முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இலங்கை அணிக்கு ‘மரண அடி’
[Tuesday, 28/11/2017 07:27 AM]

நாக்பூரில் டெஸ்டில், ‘பேட்டிங்’, ‘பவுலிங்கில்’ மிரட்டிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது. ‘சுழல்’ ஜாலம் காட்டிய அஷ்வின், டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட் வீழ்த்தி, சாதனை படைத்தார். இலங்கை

அணி, தனது மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 205, இந்தியா 610/6 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, மூன்றாம் நாள் முடிவில், ஒரு விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.

ஜடேஜா நம்பிக்கை:

நேற்று, நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. கருணாரத்னே (18), விக்கெட்டை கைப்பற்றிய ரவிந்திர ஜடேஜா, இலங்கை அணியின் சரிவுக்கு வித்திட்டார். பின், உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ திரிமான்னே (23) வெளியேறினார். தொடர்ந்து அசத்திய ஜடேஜா, மாத்யூசை (10) ‘பெவிலியனுக்கு’ அனுப்பினார்.

அஷ்வின் அபாரம்:

அஷ்வின் வீசிய 32வது ஓவரில் ஷனாகா, 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். உடனடியாக எழுச்சி கண்ட அஷ்வின், ஷனாகா (17), தில்ருவான் பெரேரா (0), ஹெராத் (0) ஆகியோரை அவுட்டாக்கினார். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் கேப்டன் சண்டிமால் மட்டும் தனிநபராக போராடினார். இஷாந்த் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். இவர், 61 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் பந்தில் அவுட்டானார். ‘சுழல் ஜாலம்’ காட்டிய அஷ்வின், கமகேவை போல்டாக்கி, டெஸ்ட் அரங்கில் தனது 300வது விக்கெட்டை பதிவு செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி, 166 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. லக்மல் (31) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 4, இஷாந்த், உமேஷ், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இரட்டை சதமடித்த இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வரும் டிச. 2ல் துவங்குகிறது.

 

சிறந்த வெற்றி

நாக்பூர் டெஸ்டில் அசத்திய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த வெற்றியை மீண்டும் பதிவு செய்தது. இதற்கு முன், 2007ல் தாகாவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்தியாவின் ‘டாப்–5’ சிறந்த இன்னிங்ஸ் வெற்றி:

எதிரணி     வித்தியாசம் இடம் ஆண்டு

இலங்கை    இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்     நாக்பூர்      2017

வங்கதேசம்  இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்     தாகா 2007

ஆஸ்திரேலியா     இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்     கோல்கட்டா  1998

நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்     நாக்பூர்      2010

இலங்கை    இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்     பல்லேகெலே 2017

மோசமான தோல்வி

நாக்பூர் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தி வீழ்ந்த இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் தனது மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதற்கு முன், 2001ல் கேப்டவுனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மோசமான செயல்பாடாக இருந்தது.

32

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு இந்திய அணி 32 வெற்றிகளை (டெஸ்ட் 7 + ஒருநாள் போட்டி 19 + ‘டுவென்டி–20’ 6 வெற்றி) பதிவு செய்துள்ளது. இதற்கு முன், கடந்த ஆண்டு 31ல் வெற்றி பெற்றிருந்தது அதிகபட்சமாக இருந்தது.

இந்த ஆண்டு இந்தியாவின் செயல்பாடு:

பிரிவு போட்டி      வெற்றி      டிரா   தோல்வி    முடிவு இல்லை

டெஸ்ட்     10    7     2     1     0

ஒருநாள்    26    19    0     6     1

‘டி–20’  10    6     0     4     0

மொத்தம் 46 32    2     11    1

தொடரும் சோகம்

இலங்கை அணி, இந்திய மண்ணில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாத சோகம் தொடர்கிறது. நாக்பூர் டெஸ்டில் வீழ்ந்த இலங்கை அணி, இந்திய மண்ணில் இதுவரை பங்கேற்ற 19 டெஸ்டில், 11 தோல்வி, 8 ‘டிரா’வை பதிவு செய்துள்ளது. இதில் 9 முறை இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

1

இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், டெஸ்ட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்ய, இன்னும் ஒரு விக்கெட் தேவைப்படுகிறது. இதுவரை இவர், 36 டெஸ்டில், 99 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

* இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா, இந்த ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டியில் தனது 50வது விக்கெட்டை பெற, இன்னும் ஒரு விக்கெட் தேவைப்படுகிறது. இதுவரை இவர், 9 டெஸ்டில் 49 விக்கெட் சாய்த்துள்ளார்.

20

இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு 20 வெற்றி, 8 ‘டிரா’, 3 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். இதன்மூலம், 31 டெஸ்டில் அதிக வெற்றியை தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (23 வெற்றி), ஸ்டீவ் வாக் (21 வெற்றி) ஆகியோருக்கு பின் 3வது இடம் பிடித்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சாதித்து காட்டுமா மூவர் அணி
[Sunday, 31/12/2017 12:38 AM]
செய்னா, காஷ்யப் வெற்றி
[Sunday, 31/12/2017 12:38 AM]
மெல்போர்ன் டெஸ்ட் ‘டிரா’
[Sunday, 31/12/2017 12:37 AM]
குர்பானி ‘ஹாட்ரிக்’ சாதனை: ரஞ்சியில் கலக்கல்
[Sunday, 31/12/2017 12:36 AM]
உலக அதிவேக செஸ் போட்டியில் ஆனந்த் சாம்பியன்
[Saturday, 30/12/2017 07:22 AM]
மீண்டும் டுபிளசி, ஸ்டைன்
[Saturday, 30/12/2017 07:21 AM]
டில்லியை வீழ்த்தியது மும்பை
[Saturday, 30/12/2017 07:20 AM]
ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: பெர்த் டெஸ்டில் ரன் மழை
[Sunday, 17/12/2017 02:14 AM]
சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 17/12/2017 02:13 AM]
இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா!
[Wednesday, 13/12/2017 05:32 AM]
நியூசி., திணறல் ஆட்டம்
[Sunday, 10/12/2017 12:53 AM]
சிறந்த வீரர் ரொனால்டோ
[Saturday, 09/12/2017 12:28 AM]
இத்தாலி புறப்பட்டார் கோஹ்லி
[Saturday, 09/12/2017 12:27 AM]
‘நம்பர்–1’ நோக்கி இந்தியா...
[Saturday, 09/12/2017 12:26 AM]
ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா–அர்ஜென்டினா
[Friday, 08/12/2017 05:29 AM]
தென் ஆப்ரிக்காவில் அசத்துமா இந்தியா: என்ன சொல்கிறார் டிராவிட்
[Friday, 08/12/2017 05:28 AM]
கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி! - வரதர் அணி குறித்து முடிவு இல்லை
[Wednesday, 06/12/2017 07:27 AM]
கடின பிரிவில் அர்ஜென்டினா: உலக கோப்பை கால்பந்தில்...
[Saturday, 02/12/2017 02:07 AM]
அஷ்வினை பாராட்டிய முரளிதரன்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
புஜாரா தரவரிசையில் முன்னேற்றம்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
ரஞ்சி தொடரில் தமிழக அணி தோல்வி
[Wednesday, 29/11/2017 07:13 AM]
தகர்ந்தது 36 ஆண்டு கால சாதனை
[Tuesday, 28/11/2017 07:27 AM]
வெற்றியை நோக்கி ஆஸி
[Monday, 27/11/2017 06:55 AM]
இரட்டை சதமடித்து அசத்திய கோஹ்லி
[Monday, 27/11/2017 06:52 AM]
மெஸ்சிக்கு ‘கோல்டன் ஷூ’
[Sunday, 26/11/2017 01:01 AM]
ஹாங்காங் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 26/11/2017 01:00 AM]
விஜய், புஜாரா சதம்: நாக்பூரில் இந்தியா ரன் மழை
[Sunday, 26/11/2017 12:58 AM]
ஆஸி., அணியில் பெய்ன்: ரசிகர்கள் அதிர்ச்சி
[Saturday, 18/11/2017 06:44 AM]
கொச்சியில் கால்பந்து கொண்டாட்டம்: ஐ.எஸ்.எல்., வண்ணமய துவக்கம்
[Saturday, 18/11/2017 06:43 AM]
யாழ். குடாநாட்டின் புவியியல் அமைப்பில் மாற்றம்!
[Friday, 17/11/2017 10:09 PM]
இலங்கை அணியின் வினோத பவுலர்
[Tuesday, 14/11/2017 07:19 AM]
ரொனால்டோ மீண்டும் தந்தை
[Tuesday, 14/11/2017 07:18 AM]
முதல் சவாலை சமாளிக்க இந்தியா ‘ரெடி’
[Tuesday, 14/11/2017 07:17 AM]
மாற்று கருத்துக்கு மதிப்பு: மவுனம் கலைத்தார் தோனி
[Monday, 13/11/2017 06:43 AM]
இந்திய வீரர்களுக்கு டி.என்.ஏ., சோதனை
[Monday, 13/11/2017 06:41 AM]
தங்கம் வென்றார் மேரி கோம்
[Wednesday, 08/11/2017 11:16 PM]
தோனிக்கு கவாஸ்கர் ஆதரவு
[Wednesday, 08/11/2017 07:24 AM]
இந்திய அணி ‘திரில்’ வெற்றி
[Wednesday, 08/11/2017 07:22 AM]
டுவென்டி–20’ தோனி ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை
[Tuesday, 07/11/2017 07:11 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 3வது மோதல்
[Tuesday, 07/11/2017 07:10 AM]
தேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் செய்னா
[Monday, 06/11/2017 11:11 PM]
அறுநுாறு போட்டிகளை கடந்தாா் மெஸ்சி! – தனித்து நின்று இப்போதும் முதலிடத்தில்
[Sunday, 05/11/2017 03:19 AM]
இந்தியாவிற்கு ஆட்டம் காட்டிய நியூசிலாந்து வீரர் புதிய சாதனை!
[Sunday, 05/11/2017 03:17 AM]
இந்தியாவை வீழ்த்துவதே கனவு! – வெற்றி நிச்சயம் என்கிறார் இலங்கை வீரர்
[Sunday, 05/11/2017 03:15 AM]
சினம் கொண்ட சிந்து
[Sunday, 05/11/2017 02:31 AM]
2வது ‛டுவென்டி-20’: இந்திய அணி ஏமாற்றம்
[Sunday, 05/11/2017 02:31 AM]
பைனலில் இந்திய பெண்கள்
[Saturday, 04/11/2017 12:51 AM]
பயஸ் ஜோடி ஏமாற்றம்
[Saturday, 04/11/2017 12:51 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 2வது மோதல்
[Saturday, 04/11/2017 12:50 AM]
நம்பர்–1’ பவுலர் பும்ரா
[Wednesday, 01/11/2017 12:40 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 153 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube