முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இன்றைய ராசி பலன் 08-10-2017
[Sunday, 08/10/2017 04:15 AM]

ராசி குணங்கள் மேஷம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன்உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள் ரிஷபம்

அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் மிதுனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் கடகம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் சிம்மம்

குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் கன்னி

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் துலாம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் தனுசு

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் மகரம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் கும்பம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் மீனம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இன்றைய ராசி பலன் 11-10-2017
[Wednesday, 11/10/2017 07:39 AM]
இன்றைய ராசி பலன் 07-10-2017
[Saturday, 07/10/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 05-10-2017
[Thursday, 05/10/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 28-09-2017
[Thursday, 28/09/2017 07:37 AM]
இன்றைய ராசி பலன் 27-09-2017
[Wednesday, 27/09/2017 05:38 AM]
இன்றைய ராசி பலன் 26-09-2017
[Tuesday, 26/09/2017 07:21 AM]
இன்றைய ராசி பலன் 08-09-2017
[Friday, 08/09/2017 12:33 AM]
இன்றைய ராசி பலன் 07-09-2017
[Thursday, 07/09/2017 07:42 AM]
இன்றைய ராசி பலன் 05-09-2017
[Tuesday, 05/09/2017 12:57 AM]
இன்றைய ராசி பலன் 03-09-2017
[Sunday, 03/09/2017 01:05 AM]
இன்றைய ராசி பலன் 31-08-2017
[Thursday, 31/08/2017 07:12 AM]
இன்றைய ராசி பலன் 30-08-2017
[Wednesday, 30/08/2017 07:44 AM]
இன்றைய ராசி பலன் 28-08-2017
[Monday, 28/08/2017 07:09 AM]
இன்றைய ராசி பலன் 26-08-2017
[Saturday, 26/08/2017 03:51 AM]
ஒருவரது வாழ்வில் வரும் 4 வகையான சனி பற்றி தெரியுமா..?
[Friday, 25/08/2017 07:01 AM]
இன்றைய ராசி பலன் 25-08-2017
[Friday, 25/08/2017 04:56 AM]
இன்றைய ராசி பலன் 24-08-2017
[Thursday, 24/08/2017 01:33 AM]
இன்றைய ராசி பலன் 21-08-2017
[Monday, 21/08/2017 01:05 AM]
இன்றைய ராசி பலன் 18-08-2017
[Friday, 18/08/2017 04:17 AM]
இன்றைய ராசி பலன் 17-08-2017
[Thursday, 17/08/2017 03:24 AM]
இன்றைய ராசி பலன் 10-08-2017
[Thursday, 10/08/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 09-08-2017
[Wednesday, 09/08/2017 06:15 AM]
இன்றைய ராசி பலன் 05-08-2017
[Saturday, 05/08/2017 12:44 AM]
சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள்
[Saturday, 05/08/2017 12:42 AM]
இன்றைய ராசி பலன் 04-08-2017
[Friday, 04/08/2017 07:23 AM]
இன்றைய ராசி பலன் 02-08-2017
[Wednesday, 02/08/2017 07:29 AM]
அதிகாலையில் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து இதை சொன்னா அதிஸ்டமாம்!!!
[Monday, 31/07/2017 07:09 AM]
இன்றைய ராசி பலன் 31-07-2017
[Monday, 31/07/2017 06:27 AM]
இன்றைய ராசி பலன் 30-07-2017
[Sunday, 30/07/2017 01:42 AM]
இன்றைய ராசி பலன் 29-07-2017
[Saturday, 29/07/2017 12:44 AM]
இன்றைய ராசி பலன் 28-07-2017
[Friday, 28/07/2017 05:37 AM]
ராகு-கேது பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?
[Thursday, 27/07/2017 07:01 AM]
இன்றைய ராசி பலன் 27-07-2017
[Thursday, 27/07/2017 07:00 AM]
வாசலில் கால் நீட்டவும்... வடக்கில் தலை வைக்கவும் கூடாது ஏன்?
[Wednesday, 26/07/2017 06:42 AM]
இன்றைய ராசி பலன் 26-07-2017
[Wednesday, 26/07/2017 06:36 AM]
இன்றைய ராசி பலன் 25-07-2017
[Tuesday, 25/07/2017 07:32 AM]
இன்றைய ராசி பலன் 24-07-2017
[Monday, 24/07/2017 06:47 AM]
இந்த பொருட்களை எப்பவும் பாக்கெட்டுல வெச்சுக்கிட்டா அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்!
[Sunday, 23/07/2017 09:18 PM]
இன்றைய ராசி பலன் 23-07-2017
[Sunday, 23/07/2017 07:05 AM]
இன்றைய ராசி பலன் 22-07-2017
[Saturday, 22/07/2017 03:36 AM]
இன்றைய ராசி பலன் 21-07-2017
[Friday, 21/07/2017 05:54 AM]
இன்றைய ராசி பலன் 20-07-2017
[Thursday, 20/07/2017 06:48 AM]
நல்ல கணவன் அமையவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வர்ற ஜூலை 26 ம் தேதி நீங்க என்ன செய்யனும் ?
[Wednesday, 19/07/2017 10:44 PM]
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
[Wednesday, 19/07/2017 06:52 AM]
இன்றைய ராசி பலன் 19-07-2017
[Wednesday, 19/07/2017 06:45 AM]
இன்றைய ராசி பலன் 18-07-2017
[Tuesday, 18/07/2017 07:15 AM]
இன்றைய ராசி பலன் 17-07-2017
[Monday, 17/07/2017 05:05 AM]
திருமணப்பொருத்தம்... கவனிக்க வேண்டிய ஜாதக அம்சங்கள்!
[Monday, 17/07/2017 05:03 AM]
இன்றைய ராசி பலன் 16-07-2017
[Sunday, 16/07/2017 03:59 AM]
இன்றைய ராசி பலன் 15-07-2017
[Saturday, 15/07/2017 06:45 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 37 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube