முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஆலயங்களில் மிருகபலியை தடை செய்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு!
[Tuesday, 14/11/2017 07:05 AM]

ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சைவமகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து. ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு கடந்த ஒக்டோபர் மாதம் இறுதிக்கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.

இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், எனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒருபொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைது செய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது என யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
யாழ்ப்பாணத்தில் தாரா வேட்டையும் ஆரம்பம்!
[Tuesday, 21/11/2017 07:08 AM]
மஹிந்த- மைத்திரி சந்திப்பு நடக்கவில்லை!
[Tuesday, 21/11/2017 07:07 AM]
முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு!
[Tuesday, 21/11/2017 07:06 AM]
தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் எரிபொருள் நிலையங்களை அரசுடமையாக்குவேன்! - அர்ஜூன எச்சரிக்கை
[Tuesday, 21/11/2017 07:05 AM]
தமிழரசுக் கட்சிக்குத் தாவினார் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்!
[Tuesday, 21/11/2017 07:04 AM]
எட்கா உடன்பாடு குறித்து இந்தியாவுடன் அடுத்தமாதம் பேச்சு – மலிக் சமரவிக்கிரம
[Tuesday, 21/11/2017 07:03 AM]
இன்று இந்தியா செல்கிறார் ரணில் – மோடியுடனும் பேசுவார்
[Tuesday, 21/11/2017 07:02 AM]
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு
[Tuesday, 21/11/2017 07:02 AM]
காலியில் தொடரும் பதற்றம் - வீடு மீது பெற்றோல் குண்டு வீச்சு!
[Tuesday, 21/11/2017 06:59 AM]
முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்துள்ளார்கள்! - பாராட்டுகிறார் அனந்தி!
[Saturday, 18/11/2017 06:10 AM]
நான்காகப் பிரிக்கப்படுகிறது கல்முனை மாநகரசபை! - சம்பந்தன் தலைமையில் குழு அமைப்பு
[Saturday, 18/11/2017 06:07 AM]
வடக்கில் பொலிசாரின் விடுமுறைகள் ரத்து!
[Saturday, 18/11/2017 06:06 AM]
தேசியக்கொடி ஏற்ற மறுத்த வடக்கு கல்வி அமைச்சருக்கு எதிராக விசாரணை?
[Saturday, 18/11/2017 06:06 AM]
நாடாளுமன்றத்துக்குள் பாம்பு – அமைச்சர்களின் ஆலோசனை அறைக்குள் பதுங்கியிருந்தது
[Saturday, 18/11/2017 05:47 AM]
மயிலிட்டி மீள்குடியேற்றத்துக்கு 150 மில்லியன் ரூபா வழங்குகிறது நோர்வே!
[Friday, 17/11/2017 10:11 PM]
ஜின்தோட்டையில் முஸ்லிம்களின், வீடுகள், கடைகள் எரிப்பு- இனமுறுகலை அடுத்து ஊடரங்கு அமுல்
[Friday, 17/11/2017 09:48 PM]
திடீரென அமெரிக்கா சென்ற பிரசாத் காரியவசம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு
[Friday, 17/11/2017 09:44 PM]
வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது – அரசுக்கு மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு
[Thursday, 16/11/2017 07:09 AM]
வடக்கு ,கிழக்கில் 50,000 வீடுகளைக் கட்டும் திட்டம்- விதிமுறைகள் தளர்வு
[Thursday, 16/11/2017 07:05 AM]
புனர்வாழ்வு ஆணையாளர் பணியக சட்டத்தை உருவாக்க நடவடிக்கை!
[Thursday, 16/11/2017 06:39 AM]
வாள்களுடன் நடமாடிய மூவர் கைது!
[Thursday, 16/11/2017 06:38 AM]
ஈபிஆர்எல்எவ் விலகுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்! - சம்பந்தன்,சுமந்திரன்
[Thursday, 16/11/2017 06:37 AM]
உள்ளூராட்சி எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை!
[Thursday, 16/11/2017 06:37 AM]
கோபு ஜயா தமிழ் தேசிய ஊடகத்துறையில் ஒரு மைல் கல்! - யாழ்.ஊடக அமையம்
[Thursday, 16/11/2017 06:36 AM]
தமிழ் அரசியல் சமூகத்தை ஒருமைப்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தனுக்கு உள்ளது! - சட்டத்தரணிகள் ஸ்ரீதரன், குமரகுருபரன்
[Thursday, 16/11/2017 06:36 AM]
இன்று காலை கூடுகிறது கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு! - ஈபிஆர்எல்எவ் புறக்கணிப்பு
[Thursday, 16/11/2017 06:34 AM]
கடற்படை மருத்துவமனையில் சுகபோகம் – கொமடோர் தசநாயக்கவை வெலிக்கடைக்கு மாற்ற உத்தரவு
[Thursday, 16/11/2017 06:32 AM]
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீது இன்று வாக்கெடுப்பு
[Thursday, 16/11/2017 06:31 AM]
பிரித்தானிய எம்.பியின் கருத்து - ஊடக மாநாட்டில் முட்டிக் கொண்ட அமைச்சரும் செய்தியாளரும்!
[Wednesday, 15/11/2017 10:34 PM]
விஜேவீர கொலைக்கு பொறுப்பேற்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை – லால்காந்த
[Wednesday, 15/11/2017 07:50 AM]
வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு!
[Wednesday, 15/11/2017 07:45 AM]
யாழ்ப்பாணத்தில் நிதிமோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சமுர்த்தி அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணை!
[Wednesday, 15/11/2017 07:45 AM]
அமைச்சு பதவியை பறித்ததால் பித்தலாட்டம் போடுகிறார் விஜயதாஸ! - சுமந்திரன் பதிலடி
[Wednesday, 15/11/2017 07:44 AM]
கொழும்பில் அனைத்துலக புலனாய்வு அதிகாரிகளின் கருத்தரங்கு
[Wednesday, 15/11/2017 07:40 AM]
பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளே நெருக்கடிக்குக் காரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்
[Wednesday, 15/11/2017 07:39 AM]
ஆழிப்பேரலை வதந்தியால் வடக்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் பதற்றம்
[Wednesday, 15/11/2017 07:16 AM]
ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் சந்திரிகா
[Wednesday, 15/11/2017 07:15 AM]
பிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு 6 இலட்ச ரூபா இழப்பீடு – சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவு
[Wednesday, 15/11/2017 07:14 AM]
யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு
[Wednesday, 15/11/2017 07:13 AM]
இலங்கையில் தினமும் 300 விவாகரத்துகள்!
[Tuesday, 14/11/2017 07:09 AM]
164 அகதிகளுடன் நியூசிலாந்து சென்ற 4 படகுகள் இடைமறிப்பு! - இலங்கையர்களும் உள்ளடக்கம்?
[Tuesday, 14/11/2017 07:09 AM]
மலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்!
[Tuesday, 14/11/2017 07:07 AM]
சம்பூர்- ஆலங்குளம் துயிலுமில்லத்திலும் சிரமதானம்
[Tuesday, 14/11/2017 07:06 AM]
அமெரிக்கா, இந்தியா, சீனாவை திருப்திப்படுத்துவதற்காக உதவுவதுபோல் நடிக்கிறது நல்லாட்சி அரசு! - சிவசக்தி ஆனந்தன்
[Tuesday, 14/11/2017 07:04 AM]
அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதாக்குமாறு சபாநாயகரிடம் கோருகிறார் விஜேதாச!
[Tuesday, 14/11/2017 07:03 AM]
மன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு தமிழ்நாட்டில் கரையொதுங்கியது
[Tuesday, 14/11/2017 06:58 AM]
சிறிலங்காவைக் கடனாளி ஆக்குவதில் சீனாவே தொடர்ந்து முன்னணியில்
[Tuesday, 14/11/2017 06:57 AM]
அடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன்
[Monday, 13/11/2017 07:13 AM]
வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்
[Monday, 13/11/2017 07:11 AM]
பந்து இப்போது என் கையில் – என்கிறார் தேர்தல்கள் ஆணைய தலைவர்
[Monday, 13/11/2017 07:09 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 999 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube