முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
திரையரங்குக் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்வு
[Sunday, 08/10/2017 04:13 AM]

சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் எந்த அளவுக்கு திரையரங்குக் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட மாநகராட்சிப் பகுதிகளில் ஏ.சி. வசதி கொண்ட திரையரங்குகளில் (ஒரே

ஒரு திரையரங்கு) குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.62.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஏ.சி. வசதியில்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.37.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல்...மேலே குறிப்பிட்ட கட்டணங்களுடன் 10 சதவீத கேளிக்கை வரி, 28 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் திங்கள்கிழமை (அக். 9) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழகத்தில் திரையரங்கக் கட்டணங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்தது. இந்தக் குழுவின் கூட்டத்தில் திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினர். குறிப்பாக, திருட்டு சி.டி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, திரையரங்குகளை நடத்துவதில் அதிகரித்து வரும் செலவு, கேளிக்கை வரி உயர்வு போன்ற பல்வேறு விஷயங்களைச் சுட்டிக் காட்டினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திரையரங்கக் கட்டணங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால் பல திரையரங்குகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

எனவே, திரையரங்கக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

25 சதவீதம் உயர்வு: திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் அளித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்ட கட்டணம் மிக அதிகம் என தமிழக அரசு கருதுகிறது. பொது மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும், அதேசமயம், திரைப்படத் துறையினர் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு திரையரங்கக் கட்டணங்களை இப்போதுள்ள அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

மல்ட்டி-பிளக்ஸ் கட்டணம் எவ்வளவு?

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கட்டணம் என்பது அனைத்து வகையான மல்டி-பிளக்ஸ் திரையரங்குகளிலும் ரூ.15 ஆக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:

மல்ட்டி-பிளக்ஸ் திரையரங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளாக இருந்து இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவையாகவும், வீட்டுக்கே டிக்கெட்டுகளை கொண்டு அளிக்கும் வசதியுடன் 800 இருக்கைகளுக்கு மேற்படாதவையாக இருந்தால் அந்தத் திரையரங்குகள் ஒரு பிரிவாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவும் அதேசமயம் இணையதள முன்பதிவு வசதி போன்றவை இல்லாமல் இருந்தால் அது மற்றொரு பிரிவு மல்டி-பிளக்ஸ் திரையரங்குகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

மூன்று திரையரங்குகளுக்கு மேலாக இருந்து அனைத்து சகல வசதிகளையும் (இருக்கைக்கே திண்பண்டங்களைக் கொண்டு வருவது போன்ற வசதிகள்) கொண்டிருக்கக் கூடிய மல்ட்டி-பிளக்ஸ்கள் தனி பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், முதல், இரண்டாம் பிரிவில் திரையரங்கக் கட்டணங்கள் அதிகபட்சமாக ரூ.118.80 மற்றும் ரூ.106.30- ஆக இருக்கும்.

அனைத்து சகல வசதிகளையும் கொண்டிருக்கக் கூடிய திரையரங்குகளின் அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வகையான மல்ட்டி-பிளக்ஸ் திரையரங்குகளிலும் குறைந்தபட்ச கட்டணம் என்பது ரூ.15-ஆகவே இருக்கும். இந்தக் கட்டணங்களுடன் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி ஆகியவையும் சேர்த்து வசூலிக்கப்படும்.

கட்டண விகிதங்கள் எவ்வளவு?

தமிழகத்தில் 25 சதவீத அளவுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டணங்கள் குறித்த விவரங்கள்:

மாநகராட்சிகள்:

குளிர்சாதன வசதி திரையரங்கு

குறைந்தபட்ச கட்டணம் ரூ.15.

அதிகபட்ச கட்டணம் ரூ.62.50.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம்: ரூ.10. அதிகபட்சம் ரூ.37.50.

 

நகராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.

அதிகபட்ச கட்டணம் ரூ.50.

 

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.37.50.

பேரூராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.

அதிகபட்ச கட்டணம் ரூ.31.25.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.25.

 

ஊராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.

அதிகபட்ச கட்டணம் ரூ.18.75.

 

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.15.

குறிப்பு: இது அடிப்படை திரையரங்கக் கட்டணம் மட்டுமே ஆகும். இதனுடன் கேளிக்கை வரி போன்றவை சேரும் போது திரையரங்கக் கட்டணம் மேலும் அதிகரிக்கும்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
அவள் படத்துக்கு ஆண்ட்ரியா பெரிய பலம்
[Wednesday, 11/10/2017 07:42 AM]
ஜுனியர் என் டி ஆரும் அரசியல்ல குதிக்கிறாராமே? இது என்ன பிக் பாஸ் ராசியா?
[Saturday, 07/10/2017 07:07 AM]
பாலாஜி சக்திவேல்-விஜய் மில்டன் கூட்டணியில் சுபிக்ஷா
[Saturday, 07/10/2017 07:06 AM]
மாரி2 படத்தில் தனுஷுடன் இணையும் மற்றொரு ஹீரோ…!!
[Saturday, 07/10/2017 06:55 AM]
சமந்தா - நாக சைதன்யா திருமணம்
[Friday, 06/10/2017 10:26 PM]
கேரள அரசின் விளம்பரத்தில் த்ரிஷா
[Friday, 06/10/2017 10:25 PM]
மெர்சல் மீதான தடை நீக்கம்
[Friday, 06/10/2017 10:24 PM]
சங்கமித்ரா விரைவில் தொடங்குகிறது
[Friday, 06/10/2017 10:24 PM]
நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா..?
[Wednesday, 04/10/2017 11:25 PM]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட தயங்குகிறாரா? வெளியாகிய பகீர் காரணம்!!!
[Wednesday, 04/10/2017 11:25 PM]
இளையராஜா பாடல்களை பாட வருகிறது தடை
[Thursday, 28/09/2017 07:49 AM]
கிராபிக்ஸ் மாட்டுடன் மோதிய விஜய் சேதுபதி
[Thursday, 28/09/2017 07:48 AM]
நாகசைதன்யா படத்தில் மாதவன்
[Thursday, 28/09/2017 07:48 AM]
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்...!
[Thursday, 28/09/2017 06:34 AM]
நடிகை கடத்தல் வழக்கில் பல்சர் சுனிலுக்கு ரூ.3 கோடி... போலீஸ் தரப்பு வக்கீல் தகவல்...!
[Thursday, 28/09/2017 06:33 AM]
நிக்கி கல்ராணியின் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்...!
[Thursday, 28/09/2017 06:32 AM]
சினேகனுக்கு வக்காளத்து வாங்கும் காயத்ரி... எதற்கெனத் தெரியுமா?...
[Thursday, 28/09/2017 06:30 AM]
பிக்பாசில் கணேசுக்கு மனைவி தரும் இன்ப அதிர்ச்சி!!!
[Wednesday, 27/09/2017 05:43 AM]
இரு பேய் படங்களில் நடிக்கும் ஓவியா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
[Wednesday, 27/09/2017 05:41 AM]
ஆண்ட்டி மாதிரி ஆக்கிட்டீங்களேடா... சரவணா ஸ்டோர்ஸ் மீது ஓவியா ஆர்மி கோபம்!!!
[Wednesday, 27/09/2017 05:40 AM]
இவ என் தங்கச்சியே கிடையாது' – அஞ்சலி பகீர் பேட்டி!!
[Wednesday, 27/09/2017 05:39 AM]
பழம்பெரும் நடிகர் பீலி சிவம் மரணம்!!!
[Tuesday, 26/09/2017 07:10 AM]
எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கனும்... பிக்பாஸ் சுஜாவின் கடிதம்!!!
[Tuesday, 26/09/2017 07:08 AM]
நடிகை ஓவியாவின் ரகசியத்தை சொன்ன அஞ்சலி... அதிர்ச்சி அடைந்த ஆரவ்!!!
[Tuesday, 26/09/2017 07:06 AM]
மகளிர் மட்டும் – சினிமா விமர்சனம்
[Friday, 15/09/2017 05:29 PM]
பொட்டு’ படத்திற்கு U / A சான்றிதழ்
[Friday, 15/09/2017 05:27 PM]
தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!
[Friday, 15/09/2017 05:24 PM]
விஜய் சேதுபதியை விளாசிய தான்யா!
[Friday, 08/09/2017 04:32 PM]
பேராண்டி படத்தில் மனோரமா வேடத்தில் கோவை சரளா
[Friday, 08/09/2017 04:30 PM]
மணிரத்னம் படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்
[Friday, 08/09/2017 04:29 PM]
தமிழ், தமிழன் என்று சொல்லி ஏமாற்றுவதா? : பா.ரஞ்சித் ஆவேசம்
[Friday, 08/09/2017 04:28 PM]
ரஜினி, கமல் பங்கேற்கும் மகேஷ் பாபு பட இசை வெளியீட்டு விழா
[Friday, 08/09/2017 04:27 PM]
கதாநாயகன் திரைவிமர்சனம்
[Friday, 08/09/2017 04:26 PM]
ஒன் ஹார்ட் திரைவிமர்சனம்
[Friday, 08/09/2017 04:25 PM]
கோலிசோடா-2வில் சமுத்திரகனி
[Wednesday, 06/09/2017 11:46 PM]
ஆயுதபூஜைக்கு எத்தனை படங்கள்?
[Wednesday, 06/09/2017 11:46 PM]
15 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த ஷாயாஜி ஷிண்டே
[Wednesday, 06/09/2017 11:45 PM]
நடிகர் ஆரவ்வை உதறித் தள்ளினார் ஓவியா!!!!
[Tuesday, 05/09/2017 12:56 AM]
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் உண்மையை சொன்ன காஜல்!!!
[Tuesday, 05/09/2017 12:55 AM]
மீண்டும் வருகிறார் சாந்தி கிருஷ்ணா
[Sunday, 03/09/2017 01:14 AM]
ஆயுத பூஜைக்கு 4 படங்கள் போட்டி
[Sunday, 03/09/2017 01:13 AM]
பாடுவதிலும் ஆர்வம் காட்டும் விஜய்சேதுபதி
[Sunday, 03/09/2017 01:12 AM]
ஹர ஹர மஹாதேவகி ரிலீஸ் மாற்றம்
[Sunday, 03/09/2017 01:12 AM]
அஜித் நடித்த வேடத்தில் அக்ஷய்குமார்
[Sunday, 03/09/2017 01:10 AM]
800 தியேட்டர்களில் மெர்சல்
[Sunday, 03/09/2017 01:09 AM]
மீண்டும் தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா
[Sunday, 03/09/2017 01:08 AM]
29-ல் வருகிறார் சர்வர் சுந்தரம்
[Sunday, 03/09/2017 01:08 AM]
அயிட்டம் பாடலுக்கு நடனமாடும் தமன்னா
[Sunday, 03/09/2017 01:07 AM]
சிவகார்த்திகேயன் ரொம்ப கலகலப்பானவர் -நயன்தாரா
[Sunday, 03/09/2017 01:07 AM]
கொடிவீரனில் வில்லனான பசுபதி
[Sunday, 03/09/2017 01:06 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 297 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube