முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற பல்கலைக்கழக மாணவர் கைது!
[Wednesday, 11/10/2017 07:38 AM]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லப்பாக் நகரில் டெக்சாஸ் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. மாகாணத்தின் மிக முக்கிய பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள்ளேயே போலீஸ் நிலையமும் அமைந்து உள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழக விடுதியில் தங்கி உள்ள ஒரு மாணவருக்கு உடல் நலம் குன்றி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அந்த மாணவரை பார்க்க அவரது அறைக்கு சென்றனர். அப்போது அவரது அறையில் போதை மருந்து மற்றும் அதனை பயன்படுத்துவதற்கான கருவிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, விசாரணைக்காக அந்த மாணவரை போலீசார் பல்கலைக்கழக வாளகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.அங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் மாணவரிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீஸ் அதிகாரியை நோக்கி சுட்டார்.

இதில், அவரது தலையில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதையடுத்து அந்த மாணவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி, அங்கு உள்ள விளையாட்டு மைதானத்துக்குள் பதுங்கி கொண்டார்.நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர். அவரது பெயர் ஹோல்லிஸ் டேனியல்ஸ் என்பதும், அவர் முதலாம் ஆண்டு மாணவர் என்பதும் தெரியவந்து உள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சொந்த மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை: - விசாரணையை துவக்கிய நீதிமன்றம்
[Wednesday, 21/02/2018 07:35 AM]
பம்ப்ஸ்டாக் இயந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட டொனால்ட் டிரம்ப்!
[Wednesday, 21/02/2018 07:34 AM]
பெர்லினில் 40000 வீடுகளில் இணையதளச் சேவை துண்டிப்பு: கொள்ளை முயற்சியா என பொலிசார் சந்தேகம்
[Tuesday, 20/02/2018 08:05 AM]
எங்கள் நாட்டை சோதிக்க வேண்டாம்: ஈரானை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்
[Tuesday, 20/02/2018 08:01 AM]
தாய்லாந்தில் கரு நாக ரத்தம் குடித்த அமெரிக்க ராணுவத்தினர்!
[Tuesday, 20/02/2018 12:24 AM]
தனது உள்ளாடையை பறக்கும் விமானத்தில் காயவைத்த பெண் பயணி!
[Tuesday, 20/02/2018 12:20 AM]
நவாஸ் ஷெரீப்புக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.5.8 கோடி சொத்து
[Monday, 19/02/2018 07:28 AM]
நிலநடுக்கத்தை பார்வையிட சென்ற அமைச்சர், கவர்னர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 13 பேர் பலி
[Sunday, 18/02/2018 06:42 PM]
அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியை
[Sunday, 18/02/2018 01:20 AM]
சீன ஆலையில் தீ விபத்து
[Sunday, 18/02/2018 01:19 AM]
மாலத்தீவை தொடர்ந்து எத்தியோப்பியாவிலும் அவசரநிலை பிரகடனம்
[Saturday, 17/02/2018 12:24 AM]
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்
[Saturday, 17/02/2018 12:20 AM]
அமெரிக்க தேர்தலில் தலையீடு: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு.
[Saturday, 17/02/2018 12:19 AM]
அமெரிக்காவில் 17 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி தொடர்பில் வெளியான தகவல்!
[Friday, 16/02/2018 05:51 AM]
பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்த வடகொரியா: - ஏன் தெரியுமா?
[Friday, 16/02/2018 05:50 AM]
நேபாளத்தின் அடுத்த பிரதமராக கே.பி.சர்மா ஒலி தேர்வு
[Thursday, 15/02/2018 07:31 AM]
புது வகை அணு ஆயுதம் தயாரிக்கிறது பாகிஸ்தான்
[Thursday, 15/02/2018 07:30 AM]
புளோரிடாவில் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி
[Thursday, 15/02/2018 07:29 AM]
அத்துமீறி தாக்கினால் சரியான பதிலடி கொடுப்போம் : பாக். எச்சரிக்கை
[Wednesday, 14/02/2018 06:57 PM]
வட கொரியாவுடன் நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தை: அமெரிக்கா ஒப்புதல்
[Wednesday, 14/02/2018 06:56 PM]
சீனாவில் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
[Sunday, 31/12/2017 12:19 AM]
ஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு!
[Sunday, 31/12/2017 12:18 AM]
எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
[Saturday, 30/12/2017 07:23 AM]
முஷாரப் ஒரு கோழை: - நவாஸ் ஷெரீப் ஆவேசம்
[Saturday, 30/12/2017 07:08 AM]
ரஷ்யாவில் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட இளம்பெண்: -கோமாவில் இருந்து மீண்டு மரணம்
[Saturday, 30/12/2017 07:05 AM]
விபத்தில் சிக்கி 21 ஆண்டுகளாக பேசாத பெண் திடீரென உரையாற்றிய அதிசயம்!
[Saturday, 30/12/2017 07:04 AM]
H-4 ரக விசாக்கள் மீது கடுமையான கட்டுப்பாடு விதித்த டிரம்ப்
[Sunday, 17/12/2017 02:19 AM]
ஆசியாவின் மிக உயரமான மரக் கோயில் தீயினால் கருகியது!
[Sunday, 17/12/2017 02:10 AM]
எகிப்தில் வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை!
[Wednesday, 13/12/2017 05:37 AM]
சிங்கப்பூரில் உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு: - வாலிருக்கு 18 மாதம் சிறை
[Wednesday, 13/12/2017 05:35 AM]
2018-ம் ஆண்டின் நிறமாக பர்பிள் நிறம் தேர்வு
[Sunday, 10/12/2017 01:00 AM]
காஸா ஏவுகணை வீச்சுக்கு இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்
[Sunday, 10/12/2017 12:59 AM]
ஜெருசலேம் குறித்த அமெரிக்க நிலைப்பாடுக்கு ஐ.நா. நிராகரிப்பு
[Sunday, 10/12/2017 12:58 AM]
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக ரூ.4 லட்சம் கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து சம்மதம்!
[Saturday, 09/12/2017 12:19 AM]
ஜெருசலம் பற்றி விவாதிக்க ஐநாவில் இன்று அவசரக் கூட்டம்
[Friday, 08/12/2017 05:32 AM]
ஜெருசலேம் பற்றிய அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – டிரம்ப்க்கு எதிராக வெடித்தது போராட்டம்!
[Thursday, 07/12/2017 07:27 AM]
ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு..!
[Thursday, 07/12/2017 07:24 AM]
பதற்றத்தை தணிக்க வடகொரியா அதிகாரிகளுடன் ஐநா தூதர் பேச்சுவார்த்தை!
[Wednesday, 06/12/2017 07:35 AM]
பாக். கல்வி நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்
[Saturday, 02/12/2017 02:11 AM]
50 அறுவை சிகிச்சைகள் செய்த இளம்பெண்
[Saturday, 02/12/2017 02:10 AM]
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாத ஆதரவாளர் நான்: - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்
[Wednesday, 29/11/2017 06:56 AM]
மீண்டும் அமெரிக்காவை குறி வைத்து வடகொரியா ஏவுகணை சோதனை!
[Wednesday, 29/11/2017 06:56 AM]
மன்னிப்பு இரக்கம் ஆகிய இரண்டும் தான் கடவுளின் செய்தி: - மியான்மரில் போப் பிரான்சிஸ் உரை
[Wednesday, 29/11/2017 06:54 AM]
சிரியாவில் ரஷ்ய படையினரின் விமானப்படை தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி!
[Tuesday, 28/11/2017 07:17 AM]
நுளம்புகளை வைத்தே நுளம்புகளுக்கு வேட்டு: - மரபணு மாற்றத்தில் புதுயுக்தி
[Tuesday, 28/11/2017 07:15 AM]
அமெரிக்க நடிகையை மணக்கிறார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி!
[Tuesday, 28/11/2017 07:15 AM]
போப் ஆண்டவர் மியான்மரில் சுற்றுப்பயணம்
[Monday, 27/11/2017 06:56 AM]
கியூபாவில் காஸ்ட்ரோ சகாப்தம் முடிவுக்கு வருகிறது
[Monday, 27/11/2017 06:55 AM]
மாயமான ஆர்ஜென்டீனா நீர்மூழ்கிக் கப்பல் உண்மை நிலையை விசாரணை
[Sunday, 26/11/2017 01:02 AM]
நேற்று இரவு துருக்கியில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5 புள்ளிகளாக பதிவு…!
[Thursday, 23/11/2017 07:46 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 264 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube