முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தகர்ந்தது 36 ஆண்டு கால சாதனை
[Tuesday, 28/11/2017 07:27 AM]

நாக்பூர் டெஸ்டில், ‘சுழலில்’ அசத்திய இந்தியாவின் அஷ்வின், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 8 (4+4) விக்கெட் கைப்பற்றினார். இவர், இரண்டாவது இன்னிங்சில் இலங்கையின் கமாகேவை போல்டாக்கியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது

300வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை இவர், 54 டெஸ்டில் 300 விக்கெட் சாய்த்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டெனிஸ் லில்லீ, 56 டெஸ்டில் இந்த இலக்கை அடைந்திருந்தது சாதனையாக இருந்தது. இதன்மூலம் 36 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.

* இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 58 டெஸ்டில் இந்த இலக்கை எட்டியிருந்தார். ஆஸ்திரேலியாவின் ரிச்சர்டு ஹாட்லீ, வெஸ்ட் இண்டீசின் மால்கம் மார்ஷல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் தலா 61 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.

50 விக்கெட்

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் கைப்பற்றிய 4வது பவுலரானார் அஷ்வின். இவர், 10 டெஸ்டில் 52 விக்கெட் சாய்த்துள்ளார். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் ரபாடா (54 விக்கெட், 10 டெஸ்ட்), இலங்கையின் ஹெராத் (52 விக்கெட், 11 டெஸ்ட்), ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் (51 விக்கெட், 8 டெஸ்ட்) இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.

5

டெஸ்ட் அரங்கில் 300 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த 5வது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின். ஏற்கனவே அனில் கும்ளே (619 விக்.,), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), ஜாகிர் கான் (311) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

இதன் விவரம்:

வீரர்  போட்டி      விக்கெட்

கும்ளே      132   619

கபில்தேவ்   131   434

ஹர்பஜன்   103   417

ஜாகிர் 92    311

அஷ்வின்    54    300

ராசியான ஆஸி.,

தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 31. இதுவரை 54 டெஸ்டில் 300 விக்கெட் கைப்பற்றி உள்ள இவர், 26 முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தியுள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 முறை 10 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்துள்ளார். இவர், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

ஒவ்வொரு அணிகளுக்கு எதிராக அஷ்வின் கைப்பற்றிய விக்கெட்:

எதிரணி போட்டி விக்கெட்

ஆஸ்திரேலியா     14    71

வெஸ்ட் இண்டீஸ்  9     51

இலங்கை    8     46

நியூசிலாந்து 5     45

இங்கிலாந்து 11    45

தென் ஆப்ரிக்கா    5     31

வங்கதேசம்  2     11

சொந்தமண் சாதகம்

அஷ்வின், இந்திய மண்ணில் விளையாடிய 34 டெஸ்டில் 216 விக்கெட் கைப்பற்றி உள்ளார். தவிர, இலங்கை (38 விக்கெட், 6 டெஸ்ட்), ஆஸ்திரேலியா (21 விக்கெட், 6 டெஸ்ட்), வெஸ்ட் இண்டீஸ் (17 விக்கெட், 4 டெஸ்ட்), வங்கதேசம் (5 விக்கெட், ஒரு டெஸ்ட்), இங்கிலாந்து (3 விக்கெட், 2 டெஸ்ட்) மண்ணிலும் முத்திரை பதித்துள்ளார். ஆனால், தென் ஆப்ரிக்காவில் ஒரே ஒரு டெஸ்டில் விளையாடிய இவர், ஒரு விக்கெட் கூட பெறவில்லை.

எட்டாவது ‘சுழல்’ வீரர்

டெஸ்ட் அரங்கில் 300 விக்கெட் வீழ்த்திய 8 வது சுழல் வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின். ஏற்கனவே இலங்கையின் முரளிதரன் (800 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன் (708), இந்தியாவின் அனில் கும்ளே (619), ஹர்பஜன் சிங் (417), இலங்கையின் ஹெராத் (406), நியூசிலாந்தின் வெட்டோரி (362), வெஸ்ட் இண்டீசின் கிப்ஸ் (309) இந்த இலக்கை எட்டியிருந்தனர்.

இதன் விவரம்:

வீரர்  போட்டி      விக்கெட்

முரளிதரன் (இலங்கை)    133   800

வார்ன் (ஆஸி.,)     145   708

கும்ளே (இந்தியா)  132   619

ஹர்பஜன் (இந்தியா)      103   417

ஹெராத் (இலங்கை)      87    406

வெட்டோரி (நியூசி.,) 113   362

கிப்ஸ் (வெ.இ.,)     79    309

அஷ்வின் (இந்தியா) 54    300

15,636 பந்துகள்

இந்தியாவின் அஷ்வின், இதுவரை 15,636 பந்துகளை வீசி 300 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் குறைந்த பந்தில் 300 விக்கெட் வீழ்த்திய வீரரானார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், 18,501 பந்துகளை வீசி 300 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சாதித்து காட்டுமா மூவர் அணி
[Sunday, 31/12/2017 12:38 AM]
செய்னா, காஷ்யப் வெற்றி
[Sunday, 31/12/2017 12:38 AM]
மெல்போர்ன் டெஸ்ட் ‘டிரா’
[Sunday, 31/12/2017 12:37 AM]
குர்பானி ‘ஹாட்ரிக்’ சாதனை: ரஞ்சியில் கலக்கல்
[Sunday, 31/12/2017 12:36 AM]
உலக அதிவேக செஸ் போட்டியில் ஆனந்த் சாம்பியன்
[Saturday, 30/12/2017 07:22 AM]
மீண்டும் டுபிளசி, ஸ்டைன்
[Saturday, 30/12/2017 07:21 AM]
டில்லியை வீழ்த்தியது மும்பை
[Saturday, 30/12/2017 07:20 AM]
ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: பெர்த் டெஸ்டில் ரன் மழை
[Sunday, 17/12/2017 02:14 AM]
சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 17/12/2017 02:13 AM]
இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா!
[Wednesday, 13/12/2017 05:32 AM]
நியூசி., திணறல் ஆட்டம்
[Sunday, 10/12/2017 12:53 AM]
சிறந்த வீரர் ரொனால்டோ
[Saturday, 09/12/2017 12:28 AM]
இத்தாலி புறப்பட்டார் கோஹ்லி
[Saturday, 09/12/2017 12:27 AM]
‘நம்பர்–1’ நோக்கி இந்தியா...
[Saturday, 09/12/2017 12:26 AM]
ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா–அர்ஜென்டினா
[Friday, 08/12/2017 05:29 AM]
தென் ஆப்ரிக்காவில் அசத்துமா இந்தியா: என்ன சொல்கிறார் டிராவிட்
[Friday, 08/12/2017 05:28 AM]
கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி! - வரதர் அணி குறித்து முடிவு இல்லை
[Wednesday, 06/12/2017 07:27 AM]
கடின பிரிவில் அர்ஜென்டினா: உலக கோப்பை கால்பந்தில்...
[Saturday, 02/12/2017 02:07 AM]
அஷ்வினை பாராட்டிய முரளிதரன்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
புஜாரா தரவரிசையில் முன்னேற்றம்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
ரஞ்சி தொடரில் தமிழக அணி தோல்வி
[Wednesday, 29/11/2017 07:13 AM]
இலங்கை அணிக்கு ‘மரண அடி’
[Tuesday, 28/11/2017 07:27 AM]
வெற்றியை நோக்கி ஆஸி
[Monday, 27/11/2017 06:55 AM]
இரட்டை சதமடித்து அசத்திய கோஹ்லி
[Monday, 27/11/2017 06:52 AM]
மெஸ்சிக்கு ‘கோல்டன் ஷூ’
[Sunday, 26/11/2017 01:01 AM]
ஹாங்காங் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 26/11/2017 01:00 AM]
விஜய், புஜாரா சதம்: நாக்பூரில் இந்தியா ரன் மழை
[Sunday, 26/11/2017 12:58 AM]
ஆஸி., அணியில் பெய்ன்: ரசிகர்கள் அதிர்ச்சி
[Saturday, 18/11/2017 06:44 AM]
கொச்சியில் கால்பந்து கொண்டாட்டம்: ஐ.எஸ்.எல்., வண்ணமய துவக்கம்
[Saturday, 18/11/2017 06:43 AM]
யாழ். குடாநாட்டின் புவியியல் அமைப்பில் மாற்றம்!
[Friday, 17/11/2017 10:09 PM]
இலங்கை அணியின் வினோத பவுலர்
[Tuesday, 14/11/2017 07:19 AM]
ரொனால்டோ மீண்டும் தந்தை
[Tuesday, 14/11/2017 07:18 AM]
முதல் சவாலை சமாளிக்க இந்தியா ‘ரெடி’
[Tuesday, 14/11/2017 07:17 AM]
மாற்று கருத்துக்கு மதிப்பு: மவுனம் கலைத்தார் தோனி
[Monday, 13/11/2017 06:43 AM]
இந்திய வீரர்களுக்கு டி.என்.ஏ., சோதனை
[Monday, 13/11/2017 06:41 AM]
தங்கம் வென்றார் மேரி கோம்
[Wednesday, 08/11/2017 11:16 PM]
தோனிக்கு கவாஸ்கர் ஆதரவு
[Wednesday, 08/11/2017 07:24 AM]
இந்திய அணி ‘திரில்’ வெற்றி
[Wednesday, 08/11/2017 07:22 AM]
டுவென்டி–20’ தோனி ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை
[Tuesday, 07/11/2017 07:11 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 3வது மோதல்
[Tuesday, 07/11/2017 07:10 AM]
தேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் செய்னா
[Monday, 06/11/2017 11:11 PM]
அறுநுாறு போட்டிகளை கடந்தாா் மெஸ்சி! – தனித்து நின்று இப்போதும் முதலிடத்தில்
[Sunday, 05/11/2017 03:19 AM]
இந்தியாவிற்கு ஆட்டம் காட்டிய நியூசிலாந்து வீரர் புதிய சாதனை!
[Sunday, 05/11/2017 03:17 AM]
இந்தியாவை வீழ்த்துவதே கனவு! – வெற்றி நிச்சயம் என்கிறார் இலங்கை வீரர்
[Sunday, 05/11/2017 03:15 AM]
சினம் கொண்ட சிந்து
[Sunday, 05/11/2017 02:31 AM]
2வது ‛டுவென்டி-20’: இந்திய அணி ஏமாற்றம்
[Sunday, 05/11/2017 02:31 AM]
பைனலில் இந்திய பெண்கள்
[Saturday, 04/11/2017 12:51 AM]
பயஸ் ஜோடி ஏமாற்றம்
[Saturday, 04/11/2017 12:51 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 2வது மோதல்
[Saturday, 04/11/2017 12:50 AM]
நம்பர்–1’ பவுலர் பும்ரா
[Wednesday, 01/11/2017 12:40 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 153 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube