முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம்
[Thursday, 10/08/2017 11:09 PM]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின்  ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம்

இந்தத் தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர்.

ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம்தான் ‘ஒன் ஹார்ட்.’

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு ‘கான்சர்ட் ஜேனர்’ என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன் ஹார்ட்’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 

‘கான்சர்ட் ஜேனர்’ என்றால், ஒரு இசைக் கலைஞர் தன்னுடைய இசைக் குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படம்தான் ‘கான்சர்ட் ஃபிலிம்’. 

ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக் கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட் (This is it) என்ற ‘கான்சர்ட் திரைப்படம்’ பெரும் வரவேற்பை பெற்றது.

இதை முன் மாதிரியாக கொண்டு இந்தியாவிலும் இது போன்ற முன்னணி இசைக் கலைஞராக புகழ்பெற்று திகழும் ஏ.ஆர்.ரஹ்மானை முன்னிறுத்தி உருவான கான்சர்ட் ஃபிலிம்தான் ‘ஒன் ஹார்ட்’.

a.r.rahman

இந்தப் படத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ப்ரொபஷனல் பயோகிராபி’ என்றும் சொல்லலாம். இந்தப் படம் ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய புரிதலை புதிய கோணத்தில் அளிக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் மேற்கொண்ட இசைப் பயணம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப் பயணத்தின்போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்கியதின் முதல் முயற்சிதான் இந்த ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம்.

ஏ.ஆர்.ரஹ்மானும் அவருடைய இசைக் குழுவினரும்தான் இதன் நாயகர்கள் மற்றும் நடிகர்கள். இதில் அவருடன் பாடகர்கள் ஹரிசரண், ஜொனிதா காந்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். அவருடைய குழுவில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கலைஞர்களும் முப்பது வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ‘இண்டிமேட்’ என்ற ஒரு புது விசயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது மக்களில் ஒருவனாக தன்னை வைத்துக் கொண்டு, அவர்களுக்காக சிந்திப்பது. அதேபோல் இவருடைய இசை நிகழ்ச்சியை ரசிக்கும் ரசிகர்களின் பரவச உணர்ச்சியும் இதில் இடம் பிடித்திருக்கிறது.

இதுவரை நீங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மேடையில் பாடியிருப்பதை கண்டு ரசித்திருப்பீர்கள். அவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆஸ்கார் விருது வாங்கியதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு இசை நிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு குறித்தோ, அதற்கான பணிகளில் எப்படி தன்னுடைய குழுவினருடன் ஈடுபடுகிறார் என்பது குறித்தோ, மேடைகளில் பாட வேண்டிய மற்றும் இடம் பெற வேண்டிய நிகழ்வுகளின் வரிசை பட்டியல் குறித்தோ அதற்கான பின்னணி குறித்தோ அறிந்திருக்கமாட்டீர்கள். அதனை சுவைப்பட சொல்வதுதான் இந்தப் படம்.

இதில் ஒவ்வொரு கலைஞரையும் அவர் ஏன் தேர்வு செய்தார்..? அதன் பின்னணி என்ன..? அவர்கள் மேடை நிகழ்ச்சியில் பங்குபெறும்போது அவர்களிடமிருந்து வெளிப்படும் திறமை என்ன என்று பலவற்றையும் ஏ.ஆர்.ரஹ்மான் விவரிக்கும்போது சுவராஸ்யமாக இருக்கும்.

அவர் ஒரு இசைக் குறிப்பை எப்படி உருவாக்குகிறார்..? அதனை ஏனைய இசைக் கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார்…? அவர் தன்னுடன் பணியாற்றும் இசைக் கலைஞர்களை, அவர்களின் திறமையைக் கடந்து, எந்தவொரு தனித்துவமான பண்பின் அடிப்படையில் அல்லது எமோஷனல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதையும் அவர் விளக்கி கூறும் போது புது அனுபவமாக இருக்கும்.

இந்த படத்திற்குள் ஒரு கதைக்கான அனைத்து விசயங்களும் உள்ளன. நீங்கள் திரையரங்கத்திற்கு வந்து பாடல்களை மட்டும் கேட்கப் போவதில்லை. இது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும்.

இந்த ‘ஒன் ஹார்ட்’ படத்தில் பதினாறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மெலோடியான பாடல்களும் உண்டு. ராப் பாடல்களும் உண்டு. ஃபோக் பாடல்களும் உண்டு. தமிழ்ப் பாடல்களும் உண்டு. ஒவ்வொரு பாடலின் பின்னணியில் அது உருவான கதையின் சுவராசியமும் உண்டு. இது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை துல்லியமான ஒலிக் குறிப்புடன் கேட்டு ரசிக்கலாம். இந்தப் படத்திற்கான ஒலிக் கலவை முழுவதையும் டால்பி அட்மாசில் செதுக்கியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட டால்பி நிறுவனம், தாமே முன்வந்து இப்படத்திற்கு விளம்பரதாரராகியிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலியின் தரத்தையும் உலகளாவிய அளவில் பாராட்டி அங்கீகரித்திருக்கிறது. 

இந்தப் படத்தை திரையரங்கத்தில் காணும்போது உங்களுக்கு சிரிக்கத் தோன்றும். அழத் தோன்றும். உணர்ச்சி மேலீடும். கோபம் வரும். பலவித உணர்வுகளின் கலவையாக இப்படம் இருக்கும். 

இந்தப் படத்தை கனடாவில் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும், பாராட்டும் கிடைத்திருக்கிறது.  

இத்தகைய சிறப்பைப் பெற்ற ‘ஒன் ஹார்ட்’ படம் உலகம் முழுவதும் விரைவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட்  25-ம் தேதி இந்தப் படம் வெளியாகலாம் என்று தெரிகிறது. 

பாமரன் முதல் படித்த மக்கள்வரை அனைவரும் கொண்டாடும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

 

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
விஜயை சந்தித்து கண்ணீர் விட்டு அழுகணும் - பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்.!
[Wednesday, 13/12/2017 05:56 AM]
அக்கட தேசத்து மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - அடம் பிடிக்கும் தளபதி நாயகி.!
[Wednesday, 13/12/2017 05:55 AM]
சிபிராஜின் சத்யா படத்தின் வசூல் என்னாச்சு தெரியுமா?
[Wednesday, 13/12/2017 05:54 AM]
பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது
[Wednesday, 13/12/2017 05:53 AM]
கோலிவுட்டில் சன்னி லியோனின் சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் முன்னணி நடிகைகள்.!
[Wednesday, 13/12/2017 05:52 AM]
சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற வேலைக்காரன்.!
[Wednesday, 13/12/2017 05:51 AM]
அழகு நாயகியாக இருந்த வினிதா இப்போ இப்படி ஆகிட்டாரா? - தீயாக பரவும் புகைப்படம்.!
[Wednesday, 13/12/2017 05:49 AM]
`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
[Sunday, 10/12/2017 01:04 AM]
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?
[Sunday, 10/12/2017 01:04 AM]
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
[Thursday, 07/12/2017 07:34 AM]
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
[Thursday, 07/12/2017 07:34 AM]
கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!
[Thursday, 07/12/2017 07:33 AM]
இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது- அதிர்ச்சி தகவல்
[Thursday, 07/12/2017 07:32 AM]
அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்
[Thursday, 07/12/2017 07:32 AM]
ராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே
[Wednesday, 06/12/2017 07:43 AM]
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
[Wednesday, 06/12/2017 07:42 AM]
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
[Wednesday, 06/12/2017 07:41 AM]
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
[Wednesday, 06/12/2017 07:41 AM]
விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்
[Wednesday, 06/12/2017 07:40 AM]
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
[Wednesday, 06/12/2017 07:38 AM]
விஷாலுக்காக பாடிய தனுஷ்
[Wednesday, 29/11/2017 07:31 AM]
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
[Wednesday, 29/11/2017 07:30 AM]
விஜய்62 படத்திற்காக பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்
[Wednesday, 29/11/2017 07:30 AM]
நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! காரணம் இவர்தான்..
[Wednesday, 29/11/2017 07:28 AM]
விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
[Wednesday, 29/11/2017 07:27 AM]
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
[Wednesday, 29/11/2017 07:27 AM]
சாமி-2 படத்தின் மூலம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விக்ரம் - மாஸ் தகவல்.!
[Wednesday, 29/11/2017 07:26 AM]
ஹரஹர மகா தேவகி பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா.!
[Wednesday, 29/11/2017 07:25 AM]
பிரபல இளம் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!
[Tuesday, 28/11/2017 07:22 AM]
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
[Tuesday, 28/11/2017 07:21 AM]
அஜித்திற்கு அந்த யோகம் இல்லை, ஆனால்? - பிரபல ஜோதிடரின் கணிப்புகள்.!
[Tuesday, 28/11/2017 07:20 AM]
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு செக் வைக்கும் பிரபல நடிகர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
[Tuesday, 28/11/2017 07:19 AM]
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
[Sunday, 26/11/2017 01:15 AM]
தனுஷ் பட நடிகையை தன் வசமாக்கிய அதர்வா
[Sunday, 26/11/2017 01:14 AM]
தளபதி விஜயை பிடிக்கும் ஆனால்..? - தல அஜித் மகள் ஓபன் டாக்.!
[Sunday, 26/11/2017 01:13 AM]
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
[Sunday, 26/11/2017 01:12 AM]
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல காமெடியன் - உங்களுக்கு ஓகேவா?
[Sunday, 26/11/2017 01:12 AM]
விஜயை இப்படி பேச கேவலமா இல்ல? - ராஜாவை வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சி.!
[Thursday, 23/11/2017 07:30 AM]
யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?
[Thursday, 23/11/2017 07:30 AM]
பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
[Thursday, 23/11/2017 07:29 AM]
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!
[Thursday, 23/11/2017 07:28 AM]
அறம் படம் குறித்து ரகசிய தகவல்களை கசிய விட்ட ஒளிப்பதிவாளர்.!
[Thursday, 23/11/2017 07:27 AM]
என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!
[Thursday, 23/11/2017 07:26 AM]
இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!
[Thursday, 23/11/2017 07:26 AM]
ஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
[Thursday, 23/11/2017 07:25 AM]
தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி, பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் அமைப்புகள்.!
[Saturday, 18/11/2017 06:16 AM]
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
[Saturday, 18/11/2017 06:15 AM]
ந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
[Saturday, 18/11/2017 06:14 AM]
தீரன் அதிகாரம் ஒன்று
[Saturday, 18/11/2017 06:13 AM]
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:39 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 300 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube