/2017 02:07 AM]
அஷ்வினை பாராட்டிய முரளிதரன்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
புஜாரா தரவரிசையில் முன்னேற்றம்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
ரஞ்சி தொடரில் தமிழக அணி தோல்வி
[Wednesday, 29/11/2017 07:13 AM]
இலங்கை அணிக்கு ‘மரண அடி’
[Tuesday, 28/11/2017 07:27 AM]
தகர்ந்தது 36 ஆண்டு கால சாதனை
[Tuesday, 28/11/2017 07:27 AM]
வெற்றியை நோக்கி ஆஸி
[Monday, 27/11/2017 06:55 AM]
இரட்டை சதமடித்து அசத்திய கோஹ்லி
[Monday, 27/11/2017 06:52 AM]
மெஸ்சிக்கு ‘கோல்டன் ஷூ’
[Sunday, 26/11/2017 01:01 AM]
ஹாங்காங் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 26/11/2017 01:00 AM]
விஜய், புஜாரா சதம்: நாக்பூரில் இந்தியா ரன் மழை
[Sunday, 26/11/2017 12:58 AM]
ஆஸி., அணியில் பெய்ன்: ரசிகர்கள் அதிர்ச்சி
[Saturday, 18/11/2017 06:44 AM]
கொச்சியில் கால்பந்து கொண்டாட்டம்: ஐ.எஸ்.எல்., வண்ணமய துவக்கம்
[Saturday, 18/11/2017 06:43 AM]
யாழ். குடாநாட்டின் புவியியல் அமைப்பில் மாற்றம்!
[Friday, 17/11/2017 10:09 PM]
இலங்கை அணியின் வினோத பவுலர்
[Tuesday, 14/11/2017 07:19 AM]
ரொனால்டோ மீண்டும் தந்தை
[Tuesday, 14/11/2017 07:18 AM]
முதல் சவாலை சமாளிக்க இந்தியா ‘ரெடி’
[Tuesday, 14/11/2017 07:17 AM]
மாற்று கருத்துக்கு மதிப்பு: மவுனம் கலைத்தார் தோனி
[Monday, 13/11/2017 06:43 AM]
இந்திய வீரர்களுக்கு டி.என்.ஏ., சோதனை
[Monday, 13/11/2017 06:41 AM]
தங்கம் வென்றார் மேரி கோம்
[Wednesday, 08/11/2017 11:16 PM]
தோனிக்கு கவாஸ்கர் ஆதரவு
[Wednesday, 08/11/2017 07:24 AM]
இந்திய அணி ‘திரில்’ வெற்றி
[Wednesday, 08/11/2017 07:22 AM]
டுவென்டி–20’ தோனி ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை
[Tuesday, 07/11/2017 07:11 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 3வது மோதல்
[Tuesday, 07/11/2017 07:10 AM]
தேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் செய்னா
[Monday, 06/11/2017 11:11 PM]
அறுநுாறு போட்டிகளை கடந்தாா் மெஸ்சி! – தனித்து நின்று இப்போதும் முதலிடத்தில்
[Sunday, 05/11/2017 03:19 AM]
இந்தியாவிற்கு ஆட்டம் காட்டிய நியூசிலாந்து வீரர் புதிய சாதனை!
[Sunday, 05/11/2017 03:17 AM]
இந்தியாவை வீழ்த்துவதே கனவு! – வெற்றி நிச்சயம் என்கிறார் இலங்கை வீரர்
[Sunday, 05/11/2017 03:15 AM]
சினம் கொண்ட சிந்து
[Sunday, 05/11/2017 02:31 AM]
2வது ‛டுவென்டி-20’: இந்திய அணி ஏமாற்றம்
[Sunday, 05/11/2017 02:31 AM]
பைனலில் இந்திய பெண்கள்
[Saturday, 04/11/2017 12:51 AM]
பயஸ் ஜோடி ஏமாற்றம்
[Saturday, 04/11/2017 12:51 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 2வது மோதல்
[Saturday, 04/11/2017 12:50 AM]
நம்பர்–1’ பவுலர் பும்ரா
[Wednesday, 01/11/2017 12:40 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 153 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube