முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தமிழகத்தில் திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டுகிறார்: - ஹெச்.ராஜா
[Sunday, 17/12/2017 02:02 AM]

தமிழகத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிய திருமாவளவன் அது எடுபடாமல் போனதால் தற்போது மதக்கலவரத்தைத் தூண்டுகிறார் என்று நாகப்பட்டினத்தில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்துக் கோயில்கள் குறித்துப் பேசிய திருமாவளவனைக் கண்டித்தும், சீர்காழியில் பா.ஜ.க.வினரைத் தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்தும் நாகை அவுரித்திடலில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோரை போலீஸ் கைதுசெய்தது.

வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே ஹெச்.ராஜா வருகை தந்தபோது, அவரது காரை வழிமறித்த மாவட்டக் கண்காணிப்பாளர் தேஷ்முக் சஞ்சை சேகர், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என்று கூறினார்.ஆர்ப்பாட்டம் நடத்த கோர்ட்டில் ஏதேனும் தடையானை வாங்கியிருக்கிறீர்களா? ஏன்று ஹெச்.ராஜா கேட்க, ஆர்ப்பாட்டம் நடத்த நீங்கள் கோர்ட்டில் அனுமதி வாங்கியிருக்கிறீர்களா? என்றுப் பதிலுக்கு எஸ்.பி. பேச வாக்குவாதம் வளர்ந்தது. இறுதியில் ஹெச்.ராஜாவையும், அவருடன் வந்த சுமார் 300 தொண்டர்களையும் கைது செய்த போலீஸ், நாகை பெருமாள் சன்னதித் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். இரவு 8.30 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அப்போது பேசிய ஹெச்.ராஜா, 'அமையான முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பா.ஜ.க.விற்கு அனுமதி அளிக்காததும், காவல்துறை கைதுசெய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியதாகும். கோயில் விவகாரத்தில் தொல்.திருமாவளவன் வாங்குன பணத்திற்கு காமெடி நடிகர் வடிவேல் பாணியில் கூவுகிறார். தமிழகத்தில் சாதிக்கலவரத்தைத் தூண்டிய திருமாவளவன், அது எடுபடமாமல் போனதால் தற்போது மதக்கலவரத்தைக் கையில் எடுத்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதால் அவரது முயற்சி எடுபடவில்லை.

சட்டம் ஒழுங்கை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லையென்றால் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் மத்திய அரசும், தமிழக ஆளுநரும் களத்தில் இறங்குவார்கள். தமிழக அரசு காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்கவில்லை என்றால் தமிழகம் பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்றுவிடும். நாகையில் தற்போது நடைபெற்றச் சம்பவம் தொடர்பாகவும், தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு மோசமான நிலைகுறித்தும் கேரள மாநிலம் கொச்சினுக்கு வரும் பிரதமரிடம் நான் விரிவாக எடுத்துரைக்க உள்ளேன்' என்று தெரிவித்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு
[Sunday, 31/12/2017 12:21 AM]
முதல்வராக வர தினகரன் சதித்திட்டம் தீட்டினார்: - ஓ.பன்னீர்செல்வம்
[Sunday, 31/12/2017 12:17 AM]
கொள்ளைக்காரர்களிடம் நாட்டை கொடுத்து விட்டோம்: - சீமான்
[Sunday, 31/12/2017 12:17 AM]
5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம்!
[Saturday, 30/12/2017 07:13 AM]
ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது: - முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
[Saturday, 30/12/2017 07:03 AM]
விபச்சாரத்தில் சிறுமிகளை ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை: - புதிய சட்டம் விரைவில் அமல்
[Saturday, 30/12/2017 07:03 AM]
கள்ளர் வெட்டுத் திருவிழா: - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
[Sunday, 17/12/2017 02:01 AM]
முத்தப் போட்டியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்!
[Wednesday, 13/12/2017 05:34 AM]
ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் கட்டுக்கதை அல்ல: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
[Wednesday, 13/12/2017 05:33 AM]
ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் பிரவீன் நாயர் நியமனம்
[Sunday, 10/12/2017 12:57 AM]
வெங்கய்யா நாயுடு சென்னை வருகை
[Sunday, 10/12/2017 12:56 AM]
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி வருகை
[Sunday, 10/12/2017 12:55 AM]
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை!
[Sunday, 10/12/2017 12:48 AM]
சேகர்ரெட்டியிடம் சிக்கிய டைரி குறிப்பு வெளியானது ஓபிஎஸ்சுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்
[Saturday, 09/12/2017 12:29 AM]
13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற ஏழு பேர் கைது!
[Saturday, 09/12/2017 12:18 AM]
மக்கள் பொய் பேசினால் குற்றம் அரசு பொய் பேசினால் அது அரசியல்: - சீமான் ஆவேசம்
[Saturday, 09/12/2017 12:16 AM]
திமுக வெற்றியை தடுக்க ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி
[Friday, 08/12/2017 05:31 AM]
மணிசங்கர் அய்யர் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம்
[Friday, 08/12/2017 05:31 AM]
ஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் எடப்பாடி அறிவிப்பு
[Friday, 08/12/2017 05:30 AM]
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
[Thursday, 07/12/2017 07:25 AM]
இடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம்! ஸ்டாலின்
[Thursday, 07/12/2017 07:25 AM]
தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை: - திருமாவளவன் கருத்து
[Wednesday, 06/12/2017 07:33 AM]
சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்க வைப்பேன்: - விஷால்
[Wednesday, 06/12/2017 07:32 AM]
செயற்கை மணல் ஜனவரி முதல் விற்பனை வருகிறது
[Saturday, 02/12/2017 02:14 AM]
'ஒக்கி' புயலில் சிக்கியுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை
[Saturday, 02/12/2017 02:13 AM]
ஆர்.கே.நகர் தேர்தல் 21 பேர் மனு தாக்கல்
[Saturday, 02/12/2017 02:12 AM]
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு
[Saturday, 02/12/2017 02:12 AM]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு…!!
[Thursday, 30/11/2017 07:21 AM]
ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் : - சத்திய நாராயணராவ்
[Wednesday, 29/11/2017 06:53 AM]
ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றிவிட்டனர்: - சீமான்
[Wednesday, 29/11/2017 06:52 AM]
இரு குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்: - ஒரு குழந்தை பலி
[Wednesday, 29/11/2017 06:52 AM]
மது குடிக்க பணம் தராத தாயாரை அடித்துக் கொன்ற மகன்!
[Tuesday, 28/11/2017 07:14 AM]
உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியை தாக்கிய கணவர்: - ஒரு வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சி
[Tuesday, 28/11/2017 07:14 AM]
ராமேஸ்வரத்தில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்ச்சி!
[Tuesday, 28/11/2017 07:12 AM]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்
[Monday, 27/11/2017 06:50 AM]
பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்!
[Sunday, 26/11/2017 06:51 AM]
நாகை மீனவர்கள் 12 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
[Sunday, 26/11/2017 12:57 AM]
திமுக வேட்பாளர் மருதுகணேஷ்: ஸ்டாலின் அறிவிப்பு
[Sunday, 26/11/2017 12:56 AM]
ஹபீஸ் சயீதை விடுவித்தது பாக். நீதிமன்றம்
[Thursday, 23/11/2017 07:37 AM]
15-ஆவது நிதிக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
[Thursday, 23/11/2017 07:36 AM]
3,000 சாதுக்கள் பங்கேற்கும் 3 நாள் ஹிந்து மாநாடு நாளை தொடக்கம்
[Thursday, 23/11/2017 07:36 AM]
இரட்டை இலை சின்னம்? இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
[Thursday, 23/11/2017 07:35 AM]
டிச. 4-இல் அதிகாரபூர்வ விசாரணையை உறுதி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்
[Tuesday, 21/11/2017 07:14 AM]
பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு மோடிக்கு துணிச்சல் இல்லை! சோனியா
[Tuesday, 21/11/2017 07:12 AM]
ஒன்று முதல் பிளஸ் 2 வரை புதிய வரைவு பாடத் திட்டம்: வெளியிட்டார் முதல்வர்
[Tuesday, 21/11/2017 07:12 AM]
பெங்களூரில் பாஜகவின் வெற்றிவாய்ப்பைத் தடுக்க சித்தராமையா வியூகம்
[Tuesday, 21/11/2017 07:11 AM]
போயஸ் இல்லத்தில் அதிரடி சோதனை
[Saturday, 18/11/2017 06:51 AM]
இந்தியாவின் கல்வி அமைப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: பில்கேட்ஸ் கருத்து
[Saturday, 18/11/2017 06:50 AM]
விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
[Saturday, 18/11/2017 06:49 AM]
ஆய்வு செய்வதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருக்கிறது! கிரண்பேடி
[Saturday, 18/11/2017 06:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 313 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube