முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இன்றைய ராசி பலன் 10-12-2017
[Sunday, 10/12/2017 12:50 AM]

ராசி பலன்கள் மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி பலன்கள் ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி பலன்கள் மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி பலன்கள் கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி பலன்கள் சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பூரம் நட்சத்திரக்காரர்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி பலன்கள் கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி பலன்கள் துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெருங்கிய நண்பரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கடையை மாற்றவது குறித்து ஆலோசிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி பலன்கள் விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி பலன்கள் தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ராசி பலன்கள் மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி பலன்கள் கும்பம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி பலன்கள் மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுவலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இன்றைய ராசி பலன்கள்
[Sunday, 31/12/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 13-12-2017
[Wednesday, 13/12/2017 05:46 AM]
இன்றைய ராசி பலன் 09-12-2017
[Saturday, 09/12/2017 12:24 AM]
இன்றைய ராசி பலன் 08-12-2017
[Friday, 08/12/2017 05:22 AM]
இன்றைய ராசி பலன் 07-12-2017
[Thursday, 07/12/2017 07:23 AM]
இன்றைய ராசி பலன் 02-12-2017
[Saturday, 02/12/2017 02:06 AM]
இப்படிப்பட்ட செயல்களை ஆண்கள் செய்தால் தீராத பாவம் வந்து சேருமாம்..!!
[Wednesday, 29/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 29-11-2017
[Wednesday, 29/11/2017 07:15 AM]
இன்றைய ராசி பலன் 28-11-2017
[Tuesday, 28/11/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 27-11-2017
[Monday, 27/11/2017 06:59 AM]
இன்றைய ராசி பலன் 26-11-2017
[Sunday, 26/11/2017 12:52 AM]
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்று அர்த்தமாம்..!!
[Thursday, 23/11/2017 07:47 AM]
இன்றைய ராசி பலன் 23-11-2017
[Thursday, 23/11/2017 07:31 AM]
இன்றைய ராசி பலன் 22-11-2017
[Wednesday, 22/11/2017 07:45 AM]
இன்றைய ராசி பலன் 21-11-2017
[Tuesday, 21/11/2017 07:10 AM]
உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்த 10 வழிகளை உடனே செய்யுங்கள்…!
[Tuesday, 21/11/2017 06:07 AM]
இன்றைய ராசி பலன் 18-11-2017
[Saturday, 18/11/2017 06:34 AM]
இன்றைய ராசி பலன் 16-11-2017
[Wednesday, 15/11/2017 10:40 PM]
இன்றைய ராசி பலன் 15-11-2017
[Wednesday, 15/11/2017 07:49 AM]
உங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:28 AM]
இன்றைய ராசி பலன் 14-11-2017
[Tuesday, 14/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 13-11-2017
[Monday, 13/11/2017 06:39 AM]
இன்றைய ராசி பலன் 11-11-2017
[Saturday, 11/11/2017 07:11 AM]
உங்கள் மூக்கை பார்த்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர் என ஈஸியா சொல்லிடலாம்..?
[Saturday, 11/11/2017 06:58 AM]
மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிய வேண்டுமென முன்னோர்கள் கூறியதன் பின்ணனி…!
[Friday, 10/11/2017 10:55 PM]
இன்றைய ராசி பலன் 09-11-2017
[Thursday, 09/11/2017 07:10 AM]
இன்றைய ராசி பலன் 08-11-2017
[Wednesday, 08/11/2017 07:13 AM]
இன்றைய ராசி பலன் 07-11-2017
[Tuesday, 07/11/2017 07:07 AM]
இன்றைய ராசி பலன் 06-11-2017
[Monday, 06/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 05-11-2017
[Sunday, 05/11/2017 02:28 AM]
வீட்டில் ஏழ்மை, கெட்ட சக்திகள் விலக உப்பை இந்த இடத்தில வையுங்க..!
[Saturday, 04/11/2017 01:07 AM]
இன்றைய ராசி பலன் 04-11-2017
[Saturday, 04/11/2017 12:43 AM]
கோயிலில் சிவபெருமானை கீழே விழுந்து வணங்க கூடாதா என தெரியுமா..?
[Friday, 03/11/2017 08:08 AM]
இன்றைய ராசி பலன் 03-11-2017
[Friday, 03/11/2017 05:51 AM]
இன்றைய ராசி பலன் 02-11-2017
[Thursday, 02/11/2017 12:42 AM]
இன்றைய ராசி பலன் 01-11-2017
[Wednesday, 01/11/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 31-10-2017
[Tuesday, 31/10/2017 12:26 AM]
இன்றைய ராசி பலன் 30-10-2017
[Monday, 30/10/2017 06:17 AM]
இன்றைய ராசி பலன் 29-10-2017
[Sunday, 29/10/2017 02:29 AM]
இன்றைய ராசி பலன் 11-10-2017
[Wednesday, 11/10/2017 07:39 AM]
இன்றைய ராசி பலன் 08-10-2017
[Sunday, 08/10/2017 04:15 AM]
இன்றைய ராசி பலன் 07-10-2017
[Saturday, 07/10/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 05-10-2017
[Thursday, 05/10/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 28-09-2017
[Thursday, 28/09/2017 07:37 AM]
இன்றைய ராசி பலன் 27-09-2017
[Wednesday, 27/09/2017 05:38 AM]
இன்றைய ராசி பலன் 26-09-2017
[Tuesday, 26/09/2017 07:21 AM]
இன்றைய ராசி பலன் 08-09-2017
[Friday, 08/09/2017 12:33 AM]
இன்றைய ராசி பலன் 07-09-2017
[Thursday, 07/09/2017 07:42 AM]
இன்றைய ராசி பலன் 05-09-2017
[Tuesday, 05/09/2017 12:57 AM]
இன்றைய ராசி பலன் 03-09-2017
[Sunday, 03/09/2017 01:05 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 37 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube