முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தங்கம் வென்றார் மேரி கோம்
[Wednesday, 08/11/2017 11:16 PM]

ஆசிய குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் (48 கி.கி.,), 5வது முறையாக தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனைmary.jpg - 8.22 kB

சோனி (57 கி.கி.,) வெள்ளிப் பதக்கத்தை கைப் பற்றினார். வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில், பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 20 நாடுகளை சேர்ந்த 107 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதன் 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், வடகொரியாவின் கிம் ஹயாங் மி மோதினர். லண்டன் ஒலிம்பிக்கில் (2012) வெண்கலம் கைப்பற்றிய மேரி கோம், 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5வது முறையாக (2003, 2005, 2010, 2012, 2017) தங்கப் பதக்கம் வென்றார்.

தவிர இது, ஆசிய குத்துச்சண்டையில் இவரது 6வது பதக்கம். கடந்த 2008ல் கவுகாத்தியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

இதன்மூலம் 3 ஆண்டுகளுக்கு பின், சர்வதேச அரங்கில் மேரி கோம், பதக்கம் வென்றுள்ளார். கடைசியாக இவர், 2014ல் நடந்த ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

சோனியா வெள்ளி:

பின், 57 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சோனியா, சீனாவின் யின் ஜுன்குவாவிடம் தோல்வியடைந்து, ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2வது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கு முன், 2012ல் நடந்த இத்தொடரில் வெள்ளி வென்றிருந்தார். இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்தன.

இதற்கு முன், 2015ல் நடந்த தொடரில் 6 பதக்கம் கிடைத்தது. ஆனால் ஒரு தங்கம் கூட பெறவில்லை.

பிரதமர் வாழ்த்து

ஆசிய குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோமிற்கு, பிரதமர் மோடி, ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், ‘ஆசிய குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மேரி கோமிற்கு வாழ்த்துக்கள். உங்களால் இந்தியா பெருமை அடைகிறது,’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகிழ்ச்சி

மேரி கோம் கூறுகையில், ‘‘ஆசிய குத்துச்சண்டையில் 5வது முறையாக தங்கம் வென்றது மகிழ்ச்சி. ஒவ்வொரு பதக்கத்திற்கு பின், போராட்டம் நிறைந்த கதை உள்ளது,’’என்றார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சாதித்து காட்டுமா மூவர் அணி
[Sunday, 31/12/2017 12:38 AM]
செய்னா, காஷ்யப் வெற்றி
[Sunday, 31/12/2017 12:38 AM]
மெல்போர்ன் டெஸ்ட் ‘டிரா’
[Sunday, 31/12/2017 12:37 AM]
குர்பானி ‘ஹாட்ரிக்’ சாதனை: ரஞ்சியில் கலக்கல்
[Sunday, 31/12/2017 12:36 AM]
உலக அதிவேக செஸ் போட்டியில் ஆனந்த் சாம்பியன்
[Saturday, 30/12/2017 07:22 AM]
மீண்டும் டுபிளசி, ஸ்டைன்
[Saturday, 30/12/2017 07:21 AM]
டில்லியை வீழ்த்தியது மும்பை
[Saturday, 30/12/2017 07:20 AM]
ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: பெர்த் டெஸ்டில் ரன் மழை
[Sunday, 17/12/2017 02:14 AM]
சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 17/12/2017 02:13 AM]
இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் சர்மா!
[Wednesday, 13/12/2017 05:32 AM]
நியூசி., திணறல் ஆட்டம்
[Sunday, 10/12/2017 12:53 AM]
சிறந்த வீரர் ரொனால்டோ
[Saturday, 09/12/2017 12:28 AM]
இத்தாலி புறப்பட்டார் கோஹ்லி
[Saturday, 09/12/2017 12:27 AM]
‘நம்பர்–1’ நோக்கி இந்தியா...
[Saturday, 09/12/2017 12:26 AM]
ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா–அர்ஜென்டினா
[Friday, 08/12/2017 05:29 AM]
தென் ஆப்ரிக்காவில் அசத்துமா இந்தியா: என்ன சொல்கிறார் டிராவிட்
[Friday, 08/12/2017 05:28 AM]
கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி! - வரதர் அணி குறித்து முடிவு இல்லை
[Wednesday, 06/12/2017 07:27 AM]
கடின பிரிவில் அர்ஜென்டினா: உலக கோப்பை கால்பந்தில்...
[Saturday, 02/12/2017 02:07 AM]
அஷ்வினை பாராட்டிய முரளிதரன்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
புஜாரா தரவரிசையில் முன்னேற்றம்
[Wednesday, 29/11/2017 07:14 AM]
ரஞ்சி தொடரில் தமிழக அணி தோல்வி
[Wednesday, 29/11/2017 07:13 AM]
இலங்கை அணிக்கு ‘மரண அடி’
[Tuesday, 28/11/2017 07:27 AM]
தகர்ந்தது 36 ஆண்டு கால சாதனை
[Tuesday, 28/11/2017 07:27 AM]
வெற்றியை நோக்கி ஆஸி
[Monday, 27/11/2017 06:55 AM]
இரட்டை சதமடித்து அசத்திய கோஹ்லி
[Monday, 27/11/2017 06:52 AM]
மெஸ்சிக்கு ‘கோல்டன் ஷூ’
[Sunday, 26/11/2017 01:01 AM]
ஹாங்காங் பாட்மின்டன்: பைனலில் சிந்து
[Sunday, 26/11/2017 01:00 AM]
விஜய், புஜாரா சதம்: நாக்பூரில் இந்தியா ரன் மழை
[Sunday, 26/11/2017 12:58 AM]
ஆஸி., அணியில் பெய்ன்: ரசிகர்கள் அதிர்ச்சி
[Saturday, 18/11/2017 06:44 AM]
கொச்சியில் கால்பந்து கொண்டாட்டம்: ஐ.எஸ்.எல்., வண்ணமய துவக்கம்
[Saturday, 18/11/2017 06:43 AM]
யாழ். குடாநாட்டின் புவியியல் அமைப்பில் மாற்றம்!
[Friday, 17/11/2017 10:09 PM]
இலங்கை அணியின் வினோத பவுலர்
[Tuesday, 14/11/2017 07:19 AM]
ரொனால்டோ மீண்டும் தந்தை
[Tuesday, 14/11/2017 07:18 AM]
முதல் சவாலை சமாளிக்க இந்தியா ‘ரெடி’
[Tuesday, 14/11/2017 07:17 AM]
மாற்று கருத்துக்கு மதிப்பு: மவுனம் கலைத்தார் தோனி
[Monday, 13/11/2017 06:43 AM]
இந்திய வீரர்களுக்கு டி.என்.ஏ., சோதனை
[Monday, 13/11/2017 06:41 AM]
தோனிக்கு கவாஸ்கர் ஆதரவு
[Wednesday, 08/11/2017 07:24 AM]
இந்திய அணி ‘திரில்’ வெற்றி
[Wednesday, 08/11/2017 07:22 AM]
டுவென்டி–20’ தோனி ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை
[Tuesday, 07/11/2017 07:11 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 3வது மோதல்
[Tuesday, 07/11/2017 07:10 AM]
தேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் செய்னா
[Monday, 06/11/2017 11:11 PM]
அறுநுாறு போட்டிகளை கடந்தாா் மெஸ்சி! – தனித்து நின்று இப்போதும் முதலிடத்தில்
[Sunday, 05/11/2017 03:19 AM]
இந்தியாவிற்கு ஆட்டம் காட்டிய நியூசிலாந்து வீரர் புதிய சாதனை!
[Sunday, 05/11/2017 03:17 AM]
இந்தியாவை வீழ்த்துவதே கனவு! – வெற்றி நிச்சயம் என்கிறார் இலங்கை வீரர்
[Sunday, 05/11/2017 03:15 AM]
சினம் கொண்ட சிந்து
[Sunday, 05/11/2017 02:31 AM]
2வது ‛டுவென்டி-20’: இந்திய அணி ஏமாற்றம்
[Sunday, 05/11/2017 02:31 AM]
பைனலில் இந்திய பெண்கள்
[Saturday, 04/11/2017 12:51 AM]
பயஸ் ஜோடி ஏமாற்றம்
[Saturday, 04/11/2017 12:51 AM]
இந்தியா இன்று நியூசி.,யுடன் 2வது மோதல்
[Saturday, 04/11/2017 12:50 AM]
நம்பர்–1’ பவுலர் பும்ரா
[Wednesday, 01/11/2017 12:40 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 153 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube