முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இன்றைய ராசி பலன் 03-09-2017
[Sunday, 03/09/2017 01:05 AM]

ராசி குணங்கள் மேஷம்

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கடகம்

கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் கன்னி

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் துலாம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் விருச்சிகம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் தனுசு

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் மகரம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்

எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மீனம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இன்றைய ராசி பலன்கள்
[Sunday, 31/12/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 13-12-2017
[Wednesday, 13/12/2017 05:46 AM]
இன்றைய ராசி பலன் 10-12-2017
[Sunday, 10/12/2017 12:50 AM]
இன்றைய ராசி பலன் 09-12-2017
[Saturday, 09/12/2017 12:24 AM]
இன்றைய ராசி பலன் 08-12-2017
[Friday, 08/12/2017 05:22 AM]
இன்றைய ராசி பலன் 07-12-2017
[Thursday, 07/12/2017 07:23 AM]
இன்றைய ராசி பலன் 02-12-2017
[Saturday, 02/12/2017 02:06 AM]
இப்படிப்பட்ட செயல்களை ஆண்கள் செய்தால் தீராத பாவம் வந்து சேருமாம்..!!
[Wednesday, 29/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 29-11-2017
[Wednesday, 29/11/2017 07:15 AM]
இன்றைய ராசி பலன் 28-11-2017
[Tuesday, 28/11/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 27-11-2017
[Monday, 27/11/2017 06:59 AM]
இன்றைய ராசி பலன் 26-11-2017
[Sunday, 26/11/2017 12:52 AM]
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்று அர்த்தமாம்..!!
[Thursday, 23/11/2017 07:47 AM]
இன்றைய ராசி பலன் 23-11-2017
[Thursday, 23/11/2017 07:31 AM]
இன்றைய ராசி பலன் 22-11-2017
[Wednesday, 22/11/2017 07:45 AM]
இன்றைய ராசி பலன் 21-11-2017
[Tuesday, 21/11/2017 07:10 AM]
உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்த 10 வழிகளை உடனே செய்யுங்கள்…!
[Tuesday, 21/11/2017 06:07 AM]
இன்றைய ராசி பலன் 18-11-2017
[Saturday, 18/11/2017 06:34 AM]
இன்றைய ராசி பலன் 16-11-2017
[Wednesday, 15/11/2017 10:40 PM]
இன்றைய ராசி பலன் 15-11-2017
[Wednesday, 15/11/2017 07:49 AM]
உங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:28 AM]
இன்றைய ராசி பலன் 14-11-2017
[Tuesday, 14/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 13-11-2017
[Monday, 13/11/2017 06:39 AM]
இன்றைய ராசி பலன் 11-11-2017
[Saturday, 11/11/2017 07:11 AM]
உங்கள் மூக்கை பார்த்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர் என ஈஸியா சொல்லிடலாம்..?
[Saturday, 11/11/2017 06:58 AM]
மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிய வேண்டுமென முன்னோர்கள் கூறியதன் பின்ணனி…!
[Friday, 10/11/2017 10:55 PM]
இன்றைய ராசி பலன் 09-11-2017
[Thursday, 09/11/2017 07:10 AM]
இன்றைய ராசி பலன் 08-11-2017
[Wednesday, 08/11/2017 07:13 AM]
இன்றைய ராசி பலன் 07-11-2017
[Tuesday, 07/11/2017 07:07 AM]
இன்றைய ராசி பலன் 06-11-2017
[Monday, 06/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 05-11-2017
[Sunday, 05/11/2017 02:28 AM]
வீட்டில் ஏழ்மை, கெட்ட சக்திகள் விலக உப்பை இந்த இடத்தில வையுங்க..!
[Saturday, 04/11/2017 01:07 AM]
இன்றைய ராசி பலன் 04-11-2017
[Saturday, 04/11/2017 12:43 AM]
கோயிலில் சிவபெருமானை கீழே விழுந்து வணங்க கூடாதா என தெரியுமா..?
[Friday, 03/11/2017 08:08 AM]
இன்றைய ராசி பலன் 03-11-2017
[Friday, 03/11/2017 05:51 AM]
இன்றைய ராசி பலன் 02-11-2017
[Thursday, 02/11/2017 12:42 AM]
இன்றைய ராசி பலன் 01-11-2017
[Wednesday, 01/11/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 31-10-2017
[Tuesday, 31/10/2017 12:26 AM]
இன்றைய ராசி பலன் 30-10-2017
[Monday, 30/10/2017 06:17 AM]
இன்றைய ராசி பலன் 29-10-2017
[Sunday, 29/10/2017 02:29 AM]
இன்றைய ராசி பலன் 11-10-2017
[Wednesday, 11/10/2017 07:39 AM]
இன்றைய ராசி பலன் 08-10-2017
[Sunday, 08/10/2017 04:15 AM]
இன்றைய ராசி பலன் 07-10-2017
[Saturday, 07/10/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 05-10-2017
[Thursday, 05/10/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 28-09-2017
[Thursday, 28/09/2017 07:37 AM]
இன்றைய ராசி பலன் 27-09-2017
[Wednesday, 27/09/2017 05:38 AM]
இன்றைய ராசி பலன் 26-09-2017
[Tuesday, 26/09/2017 07:21 AM]
இன்றைய ராசி பலன் 08-09-2017
[Friday, 08/09/2017 12:33 AM]
இன்றைய ராசி பலன் 07-09-2017
[Thursday, 07/09/2017 07:42 AM]
இன்றைய ராசி பலன் 05-09-2017
[Tuesday, 05/09/2017 12:57 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 37 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube