முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஜெருசலம் பற்றி விவாதிக்க ஐநாவில் இன்று அவசரக் கூட்டம்
[Friday, 08/12/2017 05:32 AM]

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது பற்றி விவாதிக்க  ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார். ஜெருசலம் நகரில் அமெரிக்காவின் புதிய தூதரகம் 2 ஆண்டுகளில் கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து நாட்டு மக்களுக்கு டி.வி.யில் உரையாற்றிய டிரம்ப், ‘இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுத்தவும், அமெரிக்காவின் நலனுக்காவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தை பார்க்கவே அமெரிக்கா விரும்புகிறது. ஜெருசலம் நகரில் இஸ்ரேலின் எல்லையை வரையறுப்பதிலும், எல்லை பிரச்னைக்கு தீர்வு காணவும் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்காது.

இரு தரப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில், அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்த அறிவிப்பில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இறுதியில் இந்த விஷயத்தில் நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் ஏற்படும். இந்த முடிவை அமெரிக்க நாடாளுமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த போதிலும், இதற்கு முன்பு இருந்த அமெரிக்க அதிபர்களால் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஜெருசலம் மூன்று சிறந்த மதங்களின் மைய பகுதி மட்டுமல்ல, அது தற்போது வெற்றிகரமான ஜனநாயக நாடு ஒன்றின் மையமாக உள்ளது. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்காமல் இருந்தது, அமைதி பேச்சுவார்த்தையில் கடந்த 20 ஆண்டுகளில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண இரு நாடுகளும் சம்மதித்தால், உதவி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது’’ என்றார். 

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் வாக்குறுதியை அமெரிக்க அதிபர்  வேட்பாளர்கள் பலர் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் அளித்துள்ளனர். அந்த வாக்குறுதியை அதிபர் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்’’ என்றனர். டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவும், எதிர்ப்பும்  தெரிவித்துள்ளனர். 8 நாடுகள் வலியுறுத்தல்: இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என எகிப்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பொலிவியா, சென்கல், ஸ்வீடன் மற்றும் உருகுவே ஆகிய 8 நாடுகள் கூறின. இதையடுத்து, அவசர கூட்டத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூட்டுகிறது. இதில், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்ட்னியோ கட்டர்ஸ் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் ஏற்கனவே விடுத்துள்ள அறிக்கையில், ‘ஜெருசலம் பிரச்னைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், பொதுச்சபையும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இதில் இரண்டு விதமான தீர்வுக்கு வழியில்லை. இதில் ஒருதலைபட்சமான முடிவு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையை ஸ்தம்பிக்க செய்யும் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்’ என கூறியுள்ளார்.

ஜெருசலம் வரலாறு

மத்திய கிழக்கு பகுதியில் ஜூடேன் மலை  பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஜெருசலம். பழங்காலத்தில் இது  ‘உருசாலிமா’ என அழைக்கப்பட்டது. 8ம் நூற்றாண்டில் இது ஜூடா அரசவையின் மத  மற்றும் நிர்வாக மையமாக உருவெடுத்தது. யூதர்களின் தலைநகரமாகவும், புனித  நகரமாகவும் இருந்து வந்தது. பின்னர், இது  முகாயலாயர்களின்  படையெடுப்புகளுக்கு உள்ளாகி, ஜோர்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த  காலக் கட்டத்தில் ஜெருசலம் இருமுறை முற்றிலும் அழிக்கப்பட்டது. 54 முறை படையெடுப்புக்கு ஆளானது. பின்னர், இஸ்ரேல் வசம் சென்றது. 1538ம் ஆண்டு சுலைமான் என்ற மன்னர் ஆட்சி காலத்தில் ஜெருசலம் நகரை சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டன. அது பின்னர் நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டு முதல் அது அர்மேனியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களின் தலைமையிடமாக விளங்கியது. ‘ஓல்டு சிட்டி’ என அழைக்கப்படும் இப்பகுதி கடந்த 1981ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமானது. இந்த ஓல்டு சிட்டியின் எல்லையை தாண்டிதான் நவீன ஜெருசலம் நகர் உருவானது.

ஜெருசலம்தான் தனது நாட்டின் தலைநகர் என இஸ்ரேல்  கூறி வந்தது.  ஆனால், கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல்  ஆக்கிரமித்துள்ளதாக பாலஸ்தீனம் குற்றம்சாட்டுகிறது. இதனால் ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரமாக  சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால்,  பல  நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவ் நகரில் உள்ளன. இந்த நகரம்தான்  இஸ்ரேலில்  பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையமாக விளங்கி வருகிறது. அரசின்  முக்கிய  அலுவலகங்கள் மட்டும் ஜெருசலமில் இயங்கி வருகின்றன. கிழக்கு  ஜெருசலம்  பிரச்னை இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தீராத பிரச்னையாக உள்ளது. இரு  நாடுகள்  இடையே அமைதி ஏற்படாமல் காசா எல்லை, மேற்குகரை பகுதியில் தீவிரவாத தாக்குதல்  தொடர்வதற்கும்  ஜெருசலம் நகரம் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது.

அரபு தலைவர்கள் எதிர்ப்பு

ஜெருசலமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை வெளியிடும் முன், இது குறித்து மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் போன் மூலம்  டிரம்ப் ஆலோசித்தார்.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், பாலஸ்தீன அதிபர் முகமூத் அப்பாஸ், ஜோர்டன் மன்னர் அப்துல்லா, சவுதி மன்னர் சல்மான், எகிப்து   அதிபர் அப்தல் பதா அல்-சிசி ஆகியோருடனும் டிரம்ப் தனித்தனியாக பேசினார். 

இது அபாயகரமான நடவடிக்கை என்றும், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் என சவுதி மன்னர் சல்மான் எச்சரிக்கை  விடுத்தார்.  மத்திய கிழக்கில் அமைதிக்கான வாய்ப்பை இந்த முடிவு  ஸ்தம்பிக்கச் செய்யும்  என எகிப்து அதிபர் சிசி கூறினார். இந்த முடிவு  பதற்றத்தை  அதிகரிக்கும் என சீனாவும் கவலை தெரிவித்தது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி டிரம்ப் தனது அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலமை அங்கீகரிக்கும் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ‘‘பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது. உறுதியானது. எங்களின் சொந்த கருத்து மற்றும் நலன் அடிப்படையில் இந்த நிலைப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இதை மூன்றாம் நாடுகள் தீர்மானிக்க முடியாது’ என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அலிஹைஜா அளித்த பேட்டியில், ‘‘ஜெருசலேம் விஷயத்தில் இஸ்ரேலும்-பாலஸ்தீனமும் இணைந்து தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது. விரைவில் பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி வர உள்ளார்’’ என்றார்.

பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின்-பாலஸ்தீன எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் கூடுதல் படைகளை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. உளவுத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் தோல்வி

வாஷிங்டன், டிச. 8: அமெரிக்க பிரதிநிதிகள் அவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எம்பி அல் கிரீன், அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடந்தது. இதில், 364 பேர் தீர்மானத்திற்கு எதிராகவும், 58 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்திற்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சீனாவில் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
[Sunday, 31/12/2017 12:19 AM]
ஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு!
[Sunday, 31/12/2017 12:18 AM]
எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
[Saturday, 30/12/2017 07:23 AM]
முஷாரப் ஒரு கோழை: - நவாஸ் ஷெரீப் ஆவேசம்
[Saturday, 30/12/2017 07:08 AM]
ரஷ்யாவில் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட இளம்பெண்: -கோமாவில் இருந்து மீண்டு மரணம்
[Saturday, 30/12/2017 07:05 AM]
விபத்தில் சிக்கி 21 ஆண்டுகளாக பேசாத பெண் திடீரென உரையாற்றிய அதிசயம்!
[Saturday, 30/12/2017 07:04 AM]
H-4 ரக விசாக்கள் மீது கடுமையான கட்டுப்பாடு விதித்த டிரம்ப்
[Sunday, 17/12/2017 02:19 AM]
ஆசியாவின் மிக உயரமான மரக் கோயில் தீயினால் கருகியது!
[Sunday, 17/12/2017 02:10 AM]
எகிப்தில் வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை!
[Wednesday, 13/12/2017 05:37 AM]
சிங்கப்பூரில் உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு: - வாலிருக்கு 18 மாதம் சிறை
[Wednesday, 13/12/2017 05:35 AM]
2018-ம் ஆண்டின் நிறமாக பர்பிள் நிறம் தேர்வு
[Sunday, 10/12/2017 01:00 AM]
காஸா ஏவுகணை வீச்சுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்
[Sunday, 10/12/2017 12:59 AM]
ஜெருசலேம் குறித்த அமெரிக்க நிலைப்பாடுக்கு ஐ.நா. நிராகரிப்பு
[Sunday, 10/12/2017 12:58 AM]
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக ரூ.4 லட்சம் கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து சம்மதம்!
[Saturday, 09/12/2017 12:19 AM]
ஜெருசலேம் பற்றிய அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – டிரம்ப்க்கு எதிராக வெடித்தது போராட்டம்!
[Thursday, 07/12/2017 07:27 AM]
ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு..!
[Thursday, 07/12/2017 07:24 AM]
பதற்றத்தை தணிக்க வடகொரியா அதிகாரிகளுடன் ஐநா தூதர் பேச்சுவார்த்தை!
[Wednesday, 06/12/2017 07:35 AM]
பாக். கல்வி நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்
[Saturday, 02/12/2017 02:11 AM]
50 அறுவை சிகிச்சைகள் செய்த இளம்பெண்
[Saturday, 02/12/2017 02:10 AM]
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாத ஆதரவாளர் நான்: - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்
[Wednesday, 29/11/2017 06:56 AM]
மீண்டும் அமெரிக்காவை குறி வைத்து வடகொரியா ஏவுகணை சோதனை!
[Wednesday, 29/11/2017 06:56 AM]
மன்னிப்பு இரக்கம் ஆகிய இரண்டும் தான் கடவுளின் செய்தி: - மியான்மரில் போப் பிரான்சிஸ் உரை
[Wednesday, 29/11/2017 06:54 AM]
சிரியாவில் ரஷ்ய படையினரின் விமானப்படை தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி!
[Tuesday, 28/11/2017 07:17 AM]
நுளம்புகளை வைத்தே நுளம்புகளுக்கு வேட்டு: - மரபணு மாற்றத்தில் புதுயுக்தி
[Tuesday, 28/11/2017 07:15 AM]
அமெரிக்க நடிகையை மணக்கிறார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி!
[Tuesday, 28/11/2017 07:15 AM]
போப் ஆண்டவர் மியான்மரில் சுற்றுப்பயணம்
[Monday, 27/11/2017 06:56 AM]
கியூபாவில் காஸ்ட்ரோ சகாப்தம் முடிவுக்கு வருகிறது
[Monday, 27/11/2017 06:55 AM]
மாயமான ஆர்ஜென்டீனா நீர்மூழ்கிக் கப்பல் உண்மை நிலையை விசாரணை
[Sunday, 26/11/2017 01:02 AM]
நேற்று இரவு துருக்கியில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக பதிவு…!
[Thursday, 23/11/2017 07:46 AM]
சத்துணவில் முட்டையை நிறுத்த மாட்டோம்: முதல்வர்
[Thursday, 23/11/2017 07:39 AM]
பிலிப்பின்ஸ் கடலில் 11 பேருடன் அமெரிக்க கடற்படை விமானம் விபத்து
[Thursday, 23/11/2017 07:38 AM]
தீவிரவாத ஆதரவு நாடாக வடகொரியா அறிவிப்பு : டிரம்ப் அதிரடி
[Tuesday, 21/11/2017 07:17 AM]
முடிவுக்கு வருகிறது ஏஞ்சலா மெர்க்கெல் சகாப்தம்?
[Tuesday, 21/11/2017 07:16 AM]
"2018-இல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்'
[Tuesday, 21/11/2017 07:15 AM]
ஜிம்பாப்வே அதிபரைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை
[Saturday, 18/11/2017 06:56 AM]
ரூ.45 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
[Saturday, 18/11/2017 06:53 AM]
5.5 ரிக்டர் அளவில் தென்கொரியாவில் நிலநடுக்கம்…!
[Wednesday, 15/11/2017 07:32 AM]
ஜிம்பாப்வே அதிபர் முகபே சிறைபிடிப்பு – ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்..!!
[Wednesday, 15/11/2017 07:32 AM]
இயேசு கிறிஸ்துவுக்குப் பதில் அதிபர் ஜீ ஜின்பிங் படம்… விளக்கம் உள்ளே…!
[Wednesday, 15/11/2017 07:31 AM]
6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணத்தடை விதித்த கலிபோர்னியா நீதி மன்றம்!
[Tuesday, 14/11/2017 07:15 AM]
ஏனைய நாட்டு மாணவர்கள் மூலம் 2.55 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அமெரிக்கா!
[Tuesday, 14/11/2017 07:14 AM]
ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: - பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு - 6 ஆயிரம் பேர் படுகாயம்
[Tuesday, 14/11/2017 07:13 AM]
ஈரான்-ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 135 பேர் பரிதாபமாக மரணம்..!!
[Monday, 13/11/2017 06:27 AM]
எகிப்தில் இளம் பெண்ணிற்கு மரண தண்டனை?
[Monday, 13/11/2017 06:26 AM]
ஈராக்கில் ராட்சத சவக்குழி கண்டுபிடிப்பு… ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அட்டூழியம் அம்பலம்..!!
[Monday, 13/11/2017 06:21 AM]
இளைஞனாக இருந்தபோது ஒருவனை அடித்தே கொன்றேன்: - பிலிப்பைன்ஸ் அதிபர் பேச்சால் பரபரப்பு
[Saturday, 11/11/2017 06:21 AM]
ஒரே நிற உடை அணிந்து புகைப்படம் எடுத்துகொண்ட டிரம்ப் - புதின்!
[Saturday, 11/11/2017 06:17 AM]
வறட்சி பேரழிவில் சிக்கி 18 மில்லியன் மக்கள் சாவின் விளிம்பில்
[Thursday, 09/11/2017 07:21 AM]
சீனாவில் ட்விட்டர் பயன்பாட்டுத் தடையை தகர்த்து கெத்து காட்டிய ட்ரம்ப்!
[Thursday, 09/11/2017 05:54 AM]
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் அமைச்சர் ராஜினாமா!
[Thursday, 09/11/2017 05:53 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 263 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube