முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
உடலுறவின்போது ஃபோர்ப்ளேவின் முக்கியத்துவம்
[Saturday, 07/10/2017 06:48 AM]

கொஞ்சம் முத்தம் கொடுத்துவிட்டால் எல்லாம் ஜோராக நடக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை! ஃபோர்ப்ளே என்பது பெரிய அளவில் உணர்வைத் தூண்டும் செயல்பாடு, அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவோ புறக்கணிக்கவோ கூடாது. அது ஏன் முக்கியம் என்று பார்ப்போம்.

உடலுறவின் நேரத்தை இரண்டு மடங்காக்கும் (Double the time)

பொதுவாக ஆண்கள் பாலியல் கிளர்ச்சி அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் பெண்களுக்கு அதிக நேரமாகும். உடலுறவு வலியற்றதாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டுமானால் பெண்ணுறுப்பில் போதிய வழவழப்புத் தன்மை இருக்க வேண்டும். இதற்கு ஃபோர்ப்ளே பெரிதும் உதவுகிறது. ஃபோர்ப்ளே செய்வதால் பெண்கள் உடலுறவில் ஐக்கியமாவதற்கும் பாலியல் கிளர்ச்சி அடைவதற்கும் அவர்களின் உடல் பாலியல் எதிர்வினை புரிவதற்கும் கூடுதல் நேரம் கிடைக்கிறது.

ஒரே வித்தை எல்லோருக்கும் ஒரே மாதிரி பலன் தருவதில்லை (One trick doesn’t work for all)
உங்கள் துணையின் உடலின் புதுப்புதுப் பகுதிகளைத் தூண்டி பரவசப்படுத்தத் தயங்காதீர்கள். உங்கள் துணைவருக்கு என்ன பிடிக்கிறது என்ன பிடிக்கவில்லை என்பதையெல்லாம் அறிந்துகொள்ளவும் ஃபோர்ப்ளே உங்களுக்கு நேரம் கொடுக்கிறது. புதியவற்றை முயற்சி செய்து பார்க்கத் தயங்கவேண்டாம். அவர்களின் உடல்மொழி மற்றும் முனகல் சத்தங்களைக் கொண்டு அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
படுக்கையறைக்கு வெளியே (Outside the bedroom)

எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உங்கள் துணைவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். அவரது மனதைத் தூண்டுங்கள், முத்தமிடுங்கள், கோதிவிடுங்கள், இன்னும் ஏதோதோ செய்யுங்கள். இதெல்லாம் அவரது மன அழுத்தத்தைப் போக்க உதவும். வேறென்ன வேண்டும். இதையெல்லாம் அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தால் நிச்சயம் அவரது க்ளைமேக்சையும் விரும்புவார்.

நீண்ட கால உறவுகளிலும் ஃபோர்ப்ளே என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. அது படுக்கையறைக்கு வெளியேயும் உங்கள் துணையுடன் இருக்கையில் ஒரு அற்புதமான மகிழ்ச்சி உணர்வைக் கொடுக்கும்.
முக்கியமானது – நெருக்கம் (The all-important connect)

ஃபோர்ப்ளே பெண்ணுறுப்புக்கு போதுமான வழவழப்பை வழங்குவதுடன் தம்பதியரின் நெருக்கத்தையும் அதிகப்படுத்துகிறது. இதைச் செய்யும்போது இருவருமே திருப்தியடைகிறார்கள் என்பதுதான் முக்கியம். இருவருமே திருப்தியடையும்போது உறவும் மகிழ்ச்சிகரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடலுறவின் நோக்கம் புணர்ச்சிப் பரவசநிலை (ஆர்காசம்) என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கும் மேலே சில விஷயங்கள் உள்ளன. உடலுறவு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க நல்ல ஃபோர்ப்ளே உதவுகிறது. உங்கள் துணைவருடன் கொஞ்சி விளையாட நேரம் செலவழிக்காமல் அவசரமாக வேலையை முடித்துவிடுவதில் அர்த்தமே இல்லை!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ விவரங்கள் தகவலுக்காக மட்டுமே. உடல்நலம் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுக்கும் முன் அல்லது குறிப்பிட்ட மருத்துவ நிலை பற்றிய வழிகாட்டலுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
உடலுறவில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன?
[Saturday, 07/10/2017 06:48 AM]
உறவிற்கு பின்னர் கண்டிப்பாக உங்களது மனைவியை இதை செய்ய சொல்ல வேண்டும்...?
[Thursday, 05/10/2017 07:26 AM]
அழகான மனைவி அமையும் யோகம் யாருக்கு?
[Thursday, 05/10/2017 07:21 AM]
ஆணுக்கும் பெண்ணுக்கும் தம்பதிகள் கவனத்துக்கு சில
[Tuesday, 26/09/2017 07:39 AM]
நட்பு காதலாவதற்கு முன்னால் கேட்டுக் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்!
[Tuesday, 26/09/2017 07:38 AM]
பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?
[Thursday, 21/09/2017 07:49 AM]
முதலிரவன்று தான் உண்மையான காதல் எது என்பதை உணர்ந்தேன்! - ஒரு பெண்ணின் கதை!!!!
[Thursday, 21/09/2017 07:48 AM]
தாம்பத்தியத்தில் உடல்கள் வேறு... உணர்வுகள் வேறு!!!
[Tuesday, 05/09/2017 12:53 AM]
ஆண்மை அதிகரிக்க உடனடியாக ஏன் பச்சைத் தண்ணில குளிக்கச் சொல்றாங்க தெரியுமா?
[Tuesday, 05/09/2017 12:53 AM]
காதல் கணவனை வசியப்படுத்த பெண்கள் செய்யும் தந்திரங்கள்!!
[Sunday, 03/09/2017 01:21 AM]
உங்க பொண்டாட்டிக்காக ஒரு முறையாவது இந்த 8 விஷயத்த செஞ்சிருக்கீங்களா?
[Sunday, 03/09/2017 01:21 AM]
திருமணமான பெண்கள் படுக்கையறையில் கணவனால் அனுபவிக்கும் தொல்லைகள்!!!
[Sunday, 03/09/2017 01:20 AM]
தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
[Sunday, 03/09/2017 01:19 AM]
வாரத்தில் 2 முறை உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!
[Saturday, 26/08/2017 04:21 AM]
பெண்கள் உடலுறவை விட அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்!!!
[Friday, 25/08/2017 07:08 AM]
நீங்க பார்க்கிற பொண்ணு உங்கள லவ் பண்றாங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கணுமா?
[Friday, 25/08/2017 07:06 AM]
நீங்கள் திருமணமானவரா..?அப்ப இத முதல்ல படிங்க!!!
[Thursday, 24/08/2017 02:02 AM]
செக்ஸ் உறவில் பெண்கள் விலகி செல்ல காரணம் இது தான் என்று தெரியுமா?
[Thursday, 24/08/2017 02:01 AM]
ஆண்களை உடலுறவில் சிறப்பாக செயல்பட வைக்கும் செண்பகப்பூ!
[Thursday, 24/08/2017 02:00 AM]
வேலைக்கு செல்லும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் டார்ச்சர்..?
[Monday, 21/08/2017 01:18 AM]
உடலுறவில் பெண்களின் உச்சம் பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!!
[Monday, 21/08/2017 01:17 AM]
திருமணத்திற்கு முன்பே துணை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!
[Friday, 18/08/2017 04:31 AM]
காதலி உங்களையே சுத்தி சுத்தி வரணுமா..? அப்ப இதை ட்ரை பண்ணுங்க!
[Friday, 18/08/2017 04:30 AM]
உடலுறவின் போது இதை எல்லாம் நினைத்து அதிகமாக கவலைப்படும் பெண்கள்...!!
[Friday, 18/08/2017 04:30 AM]
பெண்கள் உறவை விட அதிகமாக விரும்பும் செயல்பாடுகள் இவைதானாம்!!!
[Wednesday, 09/08/2017 06:16 AM]
உங்கள் உயிர் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதை அறிவதற்கான அறிகுறிகள்!!!!
[Wednesday, 09/08/2017 06:01 AM]
ஆண்கள் சுன்னத் செய்வதால் உடலுறவின் உச்சநிலை பாதிக்கப்படுமா?
[Wednesday, 09/08/2017 05:57 AM]
பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிட இதோ சில டிப்ஸ்!!!
[Tuesday, 08/08/2017 07:52 AM]
உறவில் ஈடுபட உங்க துணைக்கு தயக்கமா..? இந்த 4 காரணமா இருக்கலாம்!
[Tuesday, 08/08/2017 07:51 AM]
உண்மையான காதலுக்கு தேவை புரிதல் தான்! உடலும் அழகும் இல்லை
[Sunday, 06/08/2017 10:33 PM]
இது ஆண்களுக்கான டிப்ஸ்
[Sunday, 06/08/2017 10:27 PM]
பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டியவை?
[Sunday, 06/08/2017 10:24 PM]
இந்தப் பிரச்சனை ஓவியாவுக்கு மட்டுமா?
[Friday, 04/08/2017 10:49 PM]
ஆண்கள் மனதில் அதிகமாக எழும் 4 செக்ஸ் சந்தேகங்களும் பதில்களும்!!!
[Wednesday, 02/08/2017 07:34 AM]
படுக்கையறையில் மெதுவா மெதுவா நெருங்குவதால் உங்கள் துணையை வசப்படுத்தலாம்!!!!
[Monday, 31/07/2017 06:52 AM]
செக்ஸ் உறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
[Sunday, 30/07/2017 01:54 AM]
உடலுறவில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம்?
[Sunday, 30/07/2017 01:53 AM]
உறவுக்கு பின் இந்த ஒரு விஷயத்தை கட்டாயம் செய்யனும்! ஏன் தெரியுமா?
[Saturday, 29/07/2017 12:22 AM]
உடலுறவில் அதிக நாட்டமில்லாமல் போக இவை தான் காரணம் என தெரியுமா..?
[Saturday, 29/07/2017 12:21 AM]
செக்ஸ் உறவில் முகம் சுழிக்க கூடிய சில விஷயங்கள் இவைதானாம்!!!!
[Saturday, 29/07/2017 12:20 AM]
பெண்கள் எப்போதெல்லாம் அந்தவிடயத்தில் தூண்டப்படுகின்றனர்?
[Friday, 28/07/2017 05:48 AM]
மனைவியுடன் உடலுறவுக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?
[Friday, 28/07/2017 05:47 AM]
பெண்களிடம் மறந்தும் செய்துவிட கூடாத சத்தியங்கள்
[Friday, 28/07/2017 05:46 AM]
உடலுறுவின்போது ஆணுறை கிழிந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
[Thursday, 27/07/2017 07:04 AM]
ஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்? அதன் தொடர்பாக நிலவும் பொய்கள்!!
[Wednesday, 26/07/2017 10:55 PM]
ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 10 கண்ணியமான மற்றும் நல்ல ஒழுக்க பண்புகள்!
[Wednesday, 26/07/2017 10:52 PM]
உங்களுக்கு ஆண் குழந்தை இருக்கா? நீங்க முதல்ல சொல்லி தர்ற விஷயம் இதுவாத்தான் இருக்கணும்!!
[Wednesday, 26/07/2017 10:49 PM]
மருந்துகள் சிலவற்றால் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள்
[Wednesday, 26/07/2017 07:24 AM]
பாலியல் கவர்ச்சிக்கு உதவும் சென்ட் – ஃபெரமோன்கள்
[Wednesday, 26/07/2017 07:22 AM]
அந்த’மேட்டரில் உங்களுக்கு எவ்வளவு மார்க்… தெரிஞ்சிக்கணுமா?… அப்போ இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க…
[Wednesday, 26/07/2017 07:14 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 38 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube