முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
நாகார்ஜூனா, அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில் ‘பிரம்மாண்ட நாயகன்
[Thursday, 10/08/2017 11:13 PM]

இந்தாண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் வெளிவந்த பிரம்மாண்டமான படமான ‘ஓம் நமோ வெங்கடேசயா’ என்கிற திரைப்படம் தற்போது தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் நாகார்ஜுனா,  அனுஷ்கா,  பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழில் ‘பிரம்மாண்ட நாயகன்.’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

ராமா என்ற வெங்கடேச பெருமாளின் உண்மையான பக்தன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் உண்மைச் சம்பவத்தை  மையமாகக் கொண்டது இந்தப் படம்.

ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச் சிறந்த தொழில் நுட்ப வசதிகளைப்  பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.    

இப்படத்தை  சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும்  ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திரராவ் இயக்கியிருக்கிறார்.

anuskha-19

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்ற சௌரப் ஜெயின் வெங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

‘பாகுபலி’க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். 

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக் காரணம்,  வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம்,  ராமா என்பவர்   ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக் காரணம்,  திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும்  பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற  விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக் காட்சிகளாக  அமைத்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

Actress Anushka First Look in Om Namo Venkatesaya Movie

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப் படம். விறுவிறுப்பான பிரம்மாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

J.K.பாரவி கதை எழுத, கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  வசனம், பாடல்களை D.S.பாலகன் எழுதியுள்ளார். 

பிரபல பின்னணிப் பாடகர்கள்  உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம் , வி.வி.பிரசன்னா, ஜானகி ஐயர், முகேஷ், ஹேமாம்பிகா. பிரியா, ராஜேஷ், கவிதா கோபி என பலரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

‘பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் ‘பிரம்மாண்ட நாயகன்’  காட்சி அமைப்பின் விஸ்வரூப தரிசனம் தரும் விதத்தில் வெளியாகவுள்ளது.

பெருமாளுக்கு உகந்த  புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் திரையிட இப்படத்தை  ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும்  தயாரிப்பாளர்கள் S.துரைமுருகனும், B.நாகராஜனும்  திட்டமிட்டுள்ளனர்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
பொதுவாக எம் மனசு தங்கம் – சினிமா விமர்சனம்
[Sunday, 13/08/2017 10:32 PM]
வேலையில்லா பட்டதாரி-2 – சினிமா விமர்சனம்
[Sunday, 13/08/2017 10:29 PM]
8 மாத தேடுதல் வேட்டைக்குப் பின்பு கிடைத்த ஹீரோயின்..!
[Sunday, 13/08/2017 10:27 PM]
நிஜ அண்ணன், தம்பிகள் சினிமாவிலும் சகோதரர்களாக நடித்திருக்கும் ‘திருப்பதிசாமி குடும்பம்’..!
[Sunday, 13/08/2017 10:23 PM]
பலூன்’ திரைப்படம் செப்டம்பர் 27-ல் வெளியாகிறது..!
[Sunday, 13/08/2017 10:20 PM]
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம்
[Thursday, 10/08/2017 11:09 PM]
பசியிருக்கும்போது காசில்லை. இ்ப்போ காசிருக்கு. ஆனால் சாப்பிட முடியலை..”
[Thursday, 10/08/2017 11:05 PM]
‘காதல் கசக்குதய்யா’ ஒரு ‘வாயாடி படமாம்’..!
[Thursday, 10/08/2017 11:03 PM]
தயாரிப்பாளரை புலம்ப விடும் ஆண்ட்ரியா
[Thursday, 10/08/2017 06:26 AM]
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.. அரசியல் பிரவேசம் பற்றி சொல்வாரா?
[Wednesday, 09/08/2017 05:56 AM]
மீண்டும் இணையும் ஓவியா மற்றும் பரணி - பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்?
[Wednesday, 09/08/2017 05:54 AM]
பிக்பாஸ் புகழுக்கு பின்னர் வெளியாகும் ஓவியாவின் முதல் படம் என்ன தெரியுமா..?
[Wednesday, 09/08/2017 05:53 AM]
என்னை ஏன் சந்திக்க வேணும்..? ஜூலியை மறைமுகமாக தாக்கிய ஆர்த்தி!
[Wednesday, 09/08/2017 05:43 AM]
ஓவியாவுக்கு திடீர் திருமண ஏற்பாடுகள் தீவிரம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?
[Tuesday, 08/08/2017 09:27 PM]
நடிகை ஓவியாவிற்கு கௌரவத்தை தேடித்தந்த கமலுக்கு நன்றி - நடிகை ஸ்ரீப்ரியா!!!
[Tuesday, 08/08/2017 07:46 AM]
இந்த காயத்திரி நம்ம பொண்ணா என ஷாக்காயிருக்கு - காயத்ரி பற்றி கலா மாஸ்டர்!!
[Tuesday, 08/08/2017 07:46 AM]
சசிகலா போல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் பிரபலம்!!!!
[Tuesday, 08/08/2017 07:40 AM]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நமீதா எங்கு சென்றிருக்கிறார் பாருங்களேன்!!
[Tuesday, 08/08/2017 07:39 AM]
பரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி…!
[Sunday, 06/08/2017 10:10 PM]
சதுர அடி 3500 – சினிமா விமர்சனம்
[Sunday, 06/08/2017 10:03 PM]
ஆக்கம் – சினிமா விமர்சனம்
[Sunday, 06/08/2017 09:59 PM]
மகேஷ் பாபுக்கு மாற்றத்தைத் தரும் ஏ.ஆர்.முருகதாஸ்
[Saturday, 05/08/2017 12:53 AM]
மெகா பட்ஜெட்டில் விஜய்-அஜித் படங்கள்
[Saturday, 05/08/2017 12:51 AM]
மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய டாப்சி
[Saturday, 05/08/2017 12:48 AM]
பிக்பாஸில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சி… பெரும் சர்ச்சையில் பிக்பாஸ்
[Friday, 04/08/2017 10:09 PM]
பிக்பாஸில் இருந்து வெளியேறினார் நடிகை ஓவியா… வெளியானது புகைப்படம் !!
[Friday, 04/08/2017 10:05 PM]
நிபுணன்’ படத்தினால் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ருதி ஹரிஹரன்
[Friday, 04/08/2017 10:01 PM]
நடிகர் தனுஷுக்கு அபராதம்
[Friday, 04/08/2017 07:12 AM]
ஆரவ்வின் லீலைகள் இந்த வாரம் வெளியாகும்… நடிகை ஆர்த்தி சொல்கிறார் !!
[Wednesday, 02/08/2017 10:26 PM]
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு
[Wednesday, 02/08/2017 09:56 PM]
போலீஸ் – ரவுடி மோதலில் உருவாகியிருக்கும் ‘காளியாட்டம்’
[Wednesday, 02/08/2017 09:53 PM]
எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக உருவாகியுள்ளதாம் ‘விவேகம்’ திரைப்படம்
[Wednesday, 02/08/2017 09:50 PM]
பிஸ்தாவில் மிருதுளா முரளி
[Wednesday, 02/08/2017 07:42 AM]
பிக் பாஸ் வீட்டில் நான் தான் ஓவியாவை சேர்த்துகொள்ள சொன்னேன்..! – பிரபல நடிகர்!!
[Wednesday, 02/08/2017 07:40 AM]
ஈழத்தமிழ் பெண் கலைஞருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த மரியாதை!!!!
[Wednesday, 02/08/2017 07:39 AM]
பிக்பாஸ் வீட்டில் மிரட்டிய போட்டியாளர்... ரூ.20 லட்சம் அபராதம்!
[Wednesday, 02/08/2017 07:38 AM]
பிக்பாஸ் வீட்டில் காதல் தோல்வியால் பைத்தியமான ஓவியா!
[Wednesday, 02/08/2017 07:37 AM]
விக்ரம் வேதா தெலுங்கு ரீ-மேக்கில் வெங்கடேஷ்-ராணா
[Wednesday, 02/08/2017 07:36 AM]
கேரள பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் 'விக்ரம் வேதா'..!
[Wednesday, 02/08/2017 07:34 AM]
பிக்பாஸ் வீட்டில் ஓவியாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசு இதுதானா..?
[Tuesday, 01/08/2017 05:53 AM]
தவறாக நடந்து கொண்ட நடிகரின் கன்னத்தில் அறைந்த ஜில்லா பட நாயகி!!!!
[Tuesday, 01/08/2017 05:52 AM]
அருவா சண்ட’ படப்பிடிப்பில் நிஜமான அருவா வெட்டு.
[Monday, 31/07/2017 10:09 PM]
‘சோலோ’ படத்தில் நாயகன் துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்
[Monday, 31/07/2017 10:07 PM]
கூடுதல் தியேட்டர்களை பெறும் ‘நிபுணன்’ திரைப்படம்..!
[Monday, 31/07/2017 10:04 PM]
காயத்ரிக்கு வில்லியான பிந்து மாதவி: அதிரடியை தொடங்கினார்!
[Monday, 31/07/2017 06:47 AM]
மலையாள நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய நபர் கைது... வெளி வரவுள்ள திடுக்கிடும் தகவல்கள்!!!
[Monday, 31/07/2017 06:46 AM]
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஜூலியானா யார்? – ஆதாரத்தோடு புட்டு புட்டு வைக்கும் நெட்டிசன்கள்!!
[Monday, 31/07/2017 06:29 AM]
எந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்: சாய்பல்லவி
[Sunday, 30/07/2017 02:12 AM]
`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் வில்லனான சூர்யா?
[Sunday, 30/07/2017 02:05 AM]
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
[Sunday, 30/07/2017 02:04 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 295 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube