முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
மாரடைப்பு வராமல் எப்படி தடுப்பது? - என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்...?
[Thursday, 05/10/2017 07:29 AM]

இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் பொழுது இருதய பாதிப்பு ஏற்படுகின்றது. ரத்த குழாய் அடைப்பினால் ரத்த குழாய் இறுகி விடுகின்றது. ரத்த ஓட்டம் குறைந்து விடுகின்றது.

ரத்த ஓட்டம் குறையும் பொழுது ஆக்ஸிஜன் அளவும் இருதயத்திற்கு கிடைப்பது குறைந்து விடுகின்றது. இந்த பாதிப்பின் அறிகுறிகளாக நெஞ்சுவலி, அசவுகர்யம், அழுத்தம், இறுக்கம், மயக்கம், அதிக சோர்வு, பலமின்மை ஏற்படுகின்றது. மேலும் சிறிது வேலை செய்தாலும், உடற்பயிற்சி செய்தாலும் உடல் இயலாமை ஏற்படுகின்றது.

இதனை வராமல் எப்படித் தான் தடுப்பது? இருதயத்திற்கு நட்பான உணவினை கொடுத்தாலே இப்பிரச்சினைகளை தடுத்து விடலாம். இயற்கையே நம் உடலுக்காக அநேக நன்மைகளை கொடுக்கின்றது. இவைகளை நாம் நன்கு அறிந்து கடைபிடித்தாலே போதும். ஏராளமான நன்மைகளைப் பெற்று விடலாம்.

வைட்டமின் டி : வைட்டமின் டி என்றவுடன் நாம் நம் எலும்பின் ஆரோக்யத்தோடு மட்டுமே நினைத்துப் பார்க்கின்றோம். ஆனால் ஆய்வுகள் கூறுவது என்னவென்று தெரியுமா? இருதய ரத்த நாள பாதிப்புகளைத் தவிர்க்க வைட்டமின் டி சத்து முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறுகின்றனர். வைட்டமின் டி சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு இருதய பாதிப்பின் அபாயம் இரு மடங்காகக் கூடுகின்றது. பக்க வாதம் அபாயமும் இரு மடங்காகக் கூடுகின்றது என்கின்றனர்.

பொதுவில் வைட்டமின் டி அளவு 30&60 ஸீரீ/னீ/ என இருப்பது நல்லது. காலை சூரிய ஒளி சத்து கிடைக்கச் செய்கின்றது என்றாலும் முட்டை, காளான், சில வகை மீன்கள் என உணவு மூலமும் இச்சத்து கிடைக்கின்றது.

மக்னீசியம் : இந்த தாது உப்பு மிகச் சிறிய அளவில் நமது உடலின் அனைத்து செல்களிலும் இருக்கும். வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவும் இந்த உப்பு ரத்த குழாய்களை மிக ஆரோக்யமாக வைக்க உதவுகின்றது. இருதயம் சிறப்பாய் செயல்பட உதவுகின்றது. சில ஆய்வுகள் மக்னீசியம் குறைபாடு இருதய நோய் பாதிப்பிற்கு சில முக்கியமான காரணங்களில் ஒரு காரணமாகக் கூறுகின்றது. சிறந்த அளவு மக்னீசியம் கிடைக்க உதவும் உணவுகள் முந்திரி, பாதாம், அத்திபழம் ஆகியவை ஆகும்.

கால்ஷியம் : கால்ஷியம் இருதய தசைகள் வேலை செய்ய மிக மிக அவசியமான ஒன்று. இது தேவையான அளவு இல்லாமல் இருந்தால் இருதயத்தினால் சுருங்கி விரிய முடியாது. அதே சமயம் அதிக அளவில் கால்ஷியம் இருப்பதும் தவறு. இது முறையற்ற இருதய துடிப்பினையும் மற்றும் சில பாதிப்புகளையும் தரும். தினமும் 1000 மி.கி. அளவு பரிந்துரைக்கப்படுகின்றது. ரத்தத்தில் 8.5, 10.2 னீரீ/பீ/ அளவு தேவையான அளவாக கூறப்படுகின்றது.

பொட்டாசியம் : ஒவ்வொரு தசையும் சுருங்கி விரிய பொட்டாசியம் தாது உப்பும் அவசியம். இதன் குறைபாடு இருதய படபடப்பினை ஏற்படுத்தலாம். ரத்தத்தில் 3.6, 5.2 னீனீபீ/லி சரியான அளவு என குறிப்பிடப்படுகின்றது. தக்காளி, வாழைப்பழம், உருளை, பசலை இவை சிறந்த பொட்டாசியம் அளவினைத் தரும்.
வைட்டமின் பி6 : பிரிடாக்ஸின் எனப்படும் இந்த வைட்டமின் பீன்ஸ், மீன், பச்சை இலை கீரைகள், ஆரஞ்சு இவற்றில் கிடைக்கின்றது.

ஃபோலேட் : பி9 எனப்படும் இந்த வைட்டமின் கர்ப்பகாலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாட்டினைத் தவிர்க்கின்றது. நல்ல அளவு இது ரத்தத்தில் இருக்கும் பொழுது 10 சதவீத இருதய பாதிப்பின் அபாயம் குறைகின்றது. மேலும் பக்கவாதம் இறப்பு கூட தவிர்க்கப்படுகின்றது. பரோகலி, முட்டை, பசலை, சூரிய காந்தி விதை இவைகளில் பி9 சத்து நன்கு கிடைக்கின்றது.

வைட்டமின் பி12 : பி12 சத்து குறைபாடு மிகவும் ஆபத்தானதே. இதன் அறிகுறிகளாக சோர்வு, மூட்டுவலி ஏற்பட்டாலும் அதனை பலரும் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். நரம்புகளின் இயக்கத்திற்கும், சிகப்பு ரத்த அணுக்கள் உருவாவதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் இருதய பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியமாகின்றது. பொதுவில் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பி12 குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு என்றாலும் யாருக்கு வேண்டுமானாலும் இக்குறைபாடு ஏற்படலாம். வைட்டமின் பி12 குறைபாடு அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கின்றது. முட்டை, பால் சார்ந்த உணவுகளில் கிடைக்கின்றது. வயது கூடும் பொழுது உணவில் இருந்து இச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறன் குறையும் என்பதால் மாத்திரையாக மருத்துவர் பரிந்துரைப்பார்.

தயமின் பி1 : மாவுசத்தின் செரிமானத்திற்கு உதவுகின்றது. தயமின் குறைபாடு நரம்பு மண்டல பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இருதய பாதிப்பு இருக்கும் பலருக்கும் தயரின் குறைபாடு இருப்பதனை ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பி, வைட்டமின் பச்சை கீரைகள், முழு தானியங்கள், அடர்ந்த நிறம் கொண்ட காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் இவற்றில் உள்ளன.

வைட்டமின் கே2 : இந்த வைட்டமின் பற்றி அதிகம் மக்கள் அறிவதில்லை. இந்த வைட்டமினே கால்ஷியத்தினை உடல் ஏற்றுக் கொள்ள செயல் ஆற்றுகின்றது. இந்த வைட்டமின் பால், பால் சார்ந்த உணவு, முட்டைகளில் கிடைக்கின்றது.

ஓமேகா 3 :ஓமேகா 3 சத்து இருதய பாதிப்பின் மூலம் ஏற்படும் இறப்பினைத் தவிர்க்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது நல்ல கொழுப்பினை கொடுத்து, கெட்ட கொழுப்பினை குறைத்து, சில வகை புற்று நோய்களின் அபாயத்தினை குறைத்து உடலின் வீக்கங்களை நீக்குகின்றது.
உணவில் மீன் சேர்த்து கொள்வதும், சத்து மாத்திரையாக இதனை எடுத்துக் கொள்வதும் மிகவும் நல்லது.

கோபேன் : இப்பொருள் உடல் வீக்கத்தினை தவிர்த்து, நோய் எதிர்ப்பாக செயல்படுகின்றது. இருதய நோய் பாதிப்பினை தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. கொய்யா, தக்காளி, தர்பூசணி இவற்றில் இச்சத்து அதிகமாக இருக்கின்றது. மேலும் தக்காளி சிறந்த புற்றுநோய் எதிர்ப்பாளி. சுவாச மண்டல நோய்களுக்கு தினம் அறை தக்காளி அளவு உண்பது மிகவும் நல்லது. கல் பாதிப்பு உடையவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இயற்கையாக கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் வழிகள்
[Sunday, 31/12/2017 12:35 AM]
நோய் வராமல் காக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள்
[Sunday, 31/12/2017 12:34 AM]
சரும அழகை பாதுகாக்கும் ஆவாரம் பூ
[Saturday, 30/12/2017 07:18 AM]
உடல் தசைகளை வலுவடைய நீச்சல் பயிற்சி
[Wednesday, 13/12/2017 05:44 AM]
கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
[Saturday, 09/12/2017 12:40 AM]
உதடுகளின் கருமையை போக்க ஒருதுளி தயிர் போதும்…
[Saturday, 09/12/2017 12:39 AM]
சரும பிரச்சனையை காக்கும் மஞ்சள் பேஸ் பேக்
[Friday, 08/12/2017 05:26 AM]
சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்சனைகள்
[Thursday, 07/12/2017 09:26 PM]
உடலில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட கொழுப்பையும் கரைக்கும் அற்புத மருந்து…!!
[Wednesday, 29/11/2017 07:03 AM]
இந்த 4 உணவு பொருட்களையும் கழுவி சமைத்தால் ஆபத்தாம்… எச்சரிக்கை பதிவு..!!
[Wednesday, 29/11/2017 07:02 AM]
சிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
[Wednesday, 29/11/2017 07:01 AM]
அத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்
[Tuesday, 28/11/2017 07:23 AM]
எலுமிச்சை சாறை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Tuesday, 28/11/2017 07:22 AM]
ஊளைச்சதை, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை தீர இதை குடித்தாலே போதுமாம்..!!
[Sunday, 26/11/2017 01:07 AM]
தொப்பையை குறைக்க வெறும் வயிற்றில் 10 நாட்கள் இதை சாப்பிட்டால் நிச்சயம் பலன் தரும்..!!
[Sunday, 26/11/2017 01:06 AM]
பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க உதவும் அற்புதமான பானம்..!!
[Sunday, 26/11/2017 01:05 AM]
மூட்டுவலி உள்ளவர்கள் முட்டைக்கோஸ் இலையை வைத்து இப்படி செய்தால் நடக்கும் அற்புதம்..!
[Thursday, 23/11/2017 07:45 AM]
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!
[Thursday, 23/11/2017 07:44 AM]
100 ஆண்டுகள் உயிர் வாழ ஆசையா? சித்தர்கள் சொன்ன பரம ரகசியத்தை செய்தாலே போதும்….!!
[Tuesday, 21/11/2017 05:54 AM]
குடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க கண்டிப்பா இந்த பழக்கங்களை பின்பற்றுங்க..!!
[Tuesday, 21/11/2017 05:52 AM]
ஆரஞ்சுபழத் தோல் சிகிச்சை
[Saturday, 18/11/2017 06:39 AM]
பேரீட்சை பழம் டயட்
[Saturday, 18/11/2017 06:38 AM]
முகத்தில் உள்ள சதையை குறைக்க
[Saturday, 18/11/2017 06:36 AM]
வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும் என தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:25 AM]
தினமும் சூடான நீர், பானம் குடிப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆபத்து நிச்சயம்!!!
[Wednesday, 15/11/2017 07:23 AM]
உடல் எடை மெலிந்து இருப்பது என்ன நோய்?
[Tuesday, 14/11/2017 07:25 AM]
பிராய்லர் கோழி ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
[Tuesday, 14/11/2017 07:24 AM]
மிருதுவான பாதங்களை பெற சில வழிகள்
[Tuesday, 14/11/2017 07:23 AM]
பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்லது ஏன்?
[Tuesday, 14/11/2017 07:22 AM]
தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Monday, 13/11/2017 07:02 AM]
பப்பாளி பழத்தை மட்டும் ஏன் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது..?
[Monday, 13/11/2017 06:33 AM]
சீழ் நிறைந்த பருக்கள், அழுக்குகளை போக்க இதோ சில இயற்கை குறிப்புக்கள்..!
[Monday, 13/11/2017 06:32 AM]
உடல் எடையை வேகமாக குறைக்க இருக்கவே இருக்கிறது 2 வழிகள்… என்ன தெரியுமா..?
[Saturday, 11/11/2017 06:36 AM]
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பூண்டை இப்படி செய்து சாப்பிடுங்க…!!
[Saturday, 11/11/2017 06:34 AM]
புற்றுநோயை தடுக்க உணவில் தினசரி இந்த விதைகளை சேருங்க..!!
[Saturday, 11/11/2017 06:33 AM]
உடலிலுள்ள அழுக்கை வெளியேற்றனுமா..? மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க..!!
[Saturday, 11/11/2017 06:32 AM]
4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மாற்றங்கள்?
[Thursday, 09/11/2017 07:15 AM]
முடி வேகமாக வளர இதை தலையில் தேயுங்கள்:
[Thursday, 09/11/2017 07:14 AM]
வாய்வுத் தொல்லையை போக்கும் உணவுகள்
[Thursday, 09/11/2017 07:14 AM]
கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய்கள்?
[Thursday, 09/11/2017 07:13 AM]
கருணைக்கிழங்கு எதற்காக சாப்பிட வேண்டும்?
[Wednesday, 08/11/2017 07:21 AM]
அந்த 3 நாட்களில் சாப்பிடக் கூடாத உணவுகள்
[Wednesday, 08/11/2017 07:19 AM]
இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியவை?
[Wednesday, 08/11/2017 07:14 AM]
சிறுநீரக பாதிப்பு: இந்த 10 அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுங்கள்
[Monday, 06/11/2017 07:19 AM]
கீரையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
[Monday, 06/11/2017 07:18 AM]
நாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா? யாருக்கெல்லாம் வரும்?
[Saturday, 04/11/2017 12:54 AM]
பாலுடன் பூண்டு சேர்த்து குடித்தால் நன்மைகள்
[Saturday, 04/11/2017 12:54 AM]
பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து!
[Saturday, 04/11/2017 12:53 AM]
தோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு
[Saturday, 04/11/2017 12:52 AM]
கர்ப்பக்கால குருதிக் கசிவு சிசுவை பாதிக்குமா.? – எச்சரிக்கை பதிவு!!
[Thursday, 02/11/2017 12:41 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 91 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube