முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்று அர்த்தமாம்..!!
[Thursday, 23/11/2017 07:47 AM]

நேர்மைரை, எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே நம்மை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதை பாசிடிவ், நெகடிவ் எனர்ஜி என நாம் பார்க்க வேண்டும். இந்த இரண்டு எனர்ஜிகள் தான் உங்கள் வெற்றி, தோல்வியை தீர்மானம் செய்கின்றன.நீங்கள் சிறந்து செயற்படும் செயலிலும் கூட தடுமாற காரணமாக இந்த நெகடிவ் எனர்ஜி இருக்கிறது.

திடீரென நீங்கள் சில சாதாரண விஷயங்களை மிக தவறாக யூகிக்க துவங்குவீர்கள். ஏன் சோர்வாக நீங்கள் உணர்கிறீர்கள் என்பதற்கு உங்களிடமே காரணம் இருக்காது. “ஏன்னு தெரியல, ஒரு மாதிரி இருக்கு…” என உங்களை சுற்றி இருப்பவரிடம் கூறிக் கொண்டே இருப்பீர்கள். நெகடிவ் எனர்ஜியை குறைத்து, பாசிடிவ் எனர்ஜியை பெற தான் கோவிலில் செப்பு தகுடுகள் பதிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. உங்களை சுற்றி நெகடிவ் எனர்ஜி எனப்படும் கெட்ட சக்தி அதிகமாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது? இதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது..


வரவு, செலவு! உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுவாகும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வு கண்டுகொண்டிருக்கும். பண வரவு செலவில் தடங்கல்கள் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம் வர வேண்டிய பணமும் வராது. உங்களை சுற்றி தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும்.கையறுநிலை! எப்போதுமே கையில் எதுமே இல்லை என்ற நிலை இருக்கும். நீங்கள் மிகவும் சோர்ந்து போய் காணப்படுவீர்கள். அன்றாட வாழ்வில் ரோலர் கோஸ்டர் போல நிலை மேலும், கீழுமாய் தொங்கிக் கொண்டிருக்கும். நிம்மதியான உறக்கம் இன்றி காணப்படுவீர்கள்.அழுத்தம்! உங்களது அன்றாட வேலைகளில் கூட கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படும். நீங்கள் ஒரு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, அவ்வேலை தவறான பாதையில் திரும்புவது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். இவையெல்லாம் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருப்பதை வெளிபடுத்தும் அறிகுறிகளாகும்.

தொற்று! உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு ஏற்படும். இதனால் மிக எளிதாக நோய் தொற்று பரவும். சாதாரண காலநிலையில் கூட உங்கள் உடல்நல ஆரோக்கியம் சீர்கெடலாம். இயல்பாக உடல்நலம் குன்றும் போது நீங்கள் காணும் சோர்வை காட்டிலும், அதிக சோர்வு தென்படும்.தொடர்பு! காரணமே இன்றி நீங்கள் பேசும் வார்த்தைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் மீது நெருக்கமான அன்பு கொண்டுள்ளவர்கள் கூட, உங்கள் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமல் அதை பெரிதுப்படுத்தி மனம் புண்படும்படி பேசுவார்கள். இதனால் தேவையற்ற சண்டை, பிரச்சனைகள் கூட உருவாகலாம்.உறக்கம்! உங்கள் உறக்கம் கெடும். வித்தியாசமான கனவுகள் வரும். அடிக்கடி இரவில் விழிப்பு வரும். உங்கள் வாழ்க்கை கடினமாவது போன்ற உணர்வு தென்படும். உறக்கத்தின் போது, உங்கள் ஆழ்மனம் உங்களிடம் எதையோ தெரிவிக்க, எச்சரிக்க தூண்டும். எதோ தவறாக செல்கிறது என்ற உணர்வு உங்கள் மனதினுள் எழுந்துக் கொண்டே இருக்கும்.


மறதி! சாவி, பணம், பர்ஸ், உடை என அன்றாட வாழ்வில் மிக சாதாராணமான விஷயங்களை கூட நீங்கள் மறக்க ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில் அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சூழலும் ஏற்படலாம். உங்கள் கண் முன்னேவே இருந்தாலும், வேறு இடங்களில் தேடி, உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள்ஒருநிலைப்படுத்துதல்! இதற்கான தீர்வு, நீங்கள் முதலில் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உங்கள் மனதின் கவனம் சிதறுவது தான் ஏனைய அத்தனை பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. தினமும் தியானம் செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைகளை சரியாக பிரித்து, ஒவ்வொரு செயலிலும் நிதானமாக செயற்படுங்கள்பொறுமை! யார் உங்களை வேகப்படுத்தினாலும், கோபப்படுத்தினாலும் அதை மனதிற்குள் ஏற்றாமல். பொறுமையாக செயற்பட துவங்குங்கள். உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள், உங்கள் பொறுமையை இழக்கு செய்துதான் பெருமளவு பாதிப்பை உண்டாக்கும். எனவே, பொறுமை மிகவும் முக்கியம்.அன்பு! முக்கியமாக அன்பு செலுத்த மறக்க வேண்டாம். உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதே நீங்கள் கோபம் கொள்ளும் சூழல் ஏற்படலாம். அந்த சூழலை கட்டுக்கொள் கொண்டு வந்துவிட்டாலே உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகளை எளிதாக வீழ்த்தி விடலாம். மேலும், கெட்ட சக்தியின் பிடியில் நீங்கள் அகப்படும் போது, அது முதலில் உங்கள் உறவுகளை தான் கொல்லும். எனவே, அதனால் உங்கள் உறவுகள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். இது, நீங்கள் எளிதாக கெட்ட சக்திகளின் படியில் இருந்து வெளிவர உதவும்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இன்றைய ராசி பலன்கள்
[Sunday, 31/12/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 13-12-2017
[Wednesday, 13/12/2017 05:46 AM]
இன்றைய ராசி பலன் 10-12-2017
[Sunday, 10/12/2017 12:50 AM]
இன்றைய ராசி பலன் 09-12-2017
[Saturday, 09/12/2017 12:24 AM]
இன்றைய ராசி பலன் 08-12-2017
[Friday, 08/12/2017 05:22 AM]
இன்றைய ராசி பலன் 07-12-2017
[Thursday, 07/12/2017 07:23 AM]
இன்றைய ராசி பலன் 02-12-2017
[Saturday, 02/12/2017 02:06 AM]
இப்படிப்பட்ட செயல்களை ஆண்கள் செய்தால் தீராத பாவம் வந்து சேருமாம்..!!
[Wednesday, 29/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 29-11-2017
[Wednesday, 29/11/2017 07:15 AM]
இன்றைய ராசி பலன் 28-11-2017
[Tuesday, 28/11/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 27-11-2017
[Monday, 27/11/2017 06:59 AM]
இன்றைய ராசி பலன் 26-11-2017
[Sunday, 26/11/2017 12:52 AM]
இன்றைய ராசி பலன் 23-11-2017
[Thursday, 23/11/2017 07:31 AM]
இன்றைய ராசி பலன் 22-11-2017
[Wednesday, 22/11/2017 07:45 AM]
இன்றைய ராசி பலன் 21-11-2017
[Tuesday, 21/11/2017 07:10 AM]
உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்த 10 வழிகளை உடனே செய்யுங்கள்…!
[Tuesday, 21/11/2017 06:07 AM]
இன்றைய ராசி பலன் 18-11-2017
[Saturday, 18/11/2017 06:34 AM]
இன்றைய ராசி பலன் 16-11-2017
[Wednesday, 15/11/2017 10:40 PM]
இன்றைய ராசி பலன் 15-11-2017
[Wednesday, 15/11/2017 07:49 AM]
உங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:28 AM]
இன்றைய ராசி பலன் 14-11-2017
[Tuesday, 14/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 13-11-2017
[Monday, 13/11/2017 06:39 AM]
இன்றைய ராசி பலன் 11-11-2017
[Saturday, 11/11/2017 07:11 AM]
உங்கள் மூக்கை பார்த்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர் என ஈஸியா சொல்லிடலாம்..?
[Saturday, 11/11/2017 06:58 AM]
மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிய வேண்டுமென முன்னோர்கள் கூறியதன் பின்ணனி…!
[Friday, 10/11/2017 10:55 PM]
இன்றைய ராசி பலன் 09-11-2017
[Thursday, 09/11/2017 07:10 AM]
இன்றைய ராசி பலன் 08-11-2017
[Wednesday, 08/11/2017 07:13 AM]
இன்றைய ராசி பலன் 07-11-2017
[Tuesday, 07/11/2017 07:07 AM]
இன்றைய ராசி பலன் 06-11-2017
[Monday, 06/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 05-11-2017
[Sunday, 05/11/2017 02:28 AM]
வீட்டில் ஏழ்மை, கெட்ட சக்திகள் விலக உப்பை இந்த இடத்தில வையுங்க..!
[Saturday, 04/11/2017 01:07 AM]
இன்றைய ராசி பலன் 04-11-2017
[Saturday, 04/11/2017 12:43 AM]
கோயிலில் சிவபெருமானை கீழே விழுந்து வணங்க கூடாதா என தெரியுமா..?
[Friday, 03/11/2017 08:08 AM]
இன்றைய ராசி பலன் 03-11-2017
[Friday, 03/11/2017 05:51 AM]
இன்றைய ராசி பலன் 02-11-2017
[Thursday, 02/11/2017 12:42 AM]
இன்றைய ராசி பலன் 01-11-2017
[Wednesday, 01/11/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 31-10-2017
[Tuesday, 31/10/2017 12:26 AM]
இன்றைய ராசி பலன் 30-10-2017
[Monday, 30/10/2017 06:17 AM]
இன்றைய ராசி பலன் 29-10-2017
[Sunday, 29/10/2017 02:29 AM]
இன்றைய ராசி பலன் 11-10-2017
[Wednesday, 11/10/2017 07:39 AM]
இன்றைய ராசி பலன் 08-10-2017
[Sunday, 08/10/2017 04:15 AM]
இன்றைய ராசி பலன் 07-10-2017
[Saturday, 07/10/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 05-10-2017
[Thursday, 05/10/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 28-09-2017
[Thursday, 28/09/2017 07:37 AM]
இன்றைய ராசி பலன் 27-09-2017
[Wednesday, 27/09/2017 05:38 AM]
இன்றைய ராசி பலன் 26-09-2017
[Tuesday, 26/09/2017 07:21 AM]
இன்றைய ராசி பலன் 08-09-2017
[Friday, 08/09/2017 12:33 AM]
இன்றைய ராசி பலன் 07-09-2017
[Thursday, 07/09/2017 07:42 AM]
இன்றைய ராசி பலன் 05-09-2017
[Tuesday, 05/09/2017 12:57 AM]
இன்றைய ராசி பலன் 03-09-2017
[Sunday, 03/09/2017 01:05 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 37 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube