முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
அவள் படத்துக்கு ஆண்ட்ரியா பெரிய பலம்
[Wednesday, 11/10/2017 07:42 AM]

அரண்மனை-2, ஜில் ஜங் ஜக் படங்களுக்குப்பிறகு சித்தார்த் நடித்துள்ள படம் அவள். இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார். ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் உதவியாளர் மிலந்த் ராவ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின்

பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது சித்தார்த் பேசும்போது, இந்த படத்தின் கதையை நான்கு வருடங்களாக உருவாக்கினோம். எங்களுக்கு தெரிந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த கதை. ஹாரர் படங்கள் நிஜக்கதையில் வருவது ரொம்ப குறைவு. இதற்காக பல ஹாரர் படங்களை பார்த்தோம். ஹாலிவுட் படங்களை மாதிரி நம்ம ஊரில் படங்கள் வருவதில்லையே என சில ரசிக்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டிருக்கிறேன். அதனால் ஹாலிவுட்டுக்கு நிகராக நம்ம ஊரிலும் ஒரு ஹாரர் படம் பண்ண வேண்டும் என்று நினைத்து தான் இந்த அவள் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

ரசிகர்களை தியேட்டரில் உட்கார வைத்து பயமுறுத்தி அனுப்ப வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாகவே எனக்கு இருந்தது. அதைத்தான் இந்த படத்தில் செய்திருக்கிறோம். இந்த அவள் படத்தைப்பார்த்த பிறகு இந்த படத்தை ஞாபகப்படுத்தி அவ்வப்போது பேசுவார்கள். அப்படியொரு கதை இது.

தரமணியில் எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்த ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆண்ட்ரியா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பது ஒரு மிகப்பெரிய பலம். வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார். இந்தி நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரும், நானும் 12 வருடத்துக்கு முன்பு ஒரு இந்தி படத்தில் நடித்தோம். அதன்பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளோம். இந்த படம் கண்டிப்பாக ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
தானா சேர்ந்த கூட்டம்' வெற்றியா ? தோல்வியா ?
[Wednesday, 21/02/2018 07:38 AM]
உற்சாகத்தில் காஜல் அகர்வால்
[Wednesday, 21/02/2018 07:37 AM]
ரஜினி, கமல் மக்களுக்கு நல்லது செய்வார்கள்! பார்த்திபன்
[Tuesday, 20/02/2018 11:39 PM]
6 கோடி மக்களை மயக்கிய பிக்பாஸ்! சீசன் 2 ஆரம்பம்..
[Tuesday, 20/02/2018 07:56 AM]
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
[Tuesday, 20/02/2018 12:53 AM]
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
[Tuesday, 20/02/2018 12:52 AM]
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
[Tuesday, 20/02/2018 12:50 AM]
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
[Tuesday, 20/02/2018 12:50 AM]
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
[Tuesday, 20/02/2018 12:48 AM]
நட்சத்திர பேட்மிட்டன் போட்டி: கேப்டன் விஷ்ணு விஷால், தூதர் ஹன்சிகா
[Monday, 19/02/2018 07:32 AM]
அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி
[Monday, 19/02/2018 07:31 AM]
பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து
[Monday, 19/02/2018 07:30 AM]
ஜீவா படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்
[Monday, 19/02/2018 12:25 AM]
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
[Sunday, 18/02/2018 01:26 AM]
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
[Sunday, 18/02/2018 01:25 AM]
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
[Sunday, 18/02/2018 01:24 AM]
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
[Sunday, 18/02/2018 01:24 AM]
ரஜினியின் 2.ஓ 2019-ல் ரிலீஸ்?
[Saturday, 17/02/2018 08:28 AM]
காது கேளாதவர் வேடத்தில் ராம்சரண்
[Saturday, 17/02/2018 08:26 AM]
பொது மேடையில் பளீச்சென முத்தம் கொடுத்த ஓவியா
[Saturday, 17/02/2018 08:25 AM]
சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் பெயர்!
[Saturday, 17/02/2018 08:17 AM]
புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ்
[Saturday, 17/02/2018 08:05 AM]
விஜய் - கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ் காட்சி எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா?
[Saturday, 17/02/2018 07:42 AM]
மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..!
[Saturday, 17/02/2018 07:34 AM]
பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல்
[Saturday, 17/02/2018 07:32 AM]
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார்
[Saturday, 17/02/2018 07:31 AM]
இன்று இரவு ரிலீஸாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் பர்ஸ்ட் லுக்
[Friday, 16/02/2018 12:59 PM]
மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் இயக்குநர்!
[Friday, 16/02/2018 12:55 PM]
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம்
[Friday, 16/02/2018 12:55 AM]
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
[Friday, 16/02/2018 12:51 AM]
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
[Thursday, 15/02/2018 04:54 PM]
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை திரைக்கு வரும் பாலாவின் நாச்சியார்.!
[Thursday, 15/02/2018 04:52 PM]
அடுத்தடுத்து மூன்று மெகா படங்களை தயாரிக்கும் லைகா
[Thursday, 15/02/2018 07:35 AM]
ஒன்றரை கோடி பார்வையாளர்களை கவர்ந்திழுத்த புருவ நாயகி
[Thursday, 15/02/2018 07:34 AM]
மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு
[Thursday, 15/02/2018 07:34 AM]
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
[Wednesday, 14/02/2018 06:38 PM]
புருவ டான்ஸ் நாயகி பிரியாவிற்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
[Wednesday, 14/02/2018 06:37 PM]
விஜய்யின் மாஸ் பட இயக்குனருடன் இணைகிறாரா அஜித்- வெளியான தகவல்
[Wednesday, 14/02/2018 09:23 AM]
தல படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள்?
[Wednesday, 14/02/2018 09:21 AM]
பொங்கலுக்கு மட்டுமே இத்தனை படம் ரிலீசா? - இதெல்லாம் சாத்தியமா?
[Saturday, 30/12/2017 07:37 AM]
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
[Saturday, 30/12/2017 07:35 AM]
ரஜினி அரசியலுக்கு வருவதை நாளை அறிவிப்பார்! தமிழருவி மணியன்
[Saturday, 30/12/2017 07:26 AM]
விஜயை சந்தித்து கண்ணீர் விட்டு அழுகணும் - பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்.!
[Wednesday, 13/12/2017 05:56 AM]
அக்கட தேசத்து மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - அடம் பிடிக்கும் தளபதி நாயகி.!
[Wednesday, 13/12/2017 05:55 AM]
சிபிராஜின் சத்யா படத்தின் வசூல் என்னாச்சு தெரியுமா?
[Wednesday, 13/12/2017 05:54 AM]
பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது
[Wednesday, 13/12/2017 05:53 AM]
கோலிவுட்டில் சன்னி லியோனின் சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் முன்னணி நடிகைகள்.!
[Wednesday, 13/12/2017 05:52 AM]
சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற வேலைக்காரன்.!
[Wednesday, 13/12/2017 05:51 AM]
அழகு நாயகியாக இருந்த வினிதா இப்போ இப்படி ஆகிட்டாரா? - தீயாக பரவும் புகைப்படம்.!
[Wednesday, 13/12/2017 05:49 AM]
`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
[Sunday, 10/12/2017 01:04 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 301 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube